Thursday, January 26, 2012

ஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்ன ஆச்சு தெரியுமா? ( ஜோக்ஸ்)

1.நிருபர் - சார், ஹிந்தி சினி ஃபீல்டு உங்களுக்கு செட் ஆகுமா?

தனுஷ் - எனக்கு எது எதுவோ செட் ஆகுது, இது ஆகாதா?

------------------------------

2. தெலுங்கு படத்தில் நயன்தாரா! திருமணம் தள்ளிவைப்பு? # பின்குறிப்பு - மாப்பிள்ளை தேர்வு கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது

-------------------------------
3. பூமியை இன்று தாக்கும் சூரியப் புயல்: "நாசா' விஞ்ஞானிகள் கணிப்பு # சூரியன் தான் சுருண்டுடுச்சே?- ஜெ

------------------------

4.மாமா, உங்க பொண்ணு பெருக்கவே மாட்டேங்கறா..

அடடா, மாப்ள,ஒல்லிதானே அழகு? உங்க தல, நான் சொன்னது வீட்டை பெருக்க மாட்டேங்கறா

----------------------------

5. மழைக்காலம் -ல் காதல், பேராண்மை  சரண்யா நிர்வாண போஸ்  # ம்க்கும், இப்போ இப்படி சொல்வீங்க, பட ரிலீஸ்க்குப்பின் அது நான் இல்ல, டூப்பும்பீங்க

-------------------------

6. ரஜினி தலைமையில் எஸ் ராமகிருஷணனுக்கு பாராட்டு விழா#அங்கே போயும் யாராவது தலீவா அரசியலுக்கு வந்துடு தலீவான்னு சொல்லப்போறாங்க பாருங்க

------------------------------------

7. பருப்பும் ரசமும் கலந்து நான் இப்போ எல்லாம் சாப்புடுறது இல்லை.. ஏன்னா பெரிய பருப்புன்னு யாரும் கிண்டல் பண்ணிடக்கூடாதே?

-------------------------------

8. நண்பனில் நடிக்காததில் வருத்தமில்லை, மகிழ்ச்சிதான்! - மாதவன் #நானும்தான் நடிக்கலை, ஆனா அதை வெளீல சொல்லிக்கலை - விஜய்

------------------------------

9. வெடிகுண்டு மிரட்டல் ஜாலமெல்லாம் என்னிடம் பலிக்காது-சரத்குமார்..# என் சம்சாரத்தை கிட்டக்க பார்த்தப்பவே நான் பயப்படலை, யார் கிட்டே?-சரத்

-----------------------

10. ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாரு.. ஊரு திகாரு, அவர் மேல ஏகப்பட்ட புகாரு, அவர் வாயை திறந்தாலே தகராறு, எது செஞ்சாலும் பல்க்கா பண்ணுவாரு,

-------------------------

11. நிருபர் - மேடம், உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?

  வா.பொ - ஏன்? நீ மாமா வேலை பார்க்கப்போறியா?

-------------------------------

12.டாக்டர், எங்க வீட்டுக்கு பக்கத்துல புதுசா ஒரு பாம்பு புற்று வந்திருக்கு. 

பாம்புக்கு புற்று நோய் வந்திருக்குன்னு எப்படி நீங்க கண்டு பிடிச்சீங்க?

----------------------------

 13. ஊழல்வாதிகளை உங்க கட்சி  மறைச்சு வெச்சிருக்காமே? 

அபாண்டமான குற்றச்சாட்டு, இப்போ நான் வெளீல நடமாடலை?

----------------------------

 14. தரகரே, பொண்ணு மாநிறம்னு சொன்னீங்களே? ஆனா அவ்ளவ் கலர் இல்லையே? 

“மா” நிறம்னா மாம்பழ நிறம்னு அர்த்தம் எடுத்துக்கிட்டா நானா பொறுப்பு?

-------------------------------

 15. உங்க சம்சாரம் உங்களை டா போட்டு கூப்பிடறாங்களே? 

பாவம்ங்க, அவங்களுக்கு டீ (TEA) போட வராது, அட்லீஸ்ட் டா வாவது போடறாங்களே?

---------------------------------------

 16. தினமும் பல தடவை என் முகத்தை கழுவுவதே என் அழகின் ரகசியம் - நடிகை ஓவியா (களவாணி) # ஓஹோ, கழுவிக்கழுவி ஊத்துவீங்க?

-----------------------

 17. ஐஸ்வர்யா - என் கணவர் மேல் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. 

தனுஷ் - பார்க்கத்தான் நான் சுள்ளான், சூடாய்ட்டேன், சுளுக்குதாண்டியேய்

----------------------------

 18. லாரன்ஸை வீட்டிற்குள் விடாமல் விரட்டிய  லட்சுமி ராய்! # மனசுக்குள்ள நயன் தாரான்னு நினப்பு

------------------------

 19. தோழி, கம்யூனிஸ்ட் ஆக மாறப் போகிறாராம். இனி நான் அவரை எப்படி கூப்பிட? 

வெரி சிம்ப்பிள், சிவப்புத்தோழியே !என அழைத்து இம்ப்ரஸ் செய்யவும்

---------------------------------

 20. ராஜா என்றால் கம்பீரமாகவும், ராணி என்றால் கொஞ்சம் அடாவடியாகவும் என் அகராதியில் பதிந்து விட்டது.ஏனோ!? 

ஏன்னா ஜெ ஆட்சி நடக்குதே? அதான்

---------------------------------- 

17 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் ஜோக் நான்தான் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ் இலக்கியவாதிக்கு ரஜினி தலைமையில் பாராட்டா...??? என்னத்தை சொல்ல ஆண்டவா....!!!!

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ நீ பெரிய பருப்பாடா அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

சரத்குமார்//

ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

ஓ தனுஷின் புதிய பன்ச் டயலாக்கா?

கும்மாச்சி said...

8.நடிப்பு கமெண்டு ரொம்ப லொள்ளுதான்.

நேற்று ராத்திரி said...
This comment has been removed by the author.
மன்மதகுஞ்சு said...

சுளுக்கு சுருதிக்கா ? சூரியன் சுருண்டு தசாப்தம் ஆகிடிச்சு ( ராசாத்தி மைண்ட் வாய்ஸ் )

மாலதி said...

சுளுக்கு சுருதிக்கா ?m suppar

சேகர் said...

ஹி ஹி ஹி.

Yoga.S. said...

நல்லாருந்தது,இருக்கிறது,இருக்கும்!!!!

சசிகுமார் said...

மாப்ள மூணாவது டைமிங்....

சசிகுமார் said...

மாப்ளைக்கே மைனஸ் ஓட்டா......... அடப்பாவி மக்கா

கடம்பவன குயில் said...

ஒரு ட்விட்ஸிலயாவது விஜயை வம்பிலுக்கலைன்னா பதிவு போட்ட மாதிரியே இருக்காதா உங்களுக்கு??

லேட்டஸ்ட் சினி நியூஸ் வைத்து நல்லாவே ட்விட்ஸ் உங்கபாணியில் கலக்கலா தேத்துறீங்க... நடக்கட்டும் நடக்கட்டும்.

சென்னை பித்தன் said...

நல்லாருக்கு.

ADAM said...

HA..HA..

ராஜ நடராஜன் said...

சரத் அவர் பாட்டுக்கு ஒரு மூலையில் ஆடிகிட்டிருக்கார்.அவரையுமா:)