Monday, October 06, 2014

அடேங்கப்பா.ஏழைகளின் ஏந்தலிடம் இத்தனை ஏக்கரா?

1  அநீதியான தீர்ப்பு இதை ஆண்டவன் பார்த்துகொண்டிருக்கிறார்-ஆனந்
தராஜ்# தீர்ப்பு சொல்லும்போதே ஆண்டவர் "அப்ஜெக்சன் யுவர் ஆனர்" ஏன் சொல்லல?


================


2 அபராத தொகைக்காக ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உட்பட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதலா? # அடேங்கப்பா.ஏழைகளின் ஏந்தலிடம் இத்தனை ஏக்கரா?


===================

3
தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணமில்லை - பொன். ராதாகிருஷ்ணன் # இப்போ கலைச்சு எலக்சன் வெச்சா 234/234 = ADMK தான்=================


4 தமிழகம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது-சரத்குமார். # கூலிங் கிளாஸ் கழட்டிட்டுப்பாருங்க சித்தப்பு


====================


5
2ஜி வழக்கு: குற்றச்சாட்டுப் பதிவு தொடர்பாக அக். 20-ல் உத்தரவு: நீதிபதி ஓ.பி.சைனி அறிவிப்பு - # ஆஹா.அடுத்த வேட்டை ஆரம்பம்.மாட்னாங்க


=====================


6 தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை PMKநிரப்பும்: அன்புமணி ராமதாஸ் # அம்மா எப்போ எந்திரிப்பாங்க? திண்ணை எப்போ காலி ஆகும்னு பார்த்தாரோ?


===================


ஜெ வின் ஜாமின் மனு மீண்டும் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு.. # ஜட்ஜ் ரத்னகலா - நேத்து சொன்னதுதான் இன்னைக்கு.இப்ப சொல்றதுதான் நாளைக்கும்


=================


8
இந்த சாமி பேச்சைக்கேட்டு பாஜக அம்மாவுக்கு எதிராக சதி செய்துவிட்டது: அன்பழகன் எம்.எல்.ஏ. # எல்லாம் மேல ஒரு சாமி இருக்கே அது பாத்துக்கும்================== 9
சீனப் பட்டாசை வாங்கினாலும், வெடித்தாலும் சட்டவிரோதம்.. அரசு எச்சரிக்கை! # பட்டாசா ஒரு சைனீஸ் பிகர் பார்த்தேன்.சேட் பண்ணா தப்போ?


==================


10 
நீங்கள் முதல்வர், வரக் கூடாது... ஓ.பன்னீர் செல்வத்தை திருப்பி அனுப்பிய ஜெ # சந்திச்சா சட்டச்சிக்கல் வரும்=======================


11
7 வருடம்தான் தந்திருப்பேன்.. ஆனால் வயதுக்காக 4 வருடத்துடன் நிறுத்துகிறேன்.. நீதிபதி குன் ஹா # அப்போ நம்ம தலைவர் தப்பிச்சுடுவார்==================

 12  ஜெ ஜாமீன் மனு 10.30 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை # நல்ல நேரம் காலை 9 15 டூ 10 15 னு பஞ்சாங்கம் சொல்லும்"=================13 
 
ரூ.53.6 கோடி சொத்துக்கு ஜெ வால் கணக்கு காட்ட முடியவில்லை: தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி# இதே எங்க தலைவர்னா பக்காவா சமாளிச்சிருப்பார்


=================


14  அம்மா இல்லை என்றால் இந்த தமிழகம் இல்லை: ராதாரவி # நல்லவேளை.இதைக்கேட்க அவர் அப்பா எம் ஆர் ராதா இல்லை


==================15 
விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடாததால் மனைவி படுகொலை பிணத்துடன் காரில் வந்து, காண்டிராக்டர் சரண்#இப்போ 2 பேர் வாழ்க்கையும் போச்சா


==============


16
சீனப்பட்டாசு விற்பதை பார்த்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவியுங்கள்: கடுமையாக நடவடிக்கை உண்டு் # சீனா மேலயா?தகவல் குடுத்தவன் மேலயா?====================17  ஒற்றுமையாக உழைத்தால் காமராஜர் ஆட்சியை நம்மால் அமைக்கமுடியும்! - ஞானதேசிகன் # உழைப்பது கூட ஓகே.அதென்னா ஒத்துமயா? சான்சே இல்ல


============


18 ரஜினிகாந்த் விரும்பினால் பாஜகவில் சேரலாம்! - பொன்.ராதகிருஷ்ணன் # எனக்கு மேரேஜ்.இஷ்டம்னா வாங்க அப்டிஙறமாதிரி விட்டேததியான அழைப்பா?


==============


19 கலைஞர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - தேசிய பாதுகாப்புப் படை ஆலோசனை # வெளில வந்தா அதிமுக காரன் திட்றான்.உள்ளே அழகிரியே திட்றாரு


=============


20 மோடியின் கவர்ச்சி குறைகிறது - செய்தி # தாடியை ட்ரிம் பண்ணி ஜீன்ஸ் பேண்ட் டி சர்ட் னு காஸ்ட்யூம் மாத்திப்பாருங்க


=============

0 comments: