Tuesday, October 21, 2014

நித்யானந்தா ,அர்ஜூன் ,கார்த்திக் ,சிம்பு ,பிரபுதேவா,ஆர்யா-என்ன ஒத்துமை?

1  நல்ல வேளை.நித்யானந்தா சினிமா ஹீரோ ஆகலை.அர்ஜூன் ,கார்த்திக் ,சிம்பு ,பிரபுதேவா,ஆர்யா க்களை எல்லாம் தூக்கி சாப்ட்டு ஓவர்டேக் கி இருப்பார்


===================


2
ரிலீஸ் ஆகறது டவுட் னு எதை நினைச்சமோ அது அசால்ட்டா ரிலீஸ் ஆகப்போகுது.ஈசியா ரிலீஸ் ஆகிடுவாருனு ஜோதிடர்களால்கணிக்கப்பட்டவர் ரிலீஸ் ஆகலை


===============


3
ஈரோடு அபிராமி தியேட்டர் பூஜை யை புக் பண்ணிட்டு கத்தி யை ராயல் க்கு தாரை வார்த்துடுச்சு.தவறான முடிவு


==============


4
சென்சார் ஆபீசர்சை சிநேகம் பிடிச்சு வெச்சுக்கிட்டா புதுப்பட அப்டேட் ,விமர்சனம் ஈசியா பண்ணலாம் # கத்தி சென்சார் டுடே===============கிழிஞ்ச நோட்டை பேங்க்ல குடுத்தா அதே மதிப்பு ல புது நோட்டு தந்துடுவாங்கனு தெரிஞ்சும் 2,புது நோட்டுக்கு நடுவே வெச்சு தள்ளிவிட்டுடுவான்தமிழன்


==============
அப்ளாசை அள்ளும் ஸ்டைலிஷ் நடை சீன் இல்லாத அஜித் படமும் ,துள்ளி எழ வைக்கும் டான்ஸ் இல்லாத விஜய் படமும் வருவது அரிது


==============7
அம்மா வாக்கிங் வர்லையா?ன்னான். ஊருக்குப்போய்ட்டாங்கன்னுச்சு.இப்போ பொண்ணு வீட்டுக்கு பையன் போய்ட்டான்.2 பேரும் வீட்டுக்குள்ளேயே வாக்கிங்?


================ஆபீஸ் டைம்ல டேமேஜருக்குத்தெரியாம 1000 ட்வீட்ஸ் போட்டுடலாம்.வீட்ல சம்சாரம் இருக்கும்போது ஒரு ட்வீட் கூட போட முடியலையே!============


9  குடிகாரக்கணவனைத்திட்டும் பெண்கள் அவன் உடல் நிலை சரி இல்லாமல் படுக்கையில் கிடையில் கிடந்தால் சாகட்டும் சனியன் னு விடாம தாங்குவது ஏனோ?


================


10

உண்டான சம்பளத்தை ஒழுங்கா ஒண்ணாந்தேதி தர வக்கில்லாதவன் தீபாவளிக்கு 10 நாள் முன்னால போனஸ் தந்துடப்போறான்?


===============


11 
சன் டி வி ல த்ரிஷா ட்ரெஸ் பார்த்து ஜெர்க் ஆகிட்டேன்.பாரசூட்டை தலைகீழா போட்டா மாதிரி ஒரு குட்டை பாவாடை


===============


12
சமீபத்தில் காதல் தோல்வி அடைந்தவர்கள் னு ஒரு க்ரூப்.பாதி பசங்க 17 வயசு தான் இருக்கும்போலயே


==============


13 
காதல் தோல்வியிலிருந்து மீள டிப்ஸ் 1 புதிய விஷயம் எதிலாவது தீவிரமாக இறங்கவும் 2 கை விட்டுப்போனவர் நலமுடன் வாழ பிரார்த்தனை


==============


14 
ஏம்மா உன்னைப்பார்த்தா காதல் தோல்வி அடைஞ்ச பொண்ணு மாதிரி தெரியலயே.சோகம் முகத்துல எங்கயும் காணோம்?# நீயா?நானா?


===============


15  TVபார்க்கும்போது விளம்பரம் வந்தா அடுத்த மைக்ரோ நொடில சேனல் மாத்திட்டு 2 நிமிசத்துல பேக் டூ பெவிலியன் கரெக்ட் டைம் க்கு வந்துடுவான் தமிழன்================


16
ஸ்ரேயா மாதிரி இடை அழகிகள் நடனம் ஆடும்போது "ஹிப் ஹிப் ஹூர்ரே"என்றால் தவறில்லை


==============


17 
2 ரோ ல யும் இருக்கும் காதல் தோல்வி க்ரூப் ல புரோக்ராம் முடியறதுக்குள்ளே எத்தனை வெற்றி பெற்றுடுமோ?னு திக் திக் னு இருக்கு;-))# நீயா நானா


==================


18 
ராணா மேடைல அப்டி வழியறப்ப 3ஷா முகத்துல வெட்கப்புன்னகையோ பெருமிதப்புன்னகையோ இல்லாம சாதா ரெடிமேட் புன்னகைதான் காட்டுது.லவ் புட்டுக்கிச்சா?


================


19  போன்லயே கல்யாணம் பண்ணிக்கலாம்னு காதலி சொல்ச்சாம்.நல்ல வேளை ;-)))


=================


20 

கருப்பு சுடி = கைல ரிங் போட்டாரு.மறக்கவே முடியல. # விரல்ல போட்டாத்தாம்மா அது ரிங்கு.கைல போட்டா வளையல் ,பிரேஸ்லெட்


==================

1 comments:

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்