Friday, May 06, 2011

அவ்வளவு சீக்கிரம் என்னை யாரும் ஒழிச்சிட முடியாது.. ..

http://lh6.ggpht.com/_62XV5GGJjBs/S6dT1CSm_6I/AAAAAAAAE0E/nhEoyjs_dIo/actress.vijayalakshmi.vijayalakshmi-hot-stills-002.jpg

1. நடிகை - என் பர்சனல் லைஃப் பற்றி யாரும் எந்த கேள்வியும் கேக்காதீங்க..

ஓக்கே மேடம்.. படத்துல திறமையைக்காட்டாம இளமையைக்காட்டறீங்களே?அது ஏன்?

----------------------------------

2. தலைவரே.. ஊழல் ஒழிப்பு பற்றி என்ன நினைக்கறீங்க?

அவ்வளவு சீக்கிரம் என்னை யாரும் ஒழிச்சிட முடியாது..

-----------------------------

3. வாக்கு எண்ணிக்கை நடக்கறப்ப தலைவர் மகளிர் அணித்தலைவி செல்வியை கைத்தாங்கலா  பிடிச்சிருக்காரே..ஏன்?

தோல்வியைத்தாங்கும் மன வலிமையும் உண்டு..செல்வியைத்தாங்கும் தேக வலிமையும் உண்டுன்னு ரைமிங்கா சொல்லிக்கத்தான்..

------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcx6BGQ6wLw0P1G9D3B3bBoIVpDFDjOjRYV0eGuLQA9iMeATQjL7_-hve4pyCpIld83ACqVyt03r_Mzccv2ruaSXgA0wt9Pt3uy7_DedrId34Y0SKnVkEFo5msZi3fx48iT2AIccfH0Jla/s400/Vijayalakshmi%252Bhot%252Band%252Bsexy%252Bnaval%25252Bnavel%252Bshow.jpg
4. தலைவரே..வாக்கு எண்ணிக்கை தொடங்கிடுச்சு.

 ஹூம்.. இனி தோள்ல இருக்கற துண்டை எடுத்து தலைல போட்டுக்க வேண்டியதுதான்..

--------------------------------

5. தலைவர் கவிதை எழுதற நேரம் எப்போ?டில்லி போறது எப்போ?

ஈழத்தமிழர்களுக்கு பிரச்சனைன்னா  கவிதை எழுதுவார்.. தன் குடும்பத்துக்கு பிரச்சனைன்னா டில்லி போவார்..

--------------------------

6. தலைவரே.. 87 வயசானவருக்கு சி எம் சீட் தேவையா?ன்னு ராகுல் பேசி இருக்காரே கேரளாவுல?

ச்சே ச்சே அது என்னை பாதிக்காது.. எனக்கு 94 வயசு தானே ஆகுது.

------------------------
http://3.bp.blogspot.com/_Zk6F7-r115Q/TAeDd89-ZiI/AAAAAAAAFX0/A-qquBZ7E6E/s400/tamil-hot-actress-anjali-in-saree-photos_actressinsareephotos.blogspot.com_7.jpg
 7. கூட்டணிக்கட்சித்தலைவர்களை பேஸ் பண்ணி படம் எடுக்கறீங்களாமே..
என்ன டைட்டில்?

மோசக்கார நண்பர்கள்.

---------------------

8. நான் ஒரு வார்த்தை சொன்னா தமிழ்நாடே பற்றி எரியும்..

 தலைவா.. அது என்ன வார்த்தை?

கொடும்பாவிகளை எரியுங்கள் தொண்டர்களே..

-------------------------

9. இதுவரைக்கும் யார்ட்டயும் கதை சொல்லாத நான் முதல் முறையா அந்த ஹீரோயிண்ட்ட 4 மணீ நேரம் கதை சொன்னேன்..

இப்போ 2வது தடவையா என் கிட்டே கதை சொல்றீங்க..

-------------------------

http://tamilkurinji.com/images_/News/Cinema/kushboo.jpg

 10 . சீனா, தமிழ்நாடு. என்ன வித்தியாசம்?

சீனாவுல குங்க்ஃபூ ஃபேமஸ்.. இங்கே குஷ்பூ ஃபேமஸ்

39 comments:

Unknown said...

அட்சய வடை !

Unknown said...

point 1
அதான் personalன்னு சொல்லிட்டேனே - நடிகை !

Unknown said...

அண்ணே உங்க போட்டோல்லாம் அருமை! நான் ஒரு ஜொள்ளு பதிவர்னே ஆனாலும் அந்த கடசில போட்டு இருக்க படம் எந்த காளியாத்தா அண்ணே!

செங்கோவி said...

ஃபோட்டோ போகப் போக பெருசாகிக்கிட்டே போற மாதிரி செலக்ட் பண்ணி இருக்கீங்களே..சபாஷ்..நுணுக்கமான வேலைப்பாடு!

டக்கால்டி said...

ஃபோட்டோ போகப் போக பெருசாகிக்கிட்டே போற மாதிரி செலக்ட் பண்ணி இருக்கீங்களே..சபாஷ்..நுணுக்கமான வேலைப்பாடு!//

Enakku ella photovum ore size ah thaan theriyuthu...

Unknown said...

தலைப்ப பாத்த உடனே நீ என்னமோ பொங்கிட்டன்னு நெனச்சேன் ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிப்பு நிக்கல.. அனைத்து ஜோக்ஸ் ம் அருமை..

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

தலைப்ப பாத்த உடனே நீ என்னமோ பொங்கிட்டன்னு நெனச்சேன் ஹிஹி!

haa haa போர்த்தந்திரங்களில் இதுவும் ஒன்று.. கொரில்லாப்போர்.. மறைந்திருந்து தாக்குவது

Unknown said...

"!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்னும் சிரிப்பு நிக்கல.. அனைத்து ஜோக்ஸ் ம் அருமை.."

>>>>>>>>

நீ யார காமடி பண்ற மாப்ள ஹிஹி!

Sathish said...

போட்டோவ செலக்ட் பண்ணி போடறதுல என்னை விட நீங்க தாங்க கில்லி.

Unknown said...

என்ன இருந்தாலும் சிபி மாதிரி வருமான்னு நீ சொல்லும்போதே நான் உசாரா இருந்திருக்கணும் கருண் அண்ணே!

சக்தி கல்வி மையம் said...

விக்கி உலகம் said...

என்ன இருந்தாலும் சிபி மாதிரி வருமான்னு நீ சொல்லும்போதே நான் உசாரா இருந்திருக்கணும் கருண் அண்ணே!////அடப்பாவி என்னடா உலகமிது.. புதுக்கதையா இருக்கு?

Unknown said...

அண்ணே சிபி அண்ணே உங்க பதிவுல மட்டும் ஓட்டு இவ்ளோ வேகமா விழுதே ஒவ்வருவருக்கும் ரெண்டு வோட்டு போடுறா மாதிரி செட் பண்ணி இருக்கீங்களோ ஹிஹி!

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

தலைப்ப பாத்த உடனே நீ என்னமோ பொங்கிட்டன்னு நெனச்சேன் ஹிஹி!

haa haa போர்த்தந்திரங்களில் இதுவும் ஒன்று.. கொரில்லாப்போர்.. மறைந்திருந்து தாக்குவது"

>>>>>>>>>>>>>

மறைஞ்சிருக்கேன்னு தெரியுது ஆனா தாக்கறேன்னு சொல்லாத ஒத்துக்க முடியாது ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WELDONE SENTHIL.... I WELCOME THIS POST VERY MUCH.YOU HAVE PROVED THAT WHO ARE YOU.

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

" சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

தலைப்ப பாத்த உடனே நீ என்னமோ பொங்கிட்டன்னு நெனச்சேன் ஹிஹி!

haa haa போர்த்தந்திரங்களில் இதுவும் ஒன்று.. கொரில்லாப்போர்.. மறைந்திருந்து தாக்குவது"

>>>>>>>>>>>>>

மறைஞ்சிருக்கேன்னு தெரியுது ஆனா தாக்கறேன்னு சொல்லாத ஒத்துக்க முடியாது ஹிஹி!

எதிரிக்கு காயம் வரும்படி தாக்குவது மட்டுமே போர் அல்ல.. அவர்கள் அஞ்சுபடி அசுர வளர்ச்சி காண்பிப்பதும் ஒரு வகை தாக்குதலே...

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WELDONE SENTHIL.... I WELCOME THIS POST VERY MUCH.YOU HAVE PROVED THAT WHO ARE YOU.

கண்ணா .. இது ஓப்பனிங்க் தான் போகப்போக... பாருங்க ஹா ஹா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

YOU HAVE A LOTS OF IDEAS AND THOUGHTS.BUT NO ONE APPRECIATE IT.

WHEN YOU COPY AND PASTE SOMETHIMG..... ALL SONS OF WIT.......... YELLING......

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

அண்ணே சிபி அண்ணே உங்க பதிவுல மட்டும் ஓட்டு இவ்ளோ வேகமா விழுதே ஒவ்வருவருக்கும் ரெண்டு வோட்டு போடுறா மாதிரி செட் பண்ணி இருக்கீங்களோ ஹிஹி!

உன் அளவுக்கு செட் பண்ர திறமை இருந்தா நானும் ஃபாரீன் போயிருக்க மாட்டேனா?

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

YOU HAVE A LOTS OF IDEAS AND THOUGHTS.BUT NO ONE APPRECIATE IT.

WHEN YOU COPY AND PASTE SOMETHIMG..... ALL SONS OF WIT.......... YELLING......

ஓடும் குதிரையை ஓடும் வரை வேடிக்கை பார்ப்பதும், ஒரு ஸ்டெப் ஸ்லிப் ஆகும்போது குறை சொல்வதும் மனித இயல்பு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I ALWAYS SUPPORT YOU IN ANY CRITICAL SITUATION....AND I AM READY TO FIGHT WITH ANYONE FOR YOU AND PANNI....

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I ALWAYS SUPPORT YOU IN ANY CRITICAL SITUATION....AND I AM READY TO FIGHT WITH ANYONE FOR YOU AND PANNI....

நன்றி நண்பா.. உங்கள் ஆதரவில் தான் என் பலம் இரட்டிப்பாகிறது

Jana said...

:)
Kushpoo is Rock
;-)

MANO நாஞ்சில் மனோ said...

தலைப்பை பார்த்து தலைவன் பொங்கி அருவாளை கையில் எடுப்பான்னு பார்த்தா, ஆகிர்ர்ர்ர்ர்ர்....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP.... I EXPECT THE FOURTH POST FROM YOU TODAY....

MANO நாஞ்சில் மனோ said...

ஆனால் தலைப்பு சம்பந்த பட்டவனுக்கு ஆப்பு....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

OK GOODLUCK.BE HAPPY.BYE...

MANO நாஞ்சில் மனோ said...

குஷ்புதான் பாட்டி ஆயாச்சே இன்னுமா...?? பாரு விக்கி போங்குறத...

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP.... I EXPECT THE FOURTH POST FROM YOU TODAY....

haa haa நண்பா .. டைப்பிங்க் 5 மணீக்குள்

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

தலைப்பை பார்த்து தலைவன் பொங்கி அருவாளை கையில் எடுப்பான்னு பார்த்தா, ஆகிர்ர்ர்ர்ர்ர்....

ஏலேய்.. கோர்த்து விடரே நீ ராஸ்கல்

MANO நாஞ்சில் மனோ said...

இரு ஓட்டு போட்டுட்டு வாரேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உலம மகா ஊழல்வாதியே வாழ்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னிக்கு இம்புட்டுதான்....

Unknown said...

சிபி மற்றும் மாத்தியோசி அண்ணே என்னையும் ஆட்டத்துக்கு சேத்துக்கோங்க அண்ணே பயமா இருக்கு!

ராஜி said...

nice

மாதேவி said...

:))

R.Puratchimani said...

அருமையான துணுக்குகள்
ஒரு நாயகன் உதயமாகிறான்..........

கடம்பவன குயில் said...

அனைத்து ஜோக்குகளும் நன்று. தலைப்பை பார்த்து என்னவோ ஏதோ கனல்கண்ணன் மேட்டர் என்று வந்தால் ஏமாத்திட்டீங்களே சார்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.