Saturday, January 21, 2012

நின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்? ஜிகிடிக்கு ரவுடியின் பதில் ( ஜோக்ஸ்)1.பெண்களை சமைக்க சொல்லி வற்புறுத்துவது ஆணாதிக்கம்; ஆண்களை அதை சாப்பிட சொல்லி வற்புறுத்துவது பெண்ணாதிக்கம் :


----------------------------------------
2. காதலிக்கிறத போல தப்பான விஷயம் இந்த உலகத்துல வேற எதுவும் இல்ல.. 

யூ ஆர் ராங்க் மேடம், மேரேஜ் பண்ணிக்கறது தான் தப்பு

------------------------------------
3. பெண்ணுரிமை பேசும் பெண்கள் ஒப்பனை செய்யக்கூடாதா? 

அழகு படுத்துதலுக்கும், உரிமை கோரலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது அவரவர் விருப்பம்

--------------------------------------
4. மேடம், சர்க்கரைப்பொங்கல்ல ஏன் உப்பு கலக்கறீங்க? 

உப்பு இல்லா பண்டம் குப்பையிலேன்னு நான் நாலாங்கிளாஸ் ரெண்டாவது வருஷம் படிச்சப்ப சொன்னாங்க

-----------------------------
5. டாக்டர்,கரும்பு திண்ணா ஒரு பத்து நாள் பல் விளக்க வேண்டாமாமே?உண்மையா? 


ஆமா, அதே போல மழைல நனைஞ்சா குளிக்க தேவை இல்ல.:)

----------------------

6. கோம்ஸ் - ராமராஜன் எந்த தைரியத்துல ஹீரோவா நடிக்கறாரு?

மாம்ஸ் - ஹீரோவா நடிக்க தைரியம் தேவை இல்ல, ஒரு இ வா புரொடியூசர் போதுமே?

-
----------------------------------

7. கிளி மாறி பொண்டாட்டி இருந்தாலும் ஆண்களுக்கு குரங்கு மாறி வப்பாட்டி தேவைப்படுவதன் ரகசியம் என்ன ?

1. ஆண்கள் வெரைட்டி லைக்கிங்க் 2 கொழுப்பு

---------------------------------------
8. வெடக்கோழி என்றால் என்ன?

பவர் ஸ்டார், டவுசர் ஸ்டார் ராமராஜன் கூட எல்லாம் ஜோடியா நடிக்க வேண்டி இருக்கே என வெட வெட என நடுங்கும் ஹீரோயின்ஸ்

-----------------------------------

9.ஓட்டல் தொழிலில் ஈடுபட முடிவு - காஜல் அகர்வால்! # வேணாம் மேடம், ஓட்”டல்”  டல் அடிக்கப்போகுது

------------------------------

10  "நின்னுக்கோரி வர்ணம்" என்றால் என்னப்பா அர்த்தம்?


ஹாய் ஜிகிடி,உன் கிட்டே இருக்கற கலரை எனக்கு குடுத்துடு, ப்ளீஸ், நான் கறுப்பு, நீ சிவப்பு.

-----------------------------------

11.  சொர்க்கம்,நரகம் ரெண்டுலயும் ஆண்,பெண் விவாதங்கள் நடக்குமா.?

சொர்க்கத்துல அந்த விவாதம் நடக்காது, ஏன்னா நரகத்துல தான் பெண்கள் இருப்பாங்க

---------------------------------------

12. சார், நீங்க முற்போக்குவாதியா? பிற்போக்குவாதியா?

ரெண்டும் இல்ல, நான் வெறும் கோக்கு மாக்கு பேக்கு

--------------------------------------


13. @ActorPOWERSTAR - டைட்டானிக் ரீமேக் செஞ்சா நான் அதுல நடிக்க தயாரா இருக்கேன் # புரொடியூசர் கூட படம் ரிலீஸ் ஆன பின் தான் சாவாரு, ஹீரோயின்?


------------------------------------

14. ஏன் சாருவை இலக்கிய வட்டத்துல கொண்டாடுறாங்க.?

பவர் ஸ்டாரைக்கூடத்தான் கொண்டாடறாங்க:)

---------------------------------

15.உன்னை 456 பேர் ஃபாலோ பண்றாங்களாமே? நீ கண்டிக்க மாட்டியா அவங்களை?

மொக்கைகள் INDIRA - அய்யோ டாடி.. அவங்க எல்லாம் என் பிளாக் ஃபாலோயர்ஸ்

--------------------------------------

16. பஸ் கட்டணம் எல்லாம் உயரும் என்று தெரிந்துதான் நடையின் மகத்துவத்தை தல அன்றே உணர்த்தி இருக்கார்

--------------------------------

17. ஜட்ஜ்- நீ எல்லாம் ஒரு மினிஸ்டரா?னு விழா மேடைலயே மினிஸ்டரை மரியாதை இல்லாம பேசுனியாமே?

கேடி லேடி - எருமையை ஒருமைல தானே பேச முடியும்?

----------------------------------

18. தலைவரே, டிக்‌ஷனரின்னா எனக்கு சுத்தமா பிடிக்காதுனு எதுக்கு அறிக்கை விடறீங்க?

அகராதி பிடிச்சவன்னு யாரும் என்னை சொல்லிடக்கூடாதே?

-------------------------------

19. அஜித் சினி ஃபீல்டு ஷாலினியை மேரேஜ் செஞ்சாரு, விஜய் ஃபாரீன் சங்கீதாவை மேரேஜ் செஞ்சாரு.. அப்போ யாரு புத்திசாலி? # கொளுத்திப்போடு

--------------------------------------------

20. என் மனைவி வெங்காய வியாபாரிகள் சங்கத்துல மெம்பரா இருக்காங்க..

ஓஹோ.. ஆனியன் யூனியன் சனியன் -னு சொல்லுங்க

-----------------------------------

28 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிபி பொங்க பானைக்கு போஸ் தர்றார்......

தமிழ்வாசி பிரகாஷ் said...

காலி பானையில் கரண்டிய வச்சுட்டு என்ன செய்றாரு சிபி?????

சி.பி.செந்தில்குமார் said...

@தமிழ்வாசி பிரகாஷ்

என் தலை தான் காலி.. பானைல உலை கொதிக்குது

தமிழ்வாசி பிரகாஷ் said...

அந்த உலவை தள்ளி வைங்கன்னே... லோடிங்...லோடிங்...லோடிங்

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி.செந்தில்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ்

என் தலை தான் காலி.. பானைல உலை கொதிக்குது/////

ரெண்டாவது படத்துலதான் உலை கொதிக்குது...
ஆனா நீங்க ஒன்னுமிலாத பானையில தானே போஸ் தர்றீங்க....ஹி..ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, இன்னைக்கு உங்க டைம் கிளியரா இருந்துச்சா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆனியன் யூனியன் சனியன்...

பார்த்து பேசுங்ண்ணே.....
வீட்டுல உள்ளார விடாம இருந்துர போறாங்க?

ADMIN said...

சூப்பர் சிபி..!!

ADMIN said...

என்ன ஒரு அடக்கம்..!! சிபி. பொங்கல் வைக்கும் பாங்கே அழகு..!!

ராஜி said...

பெண்களை சமைக்க சொல்லி வற்புறுத்துவது ஆணாதிக்கம்; ஆண்களை அதை சாப்பிட சொல்லி வற்புறுத்துவது பெண்ணாதிக்கம்
>>>
அப்போ யார் சமைக்குறது? யார் சாப்புடுறது?

ராஜி said...

பொங்கல் வைக்கும்போதுகூட கூலிங்க் கிளாஸ் தேவையா? மனோ அண்ணா பிளாக்குக்கு வராததால உங்களுக்கு குளிர் விட்டு போச்சு.

Anonymous said...

pongal vaikkum pothum kannadiya? why sibi sir why?

கும்மாச்சி said...

சி.பி. பொங்கல் ஒரு ப்ளேட் பார்சல்.

முத்தரசு said...

ம்..சி பி நல்லாத்தாம்யா பொங்கவைகிறார்

Unknown said...

சி பி சார் நான் காண்பது கனவா இல்ல நினைவா? உங்க ப்ளாக்ல ஒரு ஆணோட போட்டோ அதுவும் உங்க போட்டோ கலக்குங்க,

11 நம்பர் ஜோக்குக்கு ஒரு மைனஸ் ஒட்டு பார்சல். ஹ ஹ எல்லா ஜோக்ஸ்ம் ரசித்தேன் சகோ...

கோகுல் said...

பொங்கலோ பொங்கல்.

ஸ்ரீராம். said...

எல்லாமே ஹா ஹா ஹா.....தான்! பதினொன்று = இல்லாத ஒன்றைப் பற்றித்தானே பேச்சு அதிகம் இருக்கும்....எனவே சொர்க்கத்தில்தானே அதிகம் இருக்க வேண்டும்?!!

Mohamed Faaique said...

முதலாவதே சூப்பர்...முதல் போட்டோவுக்கும் முதல் கருத்துக்கும் சம்பந்தம் உண்டா??

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!சும்மா சொல்லப்பிடாது,கூலிங்கிளாசோட பாக்கிறப்ப அப்புடியே"மோகினி"பட எம்.ஜி.ஆர் மாதிரியே இருக்கு!!!!!!

Yoga.S. said...

சுவத்துல கரும்புக்கட்டு சார்த்தியிருக்கு,சைக்கிள் கூட வச்சிருக்காரு!அண்ணாமலை சைக்கிளோ????

Yoga.S. said...

செருப்பு,சப்பாத்து ஸ்டாண்ட நகத்தி வச்சுக்கப்படாது???அசிங்கமா இருக்குல்ல???

RAMA RAVI (RAMVI) said...

அதென்ன பொங்கல் பானை காலியாக இருக்கு.நீங்க சும்மா போஸ் குடுக்கறீங்களா?

K.s.s.Rajh said...

////
10 "நின்னுக்கோரி வர்ணம்" என்றால் என்னப்பா அர்த்தம்?


ஹாய் ஜிகிடி,உன் கிட்டே இருக்கற கலரை எனக்கு குடுத்துடு, ப்ளீஸ், நான் கறுப்பு, நீ சிவப்பு.

----------------////

ஏன் பாஸ் இதுக்கு இப்படி ஒரு விளக்கமா?ஹி.ஹி.ஹி.ஹி அருமை

சசிகுமார் said...

தூங்கும் போது கூட கண்ணாடி கழட்ட மாட்டீங்க போல....

s.subramonian said...

hello i like this site, pls comment RAMARAJAN"S METHAI

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள் சிபி.

Unknown said...

wow nice super      

Unknown said...

wow nice super