Saturday, October 25, 2014

"அதோ கதி"ரேசன்


போக்கிரியில் வசந்தமுல்லை பாட்டில் ,வசீகரா வில் நெஞ்சம் ஒரு முறை பாட்டில் காட்டிய முக பாவனைகள் தான் இளைய தளபதி யின் டாப் பர்பார்மென்ஸ்


===============மழை வரும்போது ஏழைகள் புத்திசாலித்தனமாய் குடத்தை வாசலில் வைத்து வான் மழையாம் இயற்கைக்குடிநீரைப்பிடித்து வைத்துக்கொள்கிறார்கள்


=================


3
18 வருசம் கேசை ஏன் இழுத்தடிச்சீங்க? சாரி யுவர் ஆனர்.நோ கமென்ட்ஸ்.ஜாமீன் தாங்க. சாரி.நோ கமென்ட்ஸ்(னு சொல்லி இருக்கனும் ஜட்ஜ்)


===============உடல்நிலை ,வயோதிகம் கருதி ஜெ வுக்கு ஜாமீன் குடுத்தீங்க.சரி.சுதாகரன் கிழவரா? ஏதாவது வெளில சொல்ல முடியாத வியாதியா?


===============


5
தன் சொத்தைக்கொள்ளை அடித்த கொள்ளைக்கோஷ்டி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும்போது பட்டாசு வெடித்துக்கொண்டாடுவான் அப்பாவித்தமிழன்


=================


6  சுப்ரமணியம்சுவாமி கோர்ட்டில் வாதிடும்போது தன்னை எதிர்த்து வாதிடுபவரிடம் "நீங்கதான் என் குரு.நீங்க சொன்னா சரி" என பல்டி அடித்த்து ஏனோ?


=================


7
காய்ச்சல் தலைவலி உள்ள ் ,66 வயதான அனைத்துக்கைதிகளுக்கும் ஜாமீன் அளிக்கப்படும்.சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.மக்கள் அதிர்ச்சி #கற்பனை


=================

8
ஒரு குற்றவாளியாக நிபந்தனை ஜாமீனில் தற்காலிகமாக வெளிவந்தாலும் ஏகோபித்த வரவேற்பு பெறும் ஒரே தலைவர் உலகிலேயே தலைவி மட்டுமே!


================நாளைய பிரதமர் (கனவு கண்ட),தலைவி இன்று நிபந்தனை ஜாமீனில் ரிலீஸ். நாளைய முதல்வர் / (கனவு கண்ட) விஜய் ன் கத்தி ட்ரெய்லர் நாளை ரிலீஸ்


==============


10
76 வயசு கிழ போல்ட்டு தூங்கிட்டு இருந்த முன் சீட் லேடி யை தடவிட்டு இருந்தான்.. பஸ் ல முன்னால் இருந்த அவன் பேமிலியை கூப்ட்டு காட்னேன்


=================


11 பெண் சுகம் அறியாத பிரம்மச்சாரி ஆண்கள் கட்டுக்கோப்புடன் இருக்கிறார்கள்.எல்லாம் அனுபவித்த கிழ போல்ட்டுங்க லீலை தான் சகிக்கலை


===============

12
சுப்ரம சுவாமி ,டிராபிக் ராமசாமி 2 பேருக்கும் பக் வீட்டுக்காரன் கூட சண்டை வந்தாக்கூட ஜெ தான் காரணம்னு சொல்லி ஜாமீனை ரத்து பண்ணிடுவாங்க்ளோ?


===============


13
ஊர்ல அட்ரஸ் இல்லாத பயலுக ஓ சில விளம்பரம் கிடைக்கும்கற ஆசைல கத்தி யை த்தடை பண்ணனும்,கீரை வடை பண்ணனும்னு ஆரம்பிச்சுட்டாங்க # அடேய்


=================


14
வாய்க்காலில் தண்ணிர் இருந்தா துணி துவைப்பது ஒரு பணிச்சுமையாகவே தெரிவதில்லை


===================


15 
விஜய் ரசிகையைக்காதலிக்கும் அஜித் ரசிகர்களே! இன்று உங்க காதலை வெளிப்படுத்த உகந்த நாள்.2தரப்பும் ஒற்றுமையா இருக்கு.எட்றா அந்த லவ் லெட்டரை


====================16
தினமும் பக்கத்து வீட்டுக்காரனோட சண்டை போட்டுக்கிட்டாலும் அடுத்த தெருக்காரன் சண்டைக்கு வந்தா விட்டுக்கொடுக்க மாட்டான் தமிழன்


=================

17 ஃபேஸ்புக் ல வரும்  பொண்ணுங்க  ரியலா? ஃபேக் ஐடியா?னு கண்டு பிடிக்க “ சவுண்ட் கிளவுடுல ஒரு பாட்டு அப்டேட் பண்ணுங்கனு அடிச்சு விடுவான் தமிழன்


===========================


18 தமிழ் நாட்டில் மட்டும் லைக்கா நிறுவன லோகோ இல்லாமல் போஸ்டர் ஒட்டுனா கத்தி சிக்கல் தீர்ந்துடும். சும்மா இழுத்துட்டு இருக்காங்க


======================


19  பையனோ , பொண்ணோ எந்த்சக்குழந்தையா இருந்தாலும் அதை மழலைச்செல்வமாக நினைப்பவன் தான் மனிதன்.


=====================


20 ஓப்பனிங் சீன் ல ஹீரோ வந்ததும் "அதோ கதி"ரேசன் னு கூச்சல் போடுவாங்களோ?


=================

0 comments: