Tuesday, January 10, 2012

சிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி ( வசனங்கள்)

http://1.bp.blogspot.com/-WajHaCxzDn4/TeIq2NDKUcI/AAAAAAAAAzw/6bljcvU36Pk/s1600/b2229b01-844d-4e61-abce-be5671c8acea1.jpg 

1. பந்தல்ல ஏன் இவ்வளவு ஓட்டைகள்?

அட, விடுங்க, ஓசோன்லயே ஓட்டை விழுந்துடுச்சு...

2.  மாமா, கையை எடுங்க , எல்லாரும் பார்க்கறாங்க..

முறை மாமன் தொடாம வேற யார் தொடுவாங்க? எவன் கை வெப்பான்? நீ என்ன குறைஞ்சா போயிடுவே?

3.  அண்ணே! சாரி.. அங்கே கடனுக்கு சரக்கு தர மாட்டாங்களாம்..

எவண்டா கடை ஓனர்?

தமிழ்நாடு கவர்மெண்ட்


அடடா.. தப்பிச்சுட்டாங்கடா..


4. அம்மாவுக்கு மருந்து வாங்கக்கூட கைல காசில்லை..

எங்க அம்மாவுக்கு மருந்து வாங்கக்கூடத்தான்  கைல காசில்லை..நான் சும்மா இல்ல?

5. இப்படியே போனா கடையை இழுத்து மூட வேண்டியதுதான்

இப்பவே மூடித்தான் இருக்கு..

6.  செய்யறது ஃபிராடுத்தனம், இதுல செண்டிமெண்ட்ஸ் வேற

7.  எப்படியாவது அவளை கரெக்ட் பண்ணி காட்றேன்

உன்னால ஒரு பொம்மையை கூட கரெக்ட் பண்ண முடியாது

8.  சார்.. வண்டி வாங்க லோன் வேணுமா?

பெட்ரோல் வாங்கத்தான் ரூ 300 லோன் வெணும்..

9.  நான் ஜி கே ல கிங்கு தெரியுமா?

அப்டியா? நமீதாவோட சொந்த ஊர் எது? சொல்லுங்க பார்க்கலாம்..

அடப்பாவி, இது ஜி கே வா?

10.  ஹலோ.. திரட்டி நடக்கற ஹவுஸ் ஓனருங்களா? நான் தான் பந்தல் காண்ட்ராக்டர் பேசரேன்..  நம்ம பசங்களை அனுப்பி விடுங்க..

யோவ், கடுப்பை கிளப்பாதே,என் சொந்தக்காரங்க எல்லாம் விஷேசம் முடிஞ்சு ஊருக்கு கிள்ம்பிட்டாங்க, உன் ஆளுங்க இன்னும் கிளம்பாம இங்கேயே டேரா அடிச்சிருக்காங்க.. 

http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Singampuli.jpg

11.  உன் உடம்பு எத்தனை பேர் அடிச்சாலும் தாங்கும், என் உடம்பு யாராவது உத்துப்பார்த்தாலே வீங்கும்

12 ரேஷன் கடைக்கு எங்க வீட்டு வேலைக்காரி  போவா..

வயசு?

19

 ஆஹா .. செம ..அப்புறம்?

ஸ்கூல் மிஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க, ரேஷன் கார்டை வேலைக்காரி கிட்டே குடுத்து விடுவாங்க

ஐ ஜாலி ஸ்கூல் மிஸ்க்கு வயசு எவ்ளவ்?

டேய் நாயே ஏண்டா இப்படி அலையறே?

13.  நான் உன்னைத்தான் விரும்பறேன்.. உன் நகைகளையோ, பணத்தையோ அல்ல.

நிஜமாவா?

ஆமா, சரி சட் புட்னு அந்த நகையை கழட்டி குடு.. ஹி ஹி

14. என் லைஃப்ல இவ்வளவு கோயிலை ஒரே டைம்ல பார்த்ததே இல்லை.. ஆனா பாருங்க என்னை குளிக்க வெச்சு கூட்டிட்டு போனா தேவலை.. 5 நாளா இப்படியே கூட்டிட்டு போறீங்களேடா வில்லன்களா?

15.  அவன் வர்ற 28ந்தேதிக்குள்ள தாலி கட்ட நான் விடவே மாட்டேன்.. 

அது ரைட்டு, ஆனா அவன் அதுக்குள்ள  மேட்டரை முடிச்சுட்டா?

16.  ஒவ்வொரு டைம் சட்டை கேட்டதும் உடனே தர்றீங்களே, கார்க்குள்ளே ஜவுளிக்கடை ஏதாவது வெச்சிருக்கீங்களா? 

17.  டேய்.. வில்லன்களா? என்னை இப்படி துவைக்கறீங்களே, 5 நாளா என் சட்டையை துவைக்காம இருக்கேன்,. துவைக்க விடுங்கடா ஸ்மெல் ஆளை தூக்குது.. அவ்வ்வ்

18.  இதுதான் உங்கப்பனா?

மலைக்குரங்குன்னு சொன்னா ஒத்துக்கவா போறீங்க? 

19.  மாமன் பொண்ணை வீடியோ எடுத்ததுக்கே அந்த வில்லன் அவனை  கையை வெட்டுனவன், நீ மேரேஜே பண்ணீக்கப்போறே, எதை வெட்டப்போறானோ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

20.  இனி எங்காவது போகனும்னா ஏ சி யை போடுங்க.. என்னால உப்புசத்துல எல்லாம் வர முடியாது.. 

http://www.voicetamil.com/wp-content/uploads/2010/05/cada.jpg

21.  அத்தான், 4 நாளா நீங்க இல்லாததால பசங்க எதையும் சாப்பிடவே இல்ல.. 

ஏண்டி கண்ணுக்கு முன்னாலயே அவனுங்க மலை முழுங்கி மகாதேவன்களா திங்கறாங்க, வாய் கூசாம பொய் பேசறியே?

22.  அவங்க வாயை மூட நினைச்சா ஹை வேஸ்ல பிச்சை தான் எடுக்கனும்.. 


23.  நான் அவங்க மேல இவ்வளவு கோபமா இருக்கேன்கற மேட்டரை அவங்க காதுல போட்றாதீங்க..

ஏன்?

மறுபடி கோபம் ஆகி என்னை அடிக்க வந்துட்டா?

24.. டேய் டேய்.. நடக்காத மேரேஜ்க்கு எதுக்கு இவ்ளவ் பில்டப்?

25. அவன் போற வண்டி ரயில்ல.. 

ஐ ஜாலி, நானும் அதே வண்டி தான்.. 

இதுக்கு முன்னால நீ ரயிலை பார்த்திருக்கியா?

மயிலையே பார்த்திரிக்கேன்.. ரயில் பார்த்திருக்க மாட்டேனா?

டிஸ்கி - மேலே உள்ள ஃபோட்டோல ஜிகிடிங்க 3 பேரு சாப்பிட்டு இருக்காங்க, அதுல இடம் இருந்து வலமா 2 பேரும் நடிகைங்க, 3 வதா இருக்கறது யார்னு தெரியல. ஆனா அவங்களுக்குத்தான் வாட்டர்கேன்ல தண்ணீர் இருக்கு, ஏன்?எதற்கு ? எப்படி? ( ஹி ஹி ஒரு ஜி கே கேள்வி )

23 comments:

கோவை நேரம் said...

வணக்கம் தல

கோவை நேரம் said...

பொண்ணு இளசா இருக்கே அதான்....

கோவை நேரம் said...

ஒருவேளை .....தண்ணீரை இலையிலே ஊற்றி குடிப்பாங்களோ..ஹி ஹி ஹி.அதான் தண்ணி வைக்கல

கோவை நேரம் said...

படம் எதுக்கு இனி பார்க்க போறோம் ..அதான் எல்லாத்தையும் சொல்லிடீங்களே ...சண்டைகாட்சி, பாடல் இதெல்லாம் எப்போ போடுவீங்க ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

@கோவை நேரம்

காலம் ரொம்ப கெட்டுப்போச்சுய்யா, கஷ்டப்பட்டு டைப் அடிச்ச மேட்டரை பற்றி ஒரு வார்த்தை சொல்லலை, மத்த மேட்டரை பத்தி பேசறீங்க.. அடங்கோ , கோவை குசும்பு!!!:)

முத்தரசு said...

இவ்வளவு இருக்கா.

அது சரி உங்க அளவுக்கு ஜி கே நமக்கில்லை வர்ட்டா

Anonymous said...

காமெடி கலக்கலோ கலக்கல் அதை கஸ்டப்பட்டு டைப் பன்னி நமகெல்லாம் குடுக்கும் சிபி சார்க்கு நன்றி நன்றி

Unknown said...

எலெய் 3 வது தான் டாப்பு என்ன இருந்தாலும் பழசை மறக்க முடியாதில்ல ஹிஹி!

Unknown said...

21 வது சமீபத்துல நீங்க சாப்ட சாப்பாடு நினைவுக்கு வந்தது என்ன பண்றது ஹிஹி!

சசிகுமார் said...

அந்த நடிகைங்கவெளிப்படியா தண்ணி அடிக்க மாட்டோம்னு காட்டுராங்களோ...

Unknown said...

ஹார்ட் டிஸ்க் மூளைங்கோ..உங்களுக்கு...

Admin said...

கலக்கல் காமெடி..

விருப்பப்பட்டால் வரலாம்..

சந்தேகம்

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!ஜோக்செல்லாம் நல்லாயிருந்திச்சு!அந்த மூணாவது ஜிகிடி அதனால தான் தண்ணி பாட்டிலையே உத்துப் பாத்துட்டிருக்கோ?தண்ணியில்லாத காட்லேருந்து வந்திருக்குமோ?உடம்பைப் பாத்தா அப்புடித்தான் தோணுது!ஹி!ஹி!ஹி!!!!!

Admin said...

3 வது டாப்பு..

saidaiazeez.blogspot.in said...

நமீதாவின் சொந்த ஊர் எது என்ற GKவை விட, வாட்டர்கேன் GK...
ர்ர்ர்ரொம்ப முக்கியம்!
வசனத்தைதான் வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடம் பண்ணுகிறீர். காட்சிகளையுமா....
முடியலைடா சாமி

மகேந்திரன் said...

அத்தனையும் கலக்கல் காமெடிகள் நண்பரே.
எல்லாத்தையும் ஞாபகம் வைத்து எழுதுவதே
பெரிய விஷயம்.
நன்றிகள் பல நண்பரே.

ராஜி said...

சிரிச்சுட்டேன்,

தமிழ்வாசி பிரகாஷ் said...

கலக்கிப்புட்டிங்க அண்ணே....

மூணு பிகருகும் சேர்த்து ஒரு தண்ணி பாட்டிலா இருக்கும்???/

sutha said...

: ))

விஸ்வநாத் said...

மத்த ரெண்டு பேரு பேப்பர் உஸ் பண்ணுவாங்கோ போல,

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

rajamelaiyur said...

சிரிக்காம காமடி பண்ணுவதில் இவர் வல்லவர்

ஹாலிவுட்ரசிகன் said...

சூப்பர் காமெடி. அதை அதிகம் தமிழ் படம் பார்க்காத நமக்கு தருவதற்காக சி.பிக்கு நன்றிகள்.