Sunday, January 01, 2012

கேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பாசிபிள் ( ஜோக்ஸ்)

http://teluguflavours.com/gallery/allgallerys/Events%20and%20Functions/1049/Miss%20Femina%20South%202010%20(31).JPG

1.மார்கழிப்பனியின் அதிகாலை பஸ் பயணத்தில் எதிர்ப்படும் ஜன்னல் குளிர் காற்றை பிரம்மச்சாரி தன் இரு கைகளைக்கட்டிக்கொண்டு எதிர்கொள்கிறான்


----------------------------------------
2. ராஜாவும், கனிமொழியும் அடிக்கடி சந்தித்தது அம்பலம் # எட்டுப்பட்டி ராசா ,பேர் கெட்டுப்போயிடுச்சே ரோசா 

------------------------------------

3. ஒபாமாவை இந்தியா வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறேன் - மல்லிகாஷெராவத் # இதுக்கெல்லாம் கரெக்ட்டா ஆஜர் ஆகிடுவாங்களே? ஹூம் கிளாமர் இன்விடேஷன்

-------------------------------------------

4. ஆந்திரா அரசு பஸ்களில் பயணிகளுக்கு வடை, பொங்கல், பிரியாணி இலவசம் # எவனும் பஸ்ஸை விட்டே இறங்க மாட்டானுங்களே? லஞ்ச் வேணும்பான்

---------------------------------------

5. நடிகை தப்ஸியை இன்னும் ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன் - சிறுத்தை இயக்குநர் சிவா # கம்பைன் ஸ்டடிங்களா? சோலோ ஸ்டடியா?----------------------------------------


https://lh3.googleusercontent.com/-SYJMVoal9gk/TtyugnNcKLI/AAAAAAAAADc/d7MOdsSbqzE/w402/photo.jpg
6. என் ஆள் ரொம்ப கை ராசியான ஃபிகர்ப்பா .. அது ஓக்கே , முக ராசி இல்லையே?தேக ராசி மட்டும் சரியா ஃபிட் ஆனா போதுமா?

------------------------------------

7. மாதவன் மாதிரியே ஒரு கணவர் எனக்கு வேணும் - பிபாஷா பாசு # மாதிரி என்ன மாதிரி அவரையே பண்ணிக்கோங்க மேடம்,மேடி லைக்கிங்க் லேடி செப்பரேட் ஜோடி

----------------------------------

8. நான் அவன் இல்லை-யை   லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால் படத்தில் சுட்டுட்டாங்க - செல்வா புகார் # விடுங்கண்ணே, நீங்களே கே பி யிடம் சுட்டதுதானே?

--------------------------------------

9. புத்தாண்டு சபதங்கள் என்பது வருடா வருடம் நாம் எடுப்பது, என்ன ஒரு டிராஜடின்னா சிலபஸ் மட்டும் மாறுவதே இல்லை

-------------------------------------

10. வறுமையில் வாடுபவன் மனசுக்கும்  ,அவன் தன்மானத்துக்கும் நடக்கும் போராட்டம் வலி மிக்கது, சோகமானது

---------------------------------------

http://i36.tinypic.com/2002of5.jpg

11. வாசலில் கோலம் போடும் ஃபிகர்கள் காலையில்தான் போடனும் என இபிகோ செக்‌ஷன் 143  சொல்லுது. ஆனா சிலர் நைட்டே போட்டுட்டு எஸ் ஆகிடறாங்க, செல்லாது 

-------------------------------------

12. அமலாபால்க்கு விக்ரம் வீடு கொடுத்தார்,இயக்குநர் விஜய் லவ் லெட்டர் கொடுத்தார் # ரெண்டு பேர்ல விஜய்தான் புத்திசாலி,சிங்கிள் பேப்பர் செலவு

----------------------------------

13. பெண்கள் பாதுகாப்பு கருதி இனி இரவுநேர காட்சி ரத்து- # ஹா ஹா நல்லவேளை ஆண்கள் பாதுகாப்பு கருதி காலை காட்சியை ரத்து பண்ணலை

----------------------------------

14. டாக்டர் எனக்கு அடிக்கடி எரிச்சலா இருக்கு, நான் என்ன செய்யனும்? 

மேடம், கண் எரிச்சல்னா விளக்கெண்ணெய் ஊத்திக்குங்க, வயிறு எரிச்சல்னா அல்சர்

---------------------------------

15.ஹீரோ சார்,உங்க மனசு பெட்ரூமா?

ஏன் அப்டி கேக்கறீங்க?

எனக்குள்ள ஒரு மிருகம் தூங்கிட்டு இருக்குன்னு பஞ்ச் டயலாக் பேசுனீங்களே?

----------------------------------------

http://moviegalleri.net/wp-content/gallery/pooja-hegde-hot-stills/pooja_hegde_hot_stills_7447.jpg

16. மிஸ்,எங்க ஹோட்டல்ல நீங்க ஏன் வெண்பொங்கல் சாப்பிடறதே இல்லை?

நான் மாடர்ன் கேர்ள் ,ஒயிட் & பிளாக் கால ஆள் இல்லை,ஒன்லி கலர் பொங்கல்தான் ஈட்

------------------------------------

17. என் மனைவி தேவதை மாதிரி என் கண்ணுக்கு தெரிஞ்சா ஆனா இப்போ அவளால என் லைஃபே நட்டம் - பிரசாந்த் # ஓஹோ LOSS ஏஞ்சல்?

--------------------------------------

18. ரேஷன் கடைல மக்களுக்கு பொருள்கள் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குங்கற கருவை பேஸ் பண்ணி கேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம்,

டைட்டில்?

ரேஷன் இம்ப்பாசிபிள்

-------------------------------------------

19. தனக்காக பரிந்து பேசும் தோழி கிடைப்பது  மாபெரும் மகிழ்ச்சி ஆணுக்கு .# ரீ மிக்ஸ்

-------------------------------------

20. எப்படி கர்ப்பம் ஆனே?

சாரி மம்மி, காலேஜ்ல ஒரு பிராஜக்ட்..

அடிப்பாவி , அப்போ குழந்தைக்கு அப்பா யாரு?

இது டீம் ஒர்க் மம்மி

----------------------------

http://farm3.staticflickr.com/2652/4102496620_65a936e82d_m.jpg

18 comments:

கோவை நேரம் said...

Happy new year

கோவை நேரம் said...

புத்தாண்டில் எனது முதல் பின்னூட்டம் சிபிக்கு ..

கோவை நேரம் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

sutha said...

த்விட்டேர்இல் ஏற்கனவே படித்தாலும் இங்கே மறுபடி படிக்கும்போதும் நன்றாகவே இருக்கு

rajamelaiyur said...

Happy new year

rajamelaiyur said...

Super twits

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சரியில்ல....... said...

ஆல் வெரைட்டி ஆஃப் ஜோக்ஸ்.
நறுக்.

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!(6)....அப்புறம் கோழி குருடா இருந்தா என்ன,குழம்பு ருசியா இருந்தா பத்தாதா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தூள்.
வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

scheduled post மாதிரி தெரியுது... யாரு திரட்டிகளில் இணைப்பது...

சுதா SJ said...

சிபி அண்ணே.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சொல்லியதை சாதித்தமைக்கு வாழ்த்துகள்

K.s.s.Rajh said...

கேப்டனின் ஆங்கில பட தலைப்பு நல்லாத்தான் இருக்கு

அனைத்து தொகுப்புக்களும் அருமை குறிப்பாக பிகருகள் படம் சூப்பரோ சூப்பர்

sarav said...

Ration Impossible thaan super ! ! ! nalla idea kodutheenga avaroda mayday kku bathil ithai eduthu release pannalam ! !

Unknown said...

இப்படி எல்லாம் டீம் வொர்க் நடக்குதா... ம்...

மன்மதகுஞ்சு said...

கோல மேட்டர் சூப்பர் அண்ணே,அப்பத்தானே நாமளும் காலையில எழும்பி சூரியனை பார்க்கலாம், அப்பிடியே போட்டோவில்லுள்ள குடும்ப குத்துவிளக்குகளோட பெயர்களையும் போட்டிருக்கலாமே

MANO நாஞ்சில் மனோ said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே...!!!