Thursday, May 19, 2011

தமிழ்நாட்டில் பாதுகாப்பாக சைட் அடிக்கும் ஸ்பாட் எது? ஒரு அலசல்

http://2.bp.blogspot.com/_a-5_Ktv6jB8/TKQ1b6bRDCI/AAAAAAAABYA/NyvbpXWZkKU/s1600/Surya+Jyothika+Marriage+Photo_13047.jpg

1. கல்யாண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட பெண்களைக்காணும் ஆண் முதல் முறையாக மேக்கப் இல்லாத தன் முகத்தை வெட்கத்தோடு கவனிக்கிறான்#ஜெண்ட்ஸாலஜி

---------------------------

2. பஸ்சில் இருக்கும் 10 ஃபிகர்களையும் கண்டுக்காம ஜன்னலில் வேடிக்கை பார்த்தால் 20 கண்கள் அவனை ஆச்சரியமாக மொய்க்கும்#லேடீஸாலஜி

-------------------------

3. ஊட்டி ஃபிளவர் ஷோவுக்குப்போய் பூக்களை மட்டும் ரசித்து விட்டு வருபவன் மிகச்சிறந்த அம்மாஞ்சி விருது பெறுவான் பெண்ணிடம்#லேடீஸாலஜி

----------------------

4. பொறாமையின் காரணமாக போட்டி போட்டுக்கொண்டு கம்பெனி தருவார்கள் என்பதால் இரட்டை ஃபிகர் முறை எப்போதும் பயன் அளிப்பதாகவே இருக்கும்#சைட்டாலஜி

-------------------

5. ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கேர்ள் ஃபிரண்டா வைத்திருப்பதில் முக்கியமான உபயோகம் யாரையும் திருமணம் செய்யத்தேவை இல்லை#கில்மாலஜி


http://3.bp.blogspot.com/_rtLlTMHzsF0/R8icKNtcbyI/AAAAAAAAAQE/ECi_QAPhBl8/s320/bhavana-01.jpg
-------------------

6. கல்யாண பந்தியில் 6 பந்திக்கு பரிமாறும் பொறுமை உள்ளவன் 300 ஃபிகர்களை க்ளோசப்பில் பார்க்கும் வாய்ப்புப்பெற்றவன் ஆகிறான்#சைட்டாலஜி

-------------
7.கல்யாண மண்டபம் மாதிரி சேஃப்டியான சைட் அடிக்கும் ஸ்பாட் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை#சைட்டாலஜி

---------------

http://3.bp.blogspot.com/_zQm4D4RNHB0/TUw8lvojldI/AAAAAAAAANM/YzqzuATmXY4/s1600/gruop+phot+boys+and+girls.jpg

8. சாம்பாரில் வரும் வாசத்தை வைத்தே அதில் உப்பு,காரம் சரியா இருக்கா?என கண்டு பிடிக்கும் திறன் உள்ளவன் வீட்டில் அவனே சமையல்காரன்#கிச்சனாலஜி

-----------------

9. நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் ஆவது போல் காதலியின் தோழி விரைவில் நமக்கே காதலி ஆவாள் என்பதால் வலையுடன் காத்திருக்கவும் #கில்மாலஜி

-------------------

10. டியர்.. லிப் டூ லிப் கிஸ் வேணாம்கறியே ஏன்? யார் கிட்டயும் வாயைக்குடுத்து மாட்டிக்காதேன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு..

-------------------

  http://2.bp.blogspot.com/_TyzwgtmM0v4/TFG6dscEhUI/AAAAAAAAA-M/aA6Ilygkf14/s1600/thadam_thadamariya_aval2.jpg

39 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

yes its for me

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

wait i will read and come

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

1. கல்யாண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட பெண்களைக்காணும் ஆண் முதல் முறையாக மேக்கப் இல்லாத தன் முகத்தை வெட்கத்தோடு கவனிக்கிறான்#ஜெண்ட்ஸாலஜி//

ஆஹா உண்மை உண்மை!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

2. பஸ்சில் இருக்கும் 10 ஃபிகர்களையும் கண்டுக்காம ஜன்னலில் வேடிக்கை பார்த்தால் 20 கண்கள் அவனை ஆச்சரியமாக மொய்க்கும்#லேடீஸாலஜி///

ஓகே அப்படியா சங்கதி! இனிமே ட்ரை பண்ணுறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

3. ஊட்டி ஃபிளவர் ஷோவுக்குப்போய் பூக்களை மட்டும் ரசித்து விட்டு வருபவன் மிகச்சிறந்த அம்மாஞ்சி விருது பெறுவான் பெண்ணிடம்#லேடீஸாலஜி//

அம்மாஞ்சி என்றால் என்ன? ஒரு சில தமிழ்நாட்டு சொற்கள் இன்னும் எனக்கு புரியவில்லை! ஏற்கனவே ' கபர்தார் ' என்றால் என்னவென்று நீங்கள்தான் சொல்லித்தன்தீர்கள்! ஞாபகம் இருக்கா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

4. பொறாமையின் காரணமாக போட்டி போட்டுக்கொண்டு கம்பெனி தருவார்கள் என்பதால் இரட்டை ஃபிகர் முறை எப்போதும் பயன் அளிப்பதாகவே இருக்கும்#சைட்டாலஜி

" இரட்டை ஃபிகர் முறை " ஆஹா இந்த சொற்றொடர் நல்லா இருக்கே!

Speed Master said...

ஓட்டுப்பட்டையில் இணைக்கவில்லையா


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
இன்று நம் பதிவுலகில் விருது வழங்கபட்டுள்ளது, விழாவில் கலந்து கலக்குங்கள்

நாமே ராஜா, நமக்கே விருது-7

http://speedsays.blogspot.com/2011/05/award-7.html

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா..

அம்மாஞ்சி என்றால் அப்பாவி

கபர்தார் என்றால் எச்சரிக்கை

டியூஷன் ஃபீசாக லேட்டஸ்ஸ்ட்டாக நீங்க கணக்கு பண்ணிய ஃபிகர் ஃபோட்டோவை அனுப்பவும்.. ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

5. ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கேர்ள் ஃபிரண்டா வைத்திருப்பதில் முக்கியமான உபயோகம் யாரையும் திருமணம் செய்யத்தேவை இல்லை#கில்மாலஜி///

ஒரே சமயத்தில் ஆறேழு பொண்ணுங்களை லவ்வினா? ( நான் எனக்காக கேக்கல பாஸ்! மனோவுக்காக கேட்டேன்! நன்பேண்டா!!)

சி.பி.செந்தில்குமார் said...

மனோ.. கெட்டவ்ன் தான். ஆனா ஒன் பை ஒன் தான் ..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தமிழ்மணத்துல சீக்கிரம் இணையுங்க நான் வேலைக்குப் போகணும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா..

அம்மாஞ்சி என்றால் அப்பாவி

கபர்தார் என்றால் எச்சரிக்கை

டியூஷன் ஃபீசாக லேட்டஸ்ஸ்ட்டாக நீங்க கணக்கு பண்ணிய ஃபிகர் ஃபோட்டோவை அனுப்பவும்.. ஹி ஹி///

நான் கணக்குப் பண்ணிய பொண்ணுங்களோட போட்டோ மட்டுமா அனுப்பனும் மாஸ்டர்? நான் சில பொண்ணுங்களுக்கு சயின்சும் பண்ணியிருக்கேன்! அந்தப் போட்டோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓகே கெளம்புறேன்!! மொபைல்ல படிச்சுட்டு போறேன்! ஹாவ் எ நைஸ் டே செந்தில்!

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா.. இணைக்க முடியவில்லை.. நண்பர்கள் யாராவது இணைத்தால் பிரதி உபகாரமாக அவர்கள் இணைக்க முடியாமல் கஷ்டப்பட்றப்ப நான் ஹெல்ப்
பண்ணூவேன்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா..

அம்மாஞ்சி என்றால் அப்பாவி

கபர்தார் என்றால் எச்சரிக்கை

டியூஷன் ஃபீசாக லேட்டஸ்ஸ்ட்டாக நீங்க கணக்கு பண்ணிய ஃபிகர் ஃபோட்டோவை அனுப்பவும்.. ஹி ஹி///

நான் கணக்குப் பண்ணிய பொண்ணுங்களோட போட்டோ மட்டுமா அனுப்பனும் மாஸ்டர்? நான் சில பொண்ணுங்களுக்கு சயின்சும் பண்ணியிருக்கேன்! அந்தப் போட்டோ?

நீங்க மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்னு தெரியும்.. ஆனா , இந்த மேட்டர் தெரியாது.. போற போக்கை பார்த்தா ராம்சாமியையே மிஞ்சிடுவீங்கபோல..?

சசிகுமார் said...

தமிழ்மணத்துல மட்டும் ஓட்டு மிஸ்ஸிங் இன்னும் இணையல என்று நினைக்கிறேன்

சசிகுமார் said...

புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லையாம் தமிழ்மணம் சொல்லுது சிபி உண்மைய சொல்லு இது எப்ப போட்ட இடுகை ஹீ ஹீ

Unknown said...

ம்ம்ம்.. அம்மாஞ்சி, அம்பி எங்கேயோ கேட்ட ஞாபகம் எல்லாம் வருது பாஸ்! :-)

Anonymous said...

பொறுப்பான பதிவு!

Anonymous said...

படங்களை சிறிதாக்கவும்!

Unknown said...

நாம நாளைக்கு ஒரு பதிவு போடுறதுக்கே திணறுரம்..அண்ணன் அலேக்கா அடிக்கிறார் பாருங்க

Unknown said...

ஆகா ஓட்டவடை முந்திக்கிச்சே...

Unknown said...

ஆகா ஓட்டவடை முந்திக்கிச்சே...

Unknown said...

படத்தை சிறுதாக்குவதா???நோ ....

Unknown said...

ஒட்டுப்பட்டையை இணைக்கவில்லையா#ஓட்டாலோஜி!!

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
நண்பா.. இணைக்க முடியவில்லை.. நண்பர்கள் யாராவது இணைத்தால் பிரதி உபகாரமாக அவர்கள் இணைக்க முடியாமல் கஷ்டப்பட்றப்ப நான் ஹெல்ப்
பண்ணூவேன்.. ஹி ஹி//
தமிழ்மணம் இணைப்பு கொடுத்தால்,புதிய பதிவு இல்லை என்று செய்தி வருகிறது.
ஹும், இதெல்லாம் இணைக்க ஆளு வேணுமா உங்களுக்கு!

Anonymous said...

///2. பஸ்சில் இருக்கும் 10 ஃபிகர்களையும் கண்டுக்காம ஜன்னலில் வேடிக்கை பார்த்தால் 20 கண்கள் அவனை ஆச்சரியமாக மொய்க்கும்#லேடீஸாலஜி/// எல்லாம் பொறாமை தான் hehehe

Anonymous said...

////6. கல்யாண பந்தியில் 6 பந்திக்கு பரிமாறும் பொறுமை உள்ளவன் 300 ஃபிகர்களை க்ளோசப்பில் பார்க்கும் வாய்ப்புப்பெற்றவன் ஆகிறான்#சைட்டாலஜி/// அட இதை தான் "பந்திக்கு முந்து" என்பார்களோ

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டு போடுவாங்கன்னு இணைக்கலியா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

சைட்டாலஜி....சூப்பரு

NKS.ஹாஜா மைதீன் said...

அந்த சைட்டாலாஜி தத்துவம் ஜென் தத்துவத்துக்கு இணையானது ..ஹி ஹி..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ராஜி said...

பஸ்ஸாலஜி, ஜெண்ட்ஸாலஜி, லேடீஸாலஜி, கிச்சானலஜி, சைட்டாலஜி, கில்மாலஜி, போன்ற அனைத்து ஜிக்களிலும் அலசி, பிழிந்து, காய வைக்கும் திரு. சி.பி.செந்தில்குமார். அவர்கள், Ph.d of அலசாலஜி பட்டம் பெற தகுதியானவர் என பரிந்துரைக்கப்படுகிறார்.

ராஜி said...

அதென்ன சிபி சார் லேடீஸ் நாங்கலாம் கணவன் அல்லது காதலனோட நன்பனை சகோதரனா ஏத்துக்குறோம். ஆனால் ஜெண்ட்ஸ் நீங்கலாம் மட்டும் மனைவி அல்லது காதலியோட தோழியை காதலியாய் பார்க்குறீங்க. (9 வது ட்விட்டுக்கு கமெண்ட் இது)

கவி அழகன் said...

தத்துவதத்துவம்

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

அதென்ன சிபி சார் லேடீஸ் நாங்கலாம் கணவன் அல்லது காதலனோட நன்பனை சகோதரனா ஏத்துக்குறோம். ஆனால் ஜெண்ட்ஸ் நீங்கலாம் மட்டும் மனைவி அல்லது காதலியோட தோழியை காதலியாய் பார்க்குறீங்க. (9 வது ட்விட்டுக்கு கமெண்ட் இது)

hi hi ஹி ஹி ஒரு பரந்த மனப்பான்மை தான்

சென்னை பித்தன் said...

பத்து-ஒரு முத்து!(முத்தம் பற்றிச் சொன்னதால் ?!)

நிரூபன் said...

தத்துவங்கள் அருமை சகோ..