Wednesday, October 08, 2014

கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் நயன் தாராவைத்தூக்கி ஆசிரமத்துல வை- நித்தியானந்த ஆசிரமம்

1  பெண்கள் தங்கள் கலாச்சாரத்தை மறந்து ஜீன்ஸ் அணியக்கூடாது - ஜேசுதாஸ் # அதான் லெக்கின்ஸ் போடறாங்ளே?


=============


2 "ஜீன்ஸ்" இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது:ஜேசுதாஸ்- இந்த ஸ்டெட்மெண்ட்டை இப்போ நீங்க சொல்வது புதிரானது

==============3 அக்கா கார்த்திகாவை விட தங்கை துளசியுடன் நடித்தது தான் ஜாலி: ஜீவா # ஓஹோ!கார்த்திகா கண்டிப்பு!துளசி கண்ணடிப்பு!?


==============


4 தூய்மை இந்தியா பணியில் 90 லட்சம் பேரை இணைப்பேன்: மோடிக்கு உறுதியளித்த கமல் # ரவுண்டா ஒரு கோடி ன்னே சொல்லி இருக்கலாம்


=============


5 ஜெயலலிதாவிற்கு எதுவுமே தெரியாதா? மூலாதாரமே அவர்தான்: குட்டு வைத்த குன்ஹா # தீர்ப்பு மட்டும் சொல்லுங்க.கருத்து சொல்லாதீங்க


==============


6 வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு ரேடியோவில் மக்களுக்காக பேசுகிறாராம் பிரதமர் # எல்லா ரேடியோவிலும் ்மோடியோ?


=============


7  நானே ராணி என்றவர் நாலு சுவற்றுக்குள் இருக்கிறார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் # அண்ணன் விட்டுல ஒவ்வொரு ரூம்க்கும் 16 சுவர்


=============


8 தமிழகத்தில் கவிஞர்களுக்கு மரியாதை இல்லை: அறிவுமதி # இனிமே அண்ணனை எங்கே பார்த்தாலும் அட்டென்சன்ல நின்னு ஒரு சல்யூட் அடிச்சிடனும்


==============


9  புரட்சிதலைவி அம்மா வெளியில் வந்து பிரதமர் ஆவார் --தொண்டர்கள் ஆவேசம் # அப்போ மோடி என்னவா ஆவார்?


=============


10 என்ன சகுனமோ.. விஜயதசமி நாளில் தமிழக தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்த பாம்பு! #,ஆமை புகுந்த வீடும் பாம்பு புகுந்த இடமும் உருப்படாது


==============


11 ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம் #,கர்நாடகால நிறுத்துங்கப்பா

=============


12 மோடியின் தூய்மை திட்டத்தால் 'துடைப்பம்' தயாரிப்பாளர்களுக்கே லாபம்: சமாஜ்வாடி் ஆஸாம் கான் # எது செஞ்சாலும் நொட்டை சொல்றக்கே ஒரு கூட்டம்


==============


13 நயன்தாராவுக்கு நித்தியானந்த ஆசிரமம் அழைப்பு - செய்தி # கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் நயன் தாராவைத்தூக்கி ஆசிரமத்துல வை


===========


14  சன்னி லியோனுக்கு இன்ப அதிர்ச்சி தந்த கணவர் # மிக்சர் பேக்டரியை அவர் பேருக்கு எழுதி வெச்ட்டாரா?


==============


15  நடத்தையில் சந்தேகப்பட்டகணவரை உலக்கையால் தாக்கிய மனைவி கைது # நம்பிக்கை வை இல்லைனா உலக்கை தான்


=============16 சொத்துக் குவிப்பு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது! - கருணாநிதி # நெஞ்சுக்கு நீதி நமக்கு தீர்ப்பு வரும்போது குய்யோ முறையோ னு கத்தும்


============


17 அதிமுகவினர் நடத்தும் கடையடைப்பால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது-விஜயகாந்த் # டாஸ்மாக்குக்கு டவுன் பஸ்ல போக முடியலை.தமிழன் நடந்தே தான் போறான்


==============


18 எங்கே போனாலும் நம் கட்சி கொள்கைகளை கூடவே எடுத்துச் செல்லுங்கள்! - சரத்குமார் # ஜெயிலுக்கு போகும்போதுமா?இது ஏதோ உள் குத்து மாதிரி தெரியுதே?


===============

19  பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் அதிமுகவுற்கு தடை வழங்கனு் ம் -கருணாநிதி # தலைவா! முறைப்படி வரிசைப்படி 1 பாமக 2 திமுக 3 அதிமுக


==============


20  சொத்துக் குவிப்பு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது! - கருணாநிதி# தலைவா! விமர்சனம்னா படம் ரிலீஸ் ஆகி 3 மணி நேரத்துல பண்ணனும்


===============


================