Tuesday, May 24, 2011

அந்தக்கால ஃபிகருங்க, இந்தக்கால ஃபிகருங்க என்ன வித்தியாசம்?

http://farm4.static.flickr.com/3436/3833787216_00d73a68f3.jpg 

1.பெண் பார்க்கும் படலத்தில் பெண் கூட 5 நிமிஷம் தனியா பேசிப்பார்க்க நினைச்சா அவன் பழமைவாதி.உரசிப்பார்க்க நினைச்சா பழந்தின்னு..........#ஜெண்ட்ஸாலஜி

-----------------------
2, பெண் பார்க்கப்போறப்ப பொண்ணு அழகா இருந்தா அவன் அதிர்ஷ்டக்காரன், பொண்ணோட தங்கைகள் 3 பேரும் அழகா இருந்தா அவன் தான் மச்சக்காரன்#சைட்டாலஜி

------------------------
3. ஒரு ஜி கே கேள்வி.பகலில் இந்தியாவுக்காகவும்,இரவில் பாகிஸ்தானுக்காகவும் விளையாடும் விளையாட்டு வீரர் யார்? ஹி ஹி சானியா மிர்சா

-------------------

http://www.thedipaar.com/pictures/sania4.jpg
4. சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் -அம்மா பார்த்து.. கைதிகளையும் இடம் மாத்தறேன்னுட்டு தெரியாத்தனமா ரிலீஸ் பண்ணிடப்போறீங்க

----------------------------
5. பதவி ஏற்பு விழாவுக்கு கேப்டன் ஏன் போகலை? பந்திலயே உட்கார வேணாம்னுட்டாங்க.. இலைல ஓட்டைன்னு சொன்னா எப்படி?#ஹானரபிள் அம்மா வாழ்க

------------------------

http://www.flixya.com/files-photo/s/h/i/shinu240798.jpg
6. டேய்..செல்லம் பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு கிஸ் குடுத்தியே என்ன சொன்னாங்க?அப்படியே அப்பன் புத்தின்னாங்க மம்மி#ஜொள்ளாலஜி

----------------------
7. காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்.இது லவ்.சரக்கு கிடைச்சா சொல்லி அனுப்பு சைடு டிஷ் உடனே வருகிறேன் - இது நட்பு

---------------------
8. அந்தக்கால ஃபிகருங்க அவங்கம்மா மாதிரியே சமைச்சாங்க.. இந்தக்கால ஃபிகருங்க அவங்கப்பா மாதிரியே சரக்கு அடிக்கறாங்க#கலிகால ஃபிகர்ஸ் வாழ்க.

-----------------------
9. அம்மா தாயே.. ஏதாவது ஃபிகர் ஃபோன் நெம்பர் இருந்தா தாங்கம்மா.. லவ்வி 3 மாசம் ஆச்சும்மா .. பழைய ஃபிகரா இருந்தாலும் பரவால்ல.அட்ஜஸ் பண்றேன்

------------------------
10 . தேசியக்கொடி ஏத்தறப்ப என்ன பிரச்சனை?மூவண்ணமும் பச்சைக்கலர்ல இருக்கனும்னு அம்மா சொல்லீட்டாங்களாம்.கவர்னர் ஆடிப்போய்ட்டாரு#அம்மா நாமம் வாழ்க

---------------------
 http://s1.hubimg.com/u/490900_f520.jpg

டிஸ்கி - அன்பு நண்பர்களுக்கு ஒரு தகவல். நான் விடும் பஸ் கமெண்ட், ட்விட்டர் கமெண்ட் அனைத்தும் என் அனுபவம் அல்ல.. அதில் வரும் டீசண்ட்டான ,ரசிக்கக்கூடியவை மட்டும் என் சொந்தக்கற்பனை.மற்றபடி சில கிளுகிளுப்பான ,கிளாமரான கமெண்ட்ஸ் நண்பர்கள் விக்கி தக்காளி, நாஞ்சில் மனோ, நிரூபன்,உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்,பன்னிக்குட்டி ராம்சமி போன்ற நண்பர்களின் அனுபவங்களே.. எனவே க்ரியேட்டிவ் ஹெட் என்ற முறையில் பாராட்டுக்களை எனக்கும், கண்டனங்களை நண்பர்களுக்கும் சொல்லவும்.இப்படிக்கு யார் எக்கேடு கெட்டுப்போனாலும் தான் மட்டும் நல்லாருந்தா போதும் என நினைக்கும் ஒரு மான மிகு பதிவர் ஹி ஹி

39 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

yes vada for me!

Unknown said...

என்ன படங்கள் எல்லாம் மார்க்கமாய் இருக்கிறதே??

Unknown said...

பெயரிலேயே வடை...அவருக்கே வடையா??

Unknown said...

ஜோல்லாலாஜி சூப்பர் பாஸ்

Unknown said...

சானியாமிர்சா...ஹிஹிஹி

Unknown said...

மாண்பிமிகு பதிவர் வாழ்க ஹிஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டிஸ்கியில் சொல்லப்பட்டிருக்கும் நண்பர்கள் பட்டியலில் எனது பெயரை போடாமை வருத்தமளிக்கும் விஷயமாகும்! இதனை வன்மையாக கண்டிப்பதோடு........ அரை மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என்பதை அறியத்தருகிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சானியா வச்சிருக்கிறது ' டச் ' மாடல் தானே! நான் போனைக்கேட்டேன்!

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டிஸ்கியில் சொல்லப்பட்டிருக்கும் நண்பர்கள் பட்டியலில் எனது பெயரை போடாமை வருத்தமளிக்கும் விஷயமாகும்! இதனை வன்மையாக கண்டிப்பதோடு........ அரை மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என்பதை அறியத்தருகிறேன்!

நண்பா.. உங்களை நான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கேன்

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said..
நண்பா.. உங்களை நான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கேன்//

அதென்னது பிட்டுப்பட விமர்சனக் குழுவிலையா? :-)

Unknown said...

ஆமாயா நான் பார்த்தேன் அதனை..
அது எல்லாம் ஒரு காரணமாயா??

Unknown said...

ஆமா அது எதுக்கு கீழே ரெண்டு ஆன்டிங்க படம்?

rajamelaiyur said...

Twitt polaway image um supppppeeeeeerr

rajamelaiyur said...

Ci.bi. Aunty hero athan aunty photo

MANO நாஞ்சில் மனோ said...

என்ன நீ மட்டும் உத்தமனா....????

ஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உடம்பில் எலும்பு முறிந்தால் xray எடுக்க வேண்டும்#ரேடியாலஜி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தவளையை தலைகீழாக போட்டு அறுக்க வேண்டும் #ஜுவாலாஜி

MANO நாஞ்சில் மனோ said...

அடேய் நீ உருப்புடுவியாடா இப்பிடி கேவல படுத்திட்டியேடா மூதேவி....

MANO நாஞ்சில் மனோ said...

சானியாமிர்சா ஜோக் காமகளஞ்சியத்துல இருந்து நீ சுட்டுட்டதா கேஸ் போடபோரானுன்கலாம்...

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டிஸ்கியில் சொல்லப்பட்டிருக்கும் நண்பர்கள் பட்டியலில் எனது பெயரை போடாமை வருத்தமளிக்கும் விஷயமாகும்! இதனை வன்மையாக கண்டிப்பதோடு........ அரை மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என்பதை அறியத்தருகிறேன்!

நண்பா.. உங்களை நான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கேன்//

எம்புட்டு உயரத்துல நீ வச்சிருந்தாலும் தொபுக்கடீர்னு கீழே போடத்தான் போறே...

Lali said...

என்ன லாஜிக் என்ன லாஜிக்.. முடியல சாமி! :)
http://karadipommai.blogspot.com/

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கோடைக்கு ஏற்ற குதுகல பதிவு....

சசிகுமார் said...

ரைட்டு

சக்தி கல்வி மையம் said...

மாப்ள பதிவ விட டிஸ்கிக்கு அதிகம் யோசிப்பா?

Unknown said...

//7. காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்.இது லவ்.சரக்கு கிடைச்சா சொல்லி அனுப்பு சைடு டிஷ் உடனே வருகிறேன் - இது நட்பு //


ரெண்டு போதையும் விடிஞ்சா இறங்கிடும்

என்ன ஒரு பெருந்தன்மை நான் டிஸ்கிய சொன்னேன்

Unknown said...

அது அந்த காலம் இது சிபி நொந்தகாலம் ஹிஹி!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி. அண்ணே செம கலக்கல் பதிவு

கார்த்தி said...

கப்படன் அம்மாண்ட பதவியேற்பு விழாவுக்க போனவரே...

செங்கோவி said...

சானியா ஜோக்-..ம்ம்..என்ன சொல்ல!

erodethangadurai said...

ஜோக் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ...... ஆனா ........

ரைட் விடு ... பாப்போம்

ராஜி said...

அடுத்தவன் முதுகுல சவாரியா? ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் (நான் டிஸ்கிய சொன்னேன்)

நிரூபன் said...

பெண் பார்க்கும் படலத்தில் பெண் கூட 5 நிமிஷம் தனியா பேசிப்பார்க்க நினைச்சா அவன் பழமைவாதி.உரசிப்பார்க்க நினைச்சா பழந்தின்னு..........#ஜெண்ட்ஸாலஜி//

ஆஹா....யூத்துக்கேற்ற ஐடியாக்கள் எல்லாம் அவிழ்த்து விடுறீங்களே.

நிரூபன் said...

ஒரு ஜி கே கேள்வி.பகலில் இந்தியாவுக்காகவும்,இரவில் பாகிஸ்தானுக்காகவும் விளையாடும் விளையாட்டு வீரர் யார்? ஹி ஹி சானியா மிர்சா//

அவ்.......நிஜமாவா..

நிரூபன் said...

சில கிளுகிளுப்பான ,கிளாமரான கமெண்ட்ஸ் நண்பர்கள் விக்கி தக்காளி, நாஞ்சில் மனோ, நிரூபன்,உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்,பன்னிக்குட்டி ராம்சமி போன்ற நண்பர்களின் அனுபவங்களே.. எனவே க்ரியேட்டிவ் ஹெட் என்ற முறையில் பாராட்டுக்களை எனக்கும், கண்டனங்களை நண்பர்களுக்கும் சொல்லவும்.இப்படிக்கு யார் எக்கேடு கெட்டுப்போனாலும் தான் மட்டும் நல்லாருந்தா போதும் என நினைக்கும் ஒரு மான மிகு பதிவர் ஹி ஹி//

ஏலேய் நாஞ்சிலாரு, எடுங்கய்யா அந்த அருவாளை. ஒரே போடாப் போட்டுத் தள்ளிடுவோம்.

N.H. Narasimma Prasad said...

உங்க பதிவை படிக்க முக்கிய காரணம், பிகருங்க போட்டோ தான். ஒவ்வொன்னும் செம.

சின்ன கண்ணன் said...

அருமை
ரூம் போட்டு
யோசிப்பிங்களோ ? /
பழையதையும் புதியதையும் புதுமையாக சொல்லி இருக்கிங்க ஜீ . .

G.sania said...

சானியா பற்றிய கமெண்டிற்கு என் கடும் கண்டனம்


இது ஒரு பண்பாளனின் கருத்தாக இருக்க முடியாது....