Wednesday, January 25, 2012

சாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜோக்ஸ்)

1. உங்க நாவலுக்கு டபுள் XLனு டைட்டில் வைக்கறீங்களே, ஏன்?

 இதுக்கு முன்னால எழுதுன நாவல்க்கு எக்செல்னு டைட்டில் வெச்சேன், 10 லட்சம் புக் சேல்ஸ் ஆச்சு, இது 20 லட்சம் ஆகட்டும்னுதான்

-------------------------------------

2. முல்லை பெரியாறு தொல்லை பெரியாறா ஆகிடுச்சே?


ஹூம், எல்லை தான் எல்லாத்துக்கும் காரணம்

--------------------------------------


3.  டியர்,  ஃபோன் பண்றப்ப  எதுக்காக நம்ம லவ் எவ்ளவ் டீப்னு கேட்கறீங்க?  

ஆழம் தெரியாம CALL ஐ விட மாட்டேன் ஹி ஹி

-----------------------------------

4. இந்தியா ஒருமைப்பாட்டுக்கு பேர் போன நாடு

போங்க டீச்சர், முல்லை பெரியாறு மேட்டர் தெரியாம பாடம் நடத்தாதிங்க..

-------------------------------------

5. வில்லனுக்கும், டைரக்டருக்கும் ஃபைட் போல..

எப்படி சொல்றே? 

ரேப் சீனை டூப்பை வெச்சு எடுத்துட்டாராம்

--------------------------------

6. எந்த நடவடிக்கையையும்  தலைவர் பகல்ல தான் எடுக்கறார், ஏன்?

அவர் தான் கட்சியோட மேலிடத்தின் நிழல் போல செயல்படறவர் ஆச்சே, நைட்ல ஏது நிழல்?

-------------------------------------------

7. மேடம்,உங்க ஹேண்ட்பேக்ல எப்பவும் வெங்காயம் இருக்கே? 

மேனேஜர் ஏதாவது திட்டுனார்னா உடனடி கண்ணீர் வரவழைக்க

----------------------------------

8. ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரி  ஒரு  ஆக்‌ஷன் படம் தமிழ்ல பண்ணப்போறேன்.

. லூசா சார் நீங்க, அந்தப்படங்களே தமிழ்ல டப் ஆகி வந்துடுச்சே?

------------------------------------

9.  பல விஷயங்கள் பற்றி ஓப்பனா பேசுனேன், அது தப்பா?

மேடம். பேப்பர் நியூஸ்ல  பலான விஷயங்கள் பற்றி ஓபனா பேசுனார்னு வந்திருக்கு.. 

------------------------------------

10. மேடம், நீங்க முல்லை பெரியாறு பற்றி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடனும். 

ஸாரி, நான் குணச்சித்திர நடிகை, 16 கெஜம் புடவை கட்டிட்டுத்தான் சொல்வேன்

-----------------------------------

11.  மேடம், உங்க பொண்ணு அவங்க லைஃபை அவங்களே தீர்மானிச்சுக்கறதுல ரொம்ப பெருமைப்படறேன்னு பேட்டி குடுத்திருக்கீங்களே?

ஹூம்,சொல் பேச்சு கேட்க மாட்டேங்கறா-னு  ஓப்பனா சொல்ல முடியுமா?

--------------------------------------

12. மேடம், நீங்க சிக்கன சிகா மணியாஇருக்கறதால  நெம்பர் ஒன் ஹீரோயின் ஆகிட்டீங்களாமே?

ஆமா, டிரஸ் விஷயத்துல மட்டும்  சிக்கனம்  ஹி ஹி

---------------------------------

13. மேடம், உங்களூக்கு ஹிந்தி தெரியாது, ஆனா மும்பைல நெம்பர் ஒன் ஹீரோயின் ஆகிட்டீங்களே? எப்படி?

ஹி ஹி 5 டூயட்டுக்கு டான்ஸ் ஆட மொழி எதுக்கு?

-------------------------------------

14.  தலைவருக்கு இளைஞர் கூட்டத்துல இருந்து எதிர்ப்பு வந்திருக்கா? ஏன்?

முல்லை பெரியாறு பிரச்சனை தீரும்வரை யாரும் மலையாள பிட் படம் பார்க்கக்கூடாதுன்னு சொல்லிட்டாரு..

----------------------------------

15. தலைவர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?

லோக்பால் மேட்டரை அப்புறம் பார்ப்போம், முதல்ல சென்னை போய் அமலாபாலை பார்ப்போம்கறாரே?

----------------------------------

17 comments:

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் பாஸ்,

நல்லா இருக்கிறீங்களா?

காப்பி சாப்பிட்டீங்களா?
ஸ்னாக்ஸ் எடுத்துக்கிட்டீங்களா?

நிரூபன் said...

உங்க நாவலுக்கு டபுள் XLனு டைட்டில் வைக்கறீங்களே, ஏன்?

இதுக்கு முன்னால எழுதுன நாவல்க்கு எக்செல்னு டைட்டில் வெச்சேன், 10 லட்சம் புக் சேல்ஸ் ஆச்சு, இது 20 லட்சம் ஆகட்டும்னுதான்
//

ஆகா...இது நல்லாயிருக்கே!
ஏன் பாஸ்..செக்செல் அப்படீன்னு பேரு வைச்சிருந்தா பிஸ்னஸ் பிச்சுக்குமே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முத்தரசு said...

நண்பா, மணி மணியான சிரிப்புகள் போங்க.

க்ஸ் (X) ன்னு - மனம் போல் குணம்

நிரூபன் said...

3. டியர், ஃபோன் பண்றப்ப எதுக்காக நம்ம லவ் எவ்ளவ் டீப்னு கேட்கறீங்க?

ஆழம் தெரியாம CALL ஐ விட மாட்டேன் ஹி ஹி
//

அவ்வ்வ்வ்வ்

கால் அப்படீன்னு தமிழில் படிக்கையில் சூப்பர் காமெடியாத் தான் இருக்கு!

நிரூபன் said...

வில்லனுக்கும், டைரக்டருக்கும் ஃபைட் போல..

எப்படி சொல்றே?

ரேப் சீனை டூப்பை வெச்சு எடுத்துட்டாராம்

--------------------------------//

ரேப் சீனில ரியாலிட்டி காட்டனுமில்லே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

தலைவர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?

லோக்பால் மேட்டரை அப்புறம் பார்ப்போம், முதல்ல சென்னை போய் அமலாபாலை பார்ப்போம்கறாரே?//

அமலா பால்..
உங்களைத் தேடிக்கிட்டு வாறா என்று நினைக்கிறேன்.
அவ்

நிரூபன் said...

அரசியல், காதல், ப்ளேட்டு காமெடி என்று கலந்து கட்டி அடிச்சிருக்கிறீங்க.

ரசித்தேன்!

sutha said...

: ))

sutha said...

: ))

MANO நாஞ்சில் மனோ said...

முல்லைப்பெரியார்//

எல்லை எனக்கொரு தொல்லை....

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா வில்லனின் கடுப்பு புரியுது ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

சொல் பேச்சு கேக்க மாட்டேங்குரான்னு ஓப்பனா சொல்ல முடியுமா?///


ஹா ஹா ஹா ஹ அண்ணே இதுதாம்லேய் சூப்பரு....!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது பிட்டு படம் பார்க்க கூடாதா அப்போ சிபி நாதாரியின் கதி...????

MANO நாஞ்சில் மனோ said...

அமலாபால் அதான் ஊரை காலிபண்ணிட்டு போயிட்டாரா...?

ஹாலிவுட்ரசிகன் said...

// டியர், ஃபோன் பண்றப்ப எதுக்காக நம்ம லவ் எவ்ளவ் டீப்னு கேட்கறீங்க?

ஆழம் தெரியாம CALL ஐ விட மாட்டேன் //

ஹி ஹி ... நல்லா யோசிக்கிறீங்க.

Yoga.S. said...

மாலை வணக்கம் சி.பி சார்!அருமை,நகைச்சுவை அருமை!எங்கேருந்து ப(ப)டிக்கிறீகளோ????

ஸ்ரீராம். said...

14, 15.....Top...!