Monday, January 09, 2012

தனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு வசனங்கள்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/12/Mahaan-kanakku-Movie-stills-3.jpg

1. ஒவ்வொரு மாநிலத்துலயும், அந்தந்த பிராந்திய மொழிகளில் லோன் வாங்குபவர்களுக்கு விளக்கற மாதிரி விதி முறைகளை ஏன் தனியார் பேங்க் வைக்கலை?மக்கள் ஈசியா புரிஞ்சுக்கிட்டா அவங்களுக்கு டேஞ்சர் என்பதாலா?

2.லோன் வேணும் ,லோன் வேணும்னு நாங்களாடா வந்து கேட்கறோம், நீங்க தானே நாக்கை தொங்கப்போட்டுட்டு வர்றிங்க, அப்புரம் நீங்களே கழுத்தை பிடிச்சு திருகறீங்க, உங்களால சிதைஞ்சு போன குடும்பங்கள் எத்தனை?

3. சாயங்காலம் 6 மணிக்கு மேல கலெக்‌ஷன்க்கு ஏஜெண்ட்ஸ் யாரும் எந்த வீட்டுக்கும் போகக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு,.. அதை ஃபாலோ பண்றீங்களா?

4.  மிஸ்டர்.. டேக் திஸ் டீ


ஸாரி, நோ ஃபார்மாலிட்டிஸ்

திஸ் ஈஸ் த ஒன்லி அவெய்லபிலிட்டி, நாட் ஃபார்மாலிட்டி

5.  ரேஷன் கடைல போடற ஒரு ரூபா அரிசில கூட நீ கமிஷன் அடிக்கிறியாமெ? நிஜமா?

6. லேடி வாய்ஸ் - ஹலோ

ஹாய்.. நீங்க பவித்ராவா?

அட!! ஆமா.. இப்போதான் முதல் முறையா உங்க நெம்பர்க்கு பண்றேன், எப்படி நான் தான்னு கண்டு பிடிச்சீங்க?

கோவைலயே என் கிட்டே இல்லாத ஒரே ஜிகிடி நெம்பர் உங்களுதுதான் ஹி ஹி

7.  ஐ ஆம் இன் லவ் வித் யூ - இதை விட லவ்வை சொல்ல அழகான வரிகள் கிடையாது..

அப்டியா ? யார் சொன்னது?

ஹி ஹி வாரணம் ஆயிரம் படத்துல கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னது

ஓ ம் ம் ஆனா சாரி , எனக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு

8.  ஓ சி ஓசி பேங்க்ல இருந்து கால்.. ஏதாவது லோன் வேணுமா? சார்?

ஓ சி ன்னா ஓக்கே

9.  சார்.. இது வாடகை வீடா? சொந்த வீடா?

வாடகை வீடுதான்..

ஆனா எங்க பேங்க்ல இருந்து வெரி-ஃபிகேஷனுக்கு யாராவது வந்தா சொந்த வீடுன்னு சொல்லிக்குங்க.

அதெப்பிடி சார்.. வெளீயூர்ல இருக்கற ஹவுஸ் ஓனர் ஒரு பேச்சுக்கு உங்க வீடு மாதிரி நினைச்சுக்குங்கன்னு சொன்னது உண்மைதான், அதுக்காக நிஜமாலுமே சொந்த வீடுன்னு எப்படி வாய் கூசாம பொய் சொல்றது?

10.  பசங்க சைக்காலஜி உனக்கு தெரிலடி.. மேரேஜ் ஆனவனு பொய் சொன்னா உன்னை விட்ருவான்னு நீ நினைக்கறே.. மேரேஜ் ஆன லேடி தான் கில்மாவுக்கு  சரின்னு அவன் நினைச்சு இன்னும் டீப்பா உன்னை லவ் பண்ணப்போறான் பாரு..

http://2.bp.blogspot.com/-Nh2NQx_hSW4/TselS-fs8bI/AAAAAAAAU5o/iQ_C1d8O9Uo/s1600/gandhi_kanakku_21_89201153836123.jpg

11. எனக்கு அந்த குழந்தையை 4 வயசுல இருந்தே தெரியும்..

கிட் ( KID) என்பதால் ஈசியா கிட்நாப் பண்ணிட்டாங்களா?

12.  போலீஸ்ட்ட போனா கொன்றுவேன்னு மிரட்றான்

அய்யய்யோ யாரை?

பயப்படாதீங்க, உங்களை இல்ல, என்னை தான்./..

13.  தேவாரத்தை நேர்ல பார்த்திருப்பே, திருவாசகத்தை சி டி ல பார்த்திருப்பே.. ரெண்டையும் ஒரே ஆளா இப்போ பார்க்கப்போறே..

14. உங்களுக்கு குங்க்ஃபூ தெரியுமா?

ம்ஹூம், எனக்கு குஷ்பூ தான் தெரியும்..

15.  நீதான் அந்தாளோட அக்கா பொண்ணா?

ம்ஹூம், எங்கம்மாவோட தம்பி தான் அவரு

ரெண்டும் ஒண்ணுதான், உனக்கு ஓவர் லொள்ஸ்

16.  ஹலோ.. உனக்கு ஃபோன் வந்திருக்கு..

அவ்ளவ் தானே, ஏன் பாம்பு வந்த மாதிரி பதர்றே?

17.  என்ன நினைச்சுட்டு இருக்கே உன் மனசுல?ன்னு கேட்டிருந்தா உன்னைத்தான் நினைச்சுட்டு இருந்தேன்னு சொல்லி இருப்பேன்..

அதான் கேட்கலை அப்படி ஹி ஹி

18.  இப்போவெல்லாம் அவனால எனக்கு எந்த தொந்தரவும் இருக்கறதில்லை, ஆனா அந்த தொந்தரவு எனக்கு இப்போ தேவைப்படுது..

19.  இவன் நம்மளை எங்கேயோ கொண்டு போகப்போறான்..

ஹூம்.. பார்ப்போம்

20.  இப்போ பேங்க்கை ஏமாற்ற ஒரு வழி.. வருமானமே இல்லாட்டியும் பரவாயில்லை, உங்க பிஸ்னெஸ்ல லாபம் வந்ததுன்னு சொல்லி ஒன்றரை கோடிக்கு வருமான வரி கட்டுங்க,, இவ்லவ் வரி கட்றவர் நேர்மையான ஆளாவும் இருப்பார், ஏகப்பட்ட பண்ணம் வெச்சிருப்பார்னு நம்பி பேங்க் உங்களுக்கு லோன் தரும்.. நாம அந்த அமவுண்ட்டை ஆட்டையை போட்றலாம்..

http://kumarsrinivas04.files.wordpress.com/2011/11/director.jpg

21.  ஐ வில் டேக் ஹேர்

டேய் அது ஐ வில் டேக் கேர் டா

தெரியும்.. நான் அவ கூந்தல் கற்றை பற்றி சொல்லிட்டு இருக்கேன்..

22.  சார்.. ஆஃபீஸ் அட்மாஸ்ஃபியர், எல்லாம் நல்லா செட் பண்ணி வெச்சிருக்கீங்க.

ஹூம்.. பொண்ணு எதுவும் செட் ஆக மாட்டேங்குதே?

நான் வேணா ரெடி பண்ணித்தரவா?

23. ஜிகிடி - நான் சொன்ன புளிக்குழம்பு செஞ்சு பார்த்தியா?

ம்ஹூம், சரியா வர்லை.. நீ வேணா என் ரூம்க்கு வந்து செஞ்சு காட்றியா? நான் புளிக்குழம்பை சொன்னேன் ஹி ஹி

24. லோன் வாங்குனவங்களை வீடு தேடி வந்து அடியாட்கள் விட்டு மிரட்டுதே இந்த பிரைவேட் பேங்க் எல்லாம்.. நம்ம இந்தியா கூடத்தான் உலக வங்கில கடன் வாங்கி இருக்கு.. நாடாளுமன்றத்துல ரவுடிங்க வந்து எம் பிக்களை மிரட்னா எப்படி இருக்கும்?

29 comments:

rajamelaiyur said...

Final point correct

rajamelaiyur said...

Me first

தட்சிணாமூர்த்தி said...

தல ! உங்கள் எழுத்துக்களை பாராட்டும் எல்லைகளையெல்லாம் நீங்கள் கடந்துவிட்டீர்கள்...உங்கள் விமர்சனங்கள் வார இதழ்களில் வெளியானால் நன்றாக இருக்கும், பல சிறு பட்ஜெட் படங்கள் சிபி விமர்சனத்தின் மூலமாக தான் ட்விட்டர் நண்பர்களுக்கு சென்று சேருகின்றன. இந்த மகான் கணக்கு சிபி யின் விமர்சனத்திற்காக நிச்சயம் பேசப்படும்...பல நண்பர்கள் நிச்சயம் பார்ப்பார்கள் இந்த படத்தை...பாலை, உச்சிதனை முகர்ந்தால், டர்ட்டி பிக்சர்ஸ் (தமிழ்) படங்களை உங்களுக்காகவே பார்த்தேன்..இதையும் பார்ப்பேன்...விரைவில் உங்கள் விமர்சனங்கள் பிரபல வார இதழ்களில் வெளிவர வேண்டும்...தொடர்ச்சியாக...
வந்தால் மகிழ்ச்சியடையும் நபர்களில் நான் தான் முதல்வன்..

வாழ்த்துக்கள் தல !

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த பதிவை எழுதியதால் நீங்கள் மகான் ஆவீர்கள்.

சசிகுமார் said...

ஏன் இன்னும் வாஷிங் மிஷின் வாங்கலியா....

சரியில்ல....... said...

தட்சணாமூர்த்தி டர்ட்டி பிக்சர சிபிக்காக பாத்தாரா? /// இந்த கொடுமையெல்லாம் கேட்க ஆளே இல்லயா?

சரியில்ல....... said...

நாமெல்லாம் தியேட்டர விட்டு வெளியே வந்துட்டா படத்தையே மறந்துடுவோம், நீங்க எப்பிடி ஒருவாரத்துக்கு மேலயே ஞாபகம் வச்சிருக்கீங்க?
# நம்பர் 1 ஆ இருக்கிறதுக்கு காரணம் இதுதான் போல....

சரியில்ல....... said...

ரைட்! பை பை.....

Unknown said...

திரு. வல்லாரை லேகிய மாடலுக்கு வணக்கம் ஹிஹி!

Unknown said...

கலக்கள் தொடரட்டும் CP !

Anonymous said...

அண்ணே எனக்கு ஒரு சந்தேகம், தியேட்டர்ல எழுதுவீங்களா இல்லை அந்த அளவுக்கு நீங்க ஞாபக சக்தி புலியா?

மாலதி said...

சிரிப்புகள் சிந்திக்க கூடியதாகும் மிகவும் சிறப்ப வடிவமைக்கப் பட்டு இருக்கிறது பாராட்டுகள்

ஹாலிவுட்ரசிகன் said...

சி.பி - பேசாம நீங்களே “அட்ராசக்க” அப்படின்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சுருங்களேன். வாராவாரம் பதிவெல்லாம் சேத்து வச்சு வெளியிடுங்க.

அப்போ குங்குமம் ரைட்டுக்கா போகும், ஆனந்தவிகடன் லெஃப்டுக்கா போகும். உங்க பத்திரிகை மட்டும் சென்டர்ல நேரா போகும்.

Menaga Sathia said...

எப்படிங்க இன்னிக்கு தேதி 9தான் ஆகுது,அதுக்குள்ள 25 பதிவு போட்டுட்டீங்க.ம்ம்ம் இப்பவே கண்ண கட்டுது இன்னும் 5 பதிவு போட்டா 1000 பதிவு வந்துடும்,அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

முத்தரசு said...

@????? ???? ????????

மொபைல் ரிகார்ட் பண்ணுவாரோ?

முத்தரசு said...

மகான் கணக்கு.... ரைட்டு

ராஜி said...

மனசாட்சி said...

@????? ???? ????????

மொபைல் ரிகார்ட் பண்ணுவாரோ?
>>>
அட நீங்க வேற சகோ, கோலிவுட் ப்ரொடியூஸர்லாம் சிபி சார்கிட்ட மொத்த ஸ்கிரிப்டையும் குடுத்து அவர் ஓக்கே பண்ண பிறகுதான் இப்பலாம் படமே எடுக்குறாங்கலாம். அவர் வீடுலதான் எல்லா படத்தோட ஸ்கிர்ப்டும் இருக்குறாதால அதை பார்த்து சார் டைப்.

மாதேவி said...

அசத்துங்க....

MANO நாஞ்சில் மனோ said...

பாம்புகிட்டே இருந்தே போன் வந்துருக்குமோ..?

MANO நாஞ்சில் மனோ said...

எம்பிக்களை மிரட்டுற ஐடியா நல்லா இருக்கே அண்ணே, உடனே அதை செய்ய சொல்லு போ....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
இந்த பதிவை எழுதியதால் நீங்கள் மகான் ஆவீர்கள்.//

நாசமாபோச்சு போ, சும்மாவே கிடந்தது துள்ளுவான் இதுல இது வேறயா...?

MANO நாஞ்சில் மனோ said...

ஹாலிவுட்ரசிகன் said...
சி.பி - பேசாம நீங்களே “அட்ராசக்க” அப்படின்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சுருங்களேன். வாராவாரம் பதிவெல்லாம் சேத்து வச்சு வெளியிடுங்க.

அப்போ குங்குமம் ரைட்டுக்கா போகும், ஆனந்தவிகடன் லெஃப்டுக்கா போகும். உங்க பத்திரிகை மட்டும் சென்டர்ல நேரா போகும்.//

என்னய்யா நாங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா...?

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!இந்தப் பதிவை எந்த பாங்க்காரனும் பாத்தா.................................!(லோனே கெடைக்காது,உங்களுக்கு)

Yoga.S. said...

ஹாலிவுட்ரசிகன் said...

சி.பி - பேசாம நீங்களே “அட்ராசக்க” அப்படின்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சுருங்களேன். வாராவாரம் பதிவெல்லாம் சேத்து வச்சு வெளியிடுங்க.

அப்போ குங்குமம் ரைட்டுக்கா போகும்,ஆனந்தவிகடன் லெஃப்டுக்கா போகும்.உங்க பத்திரிகை மட்டும் சென்டர்ல நேரா போகும்.////அப்ப கூட காசு வராதுங்கிறீங்க?கூகிள் புண்ணியத்துல ஓசில இதெல்லாம் படிக்க வேணாம்கிறீங்க!?

sutha said...

good post

everestdurai said...

கருத்துக்கள் தொடர வாழ்த்துக்கள்

விழித்துக்கொள் said...

a beautiful tamil birthday song
http://vidhyasagar.com/

Unknown said...

'ஜிகிடி'ன்னா என்ன அர்த்தம்? சிறு குறிப்பு வரைக!