Sunday, January 08, 2012

நவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் தன்மானமும் ( ஜோக்ஸ் ,ட்வீட்ஸ்)

http://moviegalleri.net/wp-content/gallery/pooja-hegde-photo-shoot/pooja_hegde_hot_pics_1298.jpg

1. மாப்ளே, எதுக்காக என் பொண்ணை எழவே-ன்னு திட்னீங்க? 

மாமா, யூ ஆர் மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்க் மீ , என் காதல் இளவரசி அவ,சுருக்கமா செல்லமா இளவே என்றேன்

----------------------------

2. பிரதமர் பதவிக்காக யாத்திரை மேற்கொள்ளவில்லை-அத்வானி# கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக நான் நயன் தாராவை காதலிக்க வில்லை - பிரபுதேவா

--------------------------
3. அன்பே! ஆருயிரே! 


யோவ், உன்னோட உயிர்தான்யா நான், அதுக்குள்ள என்ன சந்தேகம்?ஆரோட உயிர்னு ஒரு கேள்வி? # காதல் கலாட்டா கடலை

-----------------------------
4.  கவிதை எழுதறவங்க எல்லாம் அன்பேன்னு ஆரம்பிக்கிறாங்க. நிசத்துல எப்படி சொல்லுவாங்க?

அன்புக்கரசியை அன்பேனுதானே கூப்பிட முடியும்?

------------------------
5. பொண்ணு பார்க்கப்போனியே? பொண்ணு எப்படி? 

சினிமாப்பைத்திய மாப்ளை  - ஒரு தடவை பார்க்கலாம்

------------------------------


http://lh5.ggpht.com/_epe42OppFmE/TUvGg--u3uI/AAAAAAAADbU/XodRWXJ_BVI/pantaloonsfeminamissindiasouth201016.jpg
6.ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ்# இல்லையே, பிரெக்னென்ஸ்னு சொன்னாங்க?

-------------------------

7. பேராசை கொள்ளாத பெண்கள் இல்லை,பேரன்பு இல்லாத ஆண்கள் இல்லை!!

----------------------------

8. சார், நீங்க உங்க மனைவிக்கு பயந்தவரா?

ஆமா, நீங்க எப்படி? மத்தவங்க மனைவிக்கும் பயப்படுவீங்களா?

--------------------------------

9. டெயிலி காலைல 9 மணி வரை நீங்க யார்கிட்டேயும் பேச மாட்டேங்கறேங்களே? ஏன்?

என்னா கேள்வி இது ராஸ்கல்?என் மனைவி அதுக்குப்பின் தான் ஆஃபீஸ் போவா

-----------------------------------

10. டியர்,உன்னோட டி என் ஏ வை தூண்டிவிட்டா என்னாகும்?

டேய் நாயே லிமிட்டை தாண்டி விட்டா என்னாகும்னு சொல்லனுமா? கையை எட்றா கபோதி # காதல் அறிவு

---------------------------

http://www.bollywoodplunge.com/wp-content/uploads/2011/10/sonakshi-sinha-walpaper.jpg

11. போதி தர்மரா நடிக்க சூர்யா, கமல், விக்ரம்னு 3 சாய்ஸ் உண்டு, ஆனா போதை வர்மரா நடிக்க கேப்டனை விட்டா ஆள் ஏது? # கண்டு பிடிச்சிங்க்

-------------------------

12. உங்க படம் காலைலதானே ரிலீஸ் ஆச்சு,அதுக்குள்ள சூப்பர் ஹிட்னு எப்டி சொல்றீங்க?

நான் சொல்லலை, படத்தை அதுக்குள்ள ஒளிபரப்புன டிவி சொல்லுச்சு

-------------------------------------

13. டியர், எதுக்காக என் இதயத்தை திருடுனே?

டேய், லூஸ், அப்பப்ப உன் பர்ஸ்ல இருந்து அஞ்சு , பத்து திருடுவேன், அவ்ளவ் தான்


-----------------------------------------

14. அத்தான்,எனக்காக சமையல் பண்றப்ப நீங்க எதை யூஸ் பண்ணுவீங்க?

இதென்ன கேள்வி? நம்ம வீட்ல இருக்கறது ஒரே ஒரு கேஸ் அடுப்புதானே? அதைத்தான்

------------------------------

15. முக நக நட்பது நட்பன்று - வள்ளுவர் .# மு. க,தி மு க சேர்ப்பது கூட்டணியன்று! - சோனியா

-----------------------------

http://moviestem.com/wp-content/gallery/pooja-umashankar/pooja_umashankar%20(2).jpg

16. உனக்குப்பார்த்திருக்கற பொண்ணு பயங்கர அழகி...

அய்யய்யோ, பார்க்கறதுக்கு அவ்ளவ் பயமா இருக்குமா? ,அப்போ வேணாம்..

---------------------------

17. நினைவாற்றல் உள்ள அனைவருக்கும் நினைத்துப்பார்ப்பது எளிதாக இருக்கிறது, இதயம் உள்ளவர்களுக்கு மறப்பது அரிதாக இருக்கிறது

------------------------------

18. என் இதயம் 20 % ரத்தத்தாலும் 80 % உன் அன்பாலும் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது

-

----------------------------------

19. மனைவியின் ஊடலை சமாதானப்படுத்தும் முயற்சியில் கணவன் ஒரு அடி எடுத்து  முன்னே வைக்கையில் மனைவி 4 அடி வீம்புடன் பின்னேறுகிறாள்

-------------------------

20. ஒரு பெண்ணின் கற்பு பற்றி தோண்டிப்பார்ப்பதும் தவறு, ஒரு ஆணின் தன்மானத்தை தூண்டிப்பார்ப்பதும் தவறு

--------------------------------

17 comments:

சசிகுமார் said...

தன்மான சிங்கம்.........

ப.கந்தசாமி said...

2011 ஆண்டின் தமிழ்மணத்தின் நெம்பர் 1 பதிவராக வந்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

MaduraiGovindaraj said...

கொலவெர்ரி

எந்த மின் நிலையம் இந்தியாவுக்குத் தேவை?

சரியில்ல....... said...

18. என் இதயம் 20 % ரத்தத்தாலும் 80 % உன்
அன்பாலும்
ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது
///////

காதல் ரொம்பி வழியயுதுதயா சிபி.....

சரியில்ல....... said...

உங்கள் அசாத்திய உழைப்பிற்கு கிடைத்த வெற்றி 'நம்பர் 1' இடம்.

இந்த ஆண்டும் தொடர வாழ்த்துக்கள்.....

ஹாலிவுட்ரசிகன் said...

5,10,11 கலக்கல். பதிவுகள் தொடரட்டும்.

Admin said...

அனைத்தும் ம்...

உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-2)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

Mohamed Faaique said...

எல்லாம் நல்லாயிருக்கு....
6,9 செம....

கும்மாச்சி said...

சி.பி. ஹூம் நடத்துங்க.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

திரும்ப திரும்ப எழுதறிங்க தான். ஆனாலும், நல்லா இருக்கறதால நாங்களும் திரும்ப, திரும்ப படிக்கிறோம்! (எப்படியெல்லாம் ஒப்பேத்த வேண்டியிருக்கு?)

மகேந்திரன் said...

டச் ....
துணுக்குகள் நண்பரே..

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!ஸ்டிக்கர் ஓட்டுற இடமா இது?????

கலையன்பன் said...

வருகை.

Manimaran said...

19 சூப்பர் ...சொ(நொ)ந்த அனுபவமா?

ஹேமா said...

சிபி...சொல்லுங்க சொல்லுங்க கேட்டுக்குவம்ல என்ன சொன்னாலும் !

ஸ்ரீராம். said...

பதினேழு, பதினெட்டு.