Sunday, October 19, 2014

நயன்தாரா vs நித்யானந்தா


சிவகாசியில் ஒரு கோடி ரூபாய் பட்டாசை ஆட்டையைப்போட்ட போலீஸ் ஆபீசர்கள் இடை நீக்கம் # பட்டாசைக்கிளப்பிட்டாங்க


================




காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்பே கிடையாது: பிரதமர் மோடி உறுதி... #,70 வயசானவங்கதான் இன்னம் கட்சில இருக்காங்க


================


3
ஜெ வுக்கு எந்த பணியும் வழங்கவில்லை - கர்நாடக மாநில சிறைத்துறை உயர் அதிகாரி தகவல் -# VIP கைதிகளுக்கு முதல் ஒரு மாதம் எந்தப்பணியும்கிடையாது


===============



சங்கு அபிஷேகம், கோமாதா பூஜை அதிமுகவினரின் தொடர் பிராத்தனைகள் # ரைட்டு நல்ல சகுனம்.சங்கு தான்


===============



பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்! #,லிங்கா வுக்கு இலவச டிக்கெட் தருவாரா?


===============




போட்டியைச் சமாளிக்க முன்கூட்டியே களமிறங்கும் கத்தி # ஓஹோ.விஷால் ,ஜெயம் ரவி இவங்கதான் இவருக்கு போட்டியா? ரைட்டு


====================



மாஜி முதல்வர் சவுதாலா ஜாமீன் ரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு பாதிப்பா? # பெருசா பாதிப்பு இருக்காது.ஜாமீன் கிடைக்காது



================



8
113 வயது பாட்டி பேஸ்புக்கில் இணைந்தார், பேஸ்புக்கில் இணைய தன் வயதை குறைத்தார் # எத்தனை வயசானாலும் பெண் எப்போதும் பெண்


================




BJPஊழல் கட்சிதான்... ரஜினி யோசித்து முடிவெடுக்கனும்- ராமகிருஷ்ணன் # லிங்கா ரிலீஸ் தேதி வரை யோசிப்பாரு.ரிலீஸ் ஆனதும் BJPக்கும் பெப்பெப்பே,காங்கிரஸ் க்கும் பெப்பெப்பே , ரசிகனுக்கும் பெப்பெப்பே


===============


10

ஜெயலலிதாவை பெல்காம் சிறைக்கு மாற்றினால் சுற்றுலா வளரும்: கன்னட நடிகை சர்ச்சை கருத்து # ஏலியன் ரேஞ்சுக்கு ஆக்கிட்டாங்களே

===============


11
ஜெவின் தீர்ப்பை கேட்டு எனக்கே பரிதாபம் ஏற்பட்டு விட்டது #கருணாநிதி # இதைக்கேள்விப்பட்ட தமிழக மக்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்குமே?



================


12
நித்யானந்தா ஆசிரம அழைப்பிற்கு நயன்தாரா மறுப்பு.. -செய்தி #,ஆஹா! நித்திக்கு வடை போச்சே!,சன் டி வி க்கு சிடி வியாபாரம் போச்சே?


==============

0 comments: