Friday, January 06, 2012

ஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்1. டெயிலி  சமையல் நீங்க தான் பண்றீங்க, ஆனா அடுப்பை மட்டும் உங்க மனைவிதான் பத்த வைக்கறாங்க, ஏன்?


அவதான் பத்தவைக்கறதுல கேடி லேடி ஆச்சே?

--------------------------------------

2. அந்த பணக்கார ஃபிகர் பின்னால  தினம் ”செக்”கு  ( CHEQUE)மாடு மாதிரி சுத்தறியே , ஏன்?

கேஷ் (CASH)  தான் காரணம் 

-----------------------------------

3. சிவாஜி, கமல், விக்ரம் மாதிரி சிரிச்சுட்டே அழறது எப்படி?னு உங்க பொண்ணுக்கு கத்துக்கொடுத்து இருக்கீங்களா? மாமா?

இல்லையே, ஏன்?

அவ முகத்துல ஆனந்த கண்ணீரைத்தான் பார்க்கனும்னு சொன்னீங்களே?

-------------------------------------

4. உன் மனைவி சிக்கன வாதியாமே?

ம்க்கும், அவ உடம்பை சிக்குனு வெச்சுக்க பியூட்டி பார்லர்க்கே மாசம் ரூ 2,000 செலவு பண்றா.. 

----------------------------------------

5. நீங்க எங்கே போனாலும் தம்பதி சகிதமா போறீங்களே?ஏன்?

நான் எங்கே போனாலும்  என்னை கண்காணிக்க என் கூடவே வந்துடறா.. நான் என்ன பண்ன?

--------------------------------6. பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்கறப்ப திடீர்னு ஃபோன் பண்ணி ஐ லவ் யூ சொல்றியே ஏண்டி?

காதலிச்சா போதாது, அதை மூடி வைக்கக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே?

-----------------------------------

7.  அத்தான், உங்க ஆஃபீஸ்ல மொத்தமா எத்தனை லேடீஸ் ஒர்க்கிங்க்?

எல்லோரும் ஒல்லிதான், மொத்தமா, குண்டா யாரும் இல்லை.. 

--------------------------------------

8.  உன் முகத்தை பார்த்துட்டே இருந்தா எனக்குப்பசியே இருக்காது..

ஏன்?

வாமிட்டிங்க் ஃபீலிங்க் இருக்கறப்ப  சாப்பிட மூடு வருமா?


-------------------------------------------------

9. தீக்குளிப்புபோராட்டம் பண்ணப்போறதா சொன்னாரே தலைவரு , எங்கே?

பாத்ரூம்லதான் தீக்குளிப்பாராம்.. 

-----------------------------------

10. பெண் பார்க்கும் படலத்தில் அனைவரின் பார்வையும் மாப்ளை மேல் விழுவதால் பெண்ணை சரியாக பார்க்க முடிவதில்லை # ஆணுக்கும் உண்டு கூச்ச சுபாவம்


------------------------------------------------11.  ராமாயணத்தை எழுதுனவரு செம குறும்பு போல..

ஏன்?

”வால்” மீகின்னு பேர் இருக்கே?

------------------------------------------

12. இந்தப்படத்துக்கு நந்தி அவார்டு கிடைச்சதை ஏன் மறைச்சீங்க?

விருது வாங்குன படம்கற லேபிள் படத்தோட வெற்றிக்கு நந்தி மாதிரி குறுக்கே வந்துடக்கூடாதுன்னுதான்... 

-------------------------------------

13. இந்தப்படம் ஒரு டாக்டரோட டாக்குமெண்ட்ரி படம் போல..

 எப்படி சொல்றே?

சினிமாஸ்கோப் ப்டம்னு போடாம ஸ்டெதஸ்கோப் படம்னு போடறாங்களே..


------------------------------------------

14. உன் மனைவி தான் உனக்கு மவுன குருவா? புரியலையே?

அவ தொண தொணனு பேசியே மவுனமா இருக்கறதோட மகத்துவத்தை புரிய வைப்பா.. 


------------------------------------------
15. நடிகை கில்மா ஸ்ரீ- கிசு கிசுவை தவிர்க்கறதுக்காக என் பாய் ஃபிரண்ட்ஸை இப்போ எல்லாம் தனியா சந்திக்கறது இல்லை.. அவங்களோட மனைவியையும் கூட்டிட்டு வரச்சொல்லிடறேன்..

வெரி குட் மேடம்..

என் கணவர் அவங்க மனைவியோட போயிடுவாரு.. நான் என் பாய் ஃபிரண்டோட டேட்டிங்க் போயிடுவேன்..# உலகம் அழியப்போகுது

-------------------------------------

16.  இந்தப்படத்துக்காக என்னை நானே வருத்திக்கிட்டேன்..

அடடா.. உங்களையும் வருத்திக்கிட்டு ரசிகர்களையும் கஷ்டப்படுத்தறீங்களே?

------------------------------

17. காலேஜ் ஸ்டூடண்ட் பின் பற்ற வேண்டிய விதி முறைகள்

1.க்ளாஸ் ரூம்க்குள்ள சத்தம் போடாதீங்க.. ( ஏன்னா மத்தவங்க எல்லாம் தூங்கிட்டு இருப்பாங்க.. அவங்களுக்கு தொந்தரவா இருக்கும்)

2. கேம்பஸ் க்ளீனா இருக்கனும், அதனால அடிக்கடி காலேஜ்க்கு லீவ் போடுங்க.. 


3. படிக்க வேணாம்.. பாஸ் ஆகிட்டா வேலை கிடைக்கபோறதில்லை.. எப்படியும்.. 


4. நேரத்துலயே க்ளாஸ்க்கு வர வேணாம்.. எந்த ஃபிகரும் உன்னை கண்டுக்க மாட்டா லேட்டா வா!! 

------------------------------------------


18. அம்மா, லைப்ரரியை ஹாஸ்பிடலா மாத்திட்டீங்களே? அப்போ போயஸ் தோட்டத்தை  மயானமா மாத்துவீங்களா? டவுட்டு  

--------------------------


19. மேடம், எதுக்காக லூஸ்தனமா லைப்ரரியை ஹாஸ்பிடல் ஆக்குனீங்க?

1.இந்த ஆட்சி செயல்படுகிறதுன்னு காட்டிக்க 2.பெங்களூர் கோர்ட் மேட்டரை டைவர்ட் பண்ண

----------------------------------------

20. டாக்டர், நீங்க இதுக்கு முன்னால என்னவா இருந்தீங்க? 


சாதாரண லைப்ரரியன்மா, அம்மா ஆட்சிலதான் MBBS படிக்காமயே DR ஆனேன் 

-------------------------------------

20 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

கோவை நேரம் said...

காலை வணக்கம்

Unknown said...

காலை வணக்கம் காலேஜ் மேட்டர்....ராக்ஸ்..ரசிச்சேன் சிரிச்சேன்...

ஹாலிவுட்ரசிகன் said...

காலை வணக்கம்.

செம கலக்கல் ஜோக்ஸ். கன்டின்யூ.

cheena (சீனா) said...

சூப்பர் ஜோக்ஸ்யா - சிபிஎஸ் -வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

20. செம தாக்கு!

Anonymous said...

எதைனு சொல்லரது இன்னைக்கு எல்லமே டாப். 18,19,20 ரொம்ப தைரியந்தான்........

Unknown said...

பய புள்ள வீட்ல வாங்கர பல்புக்களை எல்லாம் போட்டு கொலயா கொல்லுது ஹிஹி..யார் வீட்ல ஹிஹி சேம் பிளட்!

Chandru said...

லொள்ளு, ஜொள்ளு, கடி,ஜோக் அனைத்தும் உள்ளது.

rajamelaiyur said...

/உன் மனைவி சிக்கன வாதியாமே?

ம்க்கும், அவ உடம்பை சிக்குனு வெச்சுக்க பியூட்டி பார்லர்க்கே மாசம் ரூ 2,000 செலவு பண்றா..


//

2000 ரொம்ப கம்மி

rajamelaiyur said...

17 th very correct

rajamelaiyur said...

நண்பர்களே உங்களுக்காக :

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

கலையன்பன் said...

படங்கள் சுமார்தான் (ஹி..ஹி..)

கடம்பவன குயில் said...

20. செம...கலக்கல் ஜோக்.

10. ஆணுக்கும் கூச்ச சுபாவம் உண்டு. நகைச்சுவைக்கும் அளவில்லையா!!!!!உலகளவு பொய் கேள்விப்பட்டிருக்கிறோம்....உலகத்தையே மிஞ்சுகிற பொய்யை இப்பத்தான் படிக்கிறேன்...

கடம்பவன குயில் said...

// கலையன்பன் said...

படங்கள் சுமார்தான் (ஹி..ஹி..)//


ஹலோ யாருங்க அது....சிபிசார் பதிவிலயே ஏதோ இந்தப்போஸ்ட்டைத்தான் கொஞ்சம் எட்டிப்பார்த்து படிக்கமுடியுது. படங்கள் டீசன்டா இருக்கேன்னு லேடீஸ் வந்துட்டுப்போறோம்...உங்களுக்கு எங்க வருகை பிடிக்கலையா??

அக்கப்போரு said...

அண்ணே ஒரு எத்தன பதிவு போடுவீங்க

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!///படிக்க வேணாம்.பாஸ் ஆகிட்டா வேலை கிடைக்கப் போறதில்ல.எப்படியும்///"பாஸ்"ஆயிட்டா மத்தவங்களுக்குத் தானே வேல கிடைக்காது?ஹி!ஹி!ஹி!!!

K.s.s.Rajh said...

////6. பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்கறப்ப திடீர்னு ஃபோன் பண்ணி ஐ லவ் யூ சொல்றியே ஏண்டி?

காதலிச்சா போதாது, அதை மூடி வைக்கக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே?

----------------------------------- ////

இதுதான் உச்ச கட்ட ஜொள்ளு அவ்வ்வ்வ்வ்வ்

ஏனையவையும் அருமை

MANO நாஞ்சில் மனோ said...

கிளாஸ் ரூம்ல சத்தம் போடாதீங்க//

நல்ல அனுபவம் அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

போயஸ் தோட்டத்தை மையானமா//

உனக்கு நேரம் நெருங்கிடுச்சின்னு நினைக்கிறேன் அம்மாகிட்டே தோலுரியுரதுக்கு, பார்த்துடா லாரி வரப்போகுது...