Monday, January 02, 2012

அனுஷ்கா ஸ்பெஷல் ஜோக்ஸ்

A Responsible Citizen

1. நீ என்ன தப்பு செஞ்சாலும் உன் மருமக உன்னை மன்னிச்சிடறாளா?ஆச்சரியமா இருக்கே? 


மன்னிப்பை விட பெரிய தண்டனை ஏதும் கிடையாதுன்னு யாரோ சொன்னாங்களாம்.

------------------------------------------

2. உன் ஆளோட ஹோட்டலுக்கு போனா உனக்கு செலவே இருக்காதா? எப்படி? 


அவ ஒரு லேடி கஜினி, என்னையே பார்த்துட்டு சாப்பிட மறந்துடுவா.


------------------------------------


3. டியர்.. எதுக்காக என்னை டைவர்ஸ் பண்றே?  

யோவ்.. 12 வருஷமா ஒரே புருஷன்!! எனக்கு போர் அடிக்குது.. மாத்தறேன்

----------------------------


4. ஊர்ல எல்லாருமே புள்ளப்பூச்சின்னா அப்போ பொண்ணுப்பூச்சிங்கன்னு யாருமே இல்லையா? 

--------------------------------

5. புகுந்த வீட்டில் பெண் இருந்தாலும் கூட அவர்கள் நினைவுகள் எல்லாம் பிறந்த வீட்டையே சுற்றி சுற்றி வருகிறது

-----------------------------------

Shilpa Shetty


6. மேடம், கில்மா படம் ஆஃபீஸ் டைம்ல பார்க்கறீங்களே, இது தப்பில்லையா?  

ஆஃபீஸ்ல டேமேஜர் இல்லைன்னா எதுவுமே தப்பில்லை


------------------------------------

7. இலியானா திடீர்னு தமிழ் சினி ஃபீல்டுக்கு வந்தது அதிர்ச்சி அளிக்கிறது.. 

தலைவரே, தெலுங்கானா பிரச்சனையை பற்றித்தானே பேசச்சொன்னோம்?---------------------------------------

8. பிரதமருக்கு சித்தி ராதிகா பற்றி தெரியுமா? 

ஏன் கேட்கறே?

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல் படுதுன்னு ஜெ சொல்றாரே?

----------------------------------------

9.  என் புருஷனுக்கு மனசுல பெரிய பிரைம் மினிஸ்டர்னு நினைப்பு.. 

ஏன்?

ஆஃபீஸ் டூர் போறேன்.. திரும்ப வர்ற வரை இந்த வீட்டை நீங்க தான் பத்திரமா பார்த்துக்கனும்னு சொல்றாரே.. 

----------------------------------------

10. அன்னா ஹசாரேயை விட கேப்டன் தான் டேலண்ட்னு எப்டி சொல்றே?

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரா போர் நடந்தால் அதில் பங்கேற்கத்தயார் அப்டினு  வெறும் வாய்ல தான் அன்னா சொன்னார், ஆனா கேப்டன் தீவிரவாதிகளை அடிச்சு , உதைச்சு வீழ்த்திட்டாரே?

--------------------------------------------

Sonam Kapoor

11. மேடம்.. நீங்க நடிச்ச படத்தை நீங்களே பார்க்க மாட்டீங்களா? ஏன்?  

எனக்கு என்ன தலை எழுத்தா? கண்ட கண்றாவிப்படத்தை எல்லாம் பார்க்கனும்னு?

---------------------------------------


12. டியர்.. இன்னைக்கு கமல் பர்த்டே, வா கொண்டாடலாம்.. 

எப்டி? 

அடி அசடே.. லிப் டூ லிப் கிஸ் அடிச்சுத்தான்------------------------------------------


13. டூயட் சீன்ல நடிக்கறப்ப  மூடு வர வைக்க பர்ஃபியூம் போட்டுக்குவேன்.. 

அப்போ ரேப் சீன்ல நடிக்கறப்ப தலைல வேப்பெண்ணெய் தடவிக்குவீங்களா?

--------------------------------------

14. இண்ட்டர்வியூவில் - 


மிஸ். உங்க ரெஸ்யூம்ல  உங்க வீட்டு அட்ரஸோ, காண்டாக்ட் பண்ண ஃபோன் நெம்பரோ இல்லை.. எப்படி தகவல் சொல்ல? 

அஸ்கு புஸ்கு.. அதெல்லாம் தரக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க

-------------------------------------

15. தலைவரே, 6 மாசமா ஜெயில்லயே இருக்கீங்க, ஜாமீனே கேட்கலை? ஏன்? 

வெளீல வந்தா எனக்கு பாதுகாப்பு இல்லையே?


----------------------------------------

Mallika Sherawat

16. உன் மனைவிக்கும், உங்கம்மாவுக்கும் ஆகாதே..  எப்டி அவங்களை தனியா விட்டுட்டு வெளியூர் போறே?

ப.சிதம்பரம்க்கும், பிரணாப் முகர்ஜிக்கும் கூடத்தான் ஆகாது... அவங்களை பொறுப்புல விட்டுட்டு பிரைம் மினிஸ்டர்  ஃபாரீன் போகலை? 

----------------------------------------

17.  நடிகை- என்னைப்பார்க்கற யாருக்கும் அவங்க தங்கையைப்பார்க்கற மாதிரி தான் இருக்கும்.


அதுதான் மைனஸ் மேடம், அப்புறம் எப்டி கனவுக்கன்னி ஆவீங்க?

-------------------------------------

18. டியர்.மேரேஜ் அன்னைக்கு உன் கால் விரல்ல மிஞ்சி மாட்டி விடறப்ப என்ன நினச்சே? 


ஹா ஹா ஹா .. நம்ம கிட்ட செமயா ஒரு ஆள் மாட்டிக்கிட்டான்னுதான்

------------------------------------

19. அமைதிக்கான நோபல் பரிசு 3 பொண்ணுங்களுக்கு கிடைச்சிருக்கே?

ஆமா, ஆம்பளைங்க எப்பவுமே அமைதி.. அதனால எப்பவாவது  அமைதியா இருக்கற பொண்ணுங்களுக்கு பரிசு கிடைக்கறதுல என்ன வியப்பு?

---------------------------------

20. தெரிந்தவர்களுக்கு உதவி செய்யும்போது நல்ல மனிதன் ஆகிறாய், தெரியாதவர்களூக்கு உதவி செய்யும்போது கடவுள் ஆகிறாய்

----------------------------------------


Kareena Kapoor

10 comments:

Philosophy Prabhakaran said...

ஆறாவது ஜோக்குல மேடத்துக்கு பதில் சாருன்னு மாத்தினா உங்களுக்கு நல்லாவே பொருந்தும்...

Philosophy Prabhakaran said...

புள்ள என்ற சொல் ஆண்பாலா பெண்பாலா...? ஒரே குழப்பமா இருக்கே...

Anonymous said...

அனுஷ்கா ஃபோட்டோவையே காணோம்!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்தையும் இரசித்தேன்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்தையும் இரசித்தேன்

மதுரை சரவணன் said...

anaiththum rasiththen.. vaalththukkal

சுதா SJ said...

கலக்கல் தல.....

K.s.s.Rajh said...

அனைத்தும் அருமை ஆமா எங்க அனுஸ்கா படம் ஒன்றையும் காணவில்லை

கிளம்பிடோம்ல... said...

அனைத்தும் அருமை!!!

சென்னை பித்தன் said...

13 சம்பந்தமா--நெருங்கி நடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் மவுத் ஸ்ப்ரே பயன் படுத்துவாங்களாம்! 12க்கும் யூஸ் ஆகும்!