Friday, May 20, 2011

டியர்.. மல்லிகைப்பூ விலை ஜாஸ்தி ஆகிடுச்சு அதுக்காக இப்படி பண்ணலாமா?


1. சார்.. உங்க பொண்ணு தொட்டதுக்கெல்லாம் கோவிக்கறா..விளையாடாதீங்க மிஸ்டர்.பொண்ணு பார்க்க வந்தா பேசிப்பார்த்தா பரவால்ல.தொட்டுப்பார்த்தா?

-----------------
2. ரஜினி ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை குறைத்துக்கொண்டாலோ, முற்றிலும் விட்டொழித்தாலோ நல்லதொரு மாற்றத்துக்கான தொடக்கமாக இருக்கும்

--------------------
3.பைக் ட்ராவலில் ஃபிகர்கள் உன்னை ரசிக்கும். ஆனால் பஸ் ட்ராவலில் ஃபிகர்களை நீ நிதானமாக ரசிக்கலாம்#பஸ்ஸாலஜி 

----------------

4. ஸ்பீடு பிரேக்கர்களும்,குண்டும் குழியும் உள்ள சாலைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் ஃபிகர் லிஃப்ட் கேட்கையில் அவை பயன் படும்#கில்மாலஜி

----------------

5. 16 வயசில் சூப்பர் ஃபிகர்களை காண நேரும் 30 வயசு ஆண் தான் அவசரப்பட்டு பிறந்துட்டமோ என வருத்தப்படுகிறான்#ஜெண்ட்ஸ்ஸாலஜி

-----------------
6. ஒரு பெண்ணின் கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பதை அருகில் இருந்து பார்க்கும் பேறு பெற்றவன் இன்சிடெண்ட் கவிஞன் ஆகிறான்#ஜெண்ட்ஸ்ஸாலஜி

---------------------

7. குழந்தையுடன் பஸ்ஸில் ஏறும் பெண்ணை கவர நினைக்கும் ஆண் குழந்தை மேல் பாசம் உள்ளவன் போல் நடிக்கிறான்#பஸ்ஸாலஜி

---------------------

8. வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வரும்.டீச்சர்,அப்போ ஃபிகர்களை ஈஸியா கணக்கு பண்ண வெண்டைக்காய் சாப்பிட்டா போதுமா?#டவுட்டு

--------------------

9. ஸாரி மோஹனா.. மல்லிகைப்பூ விலை ஜாஸ்தி ஆகிடுச்சு.. அதான்.. அதுக்காக 4 முழம் பூ வாங்கற ஆளு இப்படி ஒரே ஒரு பூ மட்டும் வெச்சு விடறது ஓவர் .

----------------------------

10. மேடம் ,ஷீட்டிங்க் போறதுக்கு முன்பே இது தமிழ்படமா?னு ஏன் கேட்கறீங்க? தமிழ்னா மிதமான கவர்ச்சி,தெலுங்குன்னா அபரிதமான கவர்ச்சி#சினிமாலஜி

---------------------------  
 

62 comments:

Unknown said...

வடை

Unknown said...

வடை

Unknown said...

ஆஹா நம்ம நேரம் செட் ஆகுது போல....தொடர்ந்து ரெண்டு அதிகாலை வடை ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஹாட்ரிக் அடிச்சுட்டா டி வி டி பரிசு ஹி ஹி

Unknown said...

ஹிஹி கில்மாலாஜி வேறயா??

சி.பி.செந்தில்குமார் said...

>>மைந்தன் சிவா said...

ஆஹா நம்ம நேரம் செட் ஆகுது போல....தொடர்ந்து ரெண்டு அதிகாலை வடை ஹிஹி

உனக்கு நேரம் மட்டும செட் ஆகுது? ராஸ்கல்

Unknown said...

படங்கள் கொஞ்சம் பெருத்து தான் போய்விட்டன..கவனத்தில் கொள்ளவும் பாஸ்...

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger மைந்தன் சிவா said...

ஹிஹி கில்மாலாஜி வேறயா??

பாவம் பையன் அப்பாவி

Unknown said...

ஆமா பொண்ணு ஏன் திரும்பி நிக்குது??
அட மல்லிப்பூ காட்டவா??அப்ப சரி!!

Unknown said...

ஆமா பொண்ணு ஏன் திரும்பி நிக்குது??
அட மல்லிப்பூ காட்டவா??அப்ப சரி!!

Unknown said...

என்ன பாஸ் ராஸ்கல் எண்டு திட்டுறீங்க??
அப்பிடி வேற என்ன செட் ஆகிருச்சு??
எனக்கு தெரியாம யாராச்சும் பிகர் உங்க கிட்ட வந்து என்னுடைய
போன் நம்பர் கேட்டாளா??
குடுத்திருக்க மாட்டீங்களே??
#கடுப்பாலோஜி

Unknown said...

தெலுங்குன்னா அபரிதமான கவர்ச்சியோ...
கில்மா படம்னா அதை விட கவர்ச்சி#அனுபவமாலோஜி

Unknown said...

தமிழ்மணம் இப்ப செட் ஆகுமா இல்லையா?
இல்லை போயிட்டு அப்புறமா வரட்டா??
நீங்களே கேட்டு சொல்லுங்க பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

>>மைந்தன் சிவா said...

தமிழ்மணம் இப்ப செட் ஆகுமா இல்லையா?
இல்லை போயிட்டு அப்புறமா வரட்டா??
நீங்களே கேட்டு சொல்லுங்க பாஸ்

எனக்கு செட் ஆகலை.. நீங்க ட்ரை பண்ணி பாருங்க.. ஹி ஹி

Unknown said...

ஆமா ரெண்டாவது எந்த வகையறா??
ஜோக்கா இல்லை அட்வைசா இல்லை
சி பி அரசியலுக்கு காலடி வைக்க போடுற முதல் கருத்தா??

சி.பி.செந்தில்குமார் said...

>>மைந்தன் சிவா said...

ஆமா பொண்ணு ஏன் திரும்பி நிக்குது??
அட மல்லிப்பூ காட்டவா??அப்ப சரி!!

உங்க பிளாக் வந்து செம காட்டு காட்ட சொல்றேன் ஹா ஹா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Unknown said...

ஹிஹி தமிழ்மணத்தை செட் ஆக்க முடியாத சி பி'யால்
ஒரு பிகரை செட் பண்ண முடியுமான்னு யோசிக்காதீங்க
நண்பர்களே..அவரு வல்லவர் நல்லவர்!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//இது பதிவல்ல, பரிசோதனை டெஸ்ட்டிங் வண்
posted by சி.பி.செந்தில்குமார் at அட்ரா சக்க - 53 minutes ago
ஃப்ட்ஃப்ஃப்ச் //
என்னாச்சு ?.

Unknown said...

வெரி சாரி செந்தில் சார்..
நம்ம ப்ளோக்ல மல்லிப்பூ தாமரைப்பூ
எல்லாம் விக்கிறது இல்லை...
ஒன்லி.....ஹிஹி சொல்லமாட்டேன்!!
...
ஐயோ பாஸ் நீங்க உங்க கமென்ட்'டை காப்பி
பண்ண முடியாமல் தடுத்தது நமக்கு மொக்கை போட
கஷ்டமாக உள்ளது..ஹிஹி
முடிவை மீள் பரிசீலனை செய்யவும்!!!

சி.பி.செந்தில்குமார் said...

நான் அம்மா மாதிரி.. ஒரு தடவை முடிவு எடுத்துட்டா யார் சொன்னாலும் கேட்காம பிடிவாதமா இருப்பேன்.. ஹி ஹி

Unknown said...

இது பதிவல்ல பரிசோதனை'''
அப்பிடீன்னு எத்தின பதிவு போட்டிருக்கார் பாஸ்....
இதுவும் ஒரு விளம்பர உக்தியா இல்லை''
நெசமாலுமே பரிசோதனையா?
அப்பிடி என்னாத்த பரிசோதிக்குறீங்க??
வெங்காயம் சாப்பிட்டா வேலை செய்யும்னா??

Unknown said...
This comment has been removed by the author.
rajamelaiyur said...

Ha. . Ha. . Ha. . He . . He . . He . .
#template commentology

ராஜி said...

இன்னும்"அந்த மோகனா"வை மறக்கலை போல.

ராஜி said...

ரொம்ப பஸ்ஸாலஜி விடாதீங்க சிபி சார். அப்புறம் உங்க பிளாக் படிக்குற ஈரோடு பொண்ணுங்க, நீங்க போற பஸ்ஸுல கூட ஏறாம, அடுத்தப் பஸ்ஸுல போகப்போறாங்க பாருங்க

காங்கேயம் P.நந்தகுமார் said...

பாவம் நம்ம சி.பி. அண்ணன் 30 வயசுக்கு மேலே ஆகிவிட்டதே!

Unknown said...

படித்த ஜொள்ளாளிக்கு காலை வணக்கம்!

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஏன்ணே அப்ப நமக்கு கணக்கு சொல்லிதந்த டீச்சர் நிறைய வெண்டக்காய் சாப்பிட்டுருப்பாங்களா? டவுட்டாலஜி

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

படித்த ஜொள்ளாளிக்கு காலை வணக்கம்!

நீ மட்டும் விருந்து படிச்ச மாதிரி பேசரே..?

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

இன்னும்"அந்த மோகனா"வை மறக்கலை போல.

மகா ஜனங்களே.. மோகனா என்பது ஒரு கேரக்டர் நேம் அவ்வளவுதான். பிகே பி நாவலில் சுசீலா போல், சுபா நாவலில் வைஜயந்தி போல்.. மற்றபடி மோஹனாவுக்கும் எனக்கும் அல்லது எனக்கும் மோஹனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ( ரெண்டும் 1 தானே?)

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

படித்த ஜொள்ளாளிக்கு காலை வணக்கம்!

நீ மட்டும் விருந்து படிச்ச மாதிரி பேசரே..?"

>>>>>>>>>>>>

இல்லீங்க உங்க அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லீங்கோ!

Unknown said...

மற்றவரை சிரிக்க வைப்பவன் அழுது கொண்டு இருப்பான்!...... அப்படிங்கற விஷயம் உங்க போட்டோ மூலமா நிரூபணம் ஆகுதுங்க ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

மற்றவரை சிரிக்க வைப்பவன் அழுது கொண்டு இருப்பான்!...... அப்படிங்கற விஷயம் உங்க போட்டோ மூலமா நிரூபணம் ஆகுதுங்க ஹிஹி!

என்னடா புது புது பிட்டா போட்றே..?

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

ரொம்ப பஸ்ஸாலஜி விடாதீங்க சிபி சார். அப்புறம் உங்க பிளாக் படிக்குற ஈரோடு பொண்ணுங்க, நீங்க போற பஸ்ஸுல கூட ஏறாம, அடுத்தப் பஸ்ஸுல போகப்போறாங்க பாருங்க

ஹா ஹா நாங்க பஸ் எறும்போதே ஃபிகர்ங்க இருக்காங்களான்னு பார்த்துட்டுத்தானே ஏறுவோம்?

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

மற்றவரை சிரிக்க வைப்பவன் அழுது கொண்டு இருப்பான்!...... அப்படிங்கற விஷயம் உங்க போட்டோ மூலமா நிரூபணம் ஆகுதுங்க ஹிஹி!

என்னடா புது புது பிட்டா போட்றே..?"

>>>>>>>>>>>>

பிட்டு என்றால்... சிவன் சுமந்தாரே அதுவா - டவுட்டு!

சி.பி.செந்தில்குமார் said...

aஅய்யோ பச்சப்புள்ளடா நீ

Unknown said...

பிள்ளை பச்சையாக இருக்குமா அண்ணே!

ராஜி said...

மகா ஜனங்களே கேட்டுங்க. சிபி சார் பொய் சொல்றார். சிபிசாருக்கும், மோகனா என்ற பெயருக்கும் சம்பந்தம் இருக்கு. இது அவர் பதிவை தொடர்ந்து படிப்பவர்க்கு தெரியும். தெரியாதவங்க, "என்னை கேவலப்படுத்திய பிகர்கள் பாகம் 1" படிக்கவும்.

நிரூபன் said...

பொண்ணு பார்க்க வந்தா பேசிப்பார்த்தா பரவால்ல.தொட்டுப்பார்த்தா?//

ஒரு வேளை பொருள் தரமானதா என்று யோசித்திருப்பாங்களோ.

நிரூபன் said...

முற்றிலும் விட்டொழித்தாலோ//

அது நாட்டுக்குத் தான் கூடாது மாப்பு...

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

மகா ஜனங்களே கேட்டுங்க. சிபி சார் பொய் சொல்றார். சிபிசாருக்கும், மோகனா என்ற பெயருக்கும் சம்பந்தம் இருக்கு. இது அவர் பதிவை தொடர்ந்து படிப்பவர்க்கு தெரியும். தெரியாதவங்க, "என்னை கேவலப்படுத்திய பிகர்கள் பாகம் 1" படிக்கவும்.

ஆஹா.. போட்டுக்குடுக்கரதுக்குன்னே ஆளுங்க ரெடியா இருக்காங்களே.. அக்கதையில் வரும் , பெயர்கள் ,சம்பவங்கள் முற்றிலும் கற்பனையே.. ஹி ஹி ப்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நிரூபன் said...

பொண்ணு பார்க்க வந்தா பேசிப்பார்த்தா பரவால்ல.தொட்டுப்பார்த்தா?//

ஒரு வேளை பொருள் தரமானதா என்று யோசித்திருப்பாங்களோ.

தாரமாகறதுக்கு முன்னாலயே டெஸ்ட் பண்னரது தப்பு என்ற சமுதாய விழிப்புணர்வு அதில் ஒளிஞ்சிருக்கு

ராஜி said...

சமாளிபிகேஷன் சன்முகநாதன்

நிரூபன் said...

ஆனால் பஸ் ட்ராவலில் ஃபிகர்களை நீ நிதானமாக ரசிக்கலாம்//

அனுபவம் புதுமை,
நெல்லை பஸ்ஸினுள் கண்டேன்.

நிரூபன் said...

ஸ்பீடு பிரேக்கர்களும்,குண்டும் குழியும் உள்ள சாலைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் ஃபிகர் லிஃப்ட் கேட்கையில் அவை பயன் படும்//

பிகரு தான் லிப்ட் கேட்குதில்லையே..

நிரூபன் said...

ஒரு பெண்ணின் கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பதை அருகில் இருந்து பார்க்கும் பேறு பெற்றவன் இன்சிடெண்ட் கவிஞன் ஆகிறான்//

அவ்..............முடியலை தல.
கொன்னுட்டீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

ஒரு பெண்ணின் கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பதை அருகில் இருந்து பார்க்கும் பேறு பெற்றவன் இன்சிடெண்ட் கவிஞன் ஆகிறான்//

அவ்..............முடியலை தல.
கொன்னுட்டீங்க.

யாரை? ஃபிகரையா? உங்களையா?

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

ஸ்பீடு பிரேக்கர்களும்,குண்டும் குழியும் உள்ள சாலைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் ஃபிகர் லிஃப்ட் கேட்கையில் அவை பயன் படும்//

பிகரு தான் லிப்ட் கேட்குதில்லையே..

அதுக்கு பைகல் போகனும். நடந்து போனா? உப்புமூட்டை தூக்குங்கன்னு ;லிஃப்ட் கேட்கும்னு நினைப்போ?

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

சமாளிபிகேஷன் சன்முகநாதன்

விடாக்கண்டள் விமலாராணி

நிரூபன் said...

வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வரும்.டீச்சர்,அப்போ ஃபிகர்களை ஈஸியா கணக்கு பண்ண வெண்டைக்காய் சாப்பிட்டா போதுமா?//

இருங்க, உங்களை பள்ளிக் கூட ஹெட் மாஸ்டரிட்டை போட்டுக் கொடுக்கிறன்.

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வரும்.டீச்சர்,அப்போ ஃபிகர்களை ஈஸியா கணக்கு பண்ண வெண்டைக்காய் சாப்பிட்டா போதுமா?//

இருங்க, உங்களை பள்ளிக் கூட ஹெட் மாஸ்டரிட்டை போட்டுக் கொடுக்கிறன்.

hi hi ஹி ஹி ரொம்ப தாங்க்ஸ்.. கணக்கு மிஸ்ஸை விட ஹெச் எம் தான் செம ,, ஹி ஹி

ராஜி said...

அது யாருங்க விமலாரமணி புதுசா? இருக்கே பேரு

Unknown said...

"hi hi ஹி ஹி ரொம்ப தாங்க்ஸ்.. கணக்கு மிஸ்ஸை விட ஹெச் எம் தான் செம ,, ஹி ஹி"

>>>>>>

ஹாயா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்......
முல்லைமலர் பாதங்க.....!

நிரூபன் said...

மேடம் ,ஷீட்டிங்க் போறதுக்கு முன்பே இது தமிழ்படமா?னு ஏன் கேட்கறீங்க? தமிழ்னா மிதமான கவர்ச்சி,தெலுங்குன்னா அபரிதமான//

அப்போ மலையாளம் என்றால்?

நிரூபன் said...

எல்லா லாஜிக்கும் சூப்பர் சகோ.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

>>ராஜி said...

இன்னும்"அந்த மோகனா"வை மறக்கலை போல.

மகா ஜனங்களே.. மோகனா என்பது ஒரு கேரக்டர் நேம் அவ்வளவுதான். பிகே பி நாவலில் சுசீலா போல், சுபா நாவலில் வைஜயந்தி போல்.. மற்றபடி மோஹனாவுக்கும் எனக்கும் அல்லது எனக்கும் மோஹனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ( ரெண்டும் 1 தானே?)

தானும் மோகனாவும் ஒண்ணுதான் என்பதை சி பி அடைப்புக்குறிக்குள் ஒப்புக்கொள்கிறார்! ஹிஹிஹிஹி!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மேட்டருகள் வழக்கம் போல கலக்ஸ்!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

கலக்குறே.சி.பி.. ஏதோ கேட்கணும்னு நெனச்சேன்?....ஆங்... தமிழ்மணம் இணைப்பு என்னாச்சு?எனது வலைப்பூவில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வரலாறு!

NKS.ஹாஜா மைதீன் said...

பூவும் பதிவும் சூப்பரு..

உணவு உலகம் said...

என் பதிவில் வந்து கலாச்சிட்டு, இங்கிட்டு வந்து வசமா மாடிகிட்டீங்களா?

சசிகுமார் said...

வழக்கம் போல சிரிக்க வைக்குது