Sunday, May 08, 2011

ஃபேரன் லவ்லி போடும் ஃபிகர்களே.. உஷார்.... ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinTvXUfS6TI2RC9JGbKJvrQ6TfJori1XmsBQUVg4emGY68cL8X81UswOB4eic8OxlvcBp5LAvrxCv1AzPNbd1dauXmwMMxpGeGv6Vbj9bKM0uKu1mgGE8LcjGxRDI6d6-2PQ5EYCe4HeL2/s1600/actress-tamanna-still-02.jpg

1. மழை பெய்த ராத்திரி.. எத்தனை பேர் வீட்டில் O.T டியூட்டியோ?#சரசாலஜி

----------------------------


2. 5 நிமிஷம் லேட்டா வந்ததுக்கு அரை மணி நேரம் குதிக்கும் மேனேஜரே ஃபங்க்சுவாலிட்டி பரமசிவன்கள் எல்லாம் என்னத்தை செஞ்சு கிழிச்சான்க?

------------------------3. பஸ்ஸில் ஏறும் பெக்கர்ஸ் முதல் ஆளிடம் காசு வாங்கி விட்டால் தொடர்ந்து நிறைய காசு வருது #ஆட்டு மந்தை மக்கள்

------------------------

http://www.zonkerala.com/movies/actresses/sandhya/malayalam-actress-sandhya.jpg

4. பஸ்சில் எல்லா சீட்டுகளும் ஃபுல் ஆன பின்பே பஸ்ஸில் ஏறுகிறான்.ஸ்டேண்டிங்கில் நிற்கும் வாய்ப்பு #பஸ்ஸாலஜி VS உரசாலஜி ஸ்டெப் 1

-------------------------


5. பஸ்ஸில் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா ஒரு கிளான்ஸ் பார்த்து விட்டு பின் திரும்பி நின்று கொள்ள வேண்டியது #பஸ்ஸாலஜி VS உரசாலஜி ஸ்டெப் 2

-------------------------


6. பத்திரிக்கைகளில் இருந்து ஏதாவது சன்மானம் வந்திருக்கா?என நான் போஸ்ட் மேனிடம் கேட்கும்போது எல்லாம் எனக்கு கிடைப்பது அவமானம் மட்டுமே

http://www.cafeboys.com/wp-content/uploads/2007/08/maya-kannadi-05.jpg
-----------------------


7. நல்லவனாக இருக்கும் ஆணின் மனம் அலை பாயத்தொடங்குவதே பெண் தன் முந்தானையை சரி செய்யும்போதுதான் # லேடீஸாலஜி

-------------------


8. அறிஞர் அண்ணாவுக்கும்,இன்றைய ஆண்களுக்கும் உள்ள வித்தியாசம-மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என ஆண் நினைப்பது#ஜெண்ட்ஸாலஜி

----------------


9.காதலை முதலில் சொல்லும்போது ஆண் படபடக்கிறான். சீக்கிரம் சொல்லித்தொலைடா என பெண் தடதடக்கிறாள் மனதில்- தில் தில் மனதில் #லவ்வாலஜி

deersss.jpg


-------------------------


10. ஃபேரன் லவ்லி போடும் பெண்கள் தங்கள் பிரத்யேக நறுமணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள் # நுகர்வோர் ரிப்போர்ட்

------------------------- 

38 comments:

Unknown said...

இந்த நேரமும் பதிவா??

Unknown said...

தக்காளி,மனோ எல்லாம் கில்மா பண்ணிக்கிட்டு இருப்பாங்களே...எப்பிடி கமெண்டு அடிக்க போறாங்க???

Unknown said...

டார்கட் மார்கெட் கனடா,uk 'யா???

Unknown said...

வெட்டு கொத்து

Unknown said...

என்னது தமன்னாக்கு இடுப்பு தெரியுது??

Unknown said...

எல்லாரும் படுத்திட்டாங்களா பிக்காலி பசங்க...

Unknown said...

இன்ட்லி வேலை செய்யாத காரணத்தாலும்,மனோ போன்ற வெட்டுகுத்து ஆட்கள் இல்லாதமையாலும் நான் வெளிநடப்பு செய்கிறேன்!!

செங்கோவி said...

ஃபேர் & லவ்லி நானும் யூஸ் பண்ணலாமா?

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சி கொய்யால நடு ராத்திரி பதிவா....

MANO நாஞ்சில் மனோ said...

படம் எல்லாம் சூப்பர்....

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லி மக்கர் பன்னுதுலேய்...

Unknown said...

பறவைகளோடு இருக்கும் மான் படம் நல்லாயிருக்குங்க..

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி வேற மட்டையாகிட்டாரே....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நீ மிட்நைட் மசாலா ஆரம்பிச்சிட்டியா....

Unknown said...

இன்ட்லி சரியாகத்தான் இருக்கிறது # சும்மா பீதியை கிளப்புறாங்க யுவர் ஆனர்.

Unknown said...

எல்லா வகை ஸலாஜிகள் பற்றியும் எழுத ஆரம்பித்து விட்டீர்களே - கொஞ்சம் கொஞ்சமாய் பின்நவீனத்துவமாய் மாற முடிவோ?

Unknown said...

// MANO நாஞ்சில் மனோ //


நைட் டைம் கூட கூலிங்கிளாசா # பயமா இருக்குங்க சார்..

கடம்பவன குயில் said...

என்ன அருமையான ஆய்வு. தொடரட்டும் உங்கள் ஆய்வுப்பணி. உங்களுக்கு விரைவில் Phd. நீங்க கண்டுபிடிச்சு மேலே சொல்லியிருக்கிற எல்லா பிரிவுகளிலும் கிடைக்க வாழ்ததுக்கள்.

ஹேமா said...

சிபி...சுகமா.

2010 ல் எழுதிய உங்க கவிதை ஒன்று ஏதோ ஒரு புத்தகத்தில் குமுதம் என்று நினைக்கிறேன்... பார்த்தேன்.சந்தோஷம் !

ஷர்புதீன் said...

sssshh........
mudiyala....

Unknown said...

அடிச்ச வெயிலினால் மூளை சூடாகிய(!) சிபிக்கு அனு தாபங்கள்(!)........ஹிஹி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே நிறைய ஜி இன்னும் இருக்கு. அது அடுத்த பதிவிலா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

அடிக்கடி சி.பி. நீங்க இந்த மாதிரி பதிவு போடுவது ஓவராலஜி

காங்கேயம் P.நந்தகுமார் said...

பேர் அன்ட் லவ்லி யை பற்றிய தகவலால் ஹிந்துஸ்தான் அன்ட் லிவர் லிமிடெட் நம்ம சி.பி. அண்ணனுக்கு விருது கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

MoonramKonam Magazine Group said...

கலக்கிட்டீங்க சிபி! குறிப்பா மாற்றான் தோட்டத்து.. அருமை!

சென்னை பித்தன் said...

சிபிப் பாண்டியரே !பெண்களுக்கு என்று பிரத்தியேக நறுமணம் இயற்கையாக இருக்கிறதா?
(வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)

NKS.ஹாஜா மைதீன் said...

தமன்னா சூப்பர்.....தலைவரே...

காங்கேயம் P.நந்தகுமார் said...

பேரன் லவ்லி அப்ப பேத்தி லவ்லி இல்லையா?

Anonymous said...

அந்த பறவை, மான் புகைப்படம் சூப்பர்..

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Unknown said...

கடைசிப்படம் சூப்பரா இருக்கு பாஸ்!:-)

ADMIN said...

பதிவை விட படங்கள் செம டாப்புங்கோய்.. இருங்க பதிவ படிச்சுட்டு வரேன்...!

ADMIN said...

-அச்சச்சோ... தாங்க முடியலசாமி.. இன்னும் கைவசம் எத்தனை '..லாஜி' வச்சிருக்கீங்க...! -

வழக்கமான தங்களுக்கே உரிய பாணியில் பதிவு.. அருமை சார்..!

பகிர்வுக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..!

பொன் மாலை பொழுது said...

// டேய் நீ மிட்நைட் மசாலா ஆரம்பிச்சிட்டியா....//

--------MANO நாஞ்சில் மனோ said...மனோ....... எனக்கும் அதே சந்தேகம் இருக்கு. //கொலைவெறி மசாலா //

பாவம் யாரு பெத்த புள்ளையோ...மனோ விட்டுடலாம் ...ஓடிப்போயிடும்.

ராஜ நடராஜன் said...

பேரன் லவ்லின்னு படிச்சு முழிச்சிகிட்டேயிருந்தேன்:)

சிசு said...

// ஜீ... said...

கடைசிப்படம் சூப்பரா இருக்கு பாஸ்!:-)///

Me too...

goma said...

அந்தகாலத்தில் நானும் இப்படிக் கேட்டதுண்டு ஆனால் அந்த நாளைய போஸ்ட்மேன் அவமானப் படுத்த மாட்டார்....நாளைக்கு வரும் என்று சொல்லி அமைதிப் படுத்துவார்.

goma said...

இதுதான் ஜொள்ளாலஜி