Friday, January 20, 2012

அழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா? ஜெ அதிர்ச்சி ( காமெடி)

http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/pictures_videos_63021486998.jpg
1.தாண்டவம் படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோயினாகிறார் எமி ஜாக்சன்! # இனி எமி ஜாக்சன்  டாமி ஜாக்ஸன் வள் வள் லொள் லொள்?

---------------------------

2. டாக்டர் என் ஃபிரண்ட் அடிக்கடி டிபி மாத்தறாங்க, எதனால?

அவங்களுக்கு டிஃப்ரண்ட்டோ சேஞ்சோ போபியா மாஃபியா வியாதி

----------------------------


3. மேடம், எதுக்காக  உங்க ட்விட்டர் டி பி ல அமலா பால் ஃபோட்டோவை யூஸ் பண்ணி இருக்கீங்க?

பார்க்கறவங்க பால் வடியும் முகம்னு சொல்லட்டும்னுதான்

------------------------------


4.மேடம், உங்களை பற்றி தமிழ் இலக்கணத்துல ஒரு பாடம் வெச்சிருக்காங்க?

இலியானா - எதுல?

இல் பொருள் உவமை அணில

-----------------------------------

5. தலைவரே, தம் அடிக்கனும் , மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ் ..

நெருப்புத்தலைவா!-ன்னு கூப்பிடறதே இதுக்குத்தானா? அடங்கொய்யால

---------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5a6HI2NI-K-UkMIzSzH-N8Ohxfy9PVhdTtGa8a0a4ZPmKe0GwPAC-6q4_seAGJAN5bCSJKKi_4IUrmdzADew9Fxdo8NqzhPL_DftYWiKJUFi-ZQfDuAVbD9r1m03xAVK-RVWT8sbNkH_d/s1600/9-11-11a.jpg
6. ஜிகிடி - என்னை தொடற வேலை எல்லாம் வெச்சுக்காதே, ஒன்லி கடலை..

ரவுடி - தொடறது ஹாபி தான், அதையே வேலையா வெச்சுக்க முடியுமா?

----------------------------------

7. டியர்,உன் இதயத்துல ஒரு இடம் கொடு..


ஸாரி.. இடம் காலி இல்ல.. ஃபுல்...

அப்போ உன் தலை காலியாத்தானே இருக்கு, அதுலயாவது இடம் குடு

-------------------------------------

8. டோரா - கொண்டுவந்த நொறுக்குத்தீனிலாம் முடிஞ்சு போச்சு.இப்போ நான் என்ன செய்ய?

பொரி ஒரு பக்கா, கடலை 20 ரூபாய்க்கு வாங்கவும்,பக்காவா டைம் பாஸ் ஆகும்

------------------------------------

9. சுமி - இருக்கறதுலயே செம போர் காய்ஞ்சு போன துணியை மடிச்சு வைக்கறதுதான்.

கணவர் - ஊற வைக்கறது, துவைக்கறது, காயப்போடறது நான், இந்த ஒரு வேலை கூட போரா?

---------------------------------

10. லேடி MGR -புடவை வேணாம்,சுடிதார் போட்டு வாங்க என எப்ப  ஆஃபீஸ்ல சொல்லுவாங்க?

அப்படி ஒரு முட்டாள்தனமான ஆர்டரை எந்த ஆணும் மஸ்ட்நாட் டேக்:)

-------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJZ3IPxzicxpGu42D2qsNmdW-JhU73B5_63m9QzxQlNMWlK7wwZOnsWqOe1kA3TQK4spsaQsSnzcbdj2LyDWbyLBNeemUzYvSigzSZk7nSNncBq3sVu9H8WDOAGvBxDsHuAs0nRTzLyZHJ/s1600/Kalainar+Photo.jpg

11.உன் மாமா புலிக்கு ஆதரவா பேசுபவராமே?


அட நீ வேற.. குழந்தைங்க எல்லாரும் பால மித்ரா , அம்”புலி” மாமா அவசியம் படிக்கனும்னாரு

--------------------------------

12.இரும்பு மனிதர்னு பேரடுத்த தலைவர் எப்படி லவ்ல மாட்னாரு?

மகளிர் அணித்தலைவிக்கு காந்தக்கண்கள் ஆச்சே?

--------------------------------------

13.  தலைவர் ரொம்ப சென்சிட்டிவ் டைப்././

எப்படி சொல்றே?

யாராவது அவரை தாக்கி பேசுனா உடனே அழுதுடுவார்..

-----------------------------------------

14. மேடம், டிராயிங்க் கிளாஸ் போறீங்களே, எதுக்கு?

நடிகை - குணச்”சித்திர” நடிகை ஆக ஆசை

-----------------------------------

15. உங்க பட விளம்பரத்துல” சிவன் ”ஆண்ட வெற்றின்னு போட்டிருக்கே, ஏன்?

“பிரம்மா”ண்ட வெற்றின்னு இன்னும் எத்தனை நாளுக்கு போடறது?

--------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5oZtwb7q9Qf-aMeG1hXr9d-h9J-qP9CKDa0696ARezsbfVk1-YOfOOsHhlMYguEprywhK9oqana93Q5c65Dp4Uxm-9AxQ27mEAbTR_nBruBKhNwpwehWaIxkKPBVAL4JUOv91UHyIejSD/s1600/Sun+Pictures.jpg

16. ஸாரி சார், டான்ஸ் மட்டும் தான் பண்ணுவேன், நோ கிளாமர் ..

மனசுக்குள்ள கவரி மானாட மயிலாட நிகழ்ச்சி  பண்றதா நினப்பு?

--------------------------------

17. உங்களுக்கு கேன்சர் வந்திருக்கு...
\
டாக்டர்.. அதை வர வேணாம்னு கேன்சல் பண்ணி அனுப்பிடுங்க

--------------------------------

18. தலைவர் ஒரு காலத்துல மதுரைல பெரிய தாதாவாம்.

. அதுக்காக தாதா சாகிப் பால்கே விருது வேணும்னா எப்படி? # டெடிகேட்டட் டூ அழகிரி அண்ணன்

--------------------------------

19. தலைவர் - ஐ ஆம் பார்ன் இன் செண்ட்டர் குவாலிட்டி ஃபேமிலி( I AM BORN IN CENTRE QUALITY FAMILY)

நிருபர் - அப்டின்னா?

நடுத்தரக்குடும்பம்

------------------------------------------

20. புதிய படத்தின் பெயர் மதுபானக்கடை! #  படம் பார்க்க வரும் குடி மக்களுக்கு ஒரு குவாட்டர் இலவசமா?

----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv4w6uqtkCj1MOmOs5mgDbnhVFxX2iuaqnG6gai1-oFDUuLA7zj3WR7T9wTQz70_oLIjnVJ1ba_CU7sG9-YXuNAHe5pLyGFhap6UUH-WGWO1g0rciLjHX6Vxy_Ey_94DlAwwECdnMRD-kH/s1600/30-11-11c1.jpg

21 comments:

MaduraiGovindaraj said...

அழகிரி காலம் கடந்து விட்டது

தமிழ்வாசி பிரகாஷ் said...

குவார்டர் மட்டுமா? அப்போ மிக்ஸிங், சைடு டிஷ்க்கு?????

Anonymous said...

all tweets superp

Unknown said...

இது தீவிர அம்மா எதிர்ப்பு பதிவு..இங்க கமன்ட் போட்டா என்ன என்ன நடக்க்குமோ தெரியலயே சாமி!

Marc said...

சூப்பர் காமடி.

கோகுல் said...

center quality family என்னா ஒரு விளக்கம்.

பாத்து தல,பகிரங்க மன்னிப்பு கேக்க சொல்லி கேசு போட்டுட போறாங்க.

விஸ்வநாத் said...

அம்மாவோட இரண்டு
படத்தையு பாத்தா
பயங்கர பயமா இருக்கு

rajamelaiyur said...

கார்ட்டூன் அருமை

rajamelaiyur said...

எமி ஜோக் அருமை

rajamelaiyur said...

நன்றி சொல்ல வந்தேன் ..

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

சசிகுமார் said...

பதிவை விட கார்டூன்ஸ் சூப்பர் மாப்ள....

ராஜி said...

2. டாக்டர் என் ஃபிரண்ட் அடிக்கடி டிபி மாத்தறாங்க, எதனால?

அவங்களுக்கு டிஃப்ரண்ட்டோ சேஞ்சோ போபியா மாஃபியா வியாதி
>>>>
இந்த ஜோக் உங்களை பத்தி இல்லைதானே சிபி சார். ஏன்னா, நீங்கதான் ட்வீட் அக்கவுண்ட்ல போட்டோவை அடிக்கடி மாத்துவீங்க.

ராஜி said...

. புதிய படத்தின் பெயர் மதுபானக்கடை! # படம் பார்க்க வரும் குடி மக்களுக்கு ஒரு குவாட்டர் இலவசமா
>>>
குவார்ட்டர் குடுத்தா குடிச்சுட்டு மப்புல வசனங்களை எப்படி மனனம் பண்ணுவீங்க?

சரியில்ல....... said...

நல்லாக்கீது! சென்டர் குவாலிட்டி பேமிலி செம!

கடம்பவன குயில் said...

கடைசி கார்ட்டுன் படம் நச்.

பொரி கடலை....நொறுக்குத்தீனியை விடலையா????

RAMA RAVI (RAMVI) said...

நன்றாக இருக்கு. 12-சிறப்பு.

கார்டூன் படங்கள் அருமையாக இருக்கு.

K.s.s.Rajh said...

////

3. மேடம், எதுக்காக உங்க ட்விட்டர் டி பி ல அமலா பால் ஃபோட்டோவை யூஸ் பண்ணி இருக்கீங்க?

பார்க்கறவங்க பால் வடியும் முகம்னு சொல்லட்டும்னுதான்
////
ஹி.ஹி.ஹி.ஹி ...........

K.s.s.Rajh said...

அந்த படத்தில் இருப்பது தாத்தா வின் குடும்பமா? எம்புட்டு பேர் இருக்காங்க அவ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

காட்டூன்ஸ் சூப்பரா இருக்கு பாஸ்

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!நல்லாருந்திச்சு!அந்த கடேசி கார்ட்டூன்,சான்சே இல்ல!!!!!!

கும்மாச்சி said...

கார்டூன்கள் எல்லாம் சூப்பர்.