Friday, October 24, 2014

நீ உத்"தமனா"?


ஆன்மீக வாதியின் அகராதியில் திருமலை ,திருப்பதி ரெண்டும் ஒண்ணுதான்.ஆனா சினிமா ரசிகனின் பார்வையில் இரு வேறு துருவங்களின் பட டைட்டில்


===============


2
வீடியோவில் இருந்தது லட்சுமிராயா?இல்லையா?னு என்னைக்கேட்டா எப்டி எனக்குத்தெரியும்?டோனி கிட்டே கேட்டாலாவது விடை கிடைக்கும்


==============

3
தமிழக சிறைக்கு தமிழக முன்னாள் முதல்வரை மாற்ற கர்நாடக அமைச்சர் ஒத்துக்கொண்டதும்்.ஜெ வின் ஈகோ தமிழக சிறைக்கு வர ஒத்துக்கொண்டதும் ஆச்சர்யமே


===============


சிவகாசிப்பட்டாசை ஹசீனா வெடிச்சாக்கூட ஹ"சீனா"ப்பட்டாசை வெடிச்சார்னு பேசும் இந்த உலகம்


===============


5
பகல்12 மணிக்கு ப்ரீயா இருந்தா லாட்ஜ்க்கு வாங்கனு ஒரு பொண்ணு ஒரு ஆள்ட்ட சொல்லுச்சு.ஷாக் ஆகிட்டேன்.விசாரிச்சா அது லாட்ஜ் ரிசப்சனிஸ்ட்டாம்.


==============


6 ஆபீஸ்ல,கம்பெனில ஆம்பளைங்களுக்குத் தர்ற தீபாவளி ஸ்வீட் பாக்ஸுக்கும் ,பொண்ணுங்களுக்குத்தர்ற ஸ்வீட் பாக்சுக்கும் 6வித்யாசம் இருக்கும்


===============


7
தமனா ரசிகர் கிட்டேப்போய் "நீ உத்"தமனா"? னு கேட்டா கோபப்படாம சிரிப்பாரோ?


==============

8
ஈரோடு ரயில் நிலையம் அருகே காளை மாட்டு சிலை பஸ் ஸ்டாப் வந்த்தும் கண்டக்டர் "காளை மாடெல்லாம் இறங்குங்க"ங்கறாரு.கன்னிப்பொண்ணுங்க இறங்கறாங்க


===============


9
அம்மாவுக்கு குரு'வால்தான் பிரச்சனையாம்! பாமக வுக்கு காடு வெட்டி குருவால பிரச்னை. ரஞ்சிதா வுக்கு குரு நித்தியால பிரச்சனை


================


10 

கல்யாணம் ஆன பொண்ணு உடனே குண்டானா அது "பெருத்த" அவமானம்.உடனே உண்டாகிட்டா அது கரு தரித்த வெகுமானம் # ரீ மிக்ஸ்


===============


11

பஸ்ல ஒரு காலேஜ் பிகர் " சார்.பேஸ்புக் ல எங்களைப்பத்தி டெய்லி அப்டேட் பண்றீங்களாமே?"னு கேக்குது.கொஸ்டீன் பேப்பர் எப்டி அவுட் ஆச்சு?


=================


12
டியர் டேமேஜர்.என்ன ஒர்க் இருந்தாலும் சொல்லிடுங்க.மாலைக்குள் முடிச்சுக்குடுத்துடறேன்.கத்தி ட்ரெய்லர் நைட் வருதாம்.அதை வேற ஓட்டனும்===============


13 
பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஈரோடு திருப்பூரில் தீபாவளிபோனஸ் தீபாவளிக்கு முன் தினம் தான் வழங்கப்படுகிறது===============


14 
ஈரோடு கத்தி ரசிகர் மன்றம் பேனர் வாசக ஐடியா கேட்டு வந்திருக்காங்க புகழ்ந்து 'தள்ளிடனுமாம்"


=================


15
ஒரு பொண்ணு போன் ல " எனக்கு 2,நாளா மனசே சரி இல்லடா"னு லவ்வர்ட்ட சொல்லி இருக்கு.நல்லா தாம்மா இருக்கு னு மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன்===============


16

அன்பே! ஹசீனா! உனக்கு டாக்டர் போடும் ஊசி ன்னா பயமா?


================


17
உன் மீது டன் கணக்கில் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை உணர்த்தவே உனக்கான காதல் கடிதத்தில் அன்பு"டன்" நான் என முடிக்கிறேன்


=================


18
எனி ஹெல்ப் ஷாலினி?னு அஜித் குமார் தவிர யார் கேட்டாலும் கிண்டல் செய்யப்படுவர்


=================


19
நான் மாநிறம் தான்.ஆனா லைட்டிங் மூலம் சிவப்பாகிட்டேன்.சிவப்பா இருக்கறவன் பொண்ணுங்க கிட்டே கடலை போடமாட்டான்


==================


20 
கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் கத்தில இறக்கி பெட்ரோமேக்ஸ் லைட் பக்கமா உக்காந்திருக்கேன்


=================

1 comments:

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்