Showing posts with label .COMEDY. Show all posts
Showing posts with label .COMEDY. Show all posts

Saturday, November 21, 2015

ஹன்சிகா கன்னம் புதுசு! இலியானா கன்னம் பழசு!

சார்.என் சம்பளம் 3 1/4 கோடியை எப்போத்தருவீங்க?எப்போ படம் வசூல் பண்ணுதோ அப்போ. # மயிலு

=============

2 விஜய் = கத்தி வசூலை முறியடிச்சிடுச்சாமே வேதாளம்?அஜித் = ஓப்பனிங் சீன் லயே கத்தி கீழே விழுந்ததே கவனிக்கலை?

============

3 புக்ல என் கட்டுரை வந்திருக்கு.படிச்சீங்ளா? எப்டி இருக்கு?அது கட்டுரை மாதிரி தெரியலை.கட்டுக்கதைஉரை மாதிரி இருக்கு.எடிட்டர்ட்ட காட்லையா?

==============

4 மாமா.உங்க பொண்ணு வெறும் லட்சுமியா? மகாலட்சுமியா?மெகா லட்சுமி.உங்களை விட 3மடங்கு சுற்றளவு அதிகம்


===============

5. கோபமா இருந்தா என் மனைவி கால்ல கிடக்கறதைக்கொண்டு அடிப்பா.அவளுக்கு நட்டம் ஆகும்.எப்டி?

அவ வீசும் வெள்ளிக்கொலுசை வித்துடுவேன்


============

6 குண்டு பொண்ணை கல்யாணம் பண்ற எல்லா ஆண்களுமே ஒல்லியா தான் இருக்காங்க.ஏன்?டெய்லி தூக்கு தண்டனைன்னு பிரம்மன் எழுதி வெச்சிருப்பான்
==============

7 மேடம்.உங்க ட்வீட்டை ஆர்டி செய்யமுடியல.ஏன்?நான் பூட்டு போட்டு வெச்சிருக்கேன்.

அப்டியே டிஎம் க்கும் தாழ்ப்பாள் போட்டு வெச்சிடுங்க.சேப்டி


==============

8 மேடம்.தமிழ் நாடு பூரா கடும் மழை.பாதிப்பு.என்ன பண்ணலாம்?


முதல் கட்ட நடவடிக்கையா ஸ்கூல் காலேஜ் க்கு லீவ் விட்ரலாம்.அதான் ஈசி.செலவில்லாத ஸ்டெப்

================

9 டாக்டர்.ஆண் கொசுவை விட பெண் கொசு கடிச்சாத்தான் ஆபத்தாமே,நிஜமா?ஆமா,பொண்ணுங்கன்னாலே ஆபத்துதான்.ஜாக்கிரதை
=============

10 மன்னா! மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக்காக்க போர்க்கால நடவடிக்கை எடுத்திருக்கோமாமே?ஆமா. அரண்மனையை விட்டே தெறிச்சு ஓடிட்டோம்
=================

11 மழை வெள்ளத்தால தமிழ் நாட்டின் சாலைப்போக்குவரத்து ஸ்தம்பிச்சுக்கிடக்கு.என்ன செய்யலாம்?


ஹெலிகாப்டர் விசிட் அ்டிச்சு ஏரியல் வ்யூ பார்ப்போம்

=============

12 மேடம்.டப்பிங் பேச டப்பிங் தியேட்டர்தானே போகனும்?மோடி மாதிரி ஏன் பாரீன் போறீங்க?என் குரல்ல ஒரு இன்ட்டர்நேசனல் கலர் இருக்குன்னு பில்டப் தர
================

13 1, சார்.மழை வருது.அதனால ஆபீஸ்க்கு அரை மணி நேரம் லேட்டா வர்றேன்.


2 மழை வர்ற மாதிரி இருக்கு.வீட்டுக்கு 1 மணி நேரம் முன்னாடியே போய்டறேன்

============

14 ஈரோடு டெக்ஸ்டைல் ஓனர் = எப்டியோ என் கார் டிரைவருக்கு போனஸ் தராம ஏமாத்திட்டேன்.யோவ் .உங்க சம்சாரத்தையே ஓட்டிட்டுப்போய்ட்டான். அதை கவனி
=============

15 டைரக்டர் சார்.ஸ்டோரி டிஸ்கஷன் க்கு 50 அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் வந்திருக்காங்க.குட்.எல்லார் கிட்டேயும் நல்லதா ஒரு சீன் எழுதி வாங்குங்க
=============

16 ப்ரொடியூசர் சார்.பேய்க்கதை தான் இப்போ ட்ரெண்டு.அதுக்காக சுடுகாட்லதான் ஸ்டோரி டிஸ்கஷனே வைப்பேன்னா எப்டி?
=============

17 சார்.உங்க படம் கதை புரியலைன்னு சொல்றாங்களே?நான் பிரெஞ்ச் படத்தைத்தானே ரீமேக்னேன்? வசனம் தமிழ் ல தானே இருக்கு?
==============

18 ஹோட்டல்் பூரி பழசா?புதுசா?ன்னு எப்டி கண்டுபிடிக்க?ஹன்சிகா கன்னம் போல் உப்பி இருந்தா புதுசு.இலியானா கன்னம் போல் வற்றி இருந்தா பழசு
=============

19 பத்திரிக்கை தர்மம் செத்துப்போச்சுங்க.எப்டி சொல்றீங்க?

எடிட்டர் கிட்டே பிச்சை கேட்டேன்.10 பைசாக்கூட தர்லை


==============

20 டாக்டர்.எனக்கு வந்திருக்கறது மர்மக்காய்ச்சல் னு எப்டி சொல்றீங்க?டெஸ்ட் பண்ணதுல எதும் புரியலைன்னா இப்டி அடிச்சு விட்ரது தான்


Wednesday, November 18, 2015

அனிச்ச மலர் ஆபீஸ் போகுது

ட்விட்டரில் /FB யில் காதல் தோல்வியால் அதிகமாக வருந்து(புலம்பு)வது யார்??"இன்னொரு இ வா கிடைக்கும்னு வலை வீசும் எல்லா ஆண்களும் தான்


==============

2 டாக்டர்.ஆபரேசன் பீஸ் 9,99,999 ரூபாயா?இந்தாங்க 10 லட்சம்.இந்தாங்க மீதி ஒரு ரூபா.பேஷண்ட் நெத்தில மத்தில வெச்சிடுங்க


===============

3 மழை மோகினியே! பூமி எங்கும் உன் பாய் தான்.நீங்க வருண பகவானா?,வர்ணனை பகவானா?


==============

4 டியர்.வழக்கமா வாரா வாரம் சனிக்கிழமை பீச்ல தானே மீட் டுவோம்?ப்புதுசா தியேட்டருக்கு வந்துட்டீங்க?நீ தானே வீக் என்ட் வித் வேதாளம்னே?


==================

5 டைரக்டர் சார்.ஆஷா சரத் தையும் ,த்ரிஷா வையும் போன் போட்டு வரச்சொல்லுங்க.எதுக்கு?
லிப் கிஸ் சீன் விட் டுப்போச்சு.எடுத்து இணைச்சுடுவோம்


===================

6 இன்ட்டர்வ்யூ்

சார்.நான் பார்க்கப்போறது கம்ப்யூட்டர் வேலை.நீச்சல் தெரியுமா?ன்னு ஏன் கேட்கறீங்க?
ரோடெல்லாம் வெள்ளம். எப்டி ஆபீஸ் வருவீங்க?


===============

7 சார்.உங்க படத்துல பைட் சீன்ல ரிஸ்க் எடுக்க மாட்டேங்கறீங்களே ,ஏன்?என்னை வெச்சு படம் எடுக்கறதே புரொடியூசருக்கு பெரிய ரிஸ்க் தான்


================

8 மவுண்ட் பேட்டன் பிரபு = இந்தியாவில் எல்லோரும் உங்களை நேரு மாமா்னு செல்லமா கூப்பிடுவாங்களாமே?

நேரு = உங்க சம்சாரம் கூட அப்டித்தான் கூப்டும்

==============

9 காந்தி = என் அஹிம்சைக்கு பயந்து தானே இந்தியாவுக்கு சுதந்திரம் தந்தீங்க?மவுன்ட்பேட்டன் பிரபு = நேரு கிட்டே இருந்து என் ஒயிபை காப்பாத்த


==============

10 ஸார்.படத்துல உங்க ரீ ஆக்சன் ரொம்ப ஓவரா இருக்காமே?ஆக்டிங்கே வராதவங்க அதைப்பத்தி பேசலாமா?


==================


11 வரலாறு மிஸ் வனஜா = சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் புத்திசாலியா?
லொள்ளன் = சங்கவி காலத்துல பிறந்தவன்ட்ட சங்க காலம் பற்றிக்கேட்டா?

==============

12 தீபாவளிப்படங்கள்.2 ம் எப்டி?கமல் படத்துக்குப்போனா கதை புரியாது.அஜித் படத்துக்குப்போனா ஆரவாரக்கூச்சல்ல வசனம் புரியாது


===========

13 இந்த வருசம் 10% நட்டம் ஆனதால யாருக்கும் போனஸ் கிடையாது.


ஓஹோ.அப்போ போன வருசம் 40% லாபம் வந்தப்போ எத்தனை % கொடுத்தீங்க?


============

14 டிஜிட்டல் போட்டோகிராபி நீங்க ஏன் பண்றதில்லை?


அது டல்லா இருக்கும்னு பயம் தாம்.டிஜிட்"டல்"


=============

15 கடவுளே! வீட்ல வெள்ளம் புகுந்துடுச்சு.காப்பாத்து.


பக்தா! ஏரியில் வாய்க்கால் வழியில் ஆக்ரமித்து வீடு கட்டி குடி வந்தது யார் குற்றம்?


===============

16 பா ரா= மழையில் நடந்துசென்று இரு நாள்களுக்குக் காய்கறி வாங்கி வந்திருக்கிறேன்.


நாங்கெல்லாம் தரை ல தான் நடப்போம்


===============

17 இன்று 2 வெட்டித்தகவல்


1 அனிச்ச மலர் ஆபீஸ் போகுது
2 உயரம் 158 செமீ # உருப்படுவோம் ,ஜிகே வை வளர்த்துவோம்


=============

18 லைப்ல ஜெயிச்சா பொண்ணுங்க தேடி வரும்.


ஓஹோ.அப்போ தோத்துப்போனவங்களுக்கு ஆறுதல் சொல்லும் பொண்ணுங்க கிடைக்கவே மாட்டாங்களா?சேப்டி சைடு பொண்ணு


===========

19 எனக்கு கவர்ச்சி காட்றதுல இன்ட்ரஸ்ட் இல்லை.
மேடம்.சம்பளம் தான் தருவாங்க.அதை பேங்க்ல டெபாசிட் பண்ணா 12% இண்ட்ரஸ்ட் கிடைக்கும்்

===========

20 அமைச்சரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?


யோவ் மானம் கெட்ட மன்னா! அந்தப்புரத்தை விட்டு வெளில வந்துபார்!ஊரே வெள்ளத்தில் மிதக்குது

Sunday, April 01, 2012

டாப்ஸின்னா உன்னை யார்யா மேலே பார்க்க சொன்னது? ராஸ்கல்? ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS6-WYiVyyV_1FzNn3n1i4mYDGjbrdZ0ShlD1GHCfru6ijT-JH7tOu7SMpUjoMJXaB5t-77M2ViFe6NBHHmPVI0CY7gsHVzCfrI6OZM3Moj34AvR02eJSygRyIDyfGCCYUPC0zjut5YyTJ/s1600/Taapsee+at+T-24+Mobile+Launch+%252816%2529.jpg
\
1. கே-மெல்லிய துணி அணியும் பெண்கள்க்கு வீட்டில் உள்ளவர்கள் அறிவுறுத்தக்க்கூடாதா?

ப- தனி மனித சுதந்திரத்தில் அவங்களே தலையிடலை, நாம ஏன்?

-----------------------------------

2.டஞ்சன் ஃபிகர்னா இன்னா அர்த்தம்?

டென்னிஸ் கோர்ட் மைதானம் போல் சமதள “மனசு” கொண்ட ஃபிகர்

--------------------------------------

3.டாப்பான ஃபிகர் யார்?

பார்த்தவுடனே மனிதனின் டாப்பை செயல் இழக்க வைக்கும் அழகு கொண்ட ஃபிகர்

---------------------------------------

4.  சூப்பர் ஃபிகர் யார்?

பசித்திருக்கும் பொழுதுகளில்  சூப் குடித்தவுடன் பசியை அதிகமாக கிளறிவிடுவது போல் பார்த்தவுடனேயே கவிதைகளை உளறிட வைக்கும் ஃபிகர் சூப்பர் ஃபிகர் ஆகும்..

----------------------------------------

5.  அட்டு ஃபிகர் யார்?

நேருக்கு நேர் பார்வையை சந்தித்த பின்னும் உடல் அளவிலோ, மனதளவிலோ எந்த வித ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தாத ஃபிகர் அட்டு ஃபிகர் ஆகும் 

------------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1N5zmwp9FUswBGS3naOtHhYUaPH0fJEgySCbFzLweE_RR-kdtLZwezTl-2M77I21J0PGQQ5af152BSKKUk2bLnIr_i7M_JwvdKvZ3JlqvcInoDn5nEGBMoLSZ3Hx8DZNx5Ovv_RRn45g/s400/tapsi+%2528119%2529.jpg

6/  தலைவர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?

லோக்பால் மேட்டரை அப்புறம் பார்ப்போம், முதல்ல மும்பை போய் அமலா பாலை பார்ப்போம்கறாரே?

-----------------------------------------

7.  தலைவருக்கு ஜி கே கம்மின்னு எப்படி சொல்றே?

அமலா, அமலா பால் 2ம் ஒரே ஆளா? வேற வேறயா?ங்கறாரே?

---------------------------------

8.  அவன் சரியான சினிமா பைத்தியம்னு எப்படி சொல்றே?

ஷாஜகான் பட ரிச்சா பல்லோட், மயக்கம் என்ன பட ரிச்சா கங்கோபாத்பாய் 2 பேரும் ஒரே ஃபேமிலியா?ன்னு கேட்கறானே?

-----------------------------------

9. மது விலக்கை எப்படி எந்த அரசாலும் கொண்டு வர முடியவில்லையோ அது போல எந்த ஆணின் மனசாலும் பெண்ணின் நினைவுகளை விலக்கி வைக்க முடிவதில்லை

-----------------------------------

10. மனசில் தங்கி இருக்கு பல குப்பை, புது வருஷத்தில் அவற்றுக்கு சொல்வோம் குட்பை

-----------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpaByiU2BbcFtZwwxyBzU_QxnhCE32NYTC84h14ZXUR9_k2wjwFp8vBdI0G1_jHRw0TXfZeVnyPA1hYVROH4eMOPf4NNaOYhx6BLFFCjHvzJSvCtY8FB9T5seQamoJivO_wd4CcOI05uzE/s1600/Tapsee+sexy.jpg

11. ஆத்மார்த்தமான சிநேகம் என்பது எப்போதும் வெறுக்கப்படாதது, அப்படி வெறுக்கப்பட்டால் அது ஆத்மார்த்தமான சிநேகம் இல்லை

----------------------------

12.  டாப்ஸின்னா ஸி த டாப்னு அர்த்தம் சொன்னா அவன் புதிய சிந்தனாவாதி ஆகிட முடியாது.. 

-----------------------------

13. அமலாபால் கோவாவில் சாப்பிட்டார் என்பதை அமலா பால் கோவா சாப்பிட்டார் என்று புரிந்து கொள்பவன் நாகார்ஜூன் ரசிகராக இருப்பான்.. 

-----------------------------------

14. ஆல்ரெடி உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சுங்கற மேட்டரை ஏன் என் கிட்டே சொல்லலை?

-பொதுவா நான் பொண்ணுங்க கிட்டே வாயை குடுத்து மாட்டிக்க மாட்டேன்

------------------------------

15, மனைவியிடம் திட்டு வாங்காமல் சமாளிக்க மனைவியை சந்தோஷமாக வைத்தாலே போதும்,

ஓக்கே, இப்பவே அவளை அவங்கம்மா வீட்ல விட்டுடறேன்

--------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidPDy7b1Ch8_bF5VDyYfOjb9tThnrwbLp2bC_DFq55oK9G0bnRLiPme6MuXjVp19vOUc0sWnoCU4XZrNedo0_OI2-YXKmMV_9rO3B4WES8Mar62ydkFUuEK24QwKsdsjBToqurSVFYd28/s1600/tapsi-stills04.jpg

16. ஆச்சரியமா இருக்கே?புற முதுகு காட்டி ஓடும் எதிரி நாட்டு ராணியை இத்தனை பேர் துரத்திட்டு ஓடறாங்களே, ஏன்? 

மன்னா! தங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கு

------------------------------

17. உனக்கும்,உன் மனைவிக்கும் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் ஆனது எப்படி? 

என் பொண்ணை அவ மிஸ் வீட்டுக்கு டியூஷனுக்காக நான் தான் டிராப் பண்ணுவேன்

--------------------------------

18.  நம்ப வெச்சு கழுத்தை அறுக்கற ரகம் நான் கிடையாது

தெரியும் தலைவரே,,  உங்களுக்கு ரத்தம்னா பிடிக்காது, கடல்ல தள்ளி விட்டுதான் கொலை செய்வீங்க.. 

-------------------------------------

19. ஸ்மார்ட் ரேஷன் கார்டு வரப்போகுதுன்னு சொல்றாங்களே, என்னை மாதிரி மொக்கையான ஆளுங்க என்ன செய்யப்போறாங்க ? அவ்வ்

----------------------------

20. திடீர் பெருமழை,மழை அற்ற வறட்சி,ஆண்களுக்கான நல்ல காலம், பெண்கள் மனதில் உள்ள சிந்தனை இவற்றை தேவர்களாலும் அறிய முடியாது-அர்த்தசாஸ்திரம் 

------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJb5Z2IJHDf3qF38VAYWEfwMgs3qNOeuZyW5csKYvigQFQ9sOXJE8fQS_Zlzk9i71bMldRphDZRjcgxM-860RkKesEjSqWWSNF0Wyr1Gcn96qkl3N1Qt6gQ_1QPkkf-dbelkhiYpfS4-U/s1600/hot-tapsi-in-mogudu-movie.jpg

Wednesday, February 01, 2012

அறுபடை வீடு கொண்ட கில்மா தலைவர்!!!!!!!!! ( joks)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5ZJ7u5NtuE1wPCGW6pUHEP3rNlvrJhP8DKviiGqiE5N3H2nk62WrrsTWP6BaH1YuwAZgE8Iye6NgEEJuUkZDBJNZ2QBC3jubfFL1QOMIwkN2oBFYL5mIvpZkkcQJGRr1IiFVW07jlln_I/s0/amy-jacksan-stills-008.jpg1. டியர்! இனிமே உன் மனசு புண்படற மாதிரி நான் பேசமாட்டேன்.

நிஜமா? தாங்ஸ்.

எங்கம்மாதான் இன்சார்ஜ் அதுக்கு இனிமே! அவங்க திட்டுவாங்க.

---------------------------------------

2. கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்.

அப்போ எதுவுமே எடுக்காதவன் சாகவே மாட்டானா?

------------------------------------------

3. சென்சார்ல ஒரு சீனைக் கூட வெட்டலையாமே?

ஆமா! அவங்களுக்குத் தனியா ஒரு அமவுண்ட் வெட்டிட்டமே!

-------------------------------------------

4. ப்ரீவ்யூ ஷோ பார்த்த புரொடியூசர் கண்கலங்கிட்டார்.

படம் ஊத்திக்கும்-னு கண்டுபிடிச்சுட்டாரா?

---------------------------------------

5.சிம்பு, ஆண்ட்ரியா, திவ்யா ஸ்பந்தனா நடிக்கும் ‘வட சென்னை’ துவக்கம்.

மசால் வடை ஆண்ட்ரியா, மெதுவடை திவ்யா, வடை எனக்கே என கூவுபவர் சிம்பு!

-----------------------------------------

6. பீச்சுல சுண்டல் விற்கறவங்களோட நிலைமை என்ன ஆகுது?-ங்கறதுதான் மெரீனா - பாண்டிராஜ்.

படத்தோட டைட்டில் கில்மாவா இருக்கு கதை knot கொல்மாவா இருக்கே?

-----------------------------------------

7. ரெய்டு வர்ற மேட்டர் தலைவருக்கு தெரிஞ்சிருச்சு போல!

எப்படி சொல்றே?

ரெய்டு பண்ண வந்த சி.பி.ஐ ஆஃபீச்ரே! வருக! வருக!-னு பேனர் வெச்சிருக்காரே?

--------------------------------------------

8. டாக்டர்! என் பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்.

போஸ்ட் பெயிடு சிம்மா? பிரீ பெய்டு சிம்மா?

------------------------------------------

9. தலைவர் செம ஜொள் பார்ட்டி.

எப்படி சொல்றே?

லேடி போலீஸ் பாதுகாப்பு வேணும்-னு கேட்கறாரே?

-----------------------------------------

10. கப்பல் மேல் தளத்துலதான் உங்களுக்கு வேலை.

அய்யய்யோ! இது நீர்மூழ்கி கப்பல் ஆச்சே?

--------------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLL-Ms5c9JBWHbLe7HTG3YXZjbQzQdzrxL9aZm81-OoqJhP-x9JGns1zE6VwUbZeITaUwk348EEUXAAtD2_FeUFbMwSu3efZwmNf23WbSodxB5vCmJy3hVWH3I7B54vFJeBeCDFNof-6A/s640/Madhurima.jpg

11. லைட்னிங் ஸ்பீக்கர் LIGHTNING SPEAKER அப்டிங்கற பட்டப்பேரு தலைவருக்கு எப்படி வந்துச்சு?

சொடக்கு போடற நேரத்துல கடலையை போட்டு முடிச்சிடறவன் தான் மின்னல் வீரன் என்றழைக்கப்படுவான்.

-------------------------------------------

12. தலைவருக்கு 6 சின்ன வீடு இருக்கு.

ஓஹோ! அறுபடை வீடு கொண்ட கில்மா தலைவரா?

-----------------------------------------

13. புலால் உணவில் மட்டும்தான் மூளை வளர்ச்சிக்கு துணை புரியும் வைட்டமின் B12 இருக்கு....

டாக்டர்... அப்போ சைவமா இருக்கும் மனுஷனை விட அசைவமா இருக்கற சிங்கம் புத்திசாலியா இருக்குமா?

-----------------------------------------

14. தலைவர் பையன் சினிமால நடிக்கறாராம்.

கிங் காங் பார்ட்-2 எடுக்கறதா ஐடியாவோ!

---------------------------------------

15. ATM மிஷின்ல கொள்ளை அடிச்சவன் ரூல்ஸ் 4 ரெகுலேஷனை ஃபாலோ பண்ணி இருக்கான்.

எப்படி?

ரூ. 25,000 மட்டும் எடுத்திருக்கான்.

------------------------------------

16. டியர்! உலகின் 9-வது அதிசயம் நீ தான்...

நிஜமாவா? தாங்ஸ்... அப்போ 8-வது?

ஹி... ஹி... உன் தங்கச்சி...

--------------------------------------------

17. டைரக்டர் சார்! ஹீரோ & கோ படத்துல சாப்பிடறப்ப மடில பிளெட்டை வெச்சுக்கறாங்க. வில்லன் & கோ தரைல பிளேட் வெச்சு சாப்பிடறாங்க. ஏன்?

மேல் தட்டு மக்கள், கீழ் தட்டு மக்கள்-னு வெரைட்டி காட்றாங்க.

-----------------------------------------

18. மாப்ளை ரொம்ப மரியாதை தெரிஞ்சவர்-னு எப்படி சொல்றே?

பெண் பார்க்க வந்தப்பவே பொண்ணோட கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாரே?

----------------------------------------

19. உங்களுக்கு நாவடக்கம் ஜாஸ்தியாமே?

ஆமா! மேரேஜ்க்கு விறகு என் மனைவியோட சமையலால் என் நாக்கே செத்துப் போச்சு. அடக்கம் பண்ணிட்டேன்.

----------------------------------------------

20. என் மனைவி கூட சண்டை வர்றப்ப சரணாகதி ஃபார்முலாதான் ஃபாலோ பண்றேன்...

அடடா...  ஏன்?

இல்லைன்னா என் கதி அதோ கதிதான்.

----------------------------------------

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/12/Amy-JAckson-s.jpg

Tuesday, January 31, 2012

ஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ... நீளும் பட்டியல்கள் ( ஜோக்ஸ்)


அடங்கொன்னியா..

1.தாடி வெச்சா லவ் ஃபெயிலியர்னு இனி எவனும் சொல்ல முடியாது # பிரபுதேவா, தனுஷ்

-----------------------------

2. என்னுடன் நடித்தவர்களிலேயே ரொம்ப கன்வீனியன்டாக இருந்தவர் தனுஷ்-ஸ்ருதி கமல் # என்னை அடித்தவர்களிலேயே ரொம்ப காண்ட் ஆகி அடிச்சவர் ரஜினி-தனுஷ்

--------------------------------

3. கஸ்”தூதூ”ரி ராஜா - எனக்குப்பிறந்த 2 பேருமே சிங்கக்குட்டிங்கடா, 2 பேரும் என் குலப்பெருமையை காப்பாத்தீட்டீங்க, உங்க கிட்டே இன்னும் EXPECT

-----------------------------

4. ஜட்ஜ் - கட்டுன மனைவிக்கு துரோகம் செஞ்சீங்களா?

தனுஷ் - நோ யுவர் ஆனர், நான் தான் மன்மதாராசான்னு வார்னிங்க் கொடுத்தேனே?

-----------------------------------------

5. தனுஷ் ஜோடியா நடிச்ச சோனியா அகர்வாலை செல்வராகவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரே, அப்போ ஸ்ருதி அடுத்த அண்ணி ஆகிடுவாரா?

----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAGX9OpoG5YUwmO9Zce5Q4caMqs0ZvprzFFQHehONfBcEyF9Glfz9bKrOHTeKWnHZIW3KV6rhDto8bS70ppdBscuHPuubvqh4_15K7NCXjmaziwcplLyJgHnHSc9Eb-drFPLKr1LDAhnI/s1600/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%882.jpg

6. டோரா, உன்னை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு, மதியம் 1 மணிக்குத்தான் நீ எந்திரிச்சிருக்கே.. நான் மதியம் 12 மணிக்கே எந்திரிச்சுட்டேன்

----------------------------------
7. எதுக்காக பனங்கிழங்கு டெயிலி சாப்பிடறீங்க?


பனை மரம் மாதிரி உயரமா வளரத்தான்

------------------------------

8. உங்களுக்குத்தான் ஆயில் சேராதுன்னு சொன்னேனே?

டாக்டர், என்ன கொடுமை இது? ஆயில் பெயிண்ட்டிங்கை கூட பார்க்க கூடாதா?

---------------------------------

9. பெண் பார்க்கும் படலம் கீதா - மாப்ள சார், உங்களுக்கு பிடிச்ச ரஜினி படம் எது? 

உஷார் மாக்கான் மாப்ள - நான் அடிமை இல்லை

--------------------------------

10. அக்கா.. உங்க கல்யாணம் எப்போ? 

பையன் கிடைச்ச உடனே? 

XQSமீ , பையன் சிக்குன உடனேன்னு சொல்லுங்க

----------------------------------

http://www.tamillook.com/images/Cinema/Acterss/suruthikaasan.jpg


11. நான் யார்ட்டயும் இரவல் புக்ஸ் வாங்கறதே இல்லை, இரவல் வாங்குனா திருப்பி தரனும், லைப்ரரில சுட்டுட்டு வந்துட்டா திருப்பி தர தேவை இல்லை :)

------------------------------12. .தன் அன்பை உரியவர்களிடம் வெளிக்காட்டும் தருணத்தில் தான் ஒரு பெண் மிக அழகாக காட்சி அளிக்கிறாள் # எக்ஸ்போசிங்க் லவ்

-------------------------


13.  மீண்டும் முதல் கணவருடன் சேர்ந்தார் நடிகை வனிதா # அப்போ இரண்டாம் குலோத்துங்க சோழன் கதி?

----------------------------

14. அன்னா ஹசாரே சினிமால நடிக்கறாரா? அவருக்கு ஏன் ரஜினி வாய்ஸ் குடுத்ததா நியூஸ் வருது?

--------------------------------


15. . கணவன் ஏன் இரண்டாம் தாரத்தை தேடி செல்ல வேண்டும்?

ஹி ஹி ஆண்களுக்கு 2 தான் ராசியான நெம்பர் போல அவ்வ்

------------------------------

http://kaathalukkaka.com/love/wp-content/uploads/2010/09/2241_1_0_943_naanal-kalaingar-tv-serial-sonia-agarwal-stills-5.jpg