Tuesday, January 10, 2012

மிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா? சொட்டை அண்ணனா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYhJJnhRAAhOJNJ74C9dEwQp1Jg-p12wBQkj3wQ9tm_8btjyvCWLqYpvMbNMd7WtgprXhaQRAzmuR3eiT7GL6zvh213HtWBUPAqiDDCmPs3tDTz0m7xwh7TN7HTM3g1XJhBO3SQBVFTw/s400/Nayanthara-Hot-Sizzling-Photo6.jpg

1.மனைவிமார்களின் அடக்கு முறையை எதிர்த்து கணவன்மார்கள் நடத்தும் மனித சங்கிலி போராட்டம் இது..

ஓஹோ, அடிமை சங்கிலி போராட்டமா?

-------------------------------------

2. DR, பேஷண்ட் கிட்னில இருந்த கல்லை ஏன் ராசிக்கல்னு சொல்றீங்க?

இதன் மூலமாத்தானே எனக்கு ஃபீஸ் ரூ 2 லட்சம் வந்தது?

--------------------------------------

3. அமைச்சரே, நம் குதிரைபப்டை பயிற்சியாளர் ஏன் ஃபங்க் கெட்டப்பில் இருக்கர்?

”கோச்” சடை யான் கெட்டப்பாம்


-------------------------------

4. ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகலை, டைரக்டர் சார்..

ஓக்கே கலா மாஸ்டர்க்கு ஃபோனை போடுங்க

------------------------------------

5. 3 டி படத்தை விட பல மடங்கு அட்வான்ஸ் டெக்னாலஜில  எடுத்த படம்ங்க

இது..

அதுக்காக 35 டி படம்னு சொல்றது ஓவர்

-------------------------------------------------


6.தலைவர் தன்னோட சொத்துக்கள் எல்லாத்தையும் தான தர்மத்துக்கே எழுதி வெச்சுட்டாராமே?

ஆமா,முத சம்சாரம் பேரு தானலட்சுமி,  2வது பேரு தர்மலட்சுமி

---------------------------------------

7.சிம்புவின் வேட்டை மன்னன் -ல் ஹன்சிகா  பல அசைவக்காட்சிகளில் நடித்துள்ளார் # மட்டன் , சிக்கன் சாப்பிடறதையே எத்தனை டைம் காட்டுவாங்க?\


----------------------------------------

8. வேலாயுதம் ஹிட் ஆனதால் எனக்கு முருகன் செண்டிமெண்ட் பிடித்துள்ளது -விஜய் # வள்ளி யாருன்னு தெரியும், தெய்வானை யாரு? சங்கவியா?

----------------------------------

9. கிஸ்கால் TMT கம்பி விளம்பரத்தில் நமிதா வரும் காரணம் என்ன?

இதுக்கெல்லாம் நோ ரீசன் , ஒன்லி நமீதா சீசன்

-----------------------------------

10. அஞ்சலி ஃபோன் நெம்பர் கூட என் கிட்டே இல்லை - ஜெய் # அண்ணே, ஒரே பங்களாவுல இருந்தா எதுக்கு அதெல்லாம்

------------------------------

 http://www.mirchigossips.in/wp-content/uploads/2009/12/nayanthara-photos-16.jpg


11. மேடம், கம்பி விளம்பரத்துல எதுக்காக நடிச்சீங்க? ஹி ஹி

நமீதா- TIGHTLY MAINTAIN THE TENSION ( TMT)  அதான்

-----------------------------------

12. எல்லோரிடமும் ஜாலியாகப் பேசும் நீங்க ,என் கிட்டே  மட்டும் சண்டை போடறீங்களே,ஏன் ?

கட்டிப்புரண்டு சண்டை போடும் சாக்கில் டச் பண்ணலாம்னு தான்

--------------------------------------

13. என்னையே டீஸ் பண்றியா? இரு இரு உனக்கு நல்ல பாடம் கற்பிக்கறேன்..

தாங்க்ஸ் மிஸ்.. நீங்க டீச்சரா?


--------------------------------------

14. கற்க கசடற கற்ற பின் நிற்க கால் கடுக்க நேர்முகத்தேர்வு நடக்கும் அலுவலக வாசலில்

-----------------------------------

15. சாரு நிவேதிதா பேரை பார்த்து இத்தனை நாளா அது ஃபிகர்னு நினைச்சேன்.. ஆம்பளை  போல அவ்வ்

------------------------------------

16. கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்க்கலாம்- தமிழகத்திற்குகேரளா அழைப்பு #பேசலாம்,.ஓக்கே, யாரை தீர்க்கலாம்?

-----------------------------------

17. அஞ்சாங்கிளாஸ் படிக்கறப்பவே மோச மாணவர்னு பேரு எடுத்தவராம்  நம்ம தலைவரு.. இப்போ மட்டும் என்ன மோசமானவர்தானே?

---------------------------------

18. மங்காத்தா மாதிரி கோபமா இருக்கற வில்லி ஃபிகரை மாங்கா தா என  சொல்ல வைக்கற டேலண்ட் உள்ளவனே தமிழன்

-----------------------------------

19. பியூட்டி கான்டெஸ்ட்க்கு  நடுவரா போற தலைவர் எதுக்கு க்ளினிக் போறார்?

கண் டெஸ்ட் பண்ணிக்கத்தான், அங்கே போய் எல்லாம் மங்கலா தெரிஞ்சுட்டா?

--------------------------------

20.பத்து வருஷமா எனக்கும், என் மனைவிக்கும் சண்டை பேச்சு வார்த்தையே இல்லை..

அப்புறம் எப்படி 8 குழந்தைங்க?

மன்னிப்பு கேட்க வருஷா வருஷம் போவேன்

-------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgobnnna_WZhQGNCnxia3brDR2FsRndBmHfeC_hnIEyVvJfzec5jzGISzAMwegg4U-bbnyhD7jbg-UCHd-kwcxo14MMe48Rx__uXLOwXFHG3cdx4C5lkUqKzVdS_I76fOlk5WI6KCzo_ikz/s320/Nayanthara_stills_1.jpg

15 comments:

KANA VARO said...

தெய்வானை சங்கவியா? ரொம்ப பழைய டேஸ்ட் போல

கடம்பவன குயில் said...

சாரு பேரைப்பார்த்து ஃபிகர்னு நினைச்சீங்களா??? இது ரொம்ப ஓவரா இல்லை??????????

கடம்பவன குயில் said...

19. கண்ணு மங்கலா தெரியுற உங்கள மாதிரி வெள்ளெழுத்து வெள்ளைக்கண்ணுவையா பியூட்டி காண்டெஸ்ட்டுக்கு நடுவரா போடுறாங்க!!
அதென்ன ஓல்ட் பியூட்டி பாட்டிகள் கான்டெஸ்ட்டா??

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
வாழ்த்துக்கள்...

Anonymous said...

only one more to reach milestone. waiting

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எப்ப அந்த மைல் ஸ்டோன்?

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!ஜோக்செல்லாம் அருமை!பிகருங்க ஸ்டில்ஸ் அத விட அருமை!!!

Philosophy Prabhakaran said...

சங்கவியா ? யோவ் அவர் நல்ல மனுஷன்யா... அவரை ஏன்யா இதுக்குள்ள இழுத்து விடுற...

chinnapiyan said...

அருமை அருமை.எல்லா நகைச்சுவை துணுக்குகள் சிரிக்க வைத்தன.நயன்தாரா போட்டோ சூப்பர்.1000 பதிவுகள்!!! அடேங்கப்பா!!! வாழ்க வளர்க

erodethangadurai said...

வாழ்த்துக்கள். மென்மேலும் எழுதவும், சாதிக்கவும், உயரவும். !

Unknown said...

//ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகலை, டைரக்டர் சார்..

ஓக்கே கலா மாஸ்டர்க்கு ஃபோனை போடுங்க //
ஏன் அவுங்க வந்து பொட்டாசியம் சல்பெட்டையும்...ஹைட்ரஜனையும் மிக்ஸ் பண்ணி குடிக்கவைப்பாங்களா..?ஹிஹி

கோவை நேரம் said...

999.................1000........?

உணவு உலகம் said...

வாழ்த்துக்கள் சிபி.

முத்தரசு said...

ஹிம்...சர்தான் - சங்கவி?? இன்னுமுமா!

Anonymous said...

எவ்லோ நேரம் refresh பன்னி பன்னி பார்க்கரது? சீக்கரம் 1000 த்தை post பன்னுங்க சார்