Thursday, May 05, 2011

”ஆ”ர்யா .. என்க்கு நெறையா கத்தூக்கொட்த்தார்... எமி ஜாக்ஸன் கலக்கல் பேட்டி - காமெடி கும்மி

http://2.bp.blogspot.com/_Uno_emuDLJc/TEnKeKqiZDI/AAAAAAAAGz0/rUGFkXDzR78/s1600/Amy%252BJackson.jpg 

றந்துட்டியா?’ என்று மனதுக்குள் 'தானா தோ தனன... தானானே நானா’ மீட்டிய எமியை மறக்க முடியுமா?

சி .பி. -ஹா ஹா நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை மறந்துருக்கோம்? கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்கறவரை பின்னாலயே சுத்துவோம் இல்ல?

எங்கே இருக்கிறார் என்று தேடினால்,''இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா?’ ஷூட்டிங்ல இருக்கேன்!'' என்று சிரிக்கிறார் எமி.

சி .பி. -அவர் ஏன் தொட்டதுக்கெல்லாம் சிரிக்கிறார்?தொடலைன்னாக்கூட சிரிப்பாரா? #டவுட்டு

1. ''தமிழ்நாடே உங்களுக்காகத் தவிச்சுட்டு இருக்கு. திடீர்னு இந்திப் பக்கம் போயிடீங்களே?''
'' 'மதராசப்பட்டினம்’ பார்த்துட்டு நிறையப் பேர் கதை சொன்னாங்க.

சி .பி. -ஆமாமா செமயா ஜொள்ளி இருப்பாங்களே? (ஜொள்ள மறந்த கதைகள்)

எந்தக் கதையை செலெக்ட் பண்றதுன்னு குழப்பம். அப்போதான் டைரக்டர் விஜய், என்னை கௌதம் மேனன்கிட்ட அறிமுகப்படுத்தினார். 'நீங்க என்னுடைய இந்தி ரீ-மேக் படத்தில் நடிக்கிறீங்களா?’ன்னு கௌதம் கேட்டார். ஸ்கிரீன் டெஸ்ட் வெச்சார். எல்லாமே பெர்ஃபெக்ட். இப்போ, நான்தான் இந்தி ஃபீல்டுக்கு 'ஜெஸ்ஸி’!''

 சி .பி. -எல்லாமே பர்ஃபெக்ட்ட்டா? அப்படின்னு கவுதம் அண்ணன் சொன்னாரா? ஹி ஹி வெளங்கிடுச்சு.. 
http://lh4.ggpht.com/_xsbB05fhd9A/TFlt5rqY7vI/AAAAAAAAC-A/W9SZ0Qm5ZsI/2589_1236758534.jpg
2. '' 'விண்ணைத் தாண்டி வருவாயா’ தமிழ்நாட்டில் பட்டையைக் கிளப்பின படம். த்ரிஷா கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டுச்சு. அதை உங்களால் ஈடு செய்ய முடியுமா?''

  சி .பி. - த்ரிஷா கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டுச்சா? உரசப்பட்டுச்சா?

''படம் வந்ததும் என்னை ஜெஸ்ஸின்னு சொன்னா தான் அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு ஹோம்வொர்க் பண்ணியிருக்கேன்.

 சி .பி. -அடடா.. அப்போ ஷூட்டிங்க் ஸ்பாட்ல ஒர்க் பண்ணலையா?

மூணு வேளை சாப்பிடுறேனோ இல்லையோ, தினம் மூணு முறை 'விடிவி’ டி.வி.டி-யைப் பார்க்கிறேன். மொழிதான் பெரிய பிரச்னை. இந்தி கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். அடுத்ததா, தமிழ் கத்துக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?''

சி .பி. -நாங்க சொல்ல என்ன இருக்கு. உங்களுக்கு தமிழ் டியூஸன் ஃபிரீயா சொல்லித்தர நாங்க ரெடியா இருக்கோம்.. 

http://narumugai.com/wp-content/uploads/2010/12/amy-jackson.jpg
3. ''நல்ல விஷயம்... தமிழ் ரசிகர்களுக்கு குத்துவிளக்கு மாதிரி அறிமுகம் ஆகியிருக்கீங்க. அந்த இமேஜைத் தொடர்ந்து காப்பாத்துவீங்களா?''

சி .பி. -குத்து விளக்கா? கும்மாங்குத்தாட்ட விளக்கா? 


''அது அந்த கேரக்டருக்குக் கிடைச்ச வெற்றி. 'மதராசப்பட்டினம்’ 1940-ல் நடந்த கதை. அதனால், கதைப்படி அடக்கமாதான் இருக்கணும்.

சி .பி. - நீங்க அடக்கமாத்தான் இருந்தீங்க.. ஆனா எங்களாலதான் அடக்க முடியல.. ஹி ஹி ஆர்வத்தை சொன்னேன்.. 


என்னால் எல்லா விதமான ரோலிலும் நடிக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு. அதனால, கிளாமராவும் நடிப்பேன்!''

சி .பி. -உங்க மொழில கிராமர் மிஸ்டேக் வந்தாக்கூட தமிழன் தாங்கிக்குவான். ஆனா உங்க கிளாமர்ல எந்த மிஸ்டேக்கும் வந்துடாம பார்த்துக்குங்க.. அதை தமிழனால தாங்கவே முடியாது ஹி ஹி 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxLniHWkrZJTjfDP1k3G-P8CZHbRp6IiNF_JjULV7nuC365caGNdXwPWxHg3XgjNHOQ6jSleqw8Qyo9B3Pr-VGNbUK8yH1xo7IU7LUEQdCEFRJRVmuT-jVSeX3kFNWWlz60RePa-U6P3Q/s400/Amy-Jackson-hot-stills-31.jpg
4. ''உங்களுக்கும் ஆர்யாவுக்கும் காதல்னு கிசுகிசு வந்தது தெரியுமா?''

''ஜீசஸ்... நிஜமாவா சொல்றீங்க? ஆர்யா... ஒரு அற்புதமான மனிதர்.அவர் கிட்ட இருந்து நிறைய நல்ல விஷயங் களைக் கத்துக்கிட்டேன். மத்தபடி எதுவுமே இல்லை. இது பிராமிஸ்!''

சி பி - அந்த நல்ல விஷயங்கள் எல்லாம் என்ன?ன்னு சொன்னா நாங்களும் கத்துக்குவோம்.. இப்போ விருந்து,இந்து நேசன்,திரைச்சித்ரா எல்லாம் தடை பண்ணிட்டாங்க.. ஹி ஹி  என்னது பிராமிஸ்ஸா? பிரா மிஸ்ஸா?


5. ''எமின்னா என்ன அர்த்தம்?''

சிபி - என்ன அர்த்தமா இருந்தா நமக்கு என்ன? அவரை லவ் பண்னறவங்க எமி ஆர் யூ லவ் மீ என ரைமிங்கா  கேட்கலாம்.. 

''ஃப்ரெஞ்ச் மொழியில் 'என் பிரியத் துக்கு உரியவளே’ன்னு அர்த்தம்!''

ரீப்ளேஸ் த வார்த்தை என் பை  (by) எங்க.. ஹி ஹி 

நன்றி - விகடன்

30 comments:

மங்குனி அமைச்சர் said...

என்னங்க தல உங்க பதிவுல காப்பி பண்ண முடியல ?????
காபி பண்ணி அதுக்கு கமன்ட் போட்டாதானே நல்லா இருக்கும் , எந்த வரிக்கு கமன்ட் போட்டோமின்னு புரியும்

மங்குனி அமைச்சர் said...

அடடா ........... நல்ல, நல்ல கேள்வியா இருக்கே .....கையெல்லாம் துரு துருங்குது இப்போ எப்படி அதுக்கு பதில் சொல்றது .....அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் .........

ரஹீம் கஸ்ஸாலி said...

மங்குணியை நான் வழிமொழிகிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. என் சினிமா விமர்சனங்கள் காப்பி அடிக்கப்படுது.. அதான்.. ( நாம யாரை வேணாலும் காப்பி அடிக்கலாம். ஆனா நம்மை யாரும் காப்பி அடிச்சுடக்கூடாது # தமிழேண்டா)

Unknown said...

//காபி பண்ணி அதுக்கு கமன்ட் போட்டாதானே நல்லா இருக்கும் , எந்த வரிக்கு கமன்ட் போட்டோமின்னு புரியும்???///
????
:(

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே.. என் சினிமா விமர்சனங்கள் காப்பி அடிக்கப்படுது.. அதான்.. ( நாம யாரை வேணாலும் காப்பி அடிக்கலாம். ஆனா நம்மை யாரும் காப்பி அடிச்சுடக்கூடாது # தமிழேண்டா////ஹி.ஹி.ஹி....... எப்பூடி ..... உங்க பிளாக்குல இருந்து காப்பி (உங்க கமண்ட்ட ) காப்பி அடிச்சிட்டோம்ல ........... #மற தமிழனடா

மங்குனி அமைச்சர் said...

1 . ஹிந்தி தூரமா இருந்துச்சு அதான் கொஞ்சம் பக்கத்துல போயிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

2 . ஈடு செய்றதுன்னா எப்படி எடைக்கு எடை தங்க காசு குடுக்கணுமா ???

மங்குனி அமைச்சர் said...

3 . குத்து விளக்கா ???? அப்போ கரண்ட் போனாகூட கவலை இல்லை (???) #நோ டபுள் மீனிங்

மங்குனி அமைச்சர் said...

4. ஆமாங்க ஆர்யா அவரோட அத்த பொண்ண லவ் பண்றார் நான் பிரபல பதிவர் சி.பி.செந்தில் குமார லவ் பண்ணுறேன்

மங்குனி அமைச்சர் said...

5. எமின்னா ???? எ + மி

NKS.ஹாஜா மைதீன் said...

என்னத்த கத்து கொடுத்தாராம் தலைவரே?

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அண்ணே.. தூரமா இருக்கறப்ப பக்கத்துல போகக்கூடாதா?

Unknown said...

சிபி அண்ணே வணக்கம்னே!

ராஜகோபால் said...

//சி .பி. -ஹா ஹா நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை மறந்துருக்கோம்? கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்கறவரை பின்னாலயே சுத்துவோம் இல்ல?//

குழந்தை பொரக்கரவரைக்குமா? டவுட்டு

ராஜகோபால் said...

//சி .பி. -ஆமாமா செமயா ஜொள்ளி இருப்பாங்களே? (ஜொள்ள மறந்த கதைகள்)//

அப்பா நீங்க ஜொள்ளளையா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

emi unga jollula moozhgittaangalaame. white skin'a paathu jollu athigam pola.

ராஜகோபால் said...

//சி .பி. -எல்லாமே பர்ஃபெக்ட்ட்டா? அப்படின்னு கவுதம் அண்ணன் சொன்னாரா? ஹி ஹி வெளங்கிடுச்சு.. //

என்ன கனக்சன் வேற எங்கயோ போகுது

ராஜகோபால் said...

//சி .பி. -நாங்க சொல்ல என்ன இருக்கு. உங்களுக்கு தமிழ் டியூஸன் ஃபிரீயா சொல்லித்தர நாங்க ரெடியா இருக்கோம்.. //

நாங்களா நீங்களா?

ராஜகோபால் said...

//சி .பி. - நீங்க அடக்கமாத்தான் இருந்தீங்க.. ஆனா எங்களாலதான் அடக்க முடியல.. ஹி ஹி ஆர்வத்தை சொன்னேன்.. //

ஆர்வத்த மட்டும்தானா?

ராஜி said...

ஜொள்ள மறந்த கதையை, சிபி நீங்க ஜொள்ளீட்டீங்களா?

ராஜகோபால் said...

//சிபி - என்ன அர்த்தமா இருந்தா நமக்கு என்ன? அவரை லவ் பண்னறவங்க எமி ஆர் யூ லவ் மீ என ரைமிங்கா கேட்கலாம்.. //

இதுல டைமிங் மிஸ் ஆகுதே.

ராஜகோபால் said...

எப்புடி தல உங்க பதிவ காப்பி அடிச்சுடோமுல#யாருகிட்ட

நிரூபன் said...

சி .பி. -ஹா ஹா நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை மறந்துருக்கோம்? கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்கறவரை பின்னாலயே சுத்துவோம் இல்ல?//

பலமா அடி ஒன்றும் வாங்கலைத் தானே...

நிரூபன் said...

மங்குனி அமைச்சர் said...
என்னங்க தல உங்க பதிவுல காப்பி பண்ண முடியல ?????
காபி பண்ணி அதுக்கு கமன்ட் போட்டாதானே நல்லா இருக்கும் , எந்த வரிக்கு கமன்ட் போட்டோமின்னு புரியும்//

அமைச்சரே, அதுக்கு எல்லாம் ஒரு டெக்னிக் இருக்கு அமைச்சர்.
அண்னன் உங்க டெக்னாலயியை சோதிக்கிறாரு;-))

நிரூபன் said...

சி .பி. -எல்லாமே பர்ஃபெக்ட்ட்டா? அப்படின்னு கவுதம் அண்ணன் சொன்னாரா? ஹி ஹி வெளங்கிடுச்சு..//

இதில் இரட்டை அர்த்தம் ஏதும் இல்லையே.

தனி காட்டு ராஜா said...

////

மறந்துட்டியா?’ என்று மனதுக்குள் 'தானா தோ தனன... தானானே நானா’ மீட்டிய எமியை மறக்க முடியுமா?

சி .பி. -ஹா ஹா நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை மறந்துருக்கோம்? கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்கறவரை பின்னாலயே சுத்துவோம் இல்ல?

எங்கே இருக்கிறார் என்று தேடினால்,''இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா?’ ஷூட்டிங்ல இருக்கேன்!'' என்று சிரிக்கிறார் எமி.

சி .பி. -அவர் ஏன் தொட்டதுக்கெல்லாம் சிரிக்கிறார்?தொடலைன்னாக்கூட சிரிப்பாரா? #டவுட்டு

1. ''தமிழ்நாடே உங்களுக்காகத் தவிச்சுட்டு இருக்கு. திடீர்னு இந்திப் பக்கம் போயிடீங்களே?''
'' 'மதராசப்பட்டினம்’ பார்த்துட்டு நிறையப் பேர் கதை சொன்னாங்க.

சி .பி. -ஆமாமா செமயா ஜொள்ளி இருப்பாங்களே? (ஜொள்ள மறந்த கதைகள்)

எந்தக் கதையை செலெக்ட் பண்றதுன்னு குழப்பம். அப்போதான் டைரக்டர் விஜய், என்னை கௌதம் மேனன்கிட்ட அறிமுகப்படுத்தினார். 'நீங்க என்னுடைய இந்தி ரீ-மேக் படத்தில் நடிக்கிறீங்களா?’ன்னு கௌதம் கேட்டார். ஸ்கிரீன் டெஸ்ட் வெச்சார். எல்லாமே பெர்ஃபெக்ட். இப்போ, நான்தான் இந்தி ஃபீல்டுக்கு 'ஜெஸ்ஸி’!''

சி .பி. -எல்லாமே பர்ஃபெக்ட்ட்டா? அப்படின்னு கவுதம் அண்ணன் சொன்னாரா? ஹி ஹி வெளங்கிடுச்சு..
தை என் பை (by) எங்க.. ஹி ஹி

வெளங்கிடுச்சு....////
ஐயையோ....என்னால காப்பி பண்ண முடியுதே ......

அண்ணே ...திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ..... :)

-இப்படிக்கு
தன் பொண்டாட்டியை தவிர மற்ற பெண்களை ரசிக்கும் தமிழன்

தனி காட்டு ராஜா said...

For Copy Paste

CTRL A

CTRL C

CTRL V on Comment box

and then Remove unwanted things...

Enjoy..... :)

அண்ணே ...இப்ப என்ன பண்ணுவீங்க .....இப்ப என்ன பண்ணுவீங்க .....

இது எப்படி இருக்கு.... ஹா ...ஹா ...ஹா :)))

MANO நாஞ்சில் மனோ said...

ஒருநாள் நான் இல்லன்னா என்னெல்லாம் நடக்குது இங்கே ஆங்....?

Sathish said...

aaha oho..