Wednesday, January 04, 2012

பாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா? ஏன்? ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBl5ox3y3r9faAzoIUD3iYLvHAnkIiBzYWtApi8lJL0j6suKoHWR4pMVQfSAGjb9KPRvbjNqBDEpgDHF7GntW7A452clqvZi_pUJ7wuJbbHlf8OS180trNC7zJKz0NinqaWwVahGLwCMU/s1600/Chinmayi_Cool_Saree_00.jpg1.சில மன்னிப்புகள் பகிரங்கமாகக்கேட்கப்படவேண்டும் என காயப்பட்ட உள்ளங்கள் எதிர்பார்க்கின்றன்

---------------------------

2. நாம் அடிக்கடி கூட்டணி மாறுகிறோம் என பொதுமக்கள் கிண்டல் செய்கின்றனர் - ராமதாஸ் #  வாரம் ஒருக்கா தானே மாறுனீங்க?

---------------------------------

3. அரசை உரசிப் பார்க்க மதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்- நாஞ்சில் சம்பத் # யோவ், அரசு இல்லய்யா, இப்போ இருக்கறது அரசி,BE கேர்ஃபுல்


--------------------------------------

4. அவமானப்படும்போது மனிதனின் உள்ளத்தில் தோன்றும் திடீர் அமைதி அதி பயங்கரமானது

---------------------------------------

5. 20 வயசு ஜிகிடியின் தங்கைகள் 2 பேருடன் கடலை போட்டேன், என்னுடன் இப்போது 3 ஜிகிடிகள் ஹி ஹி 

--------------------------------------

6. பிறரைக்காயப்படுத்தாத  தூய்மையான சொற்களை மட்டுமே உதிர்க்க வேண்டும் என உதடுகளுக்கு உத்தரவு போட்டுவிடவேண்டும்

--------------------------------------

7. நண்பர்களால் நம் இயல்பு வாழ்வு என்றும் கெடுவதே இல்லை, சொந்தக்காரர்களே பல நேரங்களில் நம் இயல்புகளை பாதிக்கிறார்கள்

-----------------------------

8. வெட்டிவேர் தான் சார்ந்த மண்ணை வளப்படுத்துவது போல உன் அன்பு என்னை பதப்படுத்துகிறது

---------------------------------

9. பெண்கள் கற்பழிப்புக்கு ஆடைகளே காரணம்- டி.ஜி.பி # பெரும்பாலான சம்பவங்கள் நிறைவேறாத காமத்தினால்,குறும்பாலானவை ஆண்களின் திமிரால்

---------------------------------------

10. விஜய்-ன் துப்பாக்கி ஓடாதுன்னு எப்படி சொல்றே?


ஆனானப்பட்ட” இரட்டைக்குழல் துப்பாக்கி”யே ஓடலை( கர்ணன் டைரக்‌ஷன், கார்த்திக் ஹீரோ)

-------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU4WvdUkrX6iRIqOUE9qXwoc0eXD3cXBgkI7AD6oHf0DdcnYeyu2CHrjPsl5H_wju9DPo5lEv2HLLM-lMWLef3TUgT2c6SbQ7PKmUWADUMXgsDtME9eAH3hUn9GoVyqPcN4S-Z8SSD890/s1600/singer_chinmayi_latest_photos_pics_images_06.jpg

11. வாழ்க்கைல நான் ரசிக்கற ரெண்டே விஷயம்

1. இந்தியா 2, கொழுந்தியா (3 பேரு ஹி ஹி )

--------------------------------------

12. நேத்து புது வருஷத்துல புது டிரஸ் போட்டுக்கிட்டு, புது படத்துக்கு என் பழைய சம்சாரத்துடன் போனேன் ஹி ஹி

----------------------------------

13.ஹேப்பி நியூ இயர், என்னிக்கு வரைக்கும் சொல்லலாம்ன்னு  டெட்லைன் இருக்கா??

இல்லை, ஆனா வருஷப்பிறப்பு டைம்ல எதுக்கு டெட்? சாவுன்னு அமங்கலமா?

----------------------------------
14. இன்ஸ்பெக்டர் எதுக்காக உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட்ஸை க்ளோஸ் பண்றீங்க?

இன்னைக்கு லாக்கப்ல கைதிங்க யாரும் மாட்டலை, டெயிலி எதையாவது க்ளோஸ் பண்ணனும்

--------------------------------
15. டாக்டர், நான் சாகற மாதிரி .கனா இதுவரை எனக்கு வந்ததில்லை.

 கனா என்ன கனா, என் கிட்டே வந்துட்டே இல்ல?நிஜத்துலயே உன்னை முடிச்சிடறேன்

-------------------------------------

16. மேடம், உங்களை சந்திச்ச பிறகுதான் எனக்கு ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 1000 ஆச்சு.

. தாங்க்ஸ்.. அப்படியா, என்னை சந்திக்கறதுக்கு முந்தி?


2500 அவ்வ்

----------------------------------------
17. 2013 ஜனவரி 1 செவ்வாய் கிழமை வருவதால் அன்று எல்லா பெண்களும் லிப்ஸ்டிக் போட்டுட்டு வந்துடப்போறாங்கப்பா , பயமா இருக்கு

----------------------------------

18. மேடம், எப்போ பாரு ஆண்களை திட்டிட்டே இருக்கீங்களே, நீங்க மேல் ஷாவனிஸ்ட்டா?

ச்சே,ச்சே , ஆஃபீஸ்ல விசாரிச்சு பாருங்க ஐ ஆம் எ mail chauvinist

---------------------------------------

19. நியூ இயர் சண்டே வந்ததால என்ன லாஸ்னா ஆஃபீஸ்ல லேடி ஸ்டாஃப்ங்க கிட்டே இதான் சாக்குனு ஹேப்பி நியூ இயர்னு கை கொடுத்திருக்கலம், ஜஸ்ட் மிஸ்

-------------------------------------

20. மேடம், இதுவரை 37,000 ட்வீட்ஸ் போட்டிருக்கீங்களே? உங்க கற்பனா சக்திக்கு என் வணக்கங்கள்..

சின்மயி- சாரி தம்பி.அதெல்லாமே சண்டை போட்டதின் சுணக்கங்கள்

-------------------------------------

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/09/Singer_Chinmayi_Celebrity_Photos_64.jpg


18 comments:

KANA VARO said...

நான்கு நாட்களுக்குள் 12 பதிவுகள். வாழ்க தல

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Sharmmi Jeganmogan said...

இது நல்ல ஐடியாவா இருக்கே.. ட்விட்டர்லேயும் ஓட்டியாச்சு.. பதிவும் போட்டாச்சு.. தாங்க்யூ..

Anonymous said...

5 வதும் 6 வதும் முரண்படுதே

Anonymous said...

11 இது உங்க வீட்டுக்கராம்மக்கு தெரிமா?

பால கணேஷ் said...

எப்படிய்யா உன்னால இவ்வளவு வேகமா எழுதிக் குவிக்க முடியுது? நல்லாவும் இருக்குது. 5வது தவிர மத்த எல்லாமே சூப்பர்ப்! வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

சி.பி. ட்விட்டர்லேயும் கலக்குறீங்க, பதிவுலேயும் கலக்குறீங்க, தொடரட்டும் உங்கள் பணி.

ஹாலிவுட்ரசிகன் said...

என்ன ஒரு ஸ்பீடு ... இந்த வருஷம் பதிவுகள் 1000 தாண்டிரும் போல. வாழ்த்துக்கள் தல!!!

MaduraiGovindaraj said...

சின்மயி படம் கலக்கல்
எனது இந்தியா (9)-எஸ்.ராமகிருஷ்ணன் நினைவுகள் அழிவதில்லை !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லா கலக்கி, கலக்கி போட்டீங்கள்.

ஹேமா said...

சிபி...உங்க வேகத்துக்கு நீங்க எப்பவுமே முதலாவதுதான் !

கிளம்பிடோம்ல... said...

1 வதும் 4 வதும் கலக்கல்

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!எல்லாம் அருமை!வாழ்க!!!!!

Unknown said...

அண்ணே 1 வது 12 வது நச்!

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

சின்மயி மேடத்தை கலாய்ச்சிருப்பதை ரசித்தேன். ஏனைய ருவிட்ஸ்களும் அருமை.

Thava said...

இது ரொம்ப ஓவர்..நான் என்ன மெஷினா ?? எல்லாவத்தையும் விடாம படிக்குறதுக்கு..பின்றீங்க போங்க..

கலையன்பன் said...

அருமை.

Unknown said...

எல்லாம் சிரிக்க...சிலது சிந்திக்க...சினமயிக்கு நீங்க தம்பியா அப்ப அம்மணிக்கு 90 வயசா..ஆத்தாடி!