Tuesday, January 17, 2012

பட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்

 http://www.hindu.com/cp/2010/04/02/images/2010040250030102.jpgவசனகர்த்தா பிருந்தா சாரதியின் கவனம் ஈர்த்த இடங்கள்


1. அப்பா அடிச்சா திருப்பி அடிக்க முடியுமா? அதான் வாங்கிட்டேனே? அடி குடுக்கறதுக்கும், வாங்கறதுக்கும் பயப்படக்கூடாது..

2.  வெளில ஒருத்தனை தட்டிட்டேன்..

தட்டிட்டியா? என்ன? என்னை மாதிரியே பேசறே?

3.  உங்கப்பா இறந்துட்டாரு.. 

ட்ரான்ஸ்ஃபர் கேட்டிருந்தேன், சீக்கிரம் கிடைச்சிடும்னு சொன்னாரு.. இந்த டிரான்ஸ்ஃபர் தானா?

4.  அப்பா போலீஸ், தாத்தா போலீஸ் குடும்ப பாரம்பரியம் விட்டுப்போயிடக்கூடாதுன்னு நினைக்கறாங்க போல.. ( கலைஞர் அட்டாக்கிங்க்?)

5.  நீ ஒரு பயந்த ஆள்.. நீ போலீஸ். எல்லாரும் உன்னை பார்த்துத்தான் பயப்படனும்.. 

6. ஹலோ..  என்ன பண்றே?

படம் பார்த்துட்டு இருக்கேன்.. நீ?

சிலருக்கு படம் காட்டிட்டு இருக்கேன்..

7. ஆர்யா-  ஒண்ணும் பயப்படாத.. நான் இருக்கேன்..

மாதவன் - நீ இருப்பே.. நான் இருப்பேனா? 

( ஆனந்த விகடன் ஜோக் ரிட்டர்ன் பை வி சாரதி டேச்சு டாக்டர் ஜோக்)

8.  பெரிய பெரிய தப்பு செய்யறவங்களை எல்லாம் விட்டுட்டு தப்பு (மேளம்) அடிக்கற எங்களை விரட்றீங்களே? எங்களை தப்பு சொல்றீங்களே?

9.  போட்டுட்டுப்போன காக்கிச்சட்டை கசங்காமலேயே காரியத்தை சாதிச்சுட்டான்யா.. 

10.  அண்ணே, பேசாம நாம 2 பேரும் நாடோடி மன்னன் எம் ஜி ஆர்  மாதிரி ஒரே சாயல்ல பிறந்திருக்கலாம்..http://g.ahan.in/tamil/Vettai%20Movie%20Still/Vettai%20Movie%20(27).jpg
11.  தப்பு செய்யறவனை திரு தண்டிச்சா என்ன? குரு தண்டிச்சா என்ன?

12.. ஆள் மாறாட்டம் செஞ்ச மேட்டர் வெளில தெரிஞ்சா  நானே உன்னை அரெஸ்ட் பண்ண வேண்டி வரும்..

அப்படி சொல்லாதே, நாம 2 பேருமே ஒரே ஜெயில்ல ஒரே செல்லுல.. ஹி ஹி

13.  எனக்கும் அதே ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர் தான் வேணும்..

மிஸ்.. விட்டுக்குடுங்களேன்

முடியாது

சரி.. நெம்பர் 1516 கூட்டுத்தொகை 13.. பேய் நெம்பர்.. அதனால நானே அதை ரிஜக்ட் பண்றேன்..

14.  சார்... ஏன் பொண்ணு வேணாம்னு சொல்றீங்க? கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்லையா? ஸ்டேஷன்ல ஏதாவது பொம்பளை போலீஸை கரெக்ட் பண்ணிட்டீங்களா?

15.  மாதவன் - பொண்ணு பார்க்க நான் போகனுமா? எனக்கு வெட்கமா இருக்கு,.. எனக்குப்பதிலா  நீ போயேன்..

அடப்பாவி.. இந்த வேலையும் நான் தான் செய்யனுமா?

16.  ஹீரோயின் - அவனவன் பொண்ணு பார்த்துட்டு போனாலே 1008 சால்ஜாப்பு சொல்வானுங்க.. இந்த லட்சணத்துல சப்ஸ்டிடியூட்டா மாப்ளையோட தம்பி பொண்ணு பார்க்க வந்திருக்கானா? விளங்கிடும்..

17.  வெளில ஆள் தோற்றத்தை வெச்சுப்பார்த்தப்ப வேற மாதிரி இருக்காங்க.. உள்ளே ஆள் வேற மாதிரி குணம்..

18.  எங்கக்காவை உங்கண்ணன் சார்பா பொண்ணு பார்த்துட்டு போய் ஓக்கே சொன்னதுக்கு தாங்க்ஸ்..

ஆர்யா - நானும் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லிக்கறேன்

எதுக்கு?

ஹி ஹி அதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியாது ( அதானே கண்ணாடி இருக்கறது தெரியாம அமலாபால் ட்ர்க்கி டவலை கழட்னதை ஆர்யா ஓ சி ல சீன் பார்த்துட்டாரே.. )

19.  மாதவன் - டேய்.. நீ எனக்கு மட்டும் பொண்ணு பார்த்த மாதிரி தெரியலையே?.. நீயும் ஒண்ணை கரெக்ட் பண்ணிட்டே போல?

20.  லட்டு மாதிரி இருக்கு

அமலா பால் - கடிச்சுக்கோhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje3lsHBtppmtC1dCiW0AvZ0s-Kdyq_LmRPcnNeHre43K5OnqfDfb9xz4er-ddgC3NE7aldhYx3-175ajEMBi3rGbLN7RR683VJnxzSbsgC5SeJttyJe5_hNIdNcfppqfHtFWaB0xsOmEag/s320/sameera-amala-in-vettai-movie-stills-1.jpg
21.  உள்ளே முதல் இரவில் மாதவன் - சமீரா , வெளியே ஆர்யா அமலா பால் ஏதோ ஒரு பாத்திரத்தை தட்டி விட அந்த சத்தம் கேட்டு ஒரு பாட்டி

மாப்ள முதல் இரவை தட புடலா நடத்தறார் போல..

22. ஆர்யா - நாம இவ்ளோ க்ளோஸா இருந்ததுக்கு அந்த பாட்டிக்கு தான் தாங்க்ஸ் சொல்லனும்..

23.  ஃபோனில் அம்மா - அங்கே என்ன பண்ணிட்டு இருக்கே?

ஹீரோ - சும்மா தான் இருக்கேன்

ரோட்டில் நாய் - வள் வள் வள் லொள் லொள்

ஹீரோ - ஒரே டைம்ல 2 பேரு சத்தம் போட்டா நான் எப்படி ஃபாலோ பண்ண?

24.  காலங்காத்தாலயே கொட்டிக்கறியே, நீ என்ன செண்ட்ரல் கவர்மெண்ட் ஆஃபீசரா?

 பாட்டி. நீ என்ன ஸ்டேட் கவர்மெண்ட் பேங்க் மாதிரியே பேசறியே?

25.  ஆர்யா - ஒரு மனுஷன் 2 கோழியை எப்படி ஒரே சமயத்துல சாப்பிடுவான்? ( டபுள் மீனிங்க்?)

26.  மாதவன் - நீ எப்படா வந்தே?

ஆர்யா - நீ 2 வது கோழியை சாப்பிட்டுட்டு இருந்தியே, அப்பவே வந்துட்டேன்..

சமீரா - சாப்பிடறப்ப பேசக்கூடாது..

ஆர்யா - அது சாப்பிடறவங்களூக்கு..

மாதவன் - இன்னொரு கால் கிடைக்குமா?

ஆர்யா - அடியேய்.. அக்கா தங்கை 2 பேரும் அவனையே மாத்தி மாத்தி கவனிக்கறீங்களே..?


27.  தம்பியை கடத்தி வெச்சிருக்கார்னு தெரிஞ்சும் கல்லுளி மங்கன் மாதிரி இருக்காரே..

நான் இப்போ பரிதாபப்பட வேண்டியது கடத்தி வெச்சிருக்கற வில்லன்களோட கதையை நினைச்சுதான்..

28.  எஸ் பி ஆஃபீஸ்க்கு ஃபோன் போட்டு எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் வேணூம்னு கேட்கலாமா?

அவரே ஒரு எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் தானே? அவருக்கு எதுக்கு இன்னும் எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ்?

29.  அடிச்சா ஒரு அடி கூட மிஸ் ஆகக்கூடாது , அப்படி அடிக்கனும்.. இப்போ உங்க ஆளுங்களை நான் அடிக்கற மாதிரி.. 

30. அடியாள் - அய்யோ வேணாம்னே.. அங்கே அடிக்காதீங்க..

ஆர்யா - சரியா சொல்லு வேணுமா? வேணாமா?

அடியாள் - அடி வேணாம்..  என் உயிர்நாடி வேணும்.. அங்கே உதைக்காதீங்க..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR8HbcdCEY6A8OAJbwPTC2TSpZjJdqSis6XCK-DRjGvpw9XLUY6mkY7jCFQD14ZJDFHLUC8zpshAh8EN78Kt-xyhosh4NNxxepVhx4z58YouK2TXrDV6zsWjNduVAae-WwVKW5EJ9lzLs/s1600/vettai_movie_stills_152.jpg

31.   அடியாள் உடம்பு பூரா பஞ்சு ஃபேக்டரில இருக்கற பஞ்சு ஒட்டி இருக்கு.

ஆர்யா - செம பஞ்சு இல்ல?32.  ஃபைட் சீனில் ஆர்யாவுக்கு வரும் ஃபோன்ல் ஒரு ஜிகிடி - சார்.. பேங்க்ல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்றது சம்பந்தமா கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.. இப்போ நீங்க ஃபிரீயா?

நான் ஒரு அக்கவுண்ட்டை க்ளோஸ் பண்றதுல பிஸி.. அப்புறம் கால் பண்றேன்/...

33.  உன் கண்ல பயமே தெரியலையே.. ஃபயர் தான் தெரியுது.. ( நேத்து நைட் தான் மீரா நாயரோட ஃபயர் படம் பார்த்தாராம்)

34.  பேக்கு வில்லன் - நான் தான் அமெரிக்க மாப்ளைன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

ஆர்யா - எத்தனை படத்துல அமெரிக்க மாப்ளையை  பார்த்திருப்போம்?

35.  பாட்டி - டேய்.. நீ தான் அந்த அமெரிக்க மாப்ளையா? சின்ன வயசுல டவுசர் போட்டுட்டு சுத்திட்டு இருந்தியே?

ஆர்யா - இப்போவும் டவுசர் தான் போட்டிருக்கான்..

36. பேக்கு வில்லன் - இப்பவே வீட்ல போய் உங்களை பற்றி போட்டுக்குடுக்கறேன்..

ஆர்யா -அப்பாடா, நானே எப்படி வீட்ல சொல்றதுன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.. இந்த மாதிரி விஷயத்துல 3 வது மனுஷங்க யாராவது ஹெல்ப் செஞ்சாதான் நல்லாருக்கும்..

37.  கோக்ல ஏதாவது கோக்கு மாக்கு வேலை பண்ணிட்டியா? என்னமோ பண்ணுதே?

38. நான் ரொம்ப லைட் வெயிட்,,

அதான் நான் ஆரம்பத்துலயே கெஸ் பண்ணி சொல்லிட்டேனே?

39.  அமலா பால் - நீ நல்லா மாட்டப்போறே..

ஆர்யா - மாட்டிட்டு தானே இருக்கேன் ஷூவை .....

40.  இது நான் கட்டிக்கப்போற பொண்ணு.. நீ ஏன் தூக்கிட்டு போறே..?

 ஹி ஹி ஹி வேடிக்கை மட்டும் நீ பாரு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt6wKQuCHrSc_WjUvESrMNWNTqja8P1NzuPPlq92GNUnTtv-HKVUL3BZryj6yAOZtyVK82gDmUJyFOdwYlFIS7If3jgg4zbx5OwygYtufqjg6IDYyURyFedvRw6wszB5DCMDMyWUw8fUhd/s1600/3.jpg

41.  வில்லன்கள் - எல்லா ஷட்டரையும் இழுத்து மூடுங்கடா..

மாதவன் - ரன்ல கலக்குன எனக்கே ஷட்டரா?

42.  வில்லன் ஆஃப் கேனை - நான் இங்கே மாடில இருக்கேன்.. வண்டி கீழே இருக்கு.. நான் எப்படி போக. ?

ஹீரோ - இதோ இப்படித்தான்.. தள்ளி விட்டுட்டேன்.. போய்க்கோ..

43.  டேய்.. தள்றா.. நீயா மாப்ளை?

தள்ளிட்டுதான் வந்திருக்கேன் பொண்ணை..

44.  யார் யாரையோ அடிக்கறே./. டீ அடிக்க இவ்ளவ் யோசிக்கறே..

45.  ஒரு மனுஷன் சும்மா இருக்கான்னா 24 மணி நேரமும் கூடவே யாரோ இருக்காங்கன்னு அர்த்தம்

46. நீங்க பாட்டுக்கு இங்கே நின்னுட்டு குலோப்ஜாமூனா சாப்பிடறீங்க?

மேரேஜ் வீட்ல ஸ்வீட் சாப்பிடக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?

போய்யா லூஸு.. ஸ்வீட் ஸ்டால் நான் இருக்கேன், என்னை கண்டுக்காம....

47. என்னை பாழுங்கிணறுல தள்ளி விடப்பார்க்கறீங்களே.. இந்த பால் வடியும் முகத்தை பாருங்க.. ( அதாவது அமலா பால் வடியும் முகத்தை.. )

டிஸ்கி  1 -

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3-

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 4 -

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

15 comments:

Astrologer sathishkumar Erode said...

அட்ராசக்கவுக்கு லீவே கிடையாதா

Astrologer sathishkumar Erode said...

கறிநாள்ல கூட ஒரு போஸ்ட் போட்டுட்டுதான் கும்மியடிக்கணுமா

கும்மாச்சி said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்,

படத்தை ரெகார்ட் பண்ணிட்டு வந்து விமர்சனம், வசனம் எல்லாம் எழுதுவீங்களா?

முத்தரசு said...

நானும் பார்த்தேன் மறந்துட்டேன் - அசத்தல் நன்றி சி பி

Advocate P.R.Jayarajan said...

சுவையான தொகுப்பு..

Advocate P.R.Jayarajan said...

ta.ma.2

K.s.s.Rajh said...

பாஸ் நான் உங்கள் வேட்டை விமர்சனம் படிக்கவில்லை தவறவிட்டுவிட்டேன்.(இப்ப படிக்கின்றேன்)

இப்ப வசனங்களை படிக்கும் போது படம் பார்கலாம் போல தோனுது நன்றி பாஸ்

Unknown said...

வல்லாரை லேகியம் சாப்பிடும் அண்ணே!...இதுல ஒன்னு ஜில் லேடி..இன்னொனு ஜிம் லேடியா..சொல்லவே இல்ல ஹிஹி!

Unknown said...

உன்னய என் தளத்துல புகழ்ந்திருக்கேன் வந்து பார்க்கவும்..ஹிஹி!

சசிகுமார் said...

//விக்கியுலகம் said...
உன்னய என் தளத்துல புகழ்ந்திருக்கேன் வந்து பார்க்கவும்..ஹிஹி!//

நீயா நம்பிட்டேன் மாப்ள...

Menaga Sathia said...

சுவையான தொகுப்பு!!

ஹேமா said...

நன்றி சிபி.எப்பவும்போல வரிக்கு வரி விமர்சனம்.கொஞ்சம் அதிசயமாவும் இருக்கு !

Anonymous said...

Memory...Memory...Memory...

அதுக்குள்ளே சொல்ல வந்தது மறந்துட்டு...-:)

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!வசனங்கள அப்புடியே மொபைல்ல ஏத்தி வச்சிருக்கீங்களோ???மனப்பாடம் பண்ணி வச்சிருக்கீங்களோ????Stills superb!!!!!

KANA VARO said...

இம்புட்டும் ஞாபகமா? முடியல...