Wednesday, January 04, 2012

ஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்- காமெடி கும்மி

http://karunagappally.info/wp-content/uploads/2011/09/3-tamil-movie-stills.jpg 

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் – ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்!


சி.பி -  வதந்தி அல்லன்னு பிராக்கெட்ல போட்டிருக்கறதால நாங்க நம்பறோம், சும்மாவே நாங்க வெறும் வாயை மெல்லற ஆளுங்க, கால் கிலோ அவலே கிடைச்சா? ஹே ஹே ஹேய்


3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது.சி.பி -  இதுவரை அப்படி வெடிக்கலைன்னாலும் இனி வெடிச்சுடும், எனக்கென்னவோ இது 3 படத்துக்கான சீப்பான பப்ளிசிட்டி மாதிரி தோணுது
தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதாவும் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.


சி.பி - ரஜினி உடல்நிலை இப்போதான் சகஜம் ஆகிட்டு வருது, இப்போ அவர் மனசு வருத்தப்படுவது போல் நியூஸ்.. 
“ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது. உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமா… அல்லது நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணவா” என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சி.பி - தலீவா, சிவாஜி படத்துல வர்ற மாதிரி ஆஃபீஸ் ரூம்க்கு கூட்டிட்டு போய்டுங்க.. 

http://mimg.sulekha.com/tamil/3/stills/3-film-028.jpg

மண்டபத்தில் தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ரஜினி. “எப்பேர்பட்ட மனிதர் அவர்… திருமணத்தின் போது தனுஷ் செய்த அத்தனை சில்லரைத்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகும் தனுஷ் திருந்தவில்லை.


சி.பி - பார்க்கறதுக்குத்தான் நான் சுள்ளான்,   களம் இறங்குனா சுளுக்கெடுத்துடுவேன்னு கேவலமா பஞ்ச் டயலாக் பேசுனாரே, அது இதுக்குத்தானா?

ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்றார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர்.

சி.பி - என்னய்யா குழப்பறீங்க? ஆல்ரெடி பிரிஞ்சு இருந்தா  எப்படி அவரை ஹீரோவா போட்டு படம் எடுப்பாங்க?

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.


சி.பி - ம்க்கும். இவர் பேச்சை செல்வராகவனே கேட்கலை, தனுஷ் மட்டும் கேட்கவா போறார்?
ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்ததும் (கமல் ஆசியுடன்), பின்னர் அவரை விட்டுப் பிரிந்து வந்ததும் நினைவிருக்கலாம்.சி.பி - கமல் ரசிகர்கள் சார்பாக காதல் இளவரசி பட்டம் வழங்கறாங்களாம். 


http://mytamilchannel.com/index/wp-content/gallery/3/3-movie-stills-1.jpg

சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் ஐஸ்வர்யா. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.


சி.பி - நல்ல வேளை அமலா பால் தப்பிச்சாரு.. ஸ்ருதி போனா போய்ட்டு போகுது ஹி ஹி ஹி 
புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் ட்ரிங்ஸ் பார்ட்டிக்குப் போனாராம் தனுஷ். இதைக் கேள்விப்பட்டு பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டாராம் ரஜினி. தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நாயகிகளின் தண்ணிப் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் தனுஷ்.

சி.பி - மனைவியோட பிறந்த நாளை மய்க்கா நாள் (அடுத்த நாள்)கூட கொண்டாடிக்கலாம், மொதல்ல மச்சினியை கவனிப்போம் பரம்பரை போல.. 

கொலவெறி பாட்டுக்கு கிடைத்த தாறுமாறான ஹிட்டும், மும்பையில் கிடைத்துள்ள புதிய சினேகிதங்களும் அவரை தலைகால் புரியாமல் ஆட வைப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கடுப்புடன் கூறுகின்றனர்.


சி.பி - கண்ணா, நான் ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன், அமரன் படத்துல 2 சூப்பர் ஹிட் பாட்டு வந்துச்சு, வெத்தலை போட்ட ஷோக்குல நான்.  பாட்டு மரண ஹிட் ஆனதும் படம் ரிலீஸ்க்கு முன்னால கார்த்திக் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுனாரு, படம் டப்பா ஆகி  படு குப்பை ஆச்சு.. அதனால  ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது தம்பி.. 


யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தபோது, நயன்தாராவுடன் ஏகத்துக்கும் நெருக்கமாகி, எல்லை மீறிப் போனதும், நயன்தாராவை கிண்டி நட்சத்திர ஓட்டலில் நிரந்தரமாகத் தங்க வைத்திருந்ததும் செய்தியாக ஏற்கெனவே வந்ததுதான். 

 சி.பி - என்னய்யா இது கிண்டி கண்டின்னு புதுசு புதுசா புளியைக்கரைக்கறீங்க? அப்போ பிரபுதேவா வாழ்க்கை என்னாகறது, கேயாஸ் தியரி மாதிரி செயின் ரீ ஆக்‌ஷன் எல்லாம் இனி வரப்போகுதா ? அவ்வ்வ்வ்வ்


அப்போது ரஜினி தன் பாணியில் கண்டிக்க, தனுஷ் வாலைச் சுருட்டிக் கொண்டாராம். இப்போது மீண்டும் ஸ்ருதியுடன் லீலையை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 சி.பி - லீலையை ஆரம்பிச்சாரா? நடத்தி முடிச்சுட்டாரா? நல்லா விசாரிங்க... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd5ppmVKXW-3g_S500ZXMUvLm62AxchSmk945Zi8ztTzGFciLTJb7QLcEVAH0vhdMnzGta5cLGvWHqyozOhjchqNRJ_jpYV4HEB3MHieyrZJh086lnbR51VO5rpOMq9si1vSJO_gkhhEN2/s1600/3+Movie+Latest+Woking+Photos+Stills+Gallery+Pics+%25284%2529.jpg


1.தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!! # கோபப்பட வேண்டியது சித்தார்த் தானே?

-----------------------------
2. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படம் தயாரிப்பு தரப்புக்கு லாபமோ இல்லையோ, இயக்குநருக்கு பர்சனலா நட்டம் தான், தனுஷ் நாமம் போடப்போறார்

----------------------------------

3. கமல் , ரஜினி ஆகிய இரு தரப்பு ரசிகர்களை ஒருங்கிணைக்கவே  நான் ஸ்ருதியுடன் இணைந்தேன், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை -தனுஷ்@இமேஜினேஷன்

---------------------------------

4. தனுஷ் ஸ்ருதியை சரியா முத்தமிடலைன்னா  மறுபடி செய்ய சொல்லுவேன்-இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் # நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

-----------------------------------

5. தனுஷ், ஸ்ருதி- கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு-ஐஸ்வர்யா # மேடம், லூசா நீங்க, பிசிக்கலா ஒர்க் அவுட் ஆகி பயாலஜிக்கல் ரிசல்ட்டே வந்தாச்சு

---------------------------------

http://mytamilchannel.com/index/wp-content/gallery/3/3-movie-stills-16.jpg

6. சிம்பு - என்னை பிளேபாய்னு சொல்லி ஒத்துக்குனவங்க இது வரை 2 பேரு, இப்ப 2 பேரும் நல்லா அனுபவிக்கறாங்க, கடவுள் இருக்காண்டா குமாரு

------------------------------------

7. ரவி-தம்பி தனுஷு நீ பண்றதெல்லாம் ஒரு தினுஷா இருக்கேப்பா?

தனுஷ் - என் அடுத்த டார்கெட் சனுஷா + த்ரிஷா # சொகுசா பல தினுஷா

---------------------------------

8. ஐஸ்வர்யா தனுஷ் - சட்டப்படி நீங்க செஞ்சது தப்பு, நான் லா (LAW) ஸ்டூடண்ட் ,

தனுஷ் - செட்டப்படி நான் செஞ்சது சரிதான், நான் லோ (LOW) ஸ்டூடண்ட்

-----------------------------------

9. ஸ்ருதிகமல்  - அப்பா பேரை ஏழாம் அறிவுல காப்பாத்த முடியலை, ஆனா பாருங்க பர்சனல் லைஃப்ல காப்பாத்திட்டேன்

-----------------------------------

10. தனுஷ்- இப்போ என்னய்யா தப்பு கண்டு பிடிச்சுட்டீங்க? அவங்களும் பாடகி, நானும் பாடகன், பிரதமரே பாராட்டுனாரு, ரொம்ப சலிச்சுக்கறீங்களே?

------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixsj5v_UkeHSwiByRx_Tn5YL53ygqHJC8Biq5w-F160KWC2khbP9Jxx5vp_hXd5no2w7emHcLbycoAp80wMzJXsYXgBOdEQ9ZrqvvL60CSjw3V0E4bZvYk6Grl_12Yc2n6YbgfupYIHweu/s1600/Dhanush+in+3+Latest+Movie+Stills+Photos+Gallery+Shruti+Hassan+Hot+Pics+in+3+Movie+%25287%2529.jpg

60 comments:

கும்மாச்சி said...

மொத வட எனக்கா?

கமெண்ட்ஸ் சூப்பர்.

கோவை நேரம் said...

ரெண்டாவது வடைஎனக்கா

தமிழன் said...

3

தமிழன் said...

ithellaam periya idathu samacharam

Unknown said...

கொய்யால வணக்கம்!

Unknown said...

இந்த Blog ஓனர் தொல்ல தாங்கல...யாராவது புடிச்சிட்டு போங்க புண்ணியமா போகும்...கொய்யால டேய் எத்தன பதிவு போடுவ!

முத்தரசு said...

சர்ர்தான்

Unknown said...

சிச்சிவேஷன் சாங்...டாடி மம்மி வீட்டில் இல்ல...! ரெடி ஸ்டார்ட்!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

thambi, i just put post more than one ,but u? off? P.A? STENO?RECEPTIONIST

MANO நாஞ்சில் மனோ said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

thambi, i just put post more than one ,but u? off? P.A? STENO?RECEPTIONIST//

கொலைவெறிக்கு அளவே இல்லையாடா...?

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
இந்த Blog ஓனர் தொல்ல தாங்கல...யாராவது புடிச்சிட்டு போங்க புண்ணியமா போகும்...கொய்யால டேய் எத்தன பதிவு போடுவ!//

இவனை ராஜபக்சேகிட்டே பிடிச்சி குடுத்துருவோமா...?

Unknown said...

பய புள்ள கால்கிலேட்டர் வச்சி ஹிட்ஸ் கணக்கு போட்டு இருப்பான் ஹிஹி அதான்!

Anonymous said...

தனுஷ் என்ன பெரிய உத்தம புத்திரனா? இதெல்லாம் நடக்காட்டிதான் செய்தி...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
பய புள்ள கால்கிலேட்டர் வச்சி ஹிட்ஸ் கணக்கு போட்டு இருப்பான் ஹிஹி அதான்!//

அதான் கம்பியூட்டருலையே கால்குலேட்டர் இருக்கே...

Unknown said...

Blog ஓனர் எங்க ஓடிட்டார் தெரியலயே!...ஒரு வேல அங்கயோ!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

தம்பி, ஒரு ஊர்ல ஒரு முனிவர் இருந்தார், அவர் தன் சிஷ்யப்பிள்ளைகள் கூட வாக் போனாரு, வழில ஒரு ஆறு, ஒரு ஜிகிடியை தோளில் சுமந்து கரை கடக்க ஹெல்ப் பண்னாரு, அப்புறமா ஆசிரமம் வந்தது சீடன்கள் எல்லாம் உன்னை மாதிரி கேள்வி கேட்டாங்க குருவே, அந்த பொண்ணை தூக்கி வந்தது குத்தம் இல்லையா?ன்னு, அதுக்கு அவர் சொன்னாரு “ நான் அப்பவே அங்கே விட்டு வந்துட்டேன், நீங்க ஏன் மனசுல சுமக்கறீன்ப்க்கன்னு

நான் ஹிட்ஸ் பற்றி எல்லாம் கவலையே படRாதில்லை, நீங்க தான் அய்யய்யோ ஹிட்ஸ் ஹிட்ஸ்னு அடிச்சுக்கறீங்க

உஷ் அப்பா ஒரு ஹார்லிக்ஸ் ப்ளீஸ்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஒன்னும் சொல்றதி(க்கி)ல்லை.

சசிகுமார் said...

இந்த சினிமா காரங்க தொல்ல தாங்க முடியல மாப்பு, நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும் ங்கொய்யால அது திரும்பவும் நடுத்தெருவுக்கு தான் போகுமாம்.....

Unknown said...

அட அட அட என்னமா சொல்ராங்கப்பா கதை..விட்ரா விட்ரா..இல்ல நான் ஒரு கதை சொல்லட்டா!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கியுலகம் said...

அட அட அட என்னமா சொல்ராங்கப்பா கதை..விட்ரா விட்ரா..இல்ல நான் ஒரு கதை சொல்லட்டா!

தம்பி, சொல்லு ஆனா புரியற மதிரி சொல்லு டென்ஷன் ஆகாத, நான், நீ , மனோ 3 பேரும் கலாய்ச்சுக்கறது புதுசா என்ன? விட்ரா விட்ரா

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
Blog ஓனர் எங்க ஓடிட்டார் தெரியலயே!...ஒரு வேல அங்கயோ!//

ஒருவேளை இங்கேயோ...?

Unknown said...

ஹிஹி அண்ணே ரைட்டு..லெஃப்டு ஸ்ரைட்டு...வர்ட்டா!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

தம்பி, ஒரு ஊர்ல ஒரு முனிவர் இருந்தார், அவர் தன் சிஷ்யப்பிள்ளைகள் கூட வாக் போனாரு, வழில ஒரு ஆறு, ஒரு ஜிகிடியை தோளில் சுமந்து கரை கடக்க ஹெல்ப் பண்னாரு, அப்புறமா ஆசிரமம் வந்தது சீடன்கள் எல்லாம் உன்னை மாதிரி கேள்வி கேட்டாங்க குருவே, அந்த பொண்ணை தூக்கி வந்தது குத்தம் இல்லையா?ன்னு, அதுக்கு அவர் சொன்னாரு “ நான் அப்பவே அங்கே விட்டு வந்துட்டேன், நீங்க ஏன் மனசுல சுமக்கறீன்ப்க்கன்னு

நான் ஹிட்ஸ் பற்றி எல்லாம் கவலையே படRாதில்லை, நீங்க தான் அய்யய்யோ ஹிட்ஸ் ஹிட்ஸ்னு அடிச்சுக்கறீங்க

உஷ் அப்பா ஒரு ஹார்லிக்ஸ் ப்ளீஸ்//

டேய் கதை சொல்றதுக்கும் உதாரணமா ஒரு பொண்ணா ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
அட அட அட என்னமா சொல்ராங்கப்பா கதை..விட்ரா விட்ரா..இல்ல நான் ஒரு கதை சொல்லட்டா!//

நீ கதை சொன்னியன்னா நானும் நீளமா கதை சொல்லி கொன்னுருவேன் பரவாயில்லையா...?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
Blogger விக்கியுலகம் said...

அட அட அட என்னமா சொல்ராங்கப்பா கதை..விட்ரா விட்ரா..இல்ல நான் ஒரு கதை சொல்லட்டா!

தம்பி, சொல்லு ஆனா புரியற மதிரி சொல்லு டென்ஷன் ஆகாத, நான், நீ , மனோ 3 பேரும் கலாய்ச்சுக்கறது புதுசா என்ன? விட்ரா விட்ரா//

அவன் எந்த ஜென்மத்துல புரியுற மாதிரி சொல்றான் எல்லாமே உள்குத்து வெளிக்குத்துதானே ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
ஹிஹி அண்ணே ரைட்டு..லெஃப்டு ஸ்ரைட்டு...வர்ட்டா!//

டேய் கதை சொல்றேன்னுட்டு எங்கேடா ஒடுரே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
இந்த Blog ஓனர் தொல்ல தாங்கல...யாராவது புடிச்சிட்டு போங்க புண்ணியமா போகும்...கொய்யால டேய் எத்தன பதிவு போடுவ!/////


ஏன் இப்ப எண்ண முடியலையா? தெளிவா இருக்கும் போது வந்து மறுக்கா எண்ணிப்பாருய்யா........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

தம்பி, ஒரு ஊர்ல ஒரு முனிவர் இருந்தார், அவர் தன் சிஷ்யப்பிள்ளைகள் கூட வாக் போனாரு, வழில ஒரு ஆறு, ஒரு ஜிகிடியை தோளில் சுமந்து கரை கடக்க ஹெல்ப் பண்னாரு, அப்புறமா ஆசிரமம் வந்தது சீடன்கள் எல்லாம் உன்னை மாதிரி கேள்வி கேட்டாங்க குருவே, அந்த பொண்ணை தூக்கி வந்தது குத்தம் இல்லையா?ன்னு, அதுக்கு அவர் சொன்னாரு “ நான் அப்பவே அங்கே விட்டு வந்துட்டேன், நீங்க ஏன் மனசுல சுமக்கறீன்ப்க்கன்னு

நான் ஹிட்ஸ் பற்றி எல்லாம் கவலையே படRாதில்லை, நீங்க தான் அய்யய்யோ ஹிட்ஸ் ஹிட்ஸ்னு அடிச்சுக்கறீங்க

உஷ் அப்பா ஒரு ஹார்லிக்ஸ் ப்ளீஸ்/////

பூஸ்ட்டு குடிங்கண்ணே அதான் நல்லதாம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
Blog ஓனர் எங்க ஓடிட்டார் தெரியலயே!...ஒரு வேல அங்கயோ!/////

எங்க போயிருக்க போறாரு, ஏதாவது பிட்டுப்படத்துக்கு போயி பிட்டு வருதா இல்லியான்னு எண்ணிக்கிட்டு இருப்பாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விக்கியுலகம் said...
ஹிஹி அண்ணே ரைட்டு..லெஃப்டு ஸ்ரைட்டு...வர்ட்டா!/////

இதுதான் அந்த கதையா?

Jana said...

ஹாய்... மாப்பிளை நீண்ட நாட்களின் பின்னர் சந்திக்கிறம் ஹப்பி நியூ இயர்.

rajamelaiyur said...

அப்பா போல பொண்ணு ....!!!!!!!!!

ஹாலிவுட்ரசிகன் said...

பொண்ணு அப்பாக்கு தப்பாம பொறந்திருக்கு ... உங்கள் கமெண்ட்ஸ் நல்லாயிருக்கு சி.பி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே... ரிலாக்ஸ்...
சினிமா காரங்க குடும்பத்துல இதெல்லாம் சகஜம்தான்....

சுதா SJ said...

நானும் இந்த நியூஸ் பார்த்தேன் அண்ணே...
இது ஒரு அல்ப்ப விளம்பர கிசு கிசு....

என்ன கொடுமை 3 இது :(

சி.பி.செந்தில்குமார் said...

@ ராம்சாமி

யோவ், நான் தான் பதிவு படிக்காம கமெண்ட் போடுவேன், யூ டூ ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
@ ராம்சாமி

யோவ், நான் தான் பதிவு படிக்காம கமெண்ட் போடுவேன், யூ டூ ????/////

யூ டூன்னா? நான் என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
@ ராம்சாமி

யோவ், நான் தான் பதிவு படிக்காம கமெண்ட் போடுவேன், யூ டூ ????/////

யூ டூன்னா? நான் என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?

ஒரே ஒரு போஸ்ட்ல பல பேரோட வாழ்க்கை முறையையே மாத்திட்டீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
@ ராம்சாமி

யோவ், நான் தான் பதிவு படிக்காம கமெண்ட் போடுவேன், யூ டூ ????/////

யூ டூன்னா? நான் என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?

ஒரே ஒரு போஸ்ட்ல பல பேரோட வாழ்க்கை முறையையே மாத்திட்டீங்களே?//////

ஆமா, பெரிய ரெஜிஸ்டர் போஸ்ட்டு போட்டு எல்லாத்தையும் மாத்திட்டேன்...... ஏதோ குருவி உக்கார பனம்பழம் விழுந்துடுச்சு.......

சி.பி.செந்தில்குமார் said...

@ ராம்சாமி

குருவின்னாலே டேஞ்சர்தான்யா, அது அணில் நடிச்ச குருவி ஆகட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
@ ராம்சாமி

குருவின்னாலே டேஞ்சர்தான்யா, அது அணில் நடிச்ச குருவி ஆகட்டும்...//////

நமக்கும் அணிலுக்கும்தான் ஆகாதே.... அதான் குத்தமாகி போச்சு போல...!

சி.பி.செந்தில்குமார் said...

@ ராம்சாமி

சரி போனது போகட்டும், தயவு செஞ்சு பதிவை படிச்சு கமெண்ட் ஏதாவது போடுங்க ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு அருமை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போட்டாச்சு போட்டாச்சு.......!

சி.பி.செந்தில்குமார் said...

@ ராம்சாமி

யோவ், உமக்கு லொள்ஸ் ஜாஸ்திய்யா, இந்த கமெண்ட் எங்களை மாதிரி ஆளுங்க போடறது ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா சூப்பர் பதிவு தல, எப்படி சார் இப்படியெல்லாம்? கலக்குறீங்க போங்க...!

சி.பி.செந்தில்குமார் said...

@ raamsaami

i kovichuttu poren

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
@ raamsaami

i kovichuttu poren////

கோச்சிட்டு எங்கே போறீங்க தியேட்டருக்கா? என்ன படம், எத்தன பிட்டு?

KANA VARO said...

அந்த 9ஆவது ஜோக் சூப்பர்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

டாக்கூட்டர் விஜய் ஆபரெஷன் தியேட்டர் போறேன்,என் பிளாக் கால வரையற்ற விடுமுறை ஹி ஹி ஜாலி உங்களூக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

டாக்கூட்டர் விஜய் ஆபரெஷன் தியேட்டர் போறேன்,என் பிளாக் கால வரையற்ற விடுமுறை ஹி ஹி ஜாலி உங்களூக்கு/////

எதுக்கு இந்த ஆபரேஷன் பாஸ்.......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சினிமாவுல இருந்துக்கிட்டு இதெல்லாம் இல்லாம இருந்தாத்தான் ஆச்சர்யம், சினிமாவுலேயே இருந்து வந்த ரஜினி - லதாவுக்கு இது தெரியாம இருக்குமா? இல்ல ஐஸ்வர்யாவுக்குத்தான் இது தெரியாம இருக்குமா? இதெல்லாம் ஓவரா தெரியல? (ஒருவழியா பதிவ படிச்சிட்டேன்.....)

K.s.s.Rajh said...

எல்லாம் சிம்புவின் வயிற்ரெரிசல் போல

ஹி.ஹி.ஹி.ஹி.....

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
\
சக்சஸ் சக்ஸஸ் ராம்சாமி போஸ்ட் படிச்சுட்டாரு ஹே ஹே ஹேய்

ஸ்ரீராம். said...

எனக்கு அம்பொத்தொம்பதாவது தொடை...சீ...வடை!

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,

செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க. குறும்பு கமெண்டுகள் அனைத்துமே அருமை.

அப்புறம் ஐஸ்வர்யாவோட வாழ்க்கைக்கு இனி என்னாகப் போகிறதோ?
ஹே...ஹே..

princely said...

kadavul irukkanda kumaru...

great..