Thursday, January 05, 2012

பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்

                                
              ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!  
                              வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
                                         
                                     வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

                                        கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 


15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.

                                                     
                                         இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
                                                 
                                            உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின்  தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional).
 
                                         


               CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.                  

           உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com    
வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.
      2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: [email protected]. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!
இன்று (05.01.2012)குற்றாலத்தில் விடிவெள்ளி விசாலினிக்கு நடைபெற்ற பாராட்டு  விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:88 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் உலக அவார்ட்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

விஷாலினிக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

விஷாலினியை கௌரவித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நீ இன்னும் வீட்டுக்கே வந்துருக்கமாட்டியே அதுக்குள்ளே எப்பிடிடா பதிவை போட்டுட்டே...??

------பயங்கர ஸ்பீட்------

sutha said...

good blogpost - hope this motivates others also to felicitate this child genius - thanx for sharing the pics

Admin said...

விசாலினிக்கு வாழ்த்துகள்..

Anonymous said...

விசலினிக்கு பாராட்டுகள், சிபி சார் அதென்ன 5 பதிவு போட்டு பாராட்டு...

Anonymous said...

5 இல்லை 6 பதிவு, தலைப்பே இலலாம ஒரு பதிவு, ஏன் இப்படி?

கலையன்பன் said...

விஷாலினிக்கு பாராட்டுக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் செந்தில் - மின்னல் வேகப் பதிவு - படங்கள் பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஆதி said...

வாழ்த்துக்கள்.

ஆதி said...

வாழ்த்துக்கள்.

kathir said...

Hi Vishalini,

This is the great news and encouraging thought to the new & young aspirants who is thinking IT as their world.

Wish you successful and great career ahead. All the very best.

Rgds
Kathir
Bangalore

nandhu said...

Vaalthugal vishalini...

Bala said...

Vaalthukkal Visalini....
Unathu Pugal Tamilnadu, India mattum alla intha Ulagam muluvathu parava anathu vaalthukkal....

Keep Rocking !!!!

krishna said...

அறிவு துளிர் விஷாலினிக்கு வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு சிறு தவறின் காரணமாக மிஸ் ஆன கமெண்ட்கள்

10 Comments
Close this window Jump to comment form

Blogger மதுமதி said...

விசாலினிக்கு வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்..

January 5, 2012 8:09 PM
Delete
Blogger ஹாலிவுட்ரசிகன் said...

விசாலினிக்கு மீண்டும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

January 5, 2012 8:21 PM
Delete
Blogger S.Menaga said...

வாழ்த்துக்கள் விசாலினி!!

January 5, 2012 9:22 PM
Delete
Blogger கடம்பவன குயில் said...

விசாலினிக்கு வாழ்த்துக்கள். உண்மையில் தமிழ்நாட்டில் பிறந்ததால் சாதனைக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது.

January 5, 2012 10:18 PM
Delete
Blogger Yoga.S.FR said...

வணக்கம் சி.பி சார்!உங்கள் மூலம் அந்தச் சிறுமி விசாலினிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.கோடியில் ஒன்று தான் இது மாதிரி சாதனை நிகழ்த்த முடியும்!மீண்டும் வாழ்த்துக்கள்,இன்னுமின்னும் சாதனைகள் படைத்து எதிர்கால இந்தியாவை பெருமையடையச் செய்ய வேண்டுமென்று!!!!!!

January 6, 2012 12:40 AM
Delete
Blogger துஷ்யந்தன் said...

வாழ்த்துக்கள் விசாலினிக்கு.
சிபி அண்ணன் பதிவுக்கு தேங்க்ஸ் :)

January 6, 2012 3:13 AM
Delete
Blogger arul said...

thanks for sharing - i had shared the news in social networks

January 6, 2012 11:39 AM
Delete
Blogger jafarsherief said...

weldone visalini,i am very happy with your acchivement,keep trying god grace to you.
weldone

January 6, 2012 9:51 PM
Delete
Blogger Butter_cutter said...

விசாலினிக்கு வாழ்த்துக்கள்...

January 7, 2012 10:53 AM
Delete
Blogger selvasankar said...

shalini menmelum sadhanai puriya vazhthukkal

January 10, 2012 6:17 AM

golfmani said...

AS A INDIAN,AS A TAMILIAN,AS A NATIVE OF NELLAI,AS FATHER OF A DAUGHTER,I SHARE THE HAPPINESS AND PROUD ALONG WITH THE PARENTS OF VISA.
KEEP GOING UP ,VISA.

sadas said...

Great .... wishes for all your bright future . . in career and life...

mathavan said...

The great விசாலினி யின் சாதனைகள் தொடர எனது வாழ்த்துக்கள்...

Karthikeyan said...

Great..!!!!!!!!! Wish you all the best for your bright future.....

karthik tamizhan said...

congrats visalini all the best of your future activities

ARCHUNAN said...

The great விசாலினி யின் சாதனைகள் தொடர எனது வாழ்த்துக்கள்...அண்ணன் ARCHUN

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

புறக்கணிக்கப் படுபவன், இயற்கையாய் வெல்லப் படுகிறான். நாம் வெல்வோம் என்பதன் ஆதாரத்தின் ஒரு புள்ளி. புதிய தலைமுறையின் முதற்புள்ளி. மிக்க வாழ்த்தும் வெற்றிகளும் உலகம் கடந்து மானசீகமாய் சூழட்டும்...

வித்யாசாகர்

pugazhendi kptc karaikal said...

melum melum sathanai padaika vazhthukkal

pugazhendi kptc karaikal said...

well done

MUTHU N said...

congrates vishalini, wish u all success in life

nellai அண்ணாச்சி said...
This comment has been removed by the author.
nellai அண்ணாச்சி said...
This comment has been removed by the author.
nellai அண்ணாச்சி said...

வாழ்த்துக்கள் மக்கா

RAM said...

congrates vishalini, wish u all success in life. Really i am very much proud of you chellam. Kindly convey my regards to your parents.

R.PL.RAMANATHAN

Diwagar said...

Such a great blog buddy. I've sent an email to such a great kid. Thanks for letting us all know about her. Keep up your good job :-)

I feel ashamed about our Govt for not encouraging people like this girl. I wouldn't even know about you until i read your blog....

Suresh said...

Congratualations Vishalini

Prabu R said...

Thanks for the article. But in this article you have called her in each every line used இவள் அவள். But she has done the wonderful job so please give respect to the girl even though she younger than you. Respect her success.

Thanks for understanding.

Ganesh.G said...

இன்னும் பல சாதனைகள் படைக்க இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்.

Unknown said...

congrates vishalini,
wish u all success and bless you to get more awards. we are very proud to have a such talent girl form India.
we wish all the best. we pary all your dreams and parents dreams comes true.
Proud to be an Indian.
jai hind.....

jegan 29 keep moving forward said...

very talented girl... proud to be tamilan..

Vidhyashankari Nathan said...

Congrats Cute Angel. Wish you all success and all the best to achieve many more in future. Proud to have such a talented girl in our Nation. Hats off to you dear. May God bless you with all you wish in life.

Vanan said...

"Nellai" is the point of ARIVALI,Thank you Visalini, bi L.Mathivanan,Sivanadanoor, Pavoorchatram

Peer Mohamed said...

Hi Visalini,

இந்த சிறு வயதில் உங்களுக்கு இப்படியொரு அறிவை கொடுத்த கடவுளுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இரண்டாவதாக உங்களுடைய திறமையான முயற்ச்சிகளை ஊக்குவித்து மற்றும் உங்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இன்னும் நீங்கள் நிறைய சாதனைகளை செய்து ஹிமாலய வெற்றியடைய கடவுளை வேண்டுகிறேன்.
அன்புடன்,
M. Peer Mohamed,
Dubai
[email protected]

PRIYATHARISINI said...

thanks to god and to your parents to give a precious gift to INDIA specially in TAMIL NADU.
Al the best..
achieve more..........

தமிழ் வாழ்க இவண் வே.முருகேசன் said...

மிக்க வாழ்த்துக்கள் இது முடிவல்ல ஆரம்பம் தொடரட்டும் உனது சாதனைகள் பரவட்டும் உலகில் தமிழச்சியின் புகழ்

Gomathy Sundarababu said...

First of all congratulations to vishalini. Second of all she is only 9 years it is highly impossible to understand even the syllabus for all these certifications for children at this age. So somebody from the medical background should do a research on how kids at this age are able to accomplish such things. This will be helpful not only for India also for the whole world.

berch sj said...

congrats! u have once again proved the greatness of Tamil and Tamils. kudos to u and ur parents and all who encouraged u reach this Himalayan task.

நெல்லை கோபி said...

இத்துடன் நின்று விடாமல் உங்கள் சாதனை தொடர வாழ்த்துக்கள்-நெல்லை கோபி

amalanandaraj said...

Congratulations visalini..
it is God's grace.that u have won this award...keep up this spirit.
i am proud of you as a tamilian....

Unknown said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Unknown said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Chandru Rathnaswamy said...

வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்னும் பல பல சாதனைகள் செய்து உன்னையும், உன்னை பெற்றவர்களையும் பெருமை படுத்த குடும்பத்துடன் வாழ்த்துகிறோம் !

மிக்க நன்றி உம பெற்றோர்களுக்கு.. பிள்ளைகளை பெற்று வீசி எரிந்து போபவர்களுக்கும், முரடர்களாகி நாட்டிற்கு சீரழிவானவர்களுக்கும், உம் பெற்றோர்களின் செய்கை நெற்றி அடியாக அமையட்டும் !!

sivakumar said...

sister ungal arivai kandu pramippaga ullathu. thanks to god. india vai thavira veru yethavathu naatil neengal irunthirunthal inneram umathu pugal ongi irukum... india vil thiramaikku mathippu kidayathu. lancham , karuppu pannam, politics, cheating ivatril than muthal idathil ullathu... aagavae neengal katru konda intha arivai matravarkalukum solli koduthu ookapaduthungal... nandri

vasanth said...

my hearty wishes to Vishalini. I hope that identity and proud will reach u which belongs to u. Also i wish ur parents and all others who support U in ur achievements. God Be With U.

Unknown said...

வாழ்த்துக்கள் விசாலினி.

இது போல பல்வேறு சாதனைகள் புரிய எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்,நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது போன்ற சாதனையை மற்ற குழந்தைகளும் செய்ய உன்னால் முடிந்த அளவு கல்வியறிவு புகட்ட வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

மேலும் இந்த சாதனை செய்தியை என்னுடைய blogger (www.mdiliyas.tk ) லும் வெளியிட்டுள்ளேன்.

அன்புடன்...

தஞ்சை இலியாஸ்.

Raja said...

Great JOB!!!!

We proud of you kid.

My wishes to your growth dear.


- Raja

5star said...

visalini yin thiramayai ulakariya seiyya vendum...thamizh pen veerathil mattum alla arivilum salaithavargal illai enbathai ulagathirku velicham pottu kaata vendum.

FlexPost said...

U ar great visalini

S.ARUNKUMAR said...

great job keep it up

india said...

Wonderfull! keep doing..

subhash said...

Hai visalini! என்னுடைய எல்லா வாழ்த்துக்களும் உன்னை உலகமறிய செய்த உன் அன்னைக்கே..........!

ANTOBESLINE said...

Try to find or invent something new.................. i heard you from my friend..... concrojlations

ANTOBESLINE said...

go your idea on research.........

உணவு உலகம் said...

இந்த போஸ்ட் ஒரிஜினல் ஓனர் பற்றி ஒரு குறிப்பும் இல்லையே! CP?

சி.பி.செந்தில்குமார் said...

@FOOD NELLAI

சாரி சார், நான் இந்த போஸ்ட்டை போடும்போது தவறுதலா 6 முறை பப்ளிஷ் ஆச்சு, அதுல நன்றி - உணவு உலகம் போட்டிருந்தேன், இதுல இல்ல போல , மீதி 5ம் எரேஸ் பண்ணிட்டேன்.. இதோ இப்போ போடறேன், தவறுக்கு மன்னிக்க

Dhandapani said...

No words to say this south indian girls(Vishalini) very very... congratulation for your achievement and all the best for next achievement.

Dhandapani said...

உன்னை போல் ஒரு பெண் இந்தியா விற்கு கிடைதது ஆதுஉம் தமிழ் நாட்டிற்க்கு கிடைதது மிகப் பெரிய பாக்கியம் எனது மனமார்ந்த வாழ்துக்கள் இன்னு பல சாதனை புரிய வாழ்த்துகிறேன்

VELLA said...

Wish you all the best my dear quit and little girl...may good bless you richly.... From : Ms : Velangkanni ( MALAYSIA ) <3<3<3<3

Palani said...

Valthukkal Visalini!!!!!!!!

UTHAYA SIVA said...

valthukal

Devendran M said...

Enna solli vaazhthuvathendre theriyavillai...! En veettu kuzhandai yaal naan perumaipadugira maathiri, unnaal nam thamizhagam nichayam perumaipadum... muyarchi sei...! nichayam oru naal intha ulagam unnai thirumbi paarkkum...! Nalvaazhthukkal

shanthi said...

Hearty wishes to Vishalini!

sankar said...

ALL THE BEST U WILL ACHIEVE THE WORLD RECORD

தமிழ் அஞ்சல் said...

HAts of VIsA and Congrats..

R.M.Paulraj said...

Dear Visalini, I congratulate you for the great achievements and I wish you greater successes in the years to come.
- R.M. Paulraj (ஆர். எம். பால்ராஜ்)

உணவு உலகம் said...

// சி.பி.செந்தில்குமார் said...
@FOOD NELLAI

சாரி சார், நான் இந்த போஸ்ட்டை போடும்போது தவறுதலா 6 முறை பப்ளிஷ் ஆச்சு, அதுல நன்றி - உணவு உலகம் போட்டிருந்தேன், இதுல இல்ல போல , மீதி 5ம் எரேஸ் பண்ணிட்டேன்.. இதோ இப்போ போடறேன், தவறுக்கு மன்னிக்க//
இது என்ன, மன்னிப்பு அது இதுன்னுட்டு. சும்மா ஜாலிக்கு போட்ட கமெண்ட் அது. Take it easy.

Senthilmurugan Rajamanickam said...

Visalini ku En Manamarndha Vaazhthukkal.......!

veera said...

விசாலினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.தமிழர் அனைவரும் பெருமை படுகிறோம் உன்னால்!!!
ப.வீரமணி,சேலம்.

rajan said...

We are very proud of you as a tamizhan.our best wishes for your future

Vetrivel said...

அன்பு தங்கைக்கு பாராட்டுக்கள்!

mrtraju said...

வாழ்த்துக்கள் சாதனைகள் தொடரட்டும்

Saravanan Arun said...

எனது அன்பு தங்கைக்கு என் உள்ளம் கணிந்த வாழ்த்துக்கள்...
by,
அருண் சரவ்ணன்

தேவதையின் காதலன் said...

visalini all the best....

மணி கன்னையன் said...

தமிழை தலை நிமிரச் செய்திட்ட விசாலினிக்கு பாராட்டு

Weird-Beard said...

Hi Visalini, hearty congrats for your records. Don't care about the people or govt which is not interested in recognizing you. For sure on day our country or state will be recognized by this world by of you. keep rocking ever & take care of your health too ;)

BloggerMe said...

Excellent, there are millions of hidden gems in India, waiting to be polished. Really appreciate Vilasini's parents and vilasini

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் விசாலினி! உலகசாதனை சிறுமியை அறிய வைத்த சிபிக்கு என் பாராட்டுக்களும் நன்றியும்!

checharles said...

hi little IQ specialist,
Congrats on your achievement and continue your success in future endeavors,wish u all the best.

Tamilpcinfo said...


அன்பு தங்கைக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் சாதனைகள் தொடரட்டும்.

இப்படிக்கு,
T.கீசகன்(வாகீசன்)

agakathir said...

தரணிபோற்றும் தங்கைக்கு வாழ்த்துக்கள்
கணேசபாண்டி. மதுரை-3

Unknown said...

Hello, I am sure she is now a solid professional in the industry. Any latest updates please?