Monday, January 23, 2012

விஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா

http://tamilnewsa2z.com/uploaded_files/news_images/1323322753831.jpgஏ.ஆர்.முருகதாஸ் படத்தில், விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
சி.பி - அட துர்பாக்கியமே.. 

வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். படத்தில்

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார். 
சி.பி - அண்ணன் தாணு  விளம்பர மன்னன்.. படத்தை பிரமாதமா புரொமோட் பண்ணுவாரு, ஆனா திரைக்கதைல கோட்டை விட்டுடுவாரு..  டைரக்டர் கிட்டே அது பற்றி டிஸ்கஸ் பண்ண மாட்டார்..கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது.

விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி - 65 கோடி அரோகரா அரோகரா அரோகரா  
http://farm8.staticflickr.com/7009/6486956193_71e69ac832_z.jpg
1. விஜய் - இனி முருகதாஸ் படத்தில் நடிக்க மாட்டேன்

நிருபர் - சார், சும்மா காமெடி பண்ணாதீங்க, வேற யார் படத்துல நடிச்சிருக்கீங்க?

-------------------------

2. முருகதாஸ் - இந்த சீன்ல நீங்க கண்டிப்பா நடிச்சே ஆகனும்

விஜய் - இது டூயட் சீன். எதுக்கு கண்டிப்பு? அன்பா நடிக்கறேனே?

-------------------------------------
3. நடிக்க சொல்லி வற்புறுத்திய முருகதாஸ்- மூட் அவுட் ஆனா விஜய்! # இயல்பா இருக்கனும், நடிக்க கூடாதுங்கறது அவர் பாலிஸி போல

---------------------------------------
4. ஆக்‌ஷன் படத்துல எதுக்கு சந்தோஷ் சிவனை ஒளிப்பதிவாளர் ஆக்குனீங்க?  

முருகதாஸ் - அப்டியாவது ஹீரோ அழகா தெரியறாரா?ன்னு பார்க்க

----------------------------------------

5. முருகதாஸ் - துப்பாக்கில காஜல் அகர்வால் தான் உங்களுக்கு ஜோடி 

விஜய் -  காஜல் மட்டும் ஓக்கே, அகர்வால் வேணாம்

-----------------------------------

6. தல போதித்தது - வாக்கிங்க் போறது  ஆரோக்யத்துக்கு நல்லது 

அணில் போதித்தது - உம்மணாம்மூஞ்சியா இருந்தா சினிமால ஜெயிக்கலாம்

---------------------------------

7. முருகதாஸு  - நீங்க சூர்யா அளவுக்கு நடிக்கலை

விஜய் - அப்போ நான் ஓரளவாவது நடிச்சேன்கறீங்க? சக்சஸ் , எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க

--------------------------------------

8.தல - நடப்பதெல்லாம் நன்மைக்கே  ( பில்லா)

அணில் - யாரோ டேலண்ட்டா படம் எடுக்கறாங்க, எனக்கு நல்ல பேர் வந்துடுது ( நண்பன் , குஷி ,ஃபிரண்ட்ஸ்)

----------------------------------------

9. உங்க முதல் இரவு எப்படி இருந்துச்சு?

விஜய் ரசிகன் -  ALL IS WELL ,

அஜித் ரசிகை - ஹூம் “நடந்துட்டே” இருக்கு

--------------------------------------

10. துப்பாக்கி படத்துல  புல்லட் நான் தான் - விஜய் # புல்லட் புரூஃப் ஜாக்கெட் எங்கே கிடைக்கும்?


-------------------------------------------


http://3.bp.blogspot.com/-6z8w87XWZMI/Ts3a6yZYQHI/AAAAAAAAK3Q/G1H0EP7uwM8/s1600/0.jpg
11. இனி வரும் படங்களில் என் ரசிகர்களை குஷிப்படுத்துவேன் - விஜய் # படுத்துவேன்னு சுருக்கமா சொல்லி இருக்கலாம்


----------------------------------------

12. ஷங்கரின் முதல்வன் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் வருத்தம் தான் - விஜய் # அண்ணே, அதுல ரகுவரன் 6 அடி , மணீஷா  67 கிலோ யோசிங்க


--------------------------------------------

13. 1000 சொல்லுங்க. அஜித் எவ்ளவோ கஷ்டப்பட்டு, ஏகப்பட்ட கெட்டப் சேஞ்ச் எல்லாம் செஞ்சுதானே ஜெயிச்சாரு? எங்காளு விஜய் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்  நோ கெட்டப் சேஞ்ச்

-------------------------------------

14. என் படங்களில் பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன்:விஜய் # நீங்க புடுங்கறது எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான் அண்ணே


---------------------------------------------

15. ரஜினி படத்துக்கு equalஆ ஒரு படம் எடுக்கணும்-விஜய்# நாட்டுக்கு ஒரு நல்லவன், பாபா மாதிரியா?

-------------------------------------


http://tollywoodicon.com/wp-content/uploads/2011/05/kajal-agarwal1.jpg
16. அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார்-விஜய் # ஓஹோ, அதுதான் படத்துல இப்படி அறுக்கறீங்களா?

--------------------------------

17.என் படத்தில் பஞ்ச் டயலாக்குகளை திணிக்க மாட்டேன். சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன்-விஜய் # அண்ணே, சீன் ஓடறப்ப எதுக்கு வசனம்?

-----------------------------------

41 comments:

முத்தரசு said...

முதல் சிரிப்பு

முத்தரசு said...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமாமே - ஹா ஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா

முத்தரசு said...

9. அஜித் ரசிகை - புரியலை?

sulthanonline said...

ஆத்துல போட்டாலும் அளந்துதான் போடனும் அணில நம்பி 65 கோடி போடுறது வேஸ்ட்.

விஸ்வநாத் said...

16.

டாகுடர் பட்டம் ஏன்னு இப்போதா எனக்கு விளங்குச்சி;

முத்தரசு said...

அப்பா டாக்கர்.. அப்பா டாக்கர்னு சொல்வாங்க அது இப்ப தான் புரிந்தது
16 வது மூலம்.

MANO நாஞ்சில் மனோ said...

விஜய்யை இந்த ராவு ராவுரதுக்கு பன்னிகுட்டிகிட்டே இருந்து எம்புட்டு பெட்டி வாங்குனே அண்ணே மரியாதையா எனக்கும் பங்கு குடுத்துரு.

MANO நாஞ்சில் மனோ said...

ஆசாத் என்கிற பெயரில் நாகார்ஜூன் நடிச்சி இந்தியா முழுக்க ஓடி நாறுன படத்தை விஜய் வேலாயுதம் பெயரில் வெளியிட்டு கண்ணில் கந்தகத்தை வார்த்தார் விஜய் அவ்வ்வ்வவ்வ்வ்.....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே உங்க பாஞ்ச் ச்சே ச்சீ பன்ச் டைலாக்கெல்லாம் ஜூப்பரு அண்ணே பன்னிகுட்டி பார்த்தாருன்னா அப்பிடியே பூமிதிக்க கிளம்பிருவார்...!!!

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!ப்ளாக் ரொம்ப அழகா இருக்கு.கலைத்துவம் மிக்க தமிழ்வாசிக்கு வாழ்த்துக்கள்!கூடவே,விக்கியுலகம் வெங்கட்டுக்கும்!ஹி!ஹி!ஹி!!!

rajamelaiyur said...

நண்பனல வாங்குன பெயரை இந்த படத்துல கெடுத்துபார்னு நினைக்கிறேன்

ad said...

ஹலோ...
ஏன்...???
விஜய் யை விட்டா, வேற டாபிக்கே கெடைக்காதா?
டாபிக் கெடைச்சா ஹிட்ஸ் இல்லாம போயிடுமா?
ஏன்யா இப்புடி விஜய்யின் பெயரை சொல்லி பி... சாரி... ஹிட்ஸ் வாங்குறீங்க?
தொடர்ச்சியா விஜய் விஜய் ந்னு தலைப்பு வச்சே எழுதுறத பாத்தேன்.அதுனால கேக்குறேன்.

ad said...

ஒருபக்கம் கொஞ்சப்பேர் பவர்ஸ்டாரை வச்சு பொழைப்பு நடத்துறாய்ங்க.
இன்னொரு பக்கம் கொஞ்சப்பேர் விஜய் விஜய்ன்னு பொழைப்பு நடத்துறாய்ங்க.
வேறொருபக்கம் கொஞ்சப்பேர் கில்மா,லீலை... அப்பிடின்னு தலைப்பு வச்சு பொழைப்பு நடத்துறாய்ங்க.

இன்னும் சிலபேர்
மேலே சொன்ன வகையறாக்கள் எல்லாத்தையும் கலந்துகட்டி பொழைப்பு நடாத்துறாய்ங்க.

கேட்டால்... ஊடகவியலாளர்ங்கிறாய்ங்க.

இதுக்குபேர்தான் ஜெர்னலிஸமா?
நாடு தப்பினா சரி.

ad said...

நகைச்சுவை என்பது சிரிக்கவைக்கும் அதேவேளை,ஆக்கபூர்வமான சிந்தனையையும் தூண்டக்கூடிய ஒரு சுவை.

இந்தமாதிரியான எழுத்தெல்லாம் நகைச்சுவைன்னு சொன்னா தமிழ் செத்திடும்யா.

சசிகுமார் said...

கருத்துரைகள் அழகாக இருக்கு.....

ராஜி said...

காவலன் படத்துக்கும், நண்பன் படத்துக்கும் பாஸிடிவ் விமர்சனம் போட்டத நீங்களே விஜய் கலாய்ச்சு பதிவு போட்டால் எப்படி?

Anonymous said...

எனக்கும் பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஒரு முகப்பு செய்து தாருங்கள் சி பி...-:)

K.s.s.Rajh said...

ஹி.ஹி.ஹி.ஹி. டாகுதர் கலாய்பதை படிப்பது என்றால் நமக்கு செம ஜாலி

செம சிரிப்பு

விச்சு said...

உங்கள் கமெண்ட்ஸ் நல்லாயிருக்கு. நண்பன் படத்திலதான் காதலுக்கு மரியாதை படத்திற்கு அபபுறம் விஜய் பில்டப் இல்லாம இயல்பா நடிச்சிருந்தார். இதையே இவர் தொடர்ந்தால் நல்லாயிருக்கும்.

ஹாலிவுட்ரசிகன் said...

// “துப்பாக்கி - துர்பாக்கியம்.” //
ஆரம்பமே அதிரடி கலக்கல். பவர் ஸ்டாருக்கு பிறகு அதிகம் கலாய்க்கப்படுபவர் நம்ம டாகுடர் தான் போலருக்கு.

உங்க புது பேனர், மற்றும் டிசைன் மிகவும் அழகாக இருக்கிறது.

Anonymous said...

@சுவடுகள்

சிபி சார் உங்களுக்கும் விஜய விட்டா வேற விசயம் இல்லையா எழுத?

பி.அமல்ராஜ் said...

ஹி ஹி ஹி... அருமை...

Prem S said...

தளத்தின் புதிய அமைப்பு சிறப்பு மற்றும் பேனர் அருமை வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

புதிய ஸ்டைல் நல்லாயிருக்கு...

ஜோக்குகளும் செமையா இருக்கு...

everestdurai said...

விஜய் மேல் ஏன் இந்த கொலைவெறி

Anonymous said...

Ajith Nadapathai Vittu Nadithal Nandraga Irukkum Mudhalil AVarai Nadikka Sollungal piragu Vijayai Keli Seyyalam

ஹேமா said...

சிபி...ரொம்ப அழகாயிருக்கு உங்க பக்கம் !

hotkarthik said...

ஏன் சிபி நீங்க இப்படி எல்லாம் எழுதிரிங்க. எனக்கு ரொம்ப கஷேடமா இருக்கு. சாரி இந்த பதிவ என்னால ரசிக்க முடியல. உங்களுடைய பதிவுகளை எல்லா ரசிகர்களும் ரசிக்கிறாங்க. ஆனால் நீங்க இப்படி ஒரு குறிப்பிட்ட நடிகரை தாக்கி பதிவிடுவது எங்களைப்போன்றவர்களுக்கெல்லாம் மனசு வலிக்கிறது..............
வருத்தத்துடன்

நிரூபன் said...

விஜயை இப்படி வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறீங்களே..

பாவம்யா ஏ.ஆர் முருகதாஸ்...

கடம்பவன குயில் said...

ரசிக்கல. சகிக்கல உங்க பதிவு

Netaji Prabu said...
This comment has been removed by the author.
shrek said...

Padam nalla illaina THU-PAKKI-nu thittu vangalae

scenecreator said...

AS VIJAY SAID,TO DESTROY VIJAY NAME,THEY NEED ONLY VIJAY.CP NEEDS HITS.SO HE SUCKS VIJAY'S PEN.

ரா.ரமணன் said...

அசித் இனி தவளை என்று அழைக்கப்படுவார். ஏன் என்றால் இரண்டுமே தொப்பை உள்ள 5 அறிவு ஜந்துக்கள்...........

தவளை:- இனி வரும் படங்களில் நடிக்க முயற்ச்சி பண்ணுவேன்.
நிருபர் :- நடக்க முயற்ச்சி பண்ணுவேன் என்று சொல்லி இருக்கலாம்.

தளபதி :- எல்லாம் நன்மைக்கே ( நண்பன்)
தவளை :- யாரோ படம் எடுக்கிறார்கள் எனக்கு பெயர் வந்திடுது( வாலி, வரலாறு, பில்லா)

தளபதி சொன்னது : - நடப்பது உடல் ஆரோகியத்துக்கு நல்லது
தவளை சொன்னது :- நடப்பது ஏன் படத்துக்கு நல்லது!!!!!!!!!!!

நடிக்க சொல்லி வற்புறுத்திய சக்ரி, மூட் அவுட் ஆனா அசித்!! இயல்பாக இருக்கனும் நடிக்க கூடாதேன்கிறது அவர் கொள்கை போல!

அஜித் :- இனி கவுதம் படங்களில் நடிக்க மாட்டேன்.
நிருபர் :- சார், சும்மா காமடி பண்ணாதிங்க. வேற எந்த படத்திலை நடித்து இருக்கிறிங்க???

சக்ரி :- நீ தளபதி மாதிரி நடனம் ஆடவும் இல்லை சூர்யா அளவுக்கு நடிக்கவும் இல்லை.
தவளை :- அப்போ நான் ஓரளவாவது செய்து இருக்றேன். எல்லாரும் நல்லாக கேட்டுகொள்ளுங்க, கேட்டுகொள்ளுங்க...........

சக்ரி :- பில்லாவில் பார்வதி ஓமகுட்டான் தான் உங்களுக்கு ஜோடி.
தவளை :- பார்வதி மட்டும் போதும் ஓமகுட்டான் வேண்டாம்.

நிருபர் :- ஆக்சன் படத்தில ஏன் ராஜசேகரை ஒளிபதிவாளர் ஆக்கினீர்கள்?
சக்ரி :- அப்படியாவது தொப்பையை மறைக்கலாம என்றுதான்.

விஷ்ணுவர்த்தன் :- இந்த சீனில நீங்க கண்டிப்பா நடித்து ஆகணும்.
அசித் :- இது டூயட் சீன் எதுக்கு கண்டிப்பா? அன்பா நடிக்கிறன்...

ad said...

@R.Ramananஐ லைக் இட்.

Ajai said...

vijaya pathi pesa ongaluku oru arukathayu illa. surya mattu appudi enna pudingi kilichitaru? perusa pesa vanthutiga. mathavaga pathi kora solliye publicity agitiga

karank140 said...

aamaa ivaru solla vandhuttaaru poda dei, unnudaiya blog-ah, paarthen, nee enna ajith fan-ah. fan-ah irundhaa avanai mattum dhaan rasikkanum, adha vittuttu maththavangala paththi command adicha, naariduva.... raajamelaiyur- rajapaattai, ennadaa peru thoooooo

karank140 said...

dei baadu pasangalaa, ajith, surya fan-ah irundha moodittu irunga-daa.
vijay paththi pesa endha pundaikkum arugadhai kidaiyaadhu. illainaa indha blog-eh naaridumm.

Unknown said...

dei baadu, munda, thevidiyaa punda, nee ajith fan-ah daa baaduu,,yeanda vijay poolaye oombittu irukkeenga,, naan un pondaatti koodhiya nakkanum enakku anuppi vakkiriyaa,, vijay pathi pesuradha niruthikka,, ajith and suriya peeya thunnungadaa mootharatha kudingada baadu ajith pasangalaaa

Unknown said...

dei baadu, munda, thevidiyaa punda, nee ajith fan-ah daa baaduu,,yeanda vijay poolaye oombittu irukkeenga,, naan un pondaatti koodhiya nakkanum enakku anuppi vakkiriyaa,, vijay pathi pesuradha niruthikka,, ajith and suriya peeya thunnungadaa mootharatha kudingada baadu ajith pasangalaaa

Unknown said...

dei baadu, munda, thevidiyaa punda, nee ajith fan-ah daa baaduu,,yeanda vijay poolaye oombittu irukkeenga,, naan un pondaatti koodhiya nakkanum enakku anuppi vakkiriyaa,, vijay pathi pesuradha niruthikka,, ajith and suriya peeya thunnungadaa mootharatha kudingada baadu ajith pasangalaaa