Sunday, May 29, 2011

அரவான் ஹீரோயின்கள் 2 பேரும் செம மைலேஜ் -வசந்தபாலன் கலக்கல் பேட்டி VS விகடன் - காமெடி கும்மி

http://mimg.sulekha.com/tamil/aravaan/wallpaper/1024-768/aravaan-wallpapers08.jpgலைகளில், வனங்களில், கல்லாய், கதையாய் வாழ்ந்துகொண்டு இருப்பவன், எல்லா நூற்றாண்டுகளிலும் அதிகாரத்தின் கோரப் பிடியில் சிக்கி நசுங்கும் நியாயவான்கள் அத்தனை பேரும் அரவான்களே!''-

லேப்டாப்பில் விரிந்த ஆதி, பசுபதியின் புகைப்படங்களைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்த என் வியப்பை ஓரக் கண்ணால் ரசித்தபடியே பேசுகிறார் இயக்குநர் வசந்தபாலன். 

'வெயில், 'அங்காடித் தெரு’ படங்களின் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையைப் பேசியவர், 'அரவான்’ மூலம் 18-ம் நூற்றாண்டுக்குத் தமிழர்களைக் கடத்திச் செல்லும் முனைப்பில் இருக்கிறார்!   

சி பி - 2 படங்கள் தொடர்ந்து ஹிட் குடுத்துட்டாரு.. அதனால இந்தப்படம் ஊத்திக்கும்னு நினைக்கறேன்.. 

 1.''ஸ்டில்ஸ் அட்டகாசம்... எங்கே பிடிச்சீங்க 'அரவானு’க்கான பொறியை?''

'' 'வெயில்’, 'அங்காடித் தெரு’ ரெண்டுமே குட்டிக் கதைகள். சின்ன படங்கள். தெளிவான திட்டமிடலுடன் சின்னப் படம் எடுக்க முடிந்த உன்னால், பெரிய படங்களை உருவாக்க முடியாதா?’ன்னு எனக்குள்ளேயே ஏகப்பட்ட கேள்விகள். மிகப் பெரிய தாண்டல் வேண்டும்னு மனசுக் குள்ள பெரிய அலை.

 சி பி - இந்தப்படம் உங்களுக்கும் ,புரொடியூசருக்கும் பெரிய லாங்க் ஜம்ப்பா இருக்கும்னு சொல்லுங்க..


சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்’ நாவல் படிச்சுட்டு இருந்தேன்

 சி.பி - ஏன் வழக்கமா ஃபாரீன் டி வி ல இருந்துதானே  சுடுவீங்க:? திடீர்னு நாவலுக்கு போய்ட்டீங்க?

. படிக்கப் படிக்க... மனம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணித்தது. அதில் ஒரு அத்தியாயத்தில் இருந்த சம்பவத்தை சினிமாவுக்கான கதை ஆக்கினால் என்னன்னு திடீர்னு ஒரு மின்னல். சு.வெங்கடேசனிடம் தகவல் சொன்னேன். 'இது உங்க கதை தலைவா. தாராளமா எடுத்துக்குங்க’னு உற்சாகமாப் பரிமாறிக்கிட்டார்.

 சி .பி - ராயல்டியா ஐயாயிரமாவது குடுத்தீங்களா? இல்லை டைட்டில்ல பேர் வரும்னு ஒப்பேத்துனீங்களா?

அடுத்த சில மணி நேரங்களில் இருந்தே 'அரவான்’ வளரத் தொடங்கிவிட்டான். இது எங்களின் இமாலயத் தாண்டல்.

 சி பி - அய்யயய்யோ... அப்போ ஷூட்டிங்க் ஃபுல்லா எவரெஸ்ட்லயா? அவ்வ்வ்வ்


பட்ஜெட்டை மட்டும் மனதில்வைத்து இதைச் சொல்லலை. கதையின் விஸ்தீரணம், பிரமாண்டத்தின் நேரடி சாட்சி என்பதால் சொல்கிறேன்!''
 http://1.bp.blogspot.com/_iHaUzis1v4c/TEmt_dhgLMI/AAAAAAAAICA/rjDCn8DysSM/s1600/002-23-07-2010-5677-1-2.jpg

'2. ' 'காவல் கோட்டம்’ மிகப் பெரிய நாவலாச்சே.... அதை முழுமையா ஒரு சினிமாவுக்குள் அடக்க முடியுமா?''  

'' 'காவல் கோட்டம்’ ஆயிரக்கணக்கான கிளைக் கதைகளைக்கொண்ட மிகப் பெரிய வரலாற்று நாவல். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை மக்களின் வாழ்க்கையைப் பேசும் எழுத்துக் கடல். அதில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு துளிதான் 'அரவான்’.

அந்தத் துளிக்கும் காவல் கோட்டத்தின் முன் பின்னுக் கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த நாவலைப் படித்தால், 'அரவான் துளி’ எங்கே இருந்து எடுக்கப்பட்டதுன்னுகூடக் கண்டுபிடிக்க முடியாது. 

 சி பி - அடடா,, நைஸா அப்படியே விட்டிருக்கலாம்.. ராயல்டி செலவு மிச்சம். ஆகி இருக்கும்

அவ்வளவு பெரிய நாவலை சினிமாவுக்குள் அடக்குவது என்பதும் சாத்தியம் இல்லாத சாகசம். ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில், அடுத்த கதைக்கான தேடலில் இருந் தோம். ஒருநாள் இயக்குநர் வெளியே கிளம்பும்போது நடிக்க சான்ஸ் கேட்டு ராம்-லட்சுமணன் என்ற இரட்டையர்கள் வந்தனர். அவங்களைப் பார்த்துட்டு ஏதோ யோசனையுடனே வந்தவர், 'நம் அடுத்த படம் ட்வின் பிரதர்ஸ் பற்றியது’ என்றார். அதுதான் 'ஜீன்ஸ்’.

ரங்கநாதன் தெரு வைப் பார்த்த நொடியில் உருவானதுதான், 'அங்காடித் தெரு’. 'நாய்ச் சண்டை பற்றிய 'அமரோஸ் பெரோஸ்’னு ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தேன். அதைப்போல நம்ம ஊர்ல என்ன சண்டை இருக்குன்னு தேடினப்பதான் 'ஆடுகளம்’ உருவானது’ என்றார் நண்பர் வெற்றிமாறன். இரண்டரை மணி நேர சினிமா கதைக்கு அதிகபட்ச தேவை ஒரே ஒரு பொறிதான். அரவானுக்கான பொறி எனக்குக் காவல் கோட்டத்தில் கிடைத்தது. அவ்வளவுதான்!''


சி பி - மொத்தத்துல சொந்தச்சரக்கு யார் கிட்டேயும் இல்லைங்கறீங்க.. 
3. ''இவ்வளவு அழுத்தத்தை ஆதி, பசுபதி தங்கள் தோள்களில் தாங்குவாங்கன்னு உங்களுக்கு எப்படி நம்பிக்கை வந்தது?''


 சி.பி - அவர் தான் குடுக்கற சம்பளத்தை வாங்கிக்கிட்டு பேசாம இருப்பார்..
''படத்தில் 'வரிப்புலி’, 'கொம்பூதி’ன்னு இரண்டு முக்கியமான கேரக்டர்கள். காடு, மலை, இரவு, பகல்னு சுத்திய 18-ம் நூற்றாண்டு மனிதர்கள். இப்போ செருப்பு இல்லாம வெறுங்காலில் பத்து அடிகூட நம்மால் நடக்க முடியலை. பழக்கப்பட்ட குடிநீர் மாறினால், உங்களுக்கும் எனக்கும் வைரஸ் ஃபீவர் வந்துடுது. ஆனா, அன்றைய மனிதர்களின் அசாத்திய ஃபிட்னெஸ் நினைச்சாலே மலைக்கவைக்குது.

' 'வரிப்புலி’க்கு யார் சரியா இருப்பாங்க’ன்னு யோசிச்சப்ப 'மிருகம்’, 'ஈரம்’ தந்த பிம்பம் ப்ளஸ் 6.2 அடி உயரம் ஆதியை என் மனதில் நிறுத்தியது. கதை பத்திப் பேசிட்டு '8 பேக்ஸ் வைங்க’ன்னு சொன்னேன். ரெண்டு மாசத்துக்குள்ளேயே ஃபைபர் உடம்போடு 'வரிப்புலி’யா வந்து நின்னார்.

மரம் ஏறி, மலை ஏறி, கோட்டையைத் தாண்டின்னு படத்தில் ஆதியின் உழைப்பு அசாத்தியமானது. பசுபதி எப்பவும் என் மனசுக்குப் பிடித்த மனிதர், சிறந்த நடிகர். 'கொம்பூதி’யாகவே கிழித்து எறிந்திருக்கிறார்.


சி பி - பார்த்து.. படமும் கிழிச்சிடப்போகுது.. 
படப்பிடிப்பில் ஆதியும் பசுபதியும் ரத்தம் சிந்தாத நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உச்சி வெயிலில் செருப்பு அணியாமல், சட்டை போடாமல், வெற்றுடம்பில் ஒரே ஒரு அழுக்கு வேட்டியுடன், உடல் முழுக்க டாட்டூ வரைந்து என அவர்களுக்கு முதல் ஷாட் வைக்கவே 11 மணியாகிவிடும். அதுக்கு அவங்க அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கணும். எழுந்ததும் உடற்பயிற்சி, டாட்டூ, விக்னு தயாராகி, படப்பிடிப்பு முடிந்து வேடம் கலைத்துப் படுப்பதற்குள் நள்ளிரவு ஆகிவிடும். திரும்ப அதிகாலை 4 மணிக்கு அலாரம். ஒரு வார்த்தையில் சொல்லணும்னா, அவங்க உழைப்பு அபாரம்!''
 http://4.bp.blogspot.com/_Kziu-bKwpX8/TEbPE6v4tOI/AAAAAAAABak/A1w0HuSrqDg/s1600/aravaan-59.jpg

4. ''இப்படி ஒரு படத்துக்குப் பாடல்கள், பின்னணி இசைக்கு அனுபவம் அவசியம். ஆனால், பின்னணிப் பாடகர் கார்த்திக்கை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தி இருக்கீங்களே... ரிஸ்க் இல்லையா?''

சி பி - அறிமுகப்படுத்துனா சம்பளம் தர்ற வேலை இல்லை.. 
''நினைத்ததைச் சொல்லலாம் என்பதைத் தவிர, வேற எந்த நோக்கமும் இல்லை. கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழி சினிமாவிலும் பரபரப்பாக இருக்கும் பாடகர் கார்த்திக். 'பண்றீங்களா?’ன்னு கேட்டதும் ஆர்வமுடன் வந்து 18-ம் நூற்றாண்டு இசைக் கருவிகளைத் தேடிப் பிடித்து, பாட்டு, பின்னணி இசைன்னு இரண்டிலும் பிரமாதப்படுத்தி இருக்கார். எனக்குப் பாடல்கள் என்பது கதையைச் சொல்ல உதவும் இன்னொரு கருவி. அதாவது, கதைப் பாடல்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் ஆறு கதைப் பாடல்கள்!''

சி பி - அப்போ தம் பார்ட்டிங்களுக்கு செம ஜாலி தான் , மொத்தம் படத்துல 7 இடைவேளையா? 

5. ''ஹீரோயின்கள்பத்தியும் கொஞ்சம் சொல்லலாமே...''

சி பி - ஏன் கொஞ்சம்? நிறையா ஜொள்ளுங்க.. ஹி ஹி 

''தன்ஷிகா, அர்ச்சனா கவி ரெண்டு பேரும் 'வரிப்புலி’ ஆதிக்கு ஜோடிகள். அபிநயக் கண்கள், ஆச்சர்ய உயரம் ரெண்டும் தன்ஷிகாவின் வசீகரம். மலையாளியாக இருந்தாலும் அர்ச்சனாவுக்கு அழகிய தமிழ் முகம். படத்துக்கு ரெண்டு பேரும் நல்ல மைலேஜ் கொடுப்பாங்க!''  

 சி பி - என்னது நல்ல மைலேஜா? ஹா ஹா செக்கப் பண்ணீட்டீங்களா? 

http://2.bp.blogspot.com/_JMdl-D4Jq6w/TEXEqNviYII/AAAAAAAANaU/CHVDYtL2zhk/s1600/Aravaan+_9_.jpg
6. ''லொகேஷன், ஆபரணங்கள், உடைகள்னு எல்லாமே அசரவைக்குதே... எப்படி சாதிச்சீங்க?''

 சி .பி -  புரொடியூசர் சிக்கிட்டாரு.. வேற என்ன சொல்ல.. ஹி ஹி 


''நினைத்துப் பார்க்க முடியாத மிரட்சியான உழைப்பு. படப்பிடிப்புத் தளம் தேடி மட்டுமே இந்தியா முழுக்கப் பயணித்திருப்போம்.

 சி பி - பாவம் புரொடியூசர் .கோரிப்பாளையமே தாண்டி இருக்க மாட்டாரு.. அவர் காசுல அண்ணன் பாதி உலகத்தை லொக்கேஷன் பார்க்கறேன்கற பேர்ல ரவுண்ட் அடிச்சுட்டார் போல.. 


கடைசியில், இங்கேயே பக்கத்தில், மதுரை அருகே 'ஓவா மலை’யைக் கண்டறிந்தோம். சமணக் குகைகள் நிறைந்த மலை. இன்னும் நவீன சிதைவுகள் எட்டாத எல்லையில் எங்களுக்கான தன்மையோடு இருந்தது.  

 சி பி - அடப்பாவிகளா.. இந்தியா ஃபுல்லா சுத்திப்பார்த்துட்டு அப்புறமா இதை  கண்டு பிடிச்சீங்களா?
அதேபோல் ஆர்ட் டைரக்டர்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அனுபவமும் விஜய முருகனின் துறுதுறு உழைப்பும் அரவானின் அசுரபலம். அப்போதைய ஸ்டைல் வேட்டிக் குக்கூட ஒரு வார உழைப்பு தேவைப்பட்டது. புதிதாக நெய்த வேட்டியை மண்ணுக்குள் புதைத்து பண்படுத்தித்தான் பயன்படுத்த முடியும். 

பளிச் பற்களுடன் வந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்குக் கறை படிந்த அழுக்கு பல் செட்டுகள் மாட்டினோம். நகம் வெட்ட தடா போட்டோம். குளிச்சாலும் மூணு நாட்களுக்கு அழியாமல் இருக்கும் ஸ்பெஷல் டாட்டூ மை உருவாக்கினோம்.

தெளிந்த வெள்ளைச் சேலை வாங்கி, 
ஆங்காங்கே கோத்த கொசுவத்தை நூலால் முடிச்சுப்போட்டு சாயத்தில் முக்கிக் காயப்போட்டு, பிறகு நூல் முடிச்சுகளை அவிழ்த்தால், ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகளுடன் 18-ம் நூற்றாண்டுச் சாயலில் சேலைகள் கிடைக்கும். இப்படி ஆராய்ச்சி ப்ளஸ் உழைப்புடன் அரவானுக்காக நாங்களே தயார் செய்த விஷயங்கள் ஏராளம். இதுபோக, படப்பிடிப்புக் கால சவால்கள் தனி அத்தியாயம்!''

 சி பி - படம் ரிலீஸ் ஆன பிறகு எல்லாருக்கும் என்னென்னெ சவால் இருக்கோ? அவ்வ்வ்வ்

115 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டு

MANO நாஞ்சில் மனோ said...

குத்து

MANO நாஞ்சில் மனோ said...

அருவா

MANO நாஞ்சில் மனோ said...

கத்தி

MANO நாஞ்சில் மனோ said...

கம்பு

MANO நாஞ்சில் மனோ said...

கோடாலி

MANO நாஞ்சில் மனோ said...

கடப்பாரை

MANO நாஞ்சில் மனோ said...

சுத்தியல்

MANO நாஞ்சில் மனோ said...

ஆணி

MANO நாஞ்சில் மனோ said...

குண்டு

MANO நாஞ்சில் மனோ said...

துப்பாக்கி

MANO நாஞ்சில் மனோ said...

பீரங்கி

MANO நாஞ்சில் மனோ said...

வெடி

MANO நாஞ்சில் மனோ said...

பண்டாரம்

MANO நாஞ்சில் மனோ said...

பரதேசி

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி

MANO நாஞ்சில் மனோ said...

அண்டா

MANO நாஞ்சில் மனோ said...

குண்டா

MANO நாஞ்சில் மனோ said...

டேய் சிபி...

MANO நாஞ்சில் மனோ said...

வெங்காயம்

MANO நாஞ்சில் மனோ said...

ஃபிகரு

MANO நாஞ்சில் மனோ said...

ஆண்டி

MANO நாஞ்சில் மனோ said...

ஆண்டிப்பண்டாரம்

MANO நாஞ்சில் மனோ said...

புலிகேசி

MANO நாஞ்சில் மனோ said...

சுடு

MANO நாஞ்சில் மனோ said...

காப்பி

MANO நாஞ்சில் மனோ said...

பேஸ்ட்

MANO நாஞ்சில் மனோ said...

டீ

MANO நாஞ்சில் மனோ said...

கர்மம்

MANO நாஞ்சில் மனோ said...

சிபி அண்ணே

MANO நாஞ்சில் மனோ said...

வெளங்கிரும்

MANO நாஞ்சில் மனோ said...

வெளிச்சம்

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு நாளைக்கு பத்து பதிவு போட்டு நாரடிக்கிறானே...

MANO நாஞ்சில் மனோ said...

சோப்பு

MANO நாஞ்சில் மனோ said...

சீப்பு

MANO நாஞ்சில் மனோ said...

கண்ணாடி

MANO நாஞ்சில் மனோ said...

ரவுடி

MANO நாஞ்சில் மனோ said...

ராடியா

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே டேய் அண்ணே சிபி

MANO நாஞ்சில் மனோ said...

நீ உருபுடுவியா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

விடுகதை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாடல்

MANO நாஞ்சில் மனோ said...

இதுதாண்டா பதிவன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சிறுகதை

MANO நாஞ்சில் மனோ said...

ஆட்டம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நாவல்

MANO நாஞ்சில் மனோ said...

குத்தேய்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹைகூ

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நாடகம்

MANO நாஞ்சில் மனோ said...

புத்தகம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மரபு கவிதை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

புதுக்கவிதை

MANO நாஞ்சில் மனோ said...

பேப்பர்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

காதல் கவிதை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பேனா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நோட் புக்

MANO நாஞ்சில் மனோ said...

பழைய கவிதை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

குமுதம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

விகடன்

MANO நாஞ்சில் மனோ said...

பழைய நாவல்

MANO நாஞ்சில் மனோ said...

பேனாவுக்கு ஊத்துற மை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ராணி

MANO நாஞ்சில் மனோ said...

மயிலிறகு

MANO நாஞ்சில் மனோ said...

தேவி

MANO நாஞ்சில் மனோ said...

ராணி முத்து

MANO நாஞ்சில் மனோ said...

ராணி காமிக்ஸ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முத்தாரம்

MANO நாஞ்சில் மனோ said...

குமுதம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

லயன் காமிக்ஸ்

MANO நாஞ்சில் மனோ said...

குங்குமம்

MANO நாஞ்சில் மனோ said...

தினமலர்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இளமை [ ஹி ஹி ஹி ....

MANO நாஞ்சில் மனோ said...

தினத்தந்தி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தினகரன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மாலை மலர்

MANO நாஞ்சில் மனோ said...

காமக்கதைகள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சன் டி வி

MANO நாஞ்சில் மனோ said...

பெண்களை கவர்வது எப்படி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜெயா டி வி

MANO நாஞ்சில் மனோ said...

தினகரன்

MANO நாஞ்சில் மனோ said...

மக்கள் டீவி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆண்களை வெறுப்பேத்துவது எப்படி?

MANO நாஞ்சில் மனோ said...

வசந்த் டி வி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இருமுவது எப்படி?

MANO நாஞ்சில் மனோ said...

ராஜ் டிவி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தும்முவது எப்படி?

MANO நாஞ்சில் மனோ said...

குரல் டிவி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பதிவு போடுவது எப்படி?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எப் டி வி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பொதிகை டி வி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

94

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

95

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

96

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

97

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

98

MANO நாஞ்சில் மனோ said...

விஜய் டிவி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

99

Unknown said...

யோவ் ஒருத்தன் கஷ்டப்பட்டு நம்மால முடியாதத படமா எடுக்குறான்.......இதை நக்கல் பண்றியா...!

MANO நாஞ்சில் மனோ said...

நூறு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் போதும்யா 100 வந்திரிச்சு!

சி பி நூறு தான் போடச்சொன்னாரு

MANO நாஞ்சில் மனோ said...

நான் போறேண்டா...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அவசியம் பதிவ படிச்சுத்தான் ஆகணுமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நானும் போறேன்!

Unknown said...

பதியுலகம் சிபி அண்ணனே கேட்டுக்கறது என்னன்னா...தில் இருந்தா.......பட விமர்சனம்.........இந்த விகடன் கிட்ட இருந்து எடுத்து போடுறது.......
மற்றும் ஜோக்ஸ்(இது மட்டும் சொந்த சரக்காம்!)......இதை தவிர்த்து.........
ஏதாவது சொந்த சரக்கை போடுமாறு கேட்டுக்கொள்கிறது.......!

Jana said...

என்னா நடக்குது இங்க :)

சசிகுமார் said...

அடப்பாவிங்களா பதிவ பத்தி ஏதாவது நிறை குறைகளை கூற கூகுள் இந்த கமென்ட் வசதியை கொடுத்தா இப்படி நாசம் பண்றீங்களே இத மட்டும் கூகுல பார்த்தா முதல்ல சிபி பிளாக்ல இந்த வசதியை தூக்கிடுவான்

Rajmohan Family Phots said...

album, veyil and angadi

rajmohan

நிரூபன் said...

என்னய்யா நடக்குது இங்கே?

உணவு உலகம் said...

இன்னைக்கும் உதைதானா உங்களுக்கு?
எப்படிண்ணே தாங்குறீங்க!

செங்கோவி said...

இது ஒரு நல்ல படமாகத் தான் தெரிகிறது. இதை ஓட்ட வேண்டுமா?

பாலா said...

முட்டை விடுற கோழிக்கில்ல தெரியும் பின் பக்க எரிச்சல் "
கூகிள் Translator இருக்குன்னு என்னவேனா கமென்ட் அடிக்க கூடாது

Amudhavan said...

வசந்தபாலன் நல்ல இயக்குநர்தானே, எதுக்காக அவரைப்போட்டு இப்படிக் காய்ச்சுகிறீர்கள்? கேலி செய்யவும் நக்கலடிக்கவும் நிறையப்பேர் கிடைப்பார்கள். கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகளுடன் களம் இறங்கிப் பணியாற்றும் இவர்களைப்போன்றவர்களையும் இப்படியெல்லாம் தீனிக்கு எடுத்துக்கொள்வது எந்தவகையில் சரியானது என்பது புரியவில்லை.