Monday, January 02, 2012

ஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரிப்ளைஸ் ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEdXz4s1I4F0GApFqvNZhtwnrwOp4Lw_B5xdGN_XdygkYSLnyghMYfN7D2fwRojJVho1ix8LdqLrBBXRiwUpc2HivwlInNvbg8YTH0FrguKxRIlNs4meoS9M7WgkVIwGk4g413gUZGXWI/s400/Pooja-Hegde.jpg

1.எக்சாம்க்கு முந்தின நாள் நைட் ஃபுல்லா புக் படிச்சுட்டு இருந்தியே, அப்புறம் எப்படி ஃபெயில் ஆனே?

டோரா புச்சி பேபி - நான் படிச்சது ஃபேஸ் புக்கை ஹி ஹி

---------------------------------

2.ஜெ.வும், கருணாநிதியும் வரலாற்று சிறப்புவாய்ந்த ஊழல்வாதிகள்: விஜயகாந்த் # அப்புறம் என்ன இதுக்கோசரம் அவங்க கூட கூட்டணி வெச்சீங்க?

----------------------------------

3. டீச்சர்,நீங்க பதில் சொல்ல முடியாதபடி ஒரு கேள்வி கேட்கவா?

ஓ, தாராளமா கேளேன்..

ஒய் திஸ் கொலை வெறி?

------------------------------------------

4. கொலீக் ஒருத்த‌ருக்கு ஆதார் கார்ட் வ‌ந்துடுச்சி. பார்த்த‌ பிற‌கு ச‌ப்புனு போச்சி. உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்குறோம்.


ஆதார் அடையாள அட்டைல ஏன் அவ்வளவு எதிர்பார்க்கறீங்க? அது என்ன ஆதாம் அடையாள அட்டையா?

------------------------------------

5. மேடம், உங்க ஆட்டோகிராஃப் வேணும்..

சாரி , ஐ ஆம் சிக் (SICK), ஐ கேண்ட் சிக்நேச்சர் (SIGNATURE)

--------------------------------

http://www.ilaaka.com/files/images/01_3.jpg

6. லைஃப்ல சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்துக்கு காரணம் ஆகும்..

எப்படி?

நமீதா எவ்வளவு பெரிய நடிகை? அவங்க பாப்புலர் ஆக அவங்க போடற  சின்ன டிரஸ் தான் காரணம்..

-------------------------------------------

7.  இது கவர்ச்சி நடிகையோட பங்களா போல

எப்படி சொல்றீங்க?

வாயைக்கட்டி, வயிற்றை காட்டி சம்பாதிச்ச காசுல எடுத்த படம்னு பங்களா கேட்ல எழுதி இருக்கே?

----------------------------------------

8. கேப்டன் - நான் சரக்கடிக்காம இருக்கனும்னா ஒரு கண்டிஷன், டெயிலி யாராவது என்னை புகழ்ந்துட்டே இருக்கனும்.

ஏன்?

புகழ் ஒரு போதை ஆச்சே?

-------------------------------------

9. புவி ஈர்ப்பு விசை பற்றி நீங்க சயின்ஸ்ல படிச்சதே இல்லையா?

ஹீரோ - ஆமா,படிச்சது இல்ல, ஏன்?

பறந்து பறந்து அடிக்கறீங்களே?

---------------------------------
10. இண்ட்டர்வ்யூவில் - உங்க கால்ல ஆணி இருக்கா?

இல்லை. ஏன் கேட்டீங்க?

ஆணி இருந்தாதான் பம்பரமா வேலை செய்வீங்க,யூ ரிஜக்டட்

----------------------------------

http://cms.mumbaimirror.com/portalfiles/19/43/201001/Image/pant2.jpg

11. ஒரு தடவை செஞ்ச தப்பை மறுபடி நான் செய்ய மாட்டேன்,

 குட், திருந்திட்டியா?

நோ, ஏன்னா புதுசு புதுசா செய்ய ஏகப்பட்ட தப்பு இருக்கறப்ப ஏன் செஞ்ச தப்பையே மீண்டும் செய்யனும்?

-----------------------------------------

12. டீச்சர் - நாய் ஏன் குரைக்குது?

மக்கு மாணவன் - டீச்சர், ஒரு வேளை அதுக்கு கூட்ட தெரியலை போல, அதான் குறைக்குது

----------------------------------------

13. 6 பறவைகள் ஒரு மரத்துல இருந்தப்ப வேடன் ஒரு துப்பாக்கியால ஷூட் பண்ணினான், சத்தம் கேட்டு எல்லா பறவையும் பறந்தாச்சு, 1 மட்டும் பறக்கலை,ஏன்?

கொழுப்புதான் வேறென்ன?

--------------------------------------------

14. ஒரு ஃபிகரு ஃபேஸ் புக் ஸ்டேட்டஸ்ல இப்படி ஒரு மேட்டர் போட்டாங்க


” என் பீரியட்ஸ் தள்ளி போயிடுச்சுன்னு போட்டிட்ருந்தேனே, அது இப்போ சரி ஆகிடுச்சு-னு

அதை 200 பசங்க லைக் பண்ணாங்க

30 பேர் கமெண்ட்ஸ் போட்டாங்க

உஷ் அப்பாடா தப்பிச்சோம்டா சாமி ( இது ஒரு எஸ் எம் எஸ் ஜோக்கே, எனவே யாரும் என்னை திட்ட வேணாம், நானும் இந்த ஜோக்கை வன்மையாக கண்டிக்கிறேன் பை எஸ் கேப் ஏழு மலை)

----------------------------

15.  வெளீ நாட்ல இருக்கற பறவைங்க எல்லாம் இந்தியாவுக்கு ஏன் பறந்து வருது தெரியுமா?

தெரியும் டீச்சர். நடந்து வந்தா ரொம்ப லேட் ஆகும் அதான் பறந்து வருது


-------------------------------------------

http://i34.tinypic.com/5tulie.jpg

17 comments:

ராஜி said...

இருங்க படிச்சுட்டு வரேன்

ராஜி said...

டீச்சர்,நீங்க பதில் சொல்ல முடியாதபடி ஒரு கேள்வி கேட்கவா?

ஓ, தாராளமா கேளேன்..

ஒய் திஸ் கொலை வெறி?
>>
கொலைவெறி பாட்டு ஸ்கூல் வரைக்கும் வந்துடுத்தா?

ராஜி said...

டீச்சர் - நாய் ஏன் குரைக்குது?

மக்கு மாணவன் - டீச்சர், ஒரு வேளை அதுக்கு கூட்ட தெரியலை போல, அதான் குறைக்குது
>>
பசங்க எப்படிலாம் யோசிக்குறாங்க

Admin said...

அனைத்தும் அருமை..14 வது ஜோக் அப்படி தப்பான ஜோக்கெல்லாம் கிடையாது..நகைசுவை தானே விடுங்க போகட்டும்..


அன்போடு அழைக்கிறேன்..

உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

ராஜி said...

இண்ட்டர்வ்யூவில் - உங்க கால்ல ஆணி இருக்கா?

இல்லை. ஏன் கேட்டீங்க?

ஆணி இருந்தாதான் பம்பரமா வேலை செய்வீங்க,யூ ரிஜக்டட்
>>
ஒருவேளை அந்த ஆபீசுல நீங்கதான் மேனேஜரோ?

மன்மதகுஞ்சு said...

அண்ணே அந்த பேஸ் புக் வெலாசம் கிடைக்குமா ?புவியீர்ப்பு விசை நகைச்சுவை எந்த ஹீரோவைப்பார்த்துங்கண்ணா கேக்குறீக

Unknown said...

வாயைக் கட்டி வயிற்றைக் காட்டி! :-)

இந்திரா said...

இப்படியெல்லாம் புகைப்படம் வச்சா அலுவலகத்துல எப்படி படிக்கிறதாம்???? கூட்டம் சேருது செந்தில் சார்..

ஜெய்லானி said...

200 லைக்கா அடக்கொடுமையே....

Unknown said...

எல்லாமே...சூப்பர்..
2. கூட்டணி வச்சதாலதான் கண்டுபிடிக்க முடிஞ்சது.....

14. அது நம்ம தங்கச்சி...அக்காவா இருந்தா....லைக் பன்னுவாங்களா....கமெண்ட் போடுவாங்களா? அப்படி பன்னினா...நான் ஒத்துக்கிறேன்....அவிங்கள மனுசன்னு..ஹிஹி இதுவும் ஜோக்தான்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சசிகுமார் said...

நடந்து லேட் ஆகும்னா பறந்து வருதுங்க.... இருந்தாலும் உனக்கு ஓவர் குசும்புயா.....

MANO நாஞ்சில் மனோ said...

நாங்க கூட்டணியும் வச்சிப்போம் அப்புறமா இப்பிடி உல்டாவாவும் பேசுவோம் ஹி ஹி...[[கேப்டன்]]

MANO நாஞ்சில் மனோ said...

டீச்சருக்கே கொலைவெறி வந்துறப்போகுதுடா....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சரக்கடிப்பதை நிறுத்திட்டு, கஞ்சா கபோதின்னு இறங்குங்க கேப்டன்...

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவி பேஸ்புக்ல இந்த அநியாயம் வேற நடக்குதா...? ஜெய்லானி எவ்வளவு ஆர்வமா வந்து கமெண்ட்ஸ் போட்டுருக்காரு பாரு.....!!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

டீச்சர் + மாணவன் ஜோக் 2ம் கலக்கல்