Tuesday, May 31, 2011

ஜாலிலோ ஜிம்கானோ ஜோக்ஸ்

http://www.bharatwaves.com/wallpapers/d/66957-2/Iliyana_002.jpg
1.டீச்சர்,13 வயசுல ஒரு பொண்ணுக்கு குழந்தை பிறக்குமா?

ச்சே ச்சே 18 வயசு ஆகனும்.

அதை என் ஆள் காஞ்சனா கிட்டே சொலுங்க, ரொம்ப பயப்படறா

--------------------------------

2. பொண்ணு செம கலர்னே.. ஆனா கறுப்பா இருக்கே?


விளையாடறியா?கறுப்பும் ஒரு கலர் தானே? எப்படி ? பொண்ணு செம கறுப்பா?

-----------------------------

3. கம்மங்கூழ் குடிக்கறப்ப என் கிளாஸ் அதுல விழுந்துடிச்சு..


ஓஹோ.. இப்போ அது கூழிங்க் கிளாஸ் ஆகிடுச்சா?

-------------------------

4. தலைவரை டிஸ்மிஸ் பண்ணுன கவர்னர் லேடி பி ஏ வை விட்டு தலைவருக்கு ஒரு கிஸ் தர வைக்கிறாரே? ஏன்?

எலிமினேஷன்க்கு முன்னால வர்ற எண்ட்டர்டெயின்மெண்ட் டேன்ஸ் மாதிரியாம் இது..

-------------------------------

5. வேற்றுக்கிரகவாசியா அந்த நடிகையை நடிக்க வெச்சா என்ன யூஸ்?

இலியானா ஏலியனா? அப்படின்னு படத்துக்கு டைட்டில் வைக்கலாமே?

-------------------------

http://1.bp.blogspot.com/_OD8BJjlIfhU/TUNisgFZB1I/AAAAAAAABhk/W79Qqj030Sk/s640/Illeana-Stills-from-Nenu-Naa-Rakshashi-3.jpg

6. மாசாமாசம் பவுர்ணமி அன்னைக்கு மட்டும் தலைவர் சம்சாரம் கூட சந்தோஷமா இருப்பாராம்.

சமச்சீர் கல்வித்திட்டத்தை விட அமெச்சூர் கலவித்திட்டம் ரொம்ப மோசமா இருக்கே?

--------------------------

7. என்னப்பா? உன் காதலி மோசம்னு நீயே சொன்னா எப்படி?

அய்யோ டாக்டர்.. உங்க காதுல இடி விழ.. என் காதலி மாசமா இருக்கா-னு சொன்னேன்மோசமா இருக்கா அப்டின்னா சொன்னேன்?

---------------------------------

8. என்னடி?உன் ஆளு உனக்கு ஊறுகாய் பாட்டில் கிஃப்டா தர்றான்?

என்னை ஊறுகாய் மாதிரி தொட்டுக்க பழகறான்னு சிம்பாலிக்கா சொல்றானோ? #டவுட்டு

---------------------------

9. அந்த லேடி பேஷண்ட் நெஞ்சுல ஸ்டெதஸ்கோப் வெச்சு பார்க்காம டாக்டர் தன் காதை டைரக்டா வெச்சு கேட்கறாரே?

செக்கப் பண்றாரா? ஃபிகரை பிக்கப் பண்றாரா?

----------------------------

10. நெட் செண்ட்டர்னு வெளில போர்டு வெச்சிருக்கீங்க. உள்ளே வந்து பார்த்தா ஒரு கம்ப்யூட்டர் கூட இல்லையே?

இது மீனவர்களுக்கான நெட் செண்ட்டர்.. ஒன்லி மீனவர் வலை சேல்ஸ்.

------------------------
டிஸ்கி- 3வதா போட்ட ஸ்டில் சும்மா சேஞ்சுக்காக. இலியானாவைப்பார்த்து இயற்கையே ஜொள் விடுதா?ன்னு யாரும் கமெண்ட் போட்றாதீங்க.. ஹி ஹி

50 comments:

Unknown said...

ஒஹொஹொஹ்!

சி.பி.செந்தில்குமார் said...

டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா இனி உதை தான்

Unknown said...

யோவ் இந்த அளவுக்கு நீ யோசிககிறியே எப்படி......ஏன்னா இதெல்லாம் born...ஆட்களுக்கு தானே வரும் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

சரி சரி இது எல்லாம் என் சொந்த சரக்கு இல்லை.. உன் டைரில இருந்து சுட்டது தான் ஓக்கே வா? கோபப்படாதடா..

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

சரி சரி இது எல்லாம் என் சொந்த சரக்கு இல்லை.. உன் டைரில இருந்து சுட்டது தான் ஓக்கே வா? கோபப்படாதடா.."

>>>>>>>>>>>>>

யோவ் நான் நல்லவன்னு சொல்லிக்கறது இல்ல அதுக்காக இப்படியெல்லாம் எழுதுற அளவுக்கு வல்லவன் இல்ல உம்ம மாதிரி ஹிஹி!

தமிழ்க்காதலன் said...

நல்லாத்தான் சிரிச்சேன் போங்க. படங்கள் அருமை. அந்த இலியானா ஏலியனா..? டைட்டில் அருமை. கடைசிப் படம் கலக்கல்.

உங்க டிஸ்கி.........தாங்க.. சூப்பர்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா...ஹா..ஹீ...ஹீ...ஹே....ஹே... அண்ணே! காமெடி கலக்கல்.

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கி உலகம்

வம்பு பண்ற நீ சிம்பு மாதிரியே பஞ்ச் டயலாக் பேசறியே அது எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

@தமிழ்க் காதலன்.

யோவ் ,.. எல்லாரும் டிஸ்கிதான் சூப்பர்னா அப்போ பதிவு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

@தமிழ்வாசி - Prakash

அண்ணான்னு கூப்பிடறவங்களுகெல்லாம் மைனஸ் ஓட்டு காத்திருக்கு ஹி ஹி

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

@விக்கி உலகம்

வம்பு பண்ற நீ சிம்பு மாதிரியே பஞ்ச் டயலாக் பேசறியே அது எப்படி?"

>>>>>>>>>>>

பன்ச் டயலாக்கா அப்படின்னா என்ன!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கி உலகம்

அடபாவி.. அப்பாவி பெற்றெடுத்த அடப்பாவியே..

Unknown said...

ஏன்யா விமர்சனத்த copy அடிக்கிறாங்கன்னு சொல்லி உன் பதிவுல கோப்பி பண்ண முடியாம செய்ஞ்சி இருக்கியே......இது காமடி தானே இதுக்குமா....இது உனக்கு அடுக்குமா!

உணவு உலகம் said...

எல்லோரும் ரசிக்கும் இயற்கையை இழிவா சொல்லிய சிபிக்கு கண்டனம்.

செங்கோவி said...

எப்பவும் போல டிஸ்கி தான் டாப்!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கி உலகம்

கண்ணா.. நான் விகடன்,கல்கி,தினமலர்னு ரவுண்ட் கட்டி காப்பி பேஸ்ட் போடுவேன்.. ஆனா என பிளாக்கை யாரும் காப்பி பண்னக்கூடாது.. ஹி ஹி எப்பூடி நம்ம பாலிஸி?

இது எப்படி நியாயம்?னு கேட்டா நாம 1008 ஃபிகரை சைட் அடிச்சாலும் நம்ம ஆளை எவனும் சைட் அடிக்க்கூடாதுன்னு நினைக்கறமே அது மாதிரி ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏதோதோ மனம் வீசும் காமடித் துணுக்குகள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது...

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

@விக்கி உலகம்

கண்ணா.. நான் விகடன்,கல்கி,தினமலர்னு ரவுண்ட் கட்டி காப்பி பேஸ்ட் போடுவேன்.. ஆனா என பிளாக்கை யாரும் காப்பி பண்னக்கூடாது.. ஹி ஹி எப்பூடி நம்ம பாலிஸி?

இது எப்படி நியாயம்?னு கேட்டா நாம 1008 ஃபிகரை சைட் அடிச்சாலும் நம்ம ஆளை எவனும் சைட் அடிக்க்கூடாதுன்னு நினைக்கறமே அது மாதிரி ஹி ஹி"

>>>>>>>>>>

இதுக்கு பேரு விளக்கம் இல்ல...நாதாரித்தனம் பிச்சுடுவேன்!

உணவு உலகம் said...

மருத்துவர்களை மட்டமாக சித்தரித்து பதிவு போட்டுட்டார் சிபி. புனித தொழிலை புண்படுத்தும் இவரை யாராவது தட்டி கேட்க கூடாதா?

சி.பி.செந்தில்குமார் said...

@FOOD

டாக்டர் பட்டம் வாங்கி அதி பலர் கேவலப்படுத்தறாங்க.. நான் சும்மா ஜோக் போட்டா தப்பா?

Unknown said...

"FOOD said...

மருத்துவர்களை மட்டமாக சித்தரித்து பதிவு போட்டுட்டார் சிபி. புனித தொழிலை புண்படுத்தும் இவரை யாராவது தட்டி கேட்க கூடாதா?"

>>>>>>>>>>

அண்ணே என்னே அவனே பாவம் யோசிச்சி சொந்த சரக்க போட்டு இருக்கான் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

@செங்கோவி

இல்லயே டிஸ்கி ஈஸ் இன் பாட்டம்

உணவு உலகம் said...

//Blogger விக்கி உலகம் said...

"FOOD said...

மருத்துவர்களை மட்டமாக சித்தரித்து பதிவு போட்டுட்டார் சிபி. புனித தொழிலை புண்படுத்தும் இவரை யாராவது தட்டி கேட்க கூடாதா?"
>>>>>>>>>>
அண்ணே என்னே அவனே பாவம் யோசிச்சி சொந்த சரக்க போட்டு இருக்கான் ஹிஹி!//
இது சொந்த சரக்கா? நான் நம்பமாட்டேன்

உணவு உலகம் said...

//Blogger சி.பி.செந்தில்குமார் said...
@FOOD
டாக்டர் பட்டம் வாங்கி அதி பலர் கேவலப்படுத்தறாங்க.. நான் சும்மா ஜோக் போட்டா தப்பா?//
அடி வாங்காம போறதில்லன்னு இன்று சபதமா?

Unknown said...

"FOOD said...

//Blogger விக்கி உலகம் said...

"FOOD said...

மருத்துவர்களை மட்டமாக சித்தரித்து பதிவு போட்டுட்டார் சிபி. புனித தொழிலை புண்படுத்தும் இவரை யாராவது தட்டி கேட்க கூடாதா?"
>>>>>>>>>>
அண்ணே என்னே அவனே பாவம் யோசிச்சி சொந்த சரக்க போட்டு இருக்கான் ஹிஹி!//
இது சொந்த சரக்கா? நான் நம்பமாட்டேன்"

>>>>>>>>>>

அண்ணே வேணும்னா தீக்குளிக்க சொல்லுவமா ஹிஹி!

உணவு உலகம் said...

//Blogger விக்கி உலகம் said...
"FOOD said...
//Blogger விக்கி உலகம் said...
"FOOD said...
மருத்துவர்களை மட்டமாக சித்தரித்து பதிவு போட்டுட்டார் சிபி. புனித தொழிலை புண்படுத்தும் இவரை யாராவது தட்டி கேட்க கூடாதா?"
>>>>>>>>>>
அண்ணே என்னே அவனே பாவம் யோசிச்சி சொந்த சரக்க போட்டு இருக்கான் ஹிஹி!//
இது சொந்த சரக்கா? நான் நம்பமாட்டேன்"
>>>>>>>>>>
அண்ணே வேணும்னா தீக்குளிக்க சொல்லுவமா ஹிஹி!//
வேண்டாம் விக்கி, சீதையின் பெயர் கெட்டுப்போகும்! ஹா ஹா

நிரூபன் said...

ஜாலிலோ ஜிம்கானோ ஜோக்ஸ்//

பசக், நசக்! கிசுக்! அசுக்!

என்னம்மா தலைப்பு வைக்கிறாங்க ஜனங்களே!

உணவு உலகம் said...

பதில் சொல்லாமல் பம்மும் சிபி.அதனால் வெளிநடப்பு.

நிரூபன் said...

நான் வெளிப்படையாகவே கேட்கிறேன், இலியானா படத்தை ஏன் ஐயா, சென்சர் பண்னீங்க?
விக்கி, நிரூபன், ரஜீ, மைந்தன் மாதிரி இளம் பசங்களுக்கு விருந்து வைக்க வேணாம்?

இதில் பெயர் விடுபட்ட நண்பர்கள் முதியவர்கள் என்று நினைக்க வேண்டாம்.

சி.பி.செந்தில்குமார் said...

@FOOD

அண்ணே உங்க கடைக்குத்தான் போயிட்டு வர்றேன் பதிவு போடலையா?

நிரூபன் said...

டீச்சர்,13 வயசுல ஒரு பொண்ணுக்கு குழந்தை பிறக்குமா?

ச்சே ச்சே 18 வயசு ஆகனும்.

அதை என் ஆள் காஞ்சனா கிட்டே சொலுங்க, ரொம்ப பயப்படறா//

ஐயோ, ஐயோ காலம் கெட்டுப் போச்சே...

நிரூபன் said...

கம்மங்கூழ் குடிக்கறப்ப என் கிளாஸ் அதுல விழுந்துடிச்சு..


ஓஹோ.. இப்போ அது கூழிங்க் கிளாஸ் ஆகிடுச்சா?//

ஐயா, தமிழ் வேந்தே நீ வாழ்க!

நிரூபன் said...

வேற்றுக்கிரகவாசியா அந்த நடிகையை நடிக்க வெச்சா என்ன யூஸ்?

இலியானா ஏலியனா? அப்படின்னு படத்துக்கு டைட்டில் வைக்கலாமே?//

அவ்.....இது செம கடி பாஸ்...

சி.பி.செந்தில்குமார் said...

@நிரூபன்

இது ஒரு கண்ணியமான பதிவர் நடத்தும் பிளாக் என்பதால் டீசண்ட்டான படங்கள் மட்டுமே வெளியிடப்படும் ஹி ஹி

நிரூபன் said...

3வதா போட்ட ஸ்டில் சும்மா சேஞ்சுக்காக. இலியானாவைப்பார்த்து இயற்கையே ஜொள் விடுதா?ன்னு யாரும் கமெண்ட் போட்றாதீங்க.. ஹி ஹி//

யோ நாஞ்சில் நீங்க இல்லே என்ற தெம்பிலை தான் சிபி இப்படிப் பேசுறாரா.

Unknown said...

முத்துக்கள் பத்து, பத்தும் நூத்துக்கு நூறு சிரிப்பு

Ponchandar said...

அமெச்சூர் கலவி திட்டம்......


எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க........

நிரூபன் said...

ஜோக்ஸ் எல்லாம் வழமை போலவே சூப்பர் சகோ.

நிரூபன் said...

@சி.பி.செந்தில்குமார்

இது ஒரு கண்ணியமான பதிவர் நடத்தும் பிளாக் என்பதால் டீசண்ட்டான படங்கள் மட்டுமே வெளியிடப்படும் ஹி ஹி//

மவனே, இந்தக் கருத்தை நம்ம கூட்டாளிப் பசங்க ஆமோதிக்கனுமே, வழி மொழியனுமே!

விக்கி கிட்ட கேளுங்க, என்ன சொல்லுவாரு தெரியுமா?

சி.பி.செந்தில்குமார் said...

@Ponchandar

அண்ணே.. என்ன பண்றது? வயிறுன்னு ஒண்ணூ இருக்கே? ஹி ஹி பொழப்பை பார்க்க வேண்டாமா?

கூடல் பாலா said...

எல்லாமே ??? ரசிக்கும்படியா இருந்தது !

கூடல் பாலா said...

ஓட்டு நம்பர் ஏழு

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
@FOOD
அண்ணே உங்க கடைக்குத்தான் போயிட்டு வர்றேன் பதிவு போடலையா?//
இது சமாளிப்பா, சரிகட்டலா?
பதிவு ஒவ்வொரு வாரமும் ஒன்றோ இரண்டோ மட்டுமே. இன்னும் சிபி அளவிற்கு நாங்கள் . . . .

Unknown said...

HA HAA HA

கவி அழகன் said...

cool

rajamelaiyur said...

இன்று எனது வலைத்தளத்தில்

ரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி

rajamelaiyur said...

good joke

சசிகுமார் said...

பசுபதி வண்டிய அடுத்த கடைக்கு விடு

ILA (a) இளா said...

கடேசி படம் அருமை. எந்த மலைன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்