Wednesday, October 22, 2014

ராவா ஒரு ரவா சாப்பிட அவா


லூஸ் ஹேர் ரோசி = நான் எது செஞ்சாலும் ஸ்மார்ட்டா செய்யறதா அவர் சொல்வாரு# பையன் படு ஸ்மார்ட்டா தான் பேசி இருக்கான்==============

2
கமல் ,ரஜினி போன்ற ஜாம்பவன்கள் 100 வது படத்தில் தோல்வி கண்ட போது பரீட்சார்த்த முயற்சியில் இறங்காமல் கமர்சியலாய் ் ஹிட் கொடுத்தவர் கேப்டன்=============முட்டாள்கள் தான் காதலிப்பார்கள்.அவர்களில் நானும் ஒருவன் # களவாடிய பொழுதுகள்


================


4
காதல் பைத்தியகாரத்தனமானது எனில் நான் பைத்தியமாகவே இருக்க விரும்பறேன் # களவாடிய பொழுதுகள்


================


5
ஊருக்குப்போக டிரெஸ் எல்லாம் பேக் பண்ணும் அவசர கதியிலும் " நான் பேக் பண்ணிட்டிருக்கேன்" னு FBல ஸ்டேட்டஸ் போடுவார் பாரீன் தமிழச்சி


==============


6

அன்பே! டாப் ,பேன்ட் ,துப்பட்டா எல்லாமே ட்ரான்ஸ்பேரன்ட்டா இருக்கே?பேரன்ட்ஸ். ஏதும் கண்டுக்க மாட்டாங்களா? # பஸ்


===============
நான் சின்னப்பையனா இருக்கும்போது ஹீரோயின் யு நெக் ஜாக்கெட் போட்டிருந்தா படத்துக்கு U,வி நெக் னா A சர்ட்டிகேட் னு நினைச்சிருந்தேன்


===================
பஸ் ல முன் னால ஏறுன பொண்ணு செல் லுல "டேய் இங்க வாடா"னு(பஸ்) பின்னால ஏறுன காதலனுக்கு sms.அவன் "வேணான்டி.தெரிஞ்சவங்க இருக்காங்க"


=================


9
பெண்ணின் ஒப்பனையில் என்னை வியக்க வைப்பது கண் இமையின் கீழ் மை வைக்க தீக்குச்சியைப்பயன்படுத்தும் லாவகம்


==============


10
பாரம்பரியம் மிக்க தரமான கம்பெனியும் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை எனில் மூடுவிழா நடத்த வேண்டி வரும் # நோக்கியா


================


11
பொண்ணுங்க எழுத எதுவும் தோணலைன்னா அதிகம் ஹிட் ஆகாத நல்ல பாடல் வரிகளின் சரணத்தில் இருந்து 4,வரி எடுத்து பட்டி டிங்கரிங்பண்ணி FB ல போடறாங்


=================


12
அன்பே! இந்த மாசம் நீ வாயாடி எனில் அடுத்த மாசம் வாய் ஆனி ,அதுக்கு அடுத்த மாசம் வாய் ஆவணியா?


===================


13  பரிச்சயம் அதிகம் இல்லா நபர் ஆணோ பெண்ணோ சமூக வலைத்தளங்களில் பேசும்போது ஒருமையைத்தவிர்த்து மரியாதை வார்த்தை உபயோகிப்பது நல்லது


==========================


14 
பகல் நேரத்தில் நன்றாகத்தூங்கினேன் =செ"மத்தியான" தூக்கம் #,சபாஷ் துபாஷ்


==============


15 சட்னி சாம்பார் ் உதவி இல்லாமல் தனியா ரவா தோசையை மட்டும் ருசியா இருக்குனு அப்டியே சாப்பிட்டா "ராவா ஒரு ரவா சாப்பிட அவா" னு சொல்லலாம்


==================


16
நாம ஒரு தோசை சாப்பிடறதுக்குள் இந்த பொண்டாட்டிங்க எல்லாம் குழந்தைக்கும் ஊட்டி தானும் 2,தோசை சாப்பிட்டடறாங்க.இதுல என்ன தொழில் ரகசியமோ?


================


17
நேற்று = கத்தி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? இன்று = கத்தி ட்ரெய்லர் இப்போ வருமா? வராதா?


==============


18
என் எழுத்து எல்லாம் என்ன மாதிரி ரகம்? னு யாரும் யோசிச்சுட்டு இருக்க வேணாம்.எல்லாமே மொக்கை ரகம் தான்.


================


19
ஒரு ஆண் குதிரை இன்னொரு பெண் குதிரையை கிண்டல் செஞ்சா அது.தான் "பரி"காசம்


================


20

பரிமளா னு பேர் உள்ள பிகரின் முகத்தை உத்துப்பாருங்க.ஏதாவது ஒரு குதிரை முகம் போல் இருக்கும்;-)))) #,சும்மா


====================

1 comments:

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்