Saturday, January 14, 2012

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

http://www.vijayfansclub.com/wp-content/uploads/2011/11/nanban-audio-release.jpg

1. இது எப்படி இருக்கு?

செம..

அடப்பாவி.. இது என் ஒயிஃப், நான் கேட்டது அவளுக்குப்பின்னால இருக்கே அந்த வீடு அது எப்படின்னு ..?

நானும் அந்த வீட்டைத்தாண்டா சொன்னேன்.. ( வீட்டை பார்றான்னா வீட்டுக்காரியை பார்த்திருக்கான் அடங்கோ..)


2. வணக்கம் சார்.. என் பேரு மில்லி மீட்டர்.. இங்கே எல்லாருக்கும் நான் ஹெல்ப் பண்ணுவேன்.. உங்களுக்கு ஏதாவது பர்ச்சேஸ் பண்ணி தர்றது.. அயர்ன் பண்றது, போஸ்ட் பண்றது ஆல் இன் ஆல் நான் ஹெல்ப் செய்வேன், ஆனா ஒண்ணு சார்.. படிக்கறது மட்டும் நீங்க தான் படிக்கனும்.. ( விருந்தும் , திரைச்சித்ராவுமா?)

3. அவன் ஏன் எப்போ பாரு சாமி கும்பிட்டுட்டே இருக்கான்?

பஜனை பண்ணியே பாஸ் பண்ணிடலாம்னு நினைக்கறான் போல.. ( ஊமை விழிகள்ல வர்ற மாதிரி ராத்திரி நேரத்து பஜனையா?)


4. தம்பி.. உனக்குத்தான் தமிழ் தெரியுமில்ல? எதுக்கு இப்படி இங்கிலீஷ் துரை மாதிரி படம் காட்டிட்டு இருக்கே?

சத்யன் - ஹி ஹி ஐ ஆம் கமிங்க் ஃப்ரம் கலிஃபோர்னியா யுனிவர்சிட்டி ( பேர்லயே போர்ன் இருக்கே போர்னோகிராஃபி ஸ்பெஷலிஸ்ட்டா?)


5.  லெக்சரர் - குயில் எங்கே முட்டை போடும்?

காலேஜ் வந்த முத நாளே முட்டை  பற்றி பாடம் நடத்தறாரே..இனி நாம மார்க் வாங்கி விளங்குன மாதிரி தான்.. ( அப்போ நூர்ஜஹான் பற்றி பாடம் நடத்துனா 100 மார்க் வாங்கிடுவீங்களா?)


6.  லைஃப் ஒரு ரேஸ் மாதிரி.. வேகமா ஓடிட்டே இருக்கனும், இல்லைன்னா ஏறி மிதிச்சு போய்க்கிட்டே இருப்பாங்க..  ( அதனால தான் தல ரேஸ் வீரரா இருக்காரோ?)


7. டேய்.. தம்பி.. இப்படியே எடுபுடியாவே இருக்கியே..? ஸ்கூலுக்கெல்லாம் போக மாட்டியா?

ஃபீஸ் உங்கப்பனா கட்டுவான்?

ஹூம், இதுக்கு நான் கேக்காமயே இருந்திருக்கலாம்.. வாயைக்குடுத்து வாங்கி கட்டிக்கிட்டேன்.. ( இனிமே வாயை ஜிகிடிங்க கிட்டே மட்டும் குடுங்க ஹி ஹி )


8.  பாரி இருக்கானே.. உலகத்துல இருக்கற எல்லா பிரச்சனைக்கும் வேற ஒரு வித்தியாசமான கோணத்துல தீர்வு வெச்சிருப்பான்.. ( பொறந்த ஊரு கும்ப கோணமோ?)

9.  சார்.. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை, அதனால ஒரு மாசமா சரியா படிப்புல கான்செண்ட்ரேஷன் பண்ண முடியல.. 

அப்போ ஒரு மாசமா சாப்பிடலை? குளிக்கலை? 


.............. ( அட! நானா இருந்தா நான் சாப்பிட்டு தெம்பா , குளிச்சுட்டு சுத்த பத்தமா இருந்தாத்தானே அப்பாவை பார்த்துக்க முடியும்னு சமாளிச்சிருப்பேன்.. )


10. என் கொள்கை என்ன தெரியுமா? ஆல் ஈஸ் வெல்  ( ALL IS WELL)  , நடப்பதெல்லாம் நன்மைக்கே.. ( அப்போ ஜாகிங்க், ரன்னிங்க் போறதெல்லாம் தீமைக்கா?)

http://www.filmics.com/gallery/d/129050-1/Nanban-Audio-launch-photos8.jpg

11.  விஜய் - எப்பவும் பாஸிட்டிவ் திங்க்கிங்க் வேணும்.. நான் லைஃப்ல எதையும் பாசிட்டிவ் தான் லைக் பண்ணுவேன் ( சரிங்க்ணா.. நமக்கு ஹெச் ஐ வி பாஸிட்டிவ்னு ரிசல்ட்  வந்தாக்கூட  அப்டியே அதை பாசிட்டிவா எடுத்துக்கனும் ஹி ஹி )


12. நம்ம மனசு இருக்கே.. அது ஒரு பயந்தாங்குள்ளி..நம்மை அது பயமுறுத்திட்டே இருக்கும். லைஃப்ல எந்த பிரச்சனை வந்தாலும்  எல்லாம் சரி ஆகிடும்னு நினைக்கனும், மனசு நினைச்சா  போதும்ம். எல்லாம் தானா நடக்கும்..  (நம்ம லைஃப்ல சம்சாரம் பெரிய பிரச்சனைங்க்ணா, சரி ஆகிடும்னு நினைக்கறேன் , சரியே ஆக மாட்டேங்குதுங்க்ளே?)


13.  நெம்பர் ஒன் நெம்பர் ஒன் அப்டினு ஏண்டா அலையறீங்க? யூரின் போறது கூடத்தான் நெம்பர் ஒன்..  ( இங்கே யாருங்க்ணா அலையறாங்க? நீங்க ஒருத்தர் தான் பஞ்ச் டையலாக்ல அடிக்கடி சூசகமா நெம்பர் ஒன் பற்றி சொல்றீங்க..)

14.  வாங்க வாங்க.. நாம எல்லாரும் சாப்பிட போலாம்.. 

ஸ்டாப்.. சார் அடுத்த வாட்டி வந்தா , அதாவது அப்படி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போவார்.. ( கிளம்புங்கனு அண்ணன் நாசுக்கா சொல்றார் போல )


15.  கறுப்பு கலர்ல கோரமா இருக்கே அதான் பொண்ணு, என் அக்கா தான் , அவளைத்தான் நீ கட்டிக்கப்போறே.. 

அய்யய்யோ, எனக்கு கக்கா வரும் போல  இருக்கே? ( சிவாஜி படத்துல இருந்தே ஷங்கர் சார்க்கு இது ஒரு பழக்கமா போச்சு கறுப்பு கலர்னா ஒரு எகத்தாளம், அதை வெச்சு காமெடி அங்கவை சங்கவை பொங்கவை மாதிரி,, )

16. யாருமே கூப்பிடாத கல்யாணத்துக்கு எதுக்குப்பா வந்தீங்க?


புராஜக்ட் டிசைன் பண்ண வந்தோம் சார்..


எங்கே அதை காட்டுங்க..  என்னடா டிசைன் கேட்டா ஏப்பம் விடறீங்க?

சார் சார்.. இந்த ஒரு தடவை மன்னிட்டு விட்ருங்க சார்.. இனி எந்த கல்யாணத்துக்கும் போக மாட்டோம்..  ( ஆமாமா, நாங்க எல்லாம் கல்யாண முகூர்த்தத்தை எல்லாம் கண்டுக்கவே மாட்டோம், சாந்தி முகூர்த்தம் தான் எய்ம்..)


17.  விஜய் - உனக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடு , கடுமையா உழை..  வெற்றி உன்னை தேடி வரும்.. ( எனக்குப்பிடிச்ச துறை மயிலாடு துறை தான்.. ஈரோட்டை காலி பண்ணிட வேண்டியதுதான்..)

18. நத்திங்க் ஈஸ் இம்ப்பாசிபிள்..

அப்படியா? இந்த டூத்பேஸ்ட் ல இருக்கற பேஸ்டை எடுத்துட்டேன், அதை மறுபடி உள்ளே வை பார்க்கலாம்.. ( அண்ணே, இது 1982 வது வருஷம் எட்டாங்கிளாஸ் பாடத்துல   துணைப்பாடத்துல வந்துடுச்சுண்ணே, புதுசா திங்க் பண்ணுங்கண்ணே.. 13 அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் இருந்து  என்ன பிரயோஜனம்?)

19.  நீ எதுவும் கவலைப்படாதே.. அவன் உரைல ஒரு சின்ன திருத்தம் பண்ணிட்டோம்.. அவனுக்கு சரியா அர்த்தம் புரியாது, மக்கப் பண்ணி படிக்கறவன் தான்,, கற்பிக்கும் அப்டினு வர்ற இடத்துல எல்லாம் கற்பழிக்கும் அப்டினு மாத்திட்டோம்.இனி பாரு வேடிக்கையை.. விழா மேடையே அதிரப்போகுது..

20.  கண்ணுக்கே தெரியாம குண்டு போடறதுல  எக்ஸ்பர்ட்யா நம்ம ஆளுங்க..  அப்பா, கப்  ஸ்மெல் தாங்கலை..
உன்னை மாதிரி ஆளுங்களால தான் ஓசோன்ல கூட ஓட்டை விழுந்துடுச்சு

http://g.ahan.in/tamil/Nanban%20Audio%20Launch/Nanban%20Audio%20Launch.JPG

21.  சத்யன் ( விழா உரை) மேடையில் -  இதோ இருக்காரே நம்ம பேராசிரியர்( சத்யராஜ்), அவர் பெருமைகள் பற்றி இப்போ கூறுகிறேன்..  இவரால்  பல மாணவ மாணவிகள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள்.. ( கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என இருந்ததை மாத்திட்டாங்க )இது நாட்டுக்கே பெருமை.. ஒரு பேராசிரியரால் இவ்ளவ் பேரை   கற்பழிக்க முடியுமா? என்பதை நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறது..  இனி வரும் காலங்களில் பலரை கற்பழிக்க உள்ளார்..  இவரைப்போல் யாராலும் கற்பழிக்க முடியாது  என்று நான் உறுதி அளிக்கிறேன்.

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/10/Sathyan-in-Nanban.jpg


அடுத்து நம்ம கலவி அமைச்சர் ( கல்வி அமைச்சர் என்பதன் மாற்று) கலவி தான் இவர் கொள்கை.. கலவி தான் இவர் மூச்சு.. இவர் 24 மணி நேரமும் கலவி பற்றியே சிந்தித்து வருகிறார்.. ( தியேட்டரே குலுங்கிய காமெடி சீன் )

22.  பேச்சை மாத்தாதே..
நீ வாட்சை மாத்தாதே..
உன்னை ஒரு பிராண்டா த்தான் அவன் பார்ப்பான்.. அவனுக்கு உன் மேல லவ் இல்ல.. உனக்கு அதை ப்ரூஃப் பண்ணவா?

அவன் எனக்கு கிஃப்டா தந்த வாட்ச் 4 லட்சம் ரூபா..

என் கிட்ட 400 ரூபாய்க்கு வாங்குன வாட்ச் இருக்கு.. அதுவும் இதே டைமைத்தான் காட்டுது ( அப்ளாஸ் வசனம்) மனுஷனை காதலிச்சா நீ சொல்றது ஓக்கே, நீ லவ் பண்றது ஒரு கழுதையை.. அங்கே பாரு அவன் வாய்ல பேப்பர்..

23 எப்படியும் நீ டாக்டர் ஆகி எல்லாத்தையும் கொல்லத்தான் போறே..

24.  எங்கப்பா சீரியசா இருந்திருக்கார். அவரை ஏன் ஸ்கூட்டில எடுத்துட்டு போனே?

ஃபிளைட் கிடைக்கலை. கிடைச்சிருந்தா அதுல கூட்டிட்டு போய் இருப்பேன்..
25.  சீரியஸா இருக்கற அப்பாவைக்கூட கவனிக்காம அப்படி எங்கேடா போனே?

இன்னைக்கு எக்ஸாம்..
எக்ஸாம் போனா இன்னொரு எக்ஸாம் வரும்டா.. ஆனா அப்பா ஒரே ஒருத்தர் தான்.. ( கை தட்டலை அள்ளிய கலக்கலான செண்ட்டிமெண்ட் டச் வசனம் )

26.  எல்லாரும் சீக்கிரம் எந்திரிங்க..
எதுக்குடா இவ்ளவ் அவசரப்படுத்தறே,, ஊர்ல போஸ்ட் மாஸ்டர் செத்துட்டாரா?

27. பொறுடா.. திடீர்னு நல்லவனா மாறிட்டா எல்லாருக்கும் டவுட் வந்துடும்..

28..  சாமி.. எப்படியாவது எக்சாம்ல பாஸ் பண்ண வெச்சுடு, நாங்க டிஸ்டிங்க்‌ஷனா கேட்டோம்?ஜஸ்ட் பாஸ்தானே?

29.  ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கறவன் நல்ல ஸ்டூடண்ட்.. அவன் மேல் ஜாதி? செகண்ட் ரேங்க் வாங்கறவன் , ஜஸ்ட் பாஸ் வாங்கறவன் எல்லாரும் கீழ் ஜாதி? என்னய்யா கல்வி சிஸ்டம் இது? இந்த மாதிரி பிரிச்சு உக்கார வைக்கறதால மாணவர்களுக்குள்ள பிரிவினை வந்துடதா?

30 . விஜய் - சார்.. உங்களுக்கு எய்ட்ஸ் வந்துடுச்சு, சும்மா ஒரு பேச்சுக்கு.. அதை டாக்டர் ரகசியமா உங்க காதுல சொல்வாரா? இல்ல ஊரைக்கூட்டி மைக்ல இவருக்கு எய்ட்ஸ்ங்கோவ் அப்டிம்பாரா? எதுக்காக காலேஜ் நோட்டிஸ் போர்டுல இவன் ஃபர்ஸ்ட் ரேங்க், இவன் லாஸ்ட் ரேங்க்னு ஒட்டி வைக்கறீங்க? என்னை பொறுத்தவரை ரேங்க் மாணவர்களுக்குள் பிரிவினையை வளர்த்தும்.

சத்யராஜ் - அப்போ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனவனை ரகசியமா கூப்பிட்டு அவன் காதுல நீ ஃபர்ஸ்ட் வந்துட்டே அப்டினு சொல்றதா?

http://www.gulte.com/content/2011/12/photos/events/Nanban%20Audio%20Launch/normal/Nanban%20Audio%20Launch_1.jpg

31. நான் அடிச்சு சொல்றேன், இவனுங்களுக்கு எங்கேயும் வேலை கிடைக்காது..
மிஷினை மட்டும் நம்பாம  மனுஷனை நம்பற கம்பெனிங்க நிறைய இருக்கு, எனக்கு அங்கே வேலை கிடைக்கும்..

32.  ஸ்வெட்டர் விக்கற பெரியவரே, இந்த அட்ரஸ் எங்கே இருக்கு பார்த்து சொல்லுங்க..
படிக்க தெரிஞ்சா நான் ஏன் ஸ்வெட்டர் விக்கறேன்?

( இதே வசனம் , இதே ஹீரோ நடிச்ச மின்சாரக்கண்ணால கே எஸ் ரவிக்குமார் ஒரு சீன் வெச்சுட்டாருங்கோவ்)

33. அப்பா அஸ்தி இந்த கூஜால இருக்கு,  உன் கைல இருக்கற துப்பாக்கியை கீழே போடு, அப்புறம் காசில இல்ல, கக்கூஸ்ல கூட அஸ்தியை கரைக்க முடியாது..

34.  இந்த உலகம் ரெண்டாவதா வர்ற யாரையும் ஞாபகத்துல வெச்சுக்காது, ஃபர்ஸ்ட் வர்றது தான் பெஸ்ட்.. ( அண்ணா.. சும்மா விடாதீங்க. நயன் தாரா வாழ்க்கைல 2வதா வந்தாரே பிரபு தேவா அவரை ஞாபகம் வெச்சுக்கலையா? ஸ்ருதி கமல்  சித்தார்த்துக்குப்பிறகு 2வதா தனுஷ் கூட தூய காதல் கொண்டாரே அதை ஞாபகம் வெச்சுக்கலையா? இந்த உலகம் எல்லாரையும் ஞாபகம் வெச்சுக்கும்.. ஹி ஹி )

35.  யூஸ் பண்ணாத மூளை அவங்களுது, நல்லா சேல்ஸ் ஆகும்..

36.  இந்த நிலாவுல முதல்ல காலடி எடுத்து வெச்சது நீல் ஆம்ஸ்ட்ராங்க்.. அது எல்லாருக்கும் தெரியும்.. 2வது காலடி எடுத்து வெசது யாரு?

அதே நீல் ஆம்ஸ்ட்ராங்க்..  தான் , தன் அடுத்த காலை அதாவது முதல்ல இடது காலை, அப்புற்ம் வலது காலை எடுத்து வெச்சிருப்பாரு..

அடேய், அதில்லை , அவருக்குப்பிறகு 2 வதா நிலாவுல காலடி எடுத்து வெச்சவரை எல்லாரும் மறந்துடறோம்..

37.. புரொஃபசர் அவனை நல்லா ரேப் பண்ணிட்டார் போல.. ?

ஆமா, கதறக்கதற

38.  ஃபியூச்சரை  நினைச்சு பயந்து பயந்து இப்போ இருக்கற லைஃபை கோட்டை விட்டுடறோம்..

39.  இப்படி பயந்து பயந்து வாழறதும், செத்து செத்து வாழ்றதும் தப்பு..

40.  ஏய்.. இவ யாரு?

என் அக்கா...
இவன் யாரு?
என் அக்கா ஹி ஹி


http://cinefundas.cinefundas.netdna-cdn.com/wp-content/uploads/2011/12/Nanban.jpg?d9c344

41.  காலேஜில் லெக்சர் - HOW DOES THE INDUCTION MOTOR  STARTS?

மக்கு ஸ்டூடண்ட் - டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

( இந்த ஜோக் வெ சீதாராமனால் சாவி வார இதழில் 1989-ல் எழுதப்பட்டு பல இதழ்களில் உல்டா செய்யப்பட்ட அரதப்பழசான ஜோக்)

42.  எந்தப்பக்கம் போறதுன்னு முடிவு எடுக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலை எல்லாருடைய வாழ்க்கைலயும் ஒரு தடவை வரும்..

43.. அவளை மேரேஜ் பண்ணிக்க ஓக்கே சொன்னேன், வேற எதுவும் இல்லை..

அடேய், புளுக அளவில்லையாடா? என்னமோ அவ திட்டுனா நல்லா கேட்குது..

44.  உன் மனசு என்ன சொல்லுதோ அதை கேளு

45.  ஜீவா- என் 2 கால்களையும் இழந்த பின் தான் என் சொந்தக்கால்ல நிக்கனும்கற எண்ணமே எனக்கு தோணுச்சு..  ( அப்ளாஸ்)

46.  சத்யராஜ் - அவனுக்கு வேலையே கிடைக்காது, அப்படி கிடைச்சா என் மீசையை எடுத்துக்கறேன்னு நீங்க தானே ஐயா  சொன்னிங்க?

ஒரு பேச்சுக்கு சொன்னேன், அதுக்காக  நான் அசந்த நேரம் பார்த்து என் கிட்டே சொல்லாமயே மீசையை எடுத்துடறதா?

47.  ஹீரோ - குடிச்சிருக்கியா?
இலியானா- ஆமா, ஜின்னு சும்மா கிண்ணுனு ஏறுது..

48. இலியானா- தம் இருக்கா மாமூ? இன்னாடா ஆட்டறீங்க? ஓ! நான் மப்புல இருக்கேனா?
 49.  இலியானா - ஏய் லூசு.. மூக்கும், மூக்கும் முட்டாம கிஸ் அடிக்க உனக்கு தெரியாதா? ( விட்டா உதடும் உதடும் படாம லிப் டூ லிப் கிஸ் அடிக்க சொல்வாங்க போல? )

50.  விஜய் - சாரி.. நாம மேரேஜ் பண்ணிக்க முடியாது..

இலியானா - ஏன்? சினிமால வர்ற மாதிரி நீ செஞ்சு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கா?மேரேஜ் பண்ணி குடுக்க வேண்டிய தங்கச்சி இருக்கா? இல்ல.. அவனா நீ?


விஜய் - ஏய்..ஏய்ய்...

இலியானா- ARE YOU IMPOTENT?  ( இந்த வசனத்தை நீக்கி இருக்கலாம். ஷங்கர் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார் போல)

http://i0.peperonity.info/c/C17208/669837/ssc3/home/044/kishore.actress/albums/iliyana3.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg

51. என்னை கல்யாண கோலத்துல மண்டபத்துல இருந்து கடத்திட்டு வந்திருக்கீங்களே? சப்போஸ்  பாரிக்கு மேரேஜ் ஆகி இருந்தா?

16 comments:

ADMIN said...

தூள்

sutha said...

இப்பவே பாதி சினிமா பார்த்த மாதிரி இருக்கு ... நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு ...

Unknown said...

( சரிங்க்ணா.. நமக்கு ஹெச் ஐ வி பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்தாக்கூட அப்டியே அதை பாசிட்டிவா எடுத்துக்கனும் ஹி ஹி )

சார்.. உங்களுக்கு எய்ட்ஸ் வந்துடுச்சு, சும்மா ஒரு பேச்சுக்கு.. அதை டாக்டர் ரகசியமா உங்க காதுல சொல்வாரா? இல்ல ஊரைக்கூட்டி மைக்ல இவருக்கு எய்ட்ஸ்ங்கோவ் அப்டிம்பாரா? எப்பூடி..ஹிஹி

உணவு உலகம் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சிபி.

உணவு உலகம் said...

விமர்சன வித்தகரே, நல்லாயிருக்கு.

அக்கப்போரு said...

சங்கருக்கும் கருப்புக்கும் அப்டி என்ன பகையோ

சரியில்ல....... said...

படா சோக்காக்கீது தல....

சசிகுமார் said...

நன்றி....

ராஜி said...

சிரிச்சுட்டேன்

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!விமர்சனம் அருமை!வசனங்கள் அருமை!இலியானா அருமை!விசய் எ(அ)ருமை!!!!

K said...

கலக்கல் நண்பா! உங்க மெமரி பவரே தனி! சூப்பர்!!

hotkarthik said...

இதுவரைக்கும் நான் 5 தடவை பார்த்துவிட்டேன். முதல் முறையாக ஒரு விஜய் படம் பார்க்க சலிக்காமல் இருக்கு

Anonymous said...

பதினாலு நாளைக்குள்ள முப்பத்துநாலு பதிவு போட்டிருக்கிறீர்கள். இந்த வேகத்தில் அடுத்த ஆயிரத்தை 2012 லேயே கடந்துவிடுவீர்கள் போல. இங்க...ஒரு பதிவுக்கே தலைகீழா நின்னு தண்ணி குடிக்க வேண்டியிருக்கு. வாழ்த்துக்கள். நீங்கதான் பத்திரிக்கைல எழுதற செந்தில்குமார்னு இப்பதான் தெரிஞ்சது.

ஹாலிவுட்ரசிகன் said...

முந்தி எல்லாம் வருமே அந்த திரைக்கதை வசன புஸ்தகங்கள். அது இன்னமும் வெளிவருதா? இப்படி வெளுத்து கட்டுறீங்க?

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
உங்க விமர்சன வசனங்களைப் படிச்சு ஒரு கணம் ஆடிப் போயிட்டேன்.

எப்படித்தான் 51 வசனங்களை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களோ?
அவ்வ்வ்வ்

நானும் சத்யன் அல்லது சைலன்ஸர் படத்தில சாப்பிட்ட மெமரி பவர் லேகியத்தினை வாங்கி சாப்பிட்டு படம் பார்த்து ஒரு 20 வசனம் தான் தேத்த முடிஞ்சுது!

ரியலி யூ ஆர் கிரேட் பாஸ்..

you are a very talented Person Boss.

cheena (சீனா) said...

அன்பின் சிபி - நல்லாவே விமர்சனம் பண்றீங்க - இவ்ளோ வசனம் நினைவில இருக்கா -நல்ல நினைவாற்றல் - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா