Monday, October 20, 2014

ரியல் சூப்பர் ஸ்டார் vs ரீல் சூப்பர் ஸ்டார்

1 கர்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்லும் அரசு பேருந்துகள் ரத்து # இந்த நட்டத்தையும் குற்றவாளி யே ஏத்துக்கனும்.னு சொல்லிடுவாங்க்ளோ?


==============


2
பெங்களூர் செல்லும் பேருந்துகள் முழுமையாக நிறுத்தம்"# ரயில் ஓடுது..சமாளிக்கலாம்


===============
3
அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகளுக்கு ஜாமீன் கிடைப்பது கஷ்டம்-வக்கீல் ஆச்சார்யா # இதை தவில்காரர் ராம்ஜெத்மலானி காதுல விழற மாதிரி சொல்லுங்க


=================


4
போராட்டம் கூடாது, அமைதி காப்பதே ஜெ.வுக்கு செலுத்தும் உண்மையான அன்பு- ஓ.பி.எஸ் வேண்டுகோள் # அமைதிப்படை டயலாக் நினைவு வருது=================

5
பிரதமராகக்கூட வேண்டாம்.ஒரு நண்பராக மோடி ஜெ வுக்கு ஆறுதலோ ,கைது பற்றி ஒரு கருத்தோ கூறாதது ஏன்? # மோடியா?லேடியா?சவால் க்கு பழி வாங்கறாரா?=================


6
ஜெ.வை பார்த்து உலகமே சிரிக்குது - விளாசிய விஜயகாந்த் # அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்புனு ் MGR அப்பவே பாடிட்டாரே?==================


7
இன்று சந்திரகிரகணம்: தமிழ்நாட்டில் பார்க்க முடியாது..# கர்நாடகா போனா எல்லா கிரஹணத்தையும் பார்க்கலாம்( 8  10 14)


=====================விபச்சாரத்தில் தள்ளிய போலீஸ்காரரை 12 வருடங்களுக்கு பின் கழுத்தை நெறித்து கொன்ற பெண்..# சபாஷ்.ஊருக்கு ஒருவர் இப்டி இருந்தா போதும்.


===============


9
கமிஷனர் அலுலகம் முன்பு நடிகை மாயா தீக்குளிக்க முயற்சி-செய்தி # ஏம்மா குளிக்கறதுன்னா வீட்டு பாத்ரூம்லயே குளிக்கவேண்டியதுதானே?கவன ஈர்ப்பா?


================

10 
சென்னையிலேயே பிடிச்ச இடம் த்ரிஷா வீடுதான் - ராணா! # ஆனா த்ரிஷா க்கு பிடிச்ச இடம் மவுண்ட்ரோடு தான்.சரக்கு ஆட்டம் பாட்டம்"


=================

11
'பூஜை' படம் மேக்னெட் மாதிரி ஸ்ருதி உட்பட என் கூட  எல்லாரையும் சேர்த்திருக்கு - விஷால்! # சித்தார்த்தும் ,லட்சுமிமேனனும் கடுப்பாகி இருப்பாங்ளே?

================


12
66 கோடி அம்மாவின் கால் தூசுக்கு சமம்! சொல்கிறார் நாஞ்சில் சம்பத் #,அப்போ மம்மி கிட்டே இன்னும் மலை அளவு சொத்து இருக்குன்றாரா?தவளை தவளை


==================

13 
பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டும்:சென்னை ஹைகோர்ட்#அப்டியே லவ் பண்ற வயசையும் உயர்த்துங்க எஜமான்.15லயே லவ்வறாங்க


================


14
அசோகவன சீதையை போல விலங்கை உடைத்து வருவார் அம்மா-நாஞ்சில்.சம்பத்# ஜெயில் ல இருந்து சட்ட விரோதமா தப்பி வந்துடுவார்னு சொல்றாரா?


===============


15
அநீதியை கண்டித்து அதிர்ச்சி மரணங்கள் தொடர்கிறது -ஜெயா நியுஸ் வாசிப்பாளர் # அடிமட்டத்தொண்டன் தன் உயிரையும் கொடுக்கறான்.எம் எல் ஏ,எம் பி ?


======================


16
1தமிழக சிறை வேண்டும் (ஹைகோர்ட்) மனு 2 : ஜாமின் வேண்டும் ( சுப்ரீம்்) -ஜெ # தீர்ப்பு 1 = சாரி.முடியாது. தீர்ப்பு2 = சான்ஸ் ரொம்ப கம்மி.


================


17
விஜய் டி வி யில் முன்பு வந்த சிம்பு -பப்லு லடாய் மேட்டர் திட்டமிட்ட டிராமா எனில் விஜய் அவார்ட்ஸ் எதேச்சையான டிராமாவா?


=================

18
அஜீத் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார்: அருண் விஜய் # அப்டியே ரீல் சூப்பர் ஸ்டார் யார்?ங்கறதையும் சொல்லிடுங்க


================


19
நாக்கு, ஒன்றா இல்லை இரண்டா... பதில் சொல்வாரா பவானி சிங்... கேட்கிறார் கருணாநிதி! # ஆட்சியில் இருந்தா ஒரு மாதிரி.இல்லைன்னா வேற மாதிரி


===================


20 சிறையில் ஜெ க்கு எந்தப்பணியும் அளிக்கப்படவில்லை.அவர் ஊதுபத்தி உருட்டுகிறார் என்பது வதந்தி -ஜெயிலர் # அவர் எதையும் உருட்டலை.சுருட்டLIE


======================

0 comments: