Saturday, January 07, 2012

பியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே! ஒரு சொல் கேளீரோ! ( ஜோக்ஸ்)

http://img.india-forums.com/wallpapers/1280x1024/37385-radhika-doing-hairstyle-in-beauty-parlour.jpg1.மொக்கை மொக்கைன்னு சினிமாவுக்கு போனா அங்கே அணில்னு ஒரு மொக்கை பஞ்ச் டயலாக் பேசுதாம் அவ்வ்வ்

-------------------------------------

2. விஜய்யை வளர்க்க வீட்டை விற்றேன்...எஸ்.ஏ.சி ஆவேசம்: # விஜய் படம் வாங்கியதால் வீட்டை விற்றேன் - டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்

------------------------------


3. கோவணம் கட்டி நடிக்கப்போகிறார் தனுஷ்! # கோவளம் பீச்சில் தமனா டான்ஸ் ஆடப்போற மாதிரி  இதுக்கு ஏன் இந்த பில்டப்பு?

-----------------------------------


4. எதிர்பாராத வெற்றி கிடைக்கும்- வைகோ நம்பிக்கை # திறந்த சாரி சிறந்த நடிகை விருது கிடைக்கும் - ஷகீலா நம்பிக்கை

-----------------------------------


5. இடைத்தேர்தலில் நேரு டெபாசிட் இழக்க வேண்டும்- ஜெ.,# ஆமா, அம்மாவுக்கு நேரு பரம்பரை மட்டும் அல்ல, நேரு பேரு கூட பிடிக்கலையாம்

---------------------------------


http://raahamfm.com/wp-content/uploads/2012/01/36zd4bouavvbiyno.D.0.Nanban-Vijay-Movie-Pic.jpg

6. உன் மீது வைத்திருக்கும் என் அன்பை உன்னால் அளந்திட முடியாது! எந்த வித சால்ஜாப்பு சொல்லியும் உன் மீதான என் காதலை நீ களைந்திட முடியாது

--------------------------------


7. பியூட்டி பார்லர் ஸ்டேண்ட்களில் மாட்டி வைக்கப்படும் தாலிகள் பெண்கள் தத்தம் கணவன் மேல் வைத்திருக்கும் மரியாதையை பறை சாற்றுகின்றன # SMS

--------------------------------


8. ஆண்களுக்கு சம உரிமை வேண்டும் என போராட வேண்டிய கால கட்டம் வெகு தொலைவில் இல்லை

---------------------------------------

9. ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அம்மா போல் அழகி யாரும் இல்லை,அப்பா போல் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை

---------------------


10. மாமியார்-மருமகள் சண்டை போல் மாமனார் - மாப்பிள்ளை சண்டை எந்த குடும்பத்திலும் வருவதே இல்லை# நீதி - ஆண் ஒரு சமாதானப்புறா

-----------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR2TKa7XZrJ4NYqdS0wRGc2lT3k_iNvufzp_SkbdEI-uXl0gpPPpFwy49bIFIhMcIAqIBsTwTenwyg28zgPwnzFd_eJzOrhUFPNQCTEmKG9lslIMDTMRZQ9XCCxHUOScUriOMx-m7esj0/s1600/0.jpg

11. பல சமயங்களில் மரியாதை , அபிமானம் கூட அன்பாகி காதல் ஆகிறது

------------------------------

12. ஒரு சமயத்தில் தன் இதயத்தில் ஒரு ஆணுக்கு மட்டுமே இடம் தருகிறாள் பெண்,ஆனால் ஆண் வரும் விருந்தாளிகளை வேண்டாம் என சொல்வதில்லை

-----------------------------

13. ஹேர்பின் வளைவுகள் ஊட்டி,கொடைக்கானலில் எங்கு அதிகம் என காதலி இல்லாத காளைகள் விவாதிக்கிறார்கள்

-----------------------------

14. தனது அழகைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத ஆண்கள் தனக்கு வரப்போகும் துணை யின் அழகைப்பற்றி மட்டும் அபரிதமாக கவலைப்படுகிறார்கள்

----------------------------------

15. பழைய பொம்மைகள் என நாம் ஒதுக்குவதை பழகிய பொம்மைகள் என மழலைகள் வாதிடுகின்றன

----------------------------

http://raahamfm.com/wp-content/uploads/2011/12/680_Vijay-Ileana-Nanban-Movie-Latest-Stills-4bbf7caa165a405ad856958db2682f20.jpg

16. மழலைகளிடம் தோற்றுப்போகும்போது ஏற்படும் சந்தோஷத்தை எதிரிகளிடம் பெறும் வெற்றி கூட தந்து விடுவதில்லை

-----------------------------

17. பூனைக்குட்டி, நாய்க்குட்டி வளர்க்கும் வீடுகளில் அன்பின் அடர்த்தி மிகுந்திருக்கிறது

-------------------------


18. சுய மரியாதை, ரோஷம், நியாயமான கோபம் உள்ளவர்கள் ஒரு பெண்ணை வெற்றிகரமாக காதலித்து விட முடியாது

----------------------------

19. பியூட்டி பார்லர்கள் போய் புருவங்களை திருத்தி, கூந்தலை குறைத்து தன் அழகை தானே சிதைத்து அழகை கூட்டி விட்டதாய் பெருமிதம் கொள்கிறாள் பெண்

----------------------------

20. சாதா ஃபிகரைக்கூட அழகு ஃபிகர் ஆக்கும் அற்புத வித்தை கண்ணாடி ஃபிரேம் ஸ்பெக்ஸ்க்கு இருக்கிறது # உதா - இது நம்ம ஆளு ஷோபனா

---------------------------

http://www.shotpix.com/images/17961340233705118533.png

23 comments:

Unknown said...

18, 19 super!

முத்தரசு said...

குட் வெரி குட்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஹாலிவுட்ரசிகன் said...

2, 7, 18 மிகவும் நன்றாக இருக்கின்றன.

Anonymous said...

மழலைகள் tweets super

Unknown said...

அண்ணே 16 வது நச்!

வல்லிசிம்ஹன் said...

விஜயுடன் இருக்கிற நடிகை யாருன்னு பதியவில்லை:)
தலைப்பைதான் எங்கிருந்து கண்டுபிடிக்கிறீர்களோ.:)

வல்லிசிம்ஹன் said...

17,15,12 வெகு அழகு.

ராஜி said...

ஒரு சமயத்தில் தன் இதயத்தில் ஒரு ஆணுக்கு மட்டுமே இடம் தருகிறாள் பெண்,ஆனால் ஆண் வரும் விருந்தாளிகளை வேண்டாம் என சொல்வதில்லை
>>
ஓ அப்படியா! அப்பிடின்னா ஆம்பிளைகளை நம்பக்கூடாது போல

ராஜி said...

தனது அழகைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத ஆண்கள் தனக்கு வரப்போகும் துணை யின் அழகைப்பற்றி மட்டும் அபரிதமாக கவலைப்படுகிறார்கள்
>>>
நீங்க பொண்ணு பார்த்தப்போ இருந்த ஒப்பீனியனா?

ராஜி said...

ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மாவைப்போல்
அழகி யாரும் இல்லை
அப்பாவைப்போல்
அக்கறை கொண்டவர் யாரும் இல்லை..
>>
கரெக்ட்தான். அதே வரிசையில் தன் டீச்சரைவிட உலகத்துல மேதாவி யாருமில்லன்னு நினைச்சுக்கும் தன் பெற்றோர்கள் ஆசிரியரா இருந்தாலும் கூட

Unknown said...

16.க்கு நானும் அடிமை.10.அவங்க சண்டை மட்டும் தான் போடுறாங்க அடிபடுறது ஆம்பளைகதானே...அதா ஒன்னைஒன்னு தேத்திக்குதுக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ஷோபனா என்ன சாதாரண பிகராய்யா?

கடம்பவன குயில் said...

12. வரும் விருந்தாளிகளை எல்லாம் உள்ளே வச்சுக்கிட்டா உரிமையாளரான வீட்டம்மாவை எங்கே வச்சுப்பீங்க சிபி?

எதுக்கும் இந்த ட்விட்டை உங்க மனைவிக்கு sms பண்றேன். ஈவினிங் ரிசல்ட் தெரியும்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

செமத்தியா இருக்கு. தலைவரோட போட்டோ

ராஜி said...

சாதா ஃபிகரைக்கூட அழகு ஃபிகர் ஆக்கும் அற்புத வித்தை கண்ணாடி ஃபிரேம் ஸ்பெக்ஸ்க்கு இருக்கிறது # உதா - இது நம்ம ஆளு ஷோபனா
>>
ஷோபனா 1990 ல வந்த நடிகை. இது 2012 இன்னுமா நீங்க அப்டேட் ஆகலை. நீங்க இன்னும் வளரனுமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ராஜி said...
சாதா ஃபிகரைக்கூட அழகு ஃபிகர் ஆக்கும் அற்புத வித்தை கண்ணாடி ஃபிரேம் ஸ்பெக்ஸ்க்கு இருக்கிறது # உதா - இது நம்ம ஆளு ஷோபனா
>>
ஷோபனா 1990 ல வந்த நடிகை. இது 2012 இன்னுமா நீங்க அப்டேட் ஆகலை. நீங்க இன்னும் வளரனுமோ?//////

அண்ணன் அப்படியெல்லாம் அவ்வளவு சீக்கிரத்துல பழச மறந்துட மாட்டாரு....!

MANO நாஞ்சில் மனோ said...

ஆண் வரும் விருந்தாளிகளை வேண்டாம் என சொல்வதில்//

டேய் அண்ணே இது உள்குத்தா தெரியுதே அவ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

என்னடா திடீர்னு ஷோபனா சேச்சி படம் போட்டுருக்கே என்னாச்சு..?

கும்மாச்சி said...

20 கம்மெண்டு ரொம்பா கரெக்டுபா.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்க!

கீதமஞ்சரி said...

நிறைய லொள்ளு இருந்தாலும் குழந்தைகள் பற்றிச் சொன்னவை அத்தனையும் கலப்படமில்லாத உண்மைகள். பாராட்டுகள்.

சக்தி ரேவதி said...

நம்பர் 18, அருமை....