Saturday, January 28, 2012

மேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினாலும்..... ( joks ,tweets).

1. மற்றவர்களிடம் இல்லாத ஒரு திறமை உன்னிடம் இருந்தால் அதை நீ அதிர்ஷ்டத்தால் பெற்றதாய் இந்த உலகம் சொல்லும்

----------------------

2.அவர் பயங்கர அப்பாவின்னு எப்படி சொல்றீங்க? 

புரொஃபஷனல் கூரியர்ல வேலை செய்யற எல்லாருமே புரொஃபஷனல் டேக்ஸ் கட்டியே ஆகனுமா?ன்னு கேட்கறாரே?

---------------------------------------------
3. யாரையும் பின்பற்றாதே, ஆனால் ஒவ்வொருவரிடமும் இருந்தும் எதையாவது கற்றுக்கொள் # நாம ஃபாலோ பண்ணலைன்னா அவங்களும் பண்ணமாட்டாங்களே?

---------------------------------------

4. லவ் பண்றப்ப ஃபிகர்கள் செல்ஃபோனில் உதிர்க்கும் சில வார்த்தை முத்துக்கள்

1 . ம்ம்ம்

2. அப்றம்?

3. சரிடா..

4. சொல்டா..

5. டாடி லைன்ல.. 

------------------------------

5. மாப்ளைக்கு பேராசை ஜாஸ்தின்னு எப்டி சொல்றீங்க? 

பொண்ணு கூடவே சீரா பொண்ணோட தங்கையையும் அனுப்புவீங்களா?னு கேட்கறாரே? # மச்சினி ராக்ஸ்

-------------------------

6. தலைவர் எதுக்காக அவரோட தோட்டத்துல சூரிய காந்திப்பூ செடி வளர்க்கறாரு..?

காந்திய வழியில் போராடறதா சொல்லிக்கலாமே?

-------------------------------

7.  பெண்கள் என்று சொல்லும்போது மரியாதை மனசில் வந்து விடும், ஃபிகர்கள் என்றால் தான் கிளு கிளு

-------------------------------

8. இன்ஸ்பெக்டர், எப்பவும் காஃபி சாப்பிடற நீங்க இப்போ மட்டும் ஏன் டீ சாப்பிடறீங்க? 

ஏன்னா நான் இப்போ மஃப்”டி” ல இருக்க்கேன்


-------------------------------------

9. டாஸ்மாக் போகும்போது அவர் ஏன் லேப்டாப் எடுத்துட்டு போறாரு? 

அதுல ஏகப்பட்ட சிப்ஸ் இருக்குமே? சைடு டிஷ்க்கு ஆச்சு.

-----------------------------------

10. ஒரு டம்ளர் கள் உள்ளே போனா அந்த ஃபிகர் செமயா ஆட்டம் போடும்..

ஓஹோ. கிளாசிக்”கள்”  ( GLAASS சிக்”கள்” )”டேன்சர்னியே இதானா?

---------------------------------

Helpless Situation

cute animals - Acting Like Animals: Rescue Me!
11. காதலின் சின்னம் கல்லறை, கல்லறைக்கு செல்லும் வழி அவளை காதலி #  SMS

----------------------------------

12.  டாக்டர், வயித்துல புளியைக்கரைச்சது மாதிரி இருக்கு.. 

யோவ்,, ரசத்துக்கு குண்டால தானே அதை கரைக்கனும்?

-----------------------------------

13. கலைஞர் - அம்மான்னு கூப்பிட்டவங்களை அம்போன்னு கழட்டி விட்டுட்டீங்களே? 

ஜெ - தமிழ் இனத்தலைவர்னவங்களுக்கு மட்டும் நீங்க என்ன செஞ்சீங்க?

-----------------------------

14. மேனேஜர் - யோவ், மீட்டிங்கை கவனிக்காம நீ என்ன பண்றே? 

சார், என்ன பேசலாம்னு யோசிச்சேன் சார் # சேட்டிங்க் நடக்குதுன்னு சொல்ல முடியுமா?

------------------------------

15 - ராசா மீது நம்பிக்கை துரோக வழக்கு- சிபிஐ புதிய குற்றச்சாட்டு # ராசா நம்பிக்கை துரோகம் செய்யும் ஆள் இல்லை - கனி மொழி நம்பிக்கை

----------------

16. நாலு அழகான பெண்கள் சாலையில் செல்கிறார்கள்.

ஹாலிவுட் சினிமா பைத்தியம் - வாவ்! ஃபெண்டாஸ்டிக் ஃபோர்

----------------------------------

17. சைவம் மட்டுமே உண்பவர்கள் மனதில் கெட்ட எண்ணங்களும் வன்முறைஉணர்வுகளும்  குறைவாக எழுகிறது என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன

-------------------------------


18. எல்லோர் எதிரிலும் லேடி ஸ்டாஃபை திட்டும் மேனேஜர் பிறகு தனியாக அவரை கூப்பிட்டு சமாதனப்படுத்தி விடுகிறார் # அவதானிப்பு

----------------------

19. துரோகங்களும், பொறாமைகளும் என்னை மூழ்கடிக்கும் வேளையில் தியாகங்களாலுல், அன்பாலும் என்னை மீட்டெடுத்தாய்!

-----------------------------

20.விழிஒளி இழந்தவர், செவித்திறன் குறைந்தோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற பதங்களை கண்ணியமாக உபயோகிப்பீர்

--------------------------

19 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சித்தப்பூ...
தேநீர் குடித்தாச்சா..
இருங்க படிச்சிட்டு வந்திடுறேன்.

நிரூபன் said...

ருவிட் நம்பர் மூன்றுடன் எனக்கு உடன்பாடில்லை!
ஹே..ஹே..
எம்புட்டுத் தான் மாற்றுக் கருத்துச் சொன்னாலும் நம்மளைப் போல பிறரை நினைக்க கூடாது அல்லவா?
ஹே..ஹே..

நிரூபன் said...

நம்பர் 19 இல் ஹார்ட்டை டச் பண்ணிட்டீங்க.
ஜெ அவர்களுக்கு செம கடி....

ஏனைய எல்லா டுவிட்டும்,
ப்ளேட் ஜோக்கும் அருமை.

நிரூபன் said...

20 வது ருவிட், சிறிய அட்வைஸாக இருக்கிறது.
நான் ஆல்ரெடி அந்தப் பதங்களை கண்ணியமாக பின்பற்றுகிறேன்.
தொடர்ந்தும் பின்பற்றுவேன்.
நன்றிங்க தல.

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

ருவிட் நம்பர் மூன்றுடன் எனக்கு உடன்பாடில்லை!
ஹே..ஹே..
எம்புட்டுத் தான் மாற்றுக் கருத்துச் சொன்னாலும் நம்மளைப் போல பிறரை நினைக்க கூடாது அல்லவா?
ஹே..ஹே..

avvvvvvvvvvvvvvvv

முத்தரசு said...

வணக்கம்

முத்தரசு said...

15 செம லொள்ளு

முத்தரசு said...

20 க்கு 20 ஆல் பாஸ் .

Unknown said...

haha ok ok!

sutha said...

கவலை படாதீங்க - உங்களுக்கு லேடி மேனேஜர் வந்தா உங்களையும் திட்டி விட்டு பிறகு தனியா சமாதான படுத்துவாங்க : ))

சசிகுமார் said...

மாப்பு 9 செம டாப்பு....

காங்கேயம் P.நந்தகுமார் said...

லவ் பண்றப்ப பெண்கள் பேசும் வார்த்தை அது தான் கொஞ்சம் எங்கையோ இடிக்குது

கடம்பவன குயில் said...

வரவர உங்க ட்விட்ஸ் போரடிக்கிறமாதிரி இருக்கே..என்னாச்சு?

தாமரைக்குட்டி said...

கும்புடுறேனுங்க..... கலகல டுவீட்ஸ்..... கலக்கல் ஸ்வீட்ஸ்!

தாமரைக்குட்டி said...

மறுபடியும் ஹிட் பதிவு கொடுத்த சிபிக்கு வாழ்த்துக்கள்..... கும்புடுறேனுங்க.....

ADAM said...

all tweets are super

rajamelaiyur said...

//யாரையும் பின்பற்றாதே, ஆனால் ஒவ்வொருவரிடமும் இருந்தும் எதையாவது கற்றுக்கொள் # நாம ஃபாலோ பண்ணலைன்னா அவங்களும் பண்ணமாட்டாங்களே?
//

பதிவுலகில் இது சகஜம்

rajamelaiyur said...

நகைசுவைகள் அருமை

rajamelaiyur said...

இன்றைய ஏன் பதிவில் உங்களை பற்றி போட்டுள்ளேன் .. பாருங்கள்