Thursday, October 09, 2014

விடாக்ண்ணன் vs அட்ரஸ் கொடாக்கன்னி

1. ஜட்ஜ் - நீங்க வெறும் வக்கீல் தான்.எனக்கு ஏன் ஆர்டர் போடறீங்க?


லாயர் = நீங்க தானே உள்ளே.வந்ததும் "ஆர்டர் ஆர்டர் ஆர்டர்!"னீங்க?


==============


2 கரெக்டா சொல்லுங்க இன்னைக்கு சரஸ்வதி பூஜையா ஆயுத பூஜையா?"


கடைல கும்பிட்டா ஆ பூ.வீட்ல கும்பிட்டா ச பூ
=================3  சூர்யா = அஞ்சானை விட யான் சுமார் தான்.ஆனா நெட் ல யாரும் கும்மலையே?


 ஜீவா = அதுக்குத்தான் அடக்கி வாசிக்கனும்கறது


=============


4 சார்.இடைவேளை முடிஞ்சதும் THE END கார்டு போட்டுட்டீங்க?


 படத்தொட செகன்ட் ஆப் சரி இல்லை னு ஒரு பய இனி சொல்ல முடியாது


===============


5  மிஸ் ! நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க?


 என் சொந்த ஊர் ல தான்.


 உங்க சொந்த ஊர் எது?


எங்கம்மா ஊர் தான் # விடாக்ண்ணன் vs அட்ரஸ் கொடாக்கன்னி


===============


6 சார்.ஒரு பேங்க் ஒர்க் இருக்கு.2 மணி நேரம் பர்மிசன் குடுத்தா முடிச்ட்டு வந்துடுவேன். BANK ஒர்க்கா?BANG BANG ஒர்க்கா?


==============


7  தலைவரே! எதுக்காக 5*6=30, 4+6=10 னு மேடைல பேசறீங்க? தூய்மை இந்தியா திட்டப்படி கூட்டினார் ,பெருக்கின்ர்ர் னு நியூஸ் வரட்டும்னுதான்


=======


8 மிஸ்!,எதுக்காக ஆபீஸ் க்கு பர்முடாஸ் போட்டுட்டு வந்திருக்கீங்க?


 ஜீன்ஸ் பேன்ட் போடக்கூடாதுனு சொல்லிட்டாங்க


=============


9   9* = சுவாமி! சிரசாசனம் கத்து தருவீங்ளா?நித்தி = கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வைக்கத்தான் இடம் பாத்துட்டு இருந்தேன்


=============


10 ஜட்ஜ் = ஏம்மா.ஒல்லியா இருக்கே.எப்டி உலக்கையைத்தூக்கி அடிச்சே?


லேடி- 85 கிலோ வெயிட் உள்ள புருசனையே தூக்கி எறிஞ்சு பேசற எனக்கு20 கிலோ ஜூஜூபி


===============


11 
சார்.இந்தப்படத்தில் இருக்கும் சஸ் பென்சை யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.


 இதுல ஏது சஸ்பென்ஸ்? கதையே இல்லையே?


 ஆங்.அதேதான்.டோன்ட் லீக் இட்


=====================


12 டியர்.ஐ லவ் யூ வை நீங்க முதல்ல சொல்லாம ஏன் என்னை சொல்ல சொல்றீங்க? 
மேரேஜ்க்குப்பின் சண்டை வரும்போது சொல்லிக்காட்டுவ 


===================


13 
மேடம்.உங்க தோட்டத்துல இந்த வருசம் ஏன் பீன்ஸ் பயிரிடலை? பொண்ணுங்க தான் ஜீன்ஸ் போடக்கூடாதாமே?பீன்ஸ் மட்டும் எதுக்கு?


====================14
மிஸ்! பப்ளிக்கா ஜின் ஒரு குவாட்டர் அடிக்கறீங்களே? என்னய்யா ரோதனையாப்போச்சு.ஜீன்ஸ் தானே போடக்கூடாது? ஜின் போட்டா என்ன?=====================


15 டியர்.உங்களுக்கு காதலிக்கவே தெரியல.


 ஆமா.தெரிஞ்சிருந்தா 10 / 15 நல்ல பிகரை லவ் பண்ணி இருப்பேன். 

=====================


16 இந்தப்புடவை சாயம் போகுமா? தண்ணீர்ல அலாசாம இருந்தா சாயம் போகாதும்மா 


================


17 பிஸிகஸ் மிஸ் பிந்து மாதவி = MASS -சிறுகுறிப்பு வரை


 மாண்பு மிகு மாணவன் = விஜய் தான் மாஸ் .மத்தவங்க அவர்க்கு முன் தூசு 


==================18
ஜட்ஜ் - நயன் தாரா க்கு call போட்டீங்களா?
நித்தி = கால் போட்ட மாதிரி ஏன் பதர்றீங்க?அது மரியாதை நிமித்தமான அழைப்பு


======================19
ஜட்ஜ் = அபராதத்தொகை . கட்டுனா வெளில விடறோம்.


கைதி = எஜமான்.என்னை வெளில விடுங்க.வீட்டுக்குப்போய் பணம் எடுத்துட்டு வந்து கட்றேன்


===================


20

0 comments: