Thursday, January 19, 2012

சந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0Rj3Ru_HpgSbiBcKGyJnk2ZOG9hAo5veDWyOD63FYaS2PG8JNdpeAzsm3PqOy1vTxkQFRprxQWCTkfXrrMG_b0MfiJf78HUYikrXZhoYHpN3bmr3vTi1JspP-Wlvj0dSR8MCByj93Os65/s1600/vinayaka-movie-review-6140854c.jpg 

1. ஃபாரீன் ஜிகிடி - தமிழர்கள் நீங்க தான் தமிழை மறந்துட்டீங்க.நான் தமிழ் கத்துக்கிட்டேன்.. ஏன் விசித்திரமா பார்க்கறீங்க?

2.  நாம கண்ணை மூடறப்போ  கண்ணுக்குள்ள என்ன கலர் தெரியுதோ  அதை வெச்சு நாம என்ன மூடுல இருக்கோம்கறதை சொல்லிடலாம்..  மஞ்சள் கலர் தெரிஞ்சா ஹேப்ப்பி மூடு, சிவப்பு கலர் தெரிஞ்சா டிஸ்டர்ப்பான மூடு, ஆரஞ்ச் கலர்னா குழப்பமான மன நிலை..  ( எனக்கு ஒண்ணு தான் புரியலை.. கண்ணை திறந்து வெச்சாத்தானே எதிர்ல கலரோ, ஃபிகரோ நிக்கறது தெரியும்,, அதையும் மூடிட்டா எப்படி தெரியும்?)

3.  சந்தானம் - டேய் , கொத்தனாரை கூட்டிட்டு வந்து  குறட்டை விடற அந்த வாயை குதறி எடு

4. கணவன், மனைவி 2 பேரும் ஒரே மன நிலைல இருந்தா ( SAME MENTALITY) வாழ்க்கை ரொம்ப நல்லாருக்கும்.. ( வாஸ்தவம் தான், மேரேஜ் ஆனாலே பாதிப்பேரு மென்ட்டல் ஆகிடறாங்களே, அப்புறம் எப்படி அந்த மெண்ட்டாலிட்டி வரும்?)

5.  என் கிட்டே ஏகப்பட்ட கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.. எல்லாரும் செம அழகு.. 


அப்படியா? ஷேர் பண்ணிக்கலாமா? ஹி ஹி ( அடேய் அதென்ன ஒன் பை டூ டீ சாப்பிடற மாதிரியாடா?)6.  1942 ல தேசியக்கொடி வெச்சிருக்கற மாதிரி ஒரு ஷாட் எடுத்திருக்கீங்க, அந்த  டாக்குமெண்ட்ரில ஆனா பாருங்க 1947ல தான் நேஷனல் ஃப்ளாக் வடிவமைச்சதே..( நீங்களே லாஜிக் மிஸ்டேக் சொல்லிட்டா அப்புறம் ஆடியன்ஸ் எங்களூக்கென்ன வேலை?

7. சானியா மிர்சா சொல்லி இருக்காங்க  FREE MARITAL SEXஸை நான் வரவேற்கிறேன் அப்டினு. ஆனா இங்கே நம்ம நாட்ல அதை ஒத்துக்க மாட்டாங்க.. 

அப்படியா? சரி... நீ மேரேஜ்க்கு முன்னால கில்மா பண்ணி இருக்கியா? இல்லையா?

வாட்?

கேட்ட கேள்விக்கு பதில், செய்வியா? மாட்டியா?


8. டேய்.. வாட்டர் டேங்க்ல இருந்து எந்திரிச்சு வர்றீங்களே, 2 பேரும் என்னடா பண்ணிட்டு இருந்தீங்க?

 கம்பைன் ஸ்டடி ஹி ஹி 

ம்க்கும், அவ மார்க் எடுக்க மாட்டா, 3 மாசம் கழிச்சு வாமிட் தான் எடுப்பா.. 


9.  அவனைப்பார்த்ததும் ஏண்டி பயப்படறே?

அலர்ஜி டி


10.  பேய் இல்லைன்னு எனக்குத்தெரியும், ஆனாலும் இருட்டுன்னா எனக்கு பயம் தான் ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD-eGjomU8S10blm-Jygt9yyx4ggeRmIfPU9L3TagtKuMUB3vmOXem2-e1_fOxvgo2bAKD8hNw8meRxb9XtEJS1P3LQVrmQyFZeK7sOY5XwA5g6R8ZpCjrRcXi8gNmUMzjf57tsMb3y1fT/s1600/Vinayaka-movie-stills-4.JPG

11. எவனுக்கு தன்னை பிடிக்குதோ அவன் தன் மனைவியை நல்லா பார்த்துக்குவான்.. 


12.  ஜிகிடி - நம்ம 2 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு

என்னது?

நம்ம 2 பேரும் கே-ல ஸ்டார்ட் ஆகுது

அப்போ 2 பேரும் கேனையா?

13. நீ தான் இப்போ காஃபி போட்டியா?

ஆமா, ஏன்?என்னை பொண்ணு பார்க்க வந்தா ஆளூங்களை விரட்ட இப்போ இருந்தே ட்ரெயினிங்க் எடுக்கறேன்


14.  ஏண்டா, நான் குண்டா இருக்கறது என் தப்பா? குண்டா இருக்கறவங்க லவ் பண்ணக்கூடாதா?

அவ தாங்க மாட்டாடா..

15.  நோ சொல்றதுக்குத்தான் டைம் எடுத்துக்கறேன், அவன் கிட்டே எப்படி இதை சொல்றதுன்னு தான் தெரியல.. 


16. மியாவ் மியாவ் பூனை.. பர்ஸை போட்டுட்டு போகுது யானை..

17. அய்யய்யோ, இங்கே வெச்ச்சிருந்த மஞ்சள் கலர் ஃபைல் காணோம்.. 


இவ்ளவ் தானே, அதுக்கு ஏன் பதர்றே? இருக்கற ஃபைலுக்கு மஞ்சள் கலர்  அடிச்சு எடுத்துட்டு போ..

18.  உன் பாய் ஃபிரண்ட் ஃபயர் சர்வீஸ்ல இருக்கானா? எதுக்கு மிஸ்டு கால் தர்றே?

19. சந்தானம் - டேய் நாய் நக்குன நாரை மாதிரி ஏண்டா இருக்கே? 

20.. பொண்ணுங்க லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகுதான் ஓவரா சீன் போடறாங்க.. 
( எப்படியோ சீன் இருந்தா நல்லதுதான் ஹி ஹி )

http://timesofindia.indiatimes.com/photo/5883504.cms

21.  லேடீஸ் மாதிரி காதலை எக்ஸ்போஸ் பண்ண ஜெண்ட்ஸ்க்கு தெரியறதில்லை ( ஆமாங்க.. நாங்க எப்பவும் தத்தி,, நீங்க தான் அதுல புத்தி)

22.  அவ தான் க்ரீன் சிக்னல் குடுத்துட்டாளே.. ஏன் பேக் அடிக்கறே?

23. ஜிகிடி -  கிஸ் தர்லைன்னு புலம்புவானுங்க.. தந்தா அட்வாண்டேஜா எடுத்துக்குவானுங்க.. ( ஹி ஹி ஹி )

24.  வீட்ல நீ கண்ணாடியை பார்க்கறதே இல்லையா?

ஆ ஆ ஆ ஆ , மேக்கப் போட்டது பத்தாது போல..

25.  என் ஆல் செம குண்டு சுமோ மாதிரி இருப்பா.. 

26.  குட் ஃபிரண்ட்ஷிப்க்கு ஈகோ ஒரு தடையா இருக்கக்கூடாது.. 

27. உண்மையான காதலா இருந்தா மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் வரவே கூடாது.. 

28. கணவன் மனைவிக்குள்ள  சண்டையே போடாம இருந்தா அது என்ன தாம்பத்யம்? (சின்ன சின்ன ஊடல்களும் அதற்குப்பின்னான கூடல்களும் தான் வாழ்க்கையை சுவராஸ்யம் ஆக்குகின்றன)

29. கோபத்துல இருக்கறப்ப தான் மனசுக்குள்ள இருக்கறது வெளீல வரும்.. ( அப்போ நாம வாயே திறக்கக்கூடாது போல )

30.  நான் இது வரை யார் கிட்டேயும் சாரி கேட்டதே இல்லை..

ஓஹோ சுடி மிடி தாவணி யாவது கேட்டிருக்கியா?

13 comments:

சென்னை பித்தன் said...

இந்தப் படத்துக்கு ரெண்டு பதிவு!நடக்கட்டும்!

ஹாலிவுட்ரசிகன் said...

இந்த மொக்கைப் படத்தின் டயலாக்கும் ஞாபகம் வச்சி ஒரு பதிவு போட்டிருக்கீங்களே ... என்ன செய்ய?

இந்திரா said...

//ஹாலிவுட்ரசிகன் said...

இந்த மொக்கைப் படத்தின் டயலாக்கும் ஞாபகம் வச்சி ஒரு பதிவு போட்டிருக்கீங்களே ... என்ன செய்ய?//


அதே.. அதே..

RAMA RAVI (RAMVI) said...

வசனத்தையெல்லாம் கரெக்டாக ஞாபகம் வைச்சு எழுதியிருக்கீங்களே!!

4 ஓகே.
11.வித்யாசமான சிந்தனையாக இருக்கே??

Marc said...

அருமையான பதிவு.

கும்மாச்சி said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், வசனத்தை எப்படி நியாபகம் வச்சிக்கிறீங்க.

K.s.s.Rajh said...

இந்த படத்தின் உங்கள் விமர்சனத்தை நான் படிக்கவில்லை பாஸ் இப்ப படிக்கின்றேன்

ஆனால் வசனங்களை பார்க்கும் போது இந்த படம் சந்தாணத்தினால் தான் உயிர்பெறுகின்றது போல

Menaga Sathia said...

உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி..தினமும் வெண்டைக்காய் சாப்பிடுறீங்களா??

சசிகுமார் said...

அருமை....

Anonymous said...

Nice ones...Keep it going bro...

shrek said...

FREE marital illa, PRE-marital sex

ராஜி said...

இந்த ஞாபகசக்தியை படிப்புல காட்டியிருக்கலாம்

everestdurai said...

நல்ல ஒரு விமரிசனம் வாழ்த்துக்கள் செந்தில்