Sunday, January 29, 2012

நடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே? (ஜோக்ஸ் , ட்விட்ஸ்)

1.உனக்கெல்லாம் கூடப்பிறந்த அண்ணன் , தம்பி யாரும் இல்லையா? என எந்த ஆணும் பெண்களிடம் கேட்பதில்லை # நீதி- ஆண் பொறுமை சாலி,புத்திசாலி ஹி ஹி

------------------------------------

2. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தது யார்?

டீச்சர், அது சரியா தெரியல, இந்தி சினி ஃபீல்டுக்கு சுதந்திரம்னா என்ன?னு ”காட்னது” பூஜாகாந்தி

--------------------------------------

3. ஃபேஸ்புக்கை ஏன் தடை பண்ணப்போறாங்க அப்டிங்கறதை மீ கண்டுபிடிச்சிங்க் - அதுல தொடுப்பை பகிர்க அப்டினு வருது அவ்வ்வ்வ்


------------------------------------

4. . கமிஷனர் - மேடம், உங்க ராடான் பிக்சர்ஸ் க்ளோஸ் பண்ணனும்.

. ராதிகா - ஏன்? ரா”டான்”-னு இருக்கே? எல்லா டான், தாதாவை அரெஸ்ட் பண்ண சொல்லிட்டாங்க

---------------------------------------

5. கொலுசு ரவுசு - டாடி, நான் காலேஜ்க்கு போய்ட்டு வர்றேன் .

  செல்ஃபோனை இங்கேயே வெச்சுட்டு போ,அம்மாட்ட இருந்து ஆட்டையை போட்ட 100 ரூபாய குடு

--------------------------------------

6. குடிகாரர்களை கேவலமாகப்பார்த்த சமூகத்தின் பார்வை இன்று மாறி விட்டது, அது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகி விட்டது:(

-----------------------------------

7. ரேணு -1ம் தேதில இருந்து ஹெல்மெட் போடணுமாம்.போனி டெய்ல் போட்டா முடி கலஞ்சுடும்.

சீனு - யுவர் ஆனர், ஒரு சின்ன திருத்தம், சவுரி கலைஞ்சிடும்

-------------------------------------

8. பெண்ணியம் காக்கிறேன் பேர்வழி என்று சிலர் காட்டும் கண்ணியம் (?)மற்றும் சொல்லாடல்கள் நகைக்க வைக்கிறது,திகைக்க வைக்கிறது

--------------------------------------


9. நதியின் அழகு கரையை தாண்டாத வரை, காதலின் அழகு  வரம்பை மீறாதவரை, சுடு சொல் கூறாத வரை

------------------------------------------

10. விஷால் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் ராதிகா # நல்ல வேளை அவர் ஒரே ஒரு செக் கொடுத்து ஏமாத்தினார், 3 செக் குடுத்து ஏமாத்தி இருந்தா?:)

--------------------------------------

11. பெண்ணுக்கு மனம் கவர்ந்த காதலன் சூரியன் போல (1). ஆணுக்கு  மனம் கவர்ந்த காதலி(கள்) நட்சத்திரங்கள் போல ( பல)

-------------------------

12. ஆணின் நயவஞ்சகம் நீச்சல் குள நீர் மட்டம் போல், ஆழ அளவு தெரிந்து விடும், பெண்ணின் வஞ்சகம் கிணறு போல, ஆழ அளவு உடனே தெரியாது

-----------------------------------

13. கொலுசு ரவுசு -2 அக்காக்கள் நான் தத்துவமா போடுறேன்னு சொல்லிட்டாங்க..சரசு தினுசு - தத்துபித்துவம்னு சொல்லி இருக்கனும்:)

----------------------------------

14. தருமர் - இனி மேல் எனக்கு வரும் நல்ல உபதேசங்களை உங்களுக்கு வழங்குகிறேன்.

துரியோதனன் - என்னை திட்டுபவர்களின் வசவுகளை நெசவாக்கி தர்றேன்

---------------------------------------

15. நிற்கும் தோரணையிலேயே ஆண் தன் கம்பீரத்தை காட்டி விடுகிறான், அமர்ந்திருக்கும் பாவனையில் பெண் தன் நளினத்தை உணர்த்தி விடுகிறாள்

----------------------------

16. அமைதியான சுபாவம் கொண்ட கணவனுக்கு அகங்காரமான மனைவியும் , பெண்களை மதிக்காத குடிகாரனுக்குஅமைதியான , குடும்ப பாங்கான பெண் மனைவியும் அமைந்துவிடுகிறது

--------------------------------------

17. தன்னை விட திறமைசாலிகளை அங்கீகரிக்கும் மன பக்குவம் பெண்களுக்கு குறைவு

-------------------------------------

18. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய் அப்பாவி கணவன் அமைந்து விட்டால் சில பெண்கள் திருநெள்ளாறு சனீஸ்வரன் ஆகி அவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள்

---------------------------------

19. ரோகிகளை மருத்துவர்கள் அசூயை இல்லாமல் கையாள்வது போல் துரோகிகளை சில பெண்கள் காதலனாக கொண்டாடுகிறார்கள்

----------------------------------

20. ஆணுக்கு பெண்ணிடம் தேவைப்படுவது அன்பும், அரவணைப்பும்,அழகும். பெண்ணுக்கு ஆணிடம் தேவைப்படுவது பாதுகாப்பும், நேர்மையும், கனிவான பேச்சும்

--------------------------------------------------

12 comments:

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!நகைச்சுவைகள் அருமை!வீக்கென்ட் என்றாலே இழுத்துப் போர்த்துக்கொண்டு தூங்குவார்கள் போலிருக்கிறது!மீ பர்ஸ்ட்!!!!

முத்தரசு said...

வணக்கம்

முத்தரசு said...

சும்மா அதிருது

கலையன்பன் said...

அருமை

Unknown said...

அழகிய நடிகைகளில் படம் இல்லாமல் அட்ரா சக்க....சுனங்கியிருக்கிறது!

RAMA RAVI (RAMVI) said...

என்னாச்சு?? படங்களைக்காணும்?

9- நன்றாக இருக்கு
16- உண்மை.

ஹாலிவுட்ரசிகன் said...

வழக்கம் போல கலக்கல் சி.பி.

1, 6, 9 உண்மை. அருமை.

10 - நல்லவேளை. ஒரு எழுத்து கூடி இருந்தாலும் விஷால் நிலைமை அதோ கதி தான்.

ஸ்ரீராம். said...

மூன்று....ஆம், நிஜமாகவே அவ்வ்வ்தான்!
ஆறு-ஜோக் அல்ல, சோகம்!

தாமரைக்குட்டி said...

15. நிற்கும்
தோரணையிலேயே ஆண் தன்
கம்பீரத்தை காட்டி விடுகிறான்,
அமர்ந்திருக்கும் பாவனையில்
பெண் தன்
நளினத்தை உணர்த்தி விடுகிறாள்
////
அட்டகாசமான அவதானிப்பு!

தாமரைக்குட்டி said...

ஃபோட்டோக்களை காணோம்?
அழகான் பெண்கள் படங்கள் எங்கே பாஸ்?

தாமரைக்குட்டி said...

நறுக், சுருக், விருக்.... வழக்கம் போலவே!

ADAM said...

SUPER