Thursday, January 19, 2012

பவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி கலாட்டாக்கள்

http://www.uyirmmai.com/Images/AuthorImages/va.mu.komu.jpg

1. தலைவர் சரியான சிக்கன் பிரியரா இருக்கார்னு எப்படி சொல்றே?

ரைட்டர் வாமு கோமுவை தெரியுமா?ன்னு கேட்டா ஈமு பிராய்லர் வேணா தெரியும்கறாரே?

------------------------------------------

2.  எல்லா மட்டத்துலயும் எனக்கு ஆளுங்க இருக்காங்க.. 

எல்லாரும் மட்டமான ஆளுங்கனு சொல்லுங்க./. 

---------------------------------

3. சாமியார்க்கு 2 செட்டப்னு எப்படி சொல்றே?

மங்களம் உண்டாகட்டும், ஜெயம் உண்டாகட்டும்னு  2 லைனையே திருப்பி திருப்பி சொல்றாரே?

--------------------------------------

4.  ஈ என் டி ஸ்பெஷலிஸ்ட் ஏன் அலறி அடிச்சுட்டு ஓடறார்?

நான் பேசறது எனக்கே கேட்க மாட்டேங்குதுன்னு சொன்னேன்

----------------------------------

5. பால் எத்தனை வகைப்படும்?

ஆண்பால், பெண்பால், அமலா பால், லோக்பால் என 4 வகைப்படும் டீச்சர்.. 

-------------------------------------

http://mimg.sulekha.com/telugu/mogudu/images/stills/mogudu-pictures-074.jpg

6. மவுனகுரு படத்துக்கு தடை வருதாமே? ஏன்?

டைட்டில்ல ஒரு நாட்டோட பிரதமரையே நக்கல் அடிச்சா சும்மா விட்ருவாங்களா?

-------------------------------------

7.அர்ஜெண்ட்டினா - சிறு குறிப்பு வரைக.. 

அவசர புத்தி உள்ளவர்கள் அதிகம் இருக்கும் நாடு டீச்சர்.

--------------------------------------------

8. லோக்பால் சட்டத்தால் ஊழலை ஒழிக்க முடியுமா தலைவரே?


ராஸ்கல், கட்டம் கட்ட என் கிட்டேயே ஐடியா கேட்கறியா?

------------------------------------------

9. ஜட்ஜ் -  ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துடறதா உங்க மேல குற்றச்சாட்டு

நடிகை - ஸாரி யுவர் ஆனர், எங்கப்பா தூக்க மாத்திரை டிஸ்ட்ரிபியூட்டர் . அவர் தொழிலுக்கு ஹெல்ப் செஞ்சேன்.

--------------------------------------------------------

10. நம்ம எல்லோருக்கும் மேல ஒரு பவர்  இருக்குன்னு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியது தப்பா போச்சு..
ஏன் தலைவரே?

நன்றி-ன்னு பவர் ஸ்டார் சீனிவாசன் மெசேஜ் அனுப்பி இருக்கார்..

-------------------------------------

http://3.bp.blogspot.com/-p2SH0S-opiU/TpVikPwn-JI/AAAAAAAAELA/Qnoh3oGkH7g/s1600/tapsi-hot-stilss-in-mogudu-movie.JPG

11. எனக்கும், அந்த ஹீரோவுக்கும் எந்த கனெக்‌ஷனும் கிடையாது

பொய், 2 பேருமே ஏர்செல் கனெக்‌ஷன் தான் வாங்கி இருக்கீங்க.. 

---------------------------------

12.  மேடம், எதுக்காக கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து தங்குனீங்க?

காதலனுடன் ஒரே அறைல தங்க ஹோட்டல்ல ரூம் கிடைக்கலை

---------------------------------------

13. தலைவரே, ஊர்ல கலவரம் நடக்குது , என்ன பண்ன?

வேடிக்கை மட்டும் பாருய்யா..  நாளைக்கு நான் வந்து ஆறுதல் சொல்லிக்கறேன்.. 

--------------------------------------

14. தலைவர் திடீர்னு கூடன் குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கறாரே?ஏன்?


அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்க்கு வெளி நாட்ல இருந்து பணம் வருதுன்னு ஒரு நியூஸ் வந்ததாம்.. 


------------------------------------------

15. பத்திரிக்கை சுதந்திரத்தை தலைவர் ஏன் கண்டிக்கறாரு?

அவர் மேல ஏகப்பட்ட குற்றபத்திரிக்கை வந்தாச்சாம்.. 

-------------------------------------------

http://3.bp.blogspot.com/-j76JwGolA78/Tt2S77fI_oI/AAAAAAAAQKE/1116WGmsq1Q/s1600/Taapsee%2BPannu%2BLatest%2B%252814%2529.jpg

16. ஸாரி சார்.. கால்ஷீட் ரொம்ப டைட்டா இருக்கு, டேட்ஸ் தர முடியாது..

மேடம், பக்கத்துல தானே இருக்கு, குனிஞ்சு லூஸ் பண்ணிக்குங்க

---------------------------------------

17.ஸாரி சார், ஃப்ளைட்ல இடம் இல்லை.. ஆல் டிக்கெட் ஃபுல்..

நோ பிராப்ளம் சார்.. ஸ்டேண்டிங்க்ல வந்துக்கறேன் 

---------------------------------------

18.  தலைவர் ரொம்ப வெளிப்படையானவர்னு எப்படி சொல்றே?

உண்ணா விரதம் இருக்கும் நேரம் காலை 9 டூ 12 , மதியம் 3 டூ 7 , இரவு 10 டூ 7 என போர்டு வெச்சிருக்காரே.. 

----------------------------------------

19. தலைவரே! மத்திய அரசின் செயல்பாடு எப்படி இருக்கு?

மத்திய அரசின் செயல்பாடு எங்கே இருக்கு?

---------------------------------------

20.   போலீசார் மீது கல்வீச்சு நடத்தி இருக்கீங்களே, ஏன்?

பாறாங்கல் வீச்சு நடத்தி இருக்கனும் , கைக்கு சாதா கல் தான் சிக்குச்சு


-----------------------------------

http://2.bp.blogspot.com/-I0sq7NvdB5Q/TkdearQ29qI/AAAAAAAACq8/qKLvuoAUeC0/s1600/Kajal+Agarwal_353.jpg

26 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

I am first ...

ஹாலிவுட்ரசிகன் said...

2, 3, 11 சூப்பரா இருக்கு. ஹி ... ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said...

மௌனகுரு/பிரதமர் கமென்ட் சூப்பர்......

Unknown said...

அண்ணே 8வது நச்!

10 வது ஹஹா சர்தான்!

13 வது கொலைஞர்!

1 வது படம் பவர் ஸ்டாரின் இளமைக்காலமா!

2 வது படம் துணி இல்லாத பிச்சக்காரியும் பிச்ச காரனுமா!...

3 வது படம் நாய் கால கடிச்சிறிச்சா!

Unknown said...

தொடர்கிறது...

4 வது படம் மஞ்ச மாக்கியா...

5 வது படம் Matrimonial சைட்டுக்காக எடுத்ததா!

பிளீஸ் ரிப்ளை தள ஓனர்!

சி.பி.செந்தில்குமார் said...

@vikki

நீண்ட இடைவெளிக்குப்பிறகு பதிவை படித்து பார்த்து கமெண்ட் போட்டதற்கு நன்றி ஹி ஹி

Unknown said...

சி.பி.செந்தில்குமார் said...
@vikki

நீண்ட இடைவெளிக்குப்பிறகு பதிவை படித்து பார்த்து கமெண்ட் போட்டதற்கு நன்றி ஹி ஹி

>>>>

அண்ணே எப்படி வெளிய வர வச்சேன் பாத்தீங்களா உங்களை ஹிஹி!...ஆனாலும் பதில் லேதா!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

நான் என்ன ஆ ராசாவா? பம்ம?உள்ளேயே இருந்தா தான் அவருக்கு சேஃப்

Unknown said...

டாப்ஸியின் TOP ரொம்ப குறைச்சல்....

Unknown said...

//10. நம்ம எல்லோருக்கும் மேல ஒரு பவர் இருக்குன்னு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியது தப்பா போச்சு..
ஏன் தலைவரே?

நன்றி-ன்னு பவர் ஸ்டார் சீனிவாசன் மெசேஜ் அனுப்பி இருக்கார்..//

நியாயப்படி பார்த்தா அதிமுக காரங்கதான் மெசேஜ் அனுப்பியிருக்கனும்...ஹிஹி

Anonymous said...

all jokes superp

Marc said...

அருமையான நகைச்சுவை வாழ்த்துகள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
அமலாபால், மற்றும் வாமு கோமு ஜோக் சூப்பர்.

K.s.s.Rajh said...

////---------------------------------------------------

10. நம்ம எல்லோருக்கும் மேல ஒரு பவர் இருக்குன்னு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியது தப்பா போச்சு..
ஏன் தலைவரே?

நன்றி-ன்னு பவர் ஸ்டார் சீனிவாசன் மெசேஜ் அனுப்பி இருக்கார்..

---------------////

எங்க தலை பவர் ஸ்டாரா கொக்கா

K.s.s.Rajh said...

////
12. மேடம், எதுக்காக கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து தங்குனீங்க?

காதலனுடன் ஒரே அறைல தங்க ஹோட்டல்ல ரூம் கிடைக்கலை

------------////

ஏன் பாஸ் இது நயன்தாராவை நினைச்சு எழுதின ஜோக்கா?

K.s.s.Rajh said...

ஏனையவையும் அருமை

ponsiva said...

Stills super

கும்மாச்சி said...

பலே சரியான போட்டி, படங்களுக்கு சொன்னேன்.

vetha (kovaikkavi) said...

தமிழ் மண் நம்பர் ஒன்று - க்கு வாழ்த்துகள் சகோதரா. இந்த ஆக்கம் முழு அசியலாக உள்ளது.நுனிப் புல் மேய்ந்தேன் தொடருங்கள் வாழ்த்துடன்
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

சசிகுமார் said...

அட சூப்பர் மச்சி.....

உணவு உலகம் said...

அடடா, அத்தனையும் டாப்பு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

18. ரொம்ப வெளிப்'படை'யான தலைவராயிருக்காரே.

K said...

All joke are கலக்கல் நண்பா! Stills சூப்பரோ சூப்பர்! அந்த ரெண்டாவது படத்துல ஒரு டவுட்டு இருக்கு! அப்புறமா தனியா சாட்டிங்கில் கேட்டுக்கறேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

K said...

18 வது ஜோக்! டாப்!

கலையன்பன் said...

அர்ர்ர்ருமை!

ராஜி said...

ரொம்ப லேட்டா வந்துட்டனோ