Tuesday, October 07, 2014

விஜய் ரசிகைகளுக்கு தலைவலி வரும்போது அஜித்தை நினைச்சுக்குவாங்க்ளா?

1  அமெரிக்கன் ஜார்ஜெட் புடவை கட்டி வந்த விஜய் ரசிகையான HRO மேடம்ட்ட மேடம்.விமன் ஆப் சிம்ப்ளிசிட்டி"ன்னா காட்டன் சேலை அணியனும்னுட்டேன்


============2 BANG BANG படத்தில் டாப்லெஸ் சீன் 3 இருக்கு.இதுல சோகம் என்னான்னா கிளாமரா அப்டி வருவது ஹீரோயின் கேத்ரீனா இல்லை.ஹீரோ ஹ்ருத்திக்


============


3 கரூர் அதிமுக எம் பி தம்பிதுரை 50 கோடி ரூபாயை அபேஸ் னு ஒரு நியூஸ் மக்கள் மத்தியில் ஓடுது.
============

4 என் குழந்தையை எல்kg சேர்த்து விடும்போது அழுதுச்சு.இதான் சாக்கு.அங்கேயே டேரா அடிச்சு டீச்சர்ஸ்ட்ட கடலை போடலாம்னு ஐடியாபண்ணேன்.துரததிட்டாங்


============


5 ட்வீட்ஸ் ஏதும் போடாம டைம் லைனையே வெறிக்க வெறிக்க பார்த்துட்டு யாராவது 2 பொண்ணுங்க கான்வோ ல டகார்னு ஊடால புகுந்து நலம் விசாரிப்பான் தமிழன்


============


6 நம்மை அலட்சியப்படுத்திட்டு நம் கண் முன் பலரிடம் அளவளாவுவதை ஒரு வித பழி வாங்கலாய் பழகி வைத்திருக்கிறது பெண் இனம்


==============


7 நயன் தாரா பெருமையுடன் வழங்கும் இது நம்ம ஆளு 1 சிம்பு 2 பிரபுதேவா 3,ஆர்யா 4 ராம் சரண் 5 நித்தியானந்தா


============


8 தூக்கம் வந்தா படுத்துத்தூங்காம நடுஜாமத்துல " கண் சொக்குது ,தொண்டை விக்குது"னு FB ல ஸ்டேட்டஸ் போடுவான் தமிழன்


=============9 விஜய் ரசிகைகளுக்கு தலைவலி வரும்போது அஜித்தை நினைச்சுக்குவாங்க்ளா?#டவுட் டேவிட்


================

 10  ஆபீஸ் ல நிம்மதியா பொண்ணுங்க கிட்டே கடலை போட முடியறதில்லை.இந்த பொண்டாட்டிங்க (1தான்)போன் பண்ணி என்ன பண்ணிட்டிருக்கீங்க?னு கேட்கறாங்க


=============


 11
இது சாதா பஸ்சா? எக்ஸ்பிரஸ் பஸ்சா?னு கண்டகடர் கிட்டே கேட்டா எகத்தாளமா ஒரு பார்வை.டேய்.காசு என்னுது=====================


12
பூஜை பட ட்ரெய்லர் பார்த்தேன்.படத்தில் மினிமம் 100 பேர் வெட்டுபபட்டு சாவாங்க் போல.இது மாதிரி மசாலாக்குப்பைகள் மரண அடி வாங்கனும்்


===================


13 அடேங்கப்பா.ஹேன்ட்பேக் ல புக முடியாத சைஸ்ல பஸ் ல ஒரு பொண்ணு செல்போன் வெச்சிருக்கு.இதுல சோகம் என்னான்னா என் லேப் டாப் அதை விட சிறுசு=======================


14 
வாய்ஸ் பிரமாதமா இருக்குங்ணா.ஆனா வாய் ஜாஸ்திங்ணா # ஜேசுதாஸ் ஜீன்ஸ்


=====================15
உன் நெற்றி வகிட்டின் குங்கும அடர்த்தியில் என் ஆயுள் ரேகை வலுவுடன் ஓடுகிறது===================


16 மாடர்ன் மங்கைகள் மாலை வீடு வந்ததும் நெற்றி யின் ஸ்டிக்கர் பொட்டு எடுத்து கண்ணாடியில் ஒட்டி விட்டு தாலியைக்கழட்டி பீரோவில் .புருசன் பக் பக்====================


17
அடிமட்டத்தொண்டன் சோகத்தில் மொட்டை அடிக்கிறான்.தற்கொலை பண்ணிக்கறான்.சுண்டு விரலை வெட்டிக்கறான்.ஆனா கட்சி MLA MP யாரும் தியாகம் பண்ணலையா?


===================


18 தமிழன் டைம் பாஸ் க்கு யாரோ ஒருவர் வலியனா வந்து சிக்கிக்கறாங்க.நேத்து லிங்குசாமி.இன்று ஜேசுதாஸ்.என்றென்றும் இளைய தளபதி


==================19  கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அதுவரை சேர்த்து வைத்த மரியாதையை இழக்கிறார்கள்


========================


20 
பசங்க நாமளே 2 தோசை தான் சாப்பிடறோம்.அதுவும் பயந்து பயந்து.இந்தப்பொண்ணுங்க எல்லாம் அசால்ட்டா 6 தோசை அடுக்கியும் தொப்பை வர்றதில்ல


=======================

0 comments: