Thursday, October 02, 2014

மந்த்ராவுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?சொல்லவெ இல்ல.

1,
ஜெ வை அடுத்து சோனியா, ராகுலை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை - சுப்பிரமணியன் சாமி # லிஸ்ட் ல எங்க தானைத்தலைவரை யும் சேர்க்கவும்


================ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.#,தமிழ் சினிமா ல் காட்ற மாதிரி ஒரு கைதியா உள்ளே போய்டுங்க


=================நீதிபதி குன்காவுக்கு கடும் கண்டனம் - ஜெ. ஜாமீன் வழக்கில் ஆஜராகிறார் ராம்ஜெத்மலானி# fees வாங்காம ஒரு சேவையா செய்வாரா?==========


 4
ஓ பன்னீர்செல்வம் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அதிமுகவினரால தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.# அடிச்சாச்சு லக்கி பிரைஸ் (ஓபிஎஸ் மைன்ட் வாய்ஸ்)


==================


5  ஜெ வை பார்க்க சிறைக்கு வந்த சரத்குமார்: தமிழகமே சோகத்தில் இருப்பதாக பேட்டி # அதிமுக தான் தமிழகம் ,தமிழகம் தான் அதிமுக னு நினைச்ட்டார் போல


=================


6 'அம்மா'வுக்காக தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களும் நாளை (30 9 2014) மூடல் # வெள்ளிக்கிழமை மூடுனா லாஸ் ஆகும்.குட் ஐடியா


=====================


7
எங்கும் தப்பி ஓட மாட்டேன், சாட்சிகளையும் கலைக்க மாட்டேன்.. ஜாமீன் மனுவில் ஜெ. உறுதி # அம்மா கோர்ட் ரெடி பண்ணிட்டா யார் தயவும் தேவை இல்லை
 
 
8 2016ல் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி - தமிழிசை # 2 வது இடத்துக்குதானே/?
 
 
==================
 
 
வன்முறையில் ஈடுபடும் அதிமுகவை தடை செய்ய வேண்டும்:ராமதாஸ்# கண்ணா! கண்ணாடி முன்னாடி நின்னு கொஞ்சம் பின்னாடிபோய்ப்பார்க்கவும்
 
 
===========
 
 
 
10
ஜெ கைது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை - தா.பாண்டியன். # கூறும் ,கூறிப்பாரும்


====================


11
அரசு மதுக்கடைகளின் ரூ.210 கோடி இழப்பை அதிமுகவிடம் வசூலிக்க வேண்டும்: ராமதாஸ் #அதிமுக கஜானா அள்ள அள்ளக்குறையாத அமுசுரபியா?


===================12 ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு..# இப்போ டைம் சரி இல்லை.ஜெ அனுதாப அலை அடிக்குது.தலைவா தப்பிச்சிடு=======================


13 கோவையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்: 15 பேர் மொட்டை போட்டனர்.# கட்சித்தலைமை நமக்கு மொட்டை போட்டா தொண்டர்கள் தங்களுக்கே 


=====================


14
ஓ பன்னீர்செல்வம் பதவி ஏற்கும் போது அழுதார்-செய்தி# புள்ளை அழுதா பால்.அமைச்சர் அழுதா முதல் அமைச்சர்==================


15
நடிகை மந்த்ராவிற்கு பெண்குழந்தை! நடிப்புக்கு லீவ்!! # என்னது?மந்த்ராவுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?சொல்லவெ இல்ல.கூப்பிடவும் இல்ல


==================16
சிறையில் ஜெ ுக்கு, 3 டாக்டர்கள் சோதனை: ‘‘நலமாக இருப்பதாக’’ தகவல் # நெஞ்சு வலி னு பொய் சொன்னதுக்கு கோர்ட் அவமதிப்பு வழக்கு உண்டா?்==================


17 
பெங்களூருக்கு சென்ற சரத்குமார் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் திரும்பினார்...# சித்தியைக்கூட்டிட்டுப்போய் இருந்தா ஐடியா குடுத்திருப்பாங்க


===================


18
வழக்கு அவசரமானது ஏதும் இல்லை என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி ரத்னகலா # தமிழ் நாட்டுக்கு அவசியமுங்கோ


====================19 ஜெயலலிதாவுக்கு சிறை: மதுரை ஆதீனம் உண்ணாவிரதம் - செய்தி # இவரையும் உள்ளே தூக்கிப்போட்டுட்டா தெய்வாதீனமா நடந்த செயல்னு சொல்லிக்குவார்====================


20
வன்முறையில் ஈடுபடும் அதிமுகவை தடை செய்ய வேண்டும்:ராமதாஸ்# கண்ணா! கண்ணாடி முன்னாடி நின்னு கொஞ்சம் பின்னாடிபோய்ப்பார்க்கவும்


=====================

0 comments: