Monday, May 02, 2011

காலேஜ் கேர்ள்ஸ் கிட்டே ஒரு மேட்டர் நோட் பண்ணி இருக்கீங்களா?1. மோஹனா..நீ ஒரு பையனோட டெயிலி பைக்ல சுத்தறியாமே?ஏதாவது எசகு பிசகா நடந்திடுமோன்னு பயமா இருக்கும்மா..

பயப்படாதீங்க டாடி....பைக்ல உக்காந்தாலும் , பேக்ல  உக்காந்தாலும் தலைல  ஹெல்மெட் போட்டிருக்கேன்.. பயப்படாதீங்க....

----------------------------------

2. எனக்கு மேரேஜ் லைஃப் புளிச்சுப்போச்சு...

அப்போ உன்னைப்பொறுத்தவரை கல்யாணம்கறது ஆயிரம் காலத்து தயிர்னு சொல்லு..

-------------------------

3. மேனேஜர் சார்.. நீங்க சொன்னதைத்தனே செஞ்சேன்.. ஏன் கோவிச்சுக்கறீங்க?

டைப்பிஸ்ட் ஜெயந்தியை உள்ளே வரசொல்லப்பான்னேன். நீ ஹால்ல போய் அப்டியா சத்தமா “மேனேஜர் உங்களை ரூமுக்கு கூப்பிடறார்னு சொல்றது? என்னை டேமேஜர் ஆக்கீட்டுத்தான் ஓய்வே போல..

-----------------------------

4. நம்ம கட்சியோட ஆல மரமே தலைவர் தான்...

ஆமா.. ஆனா விழுதுகள் மாதிரி அவருக்கு ஏகப்பட்ட சின்ன வீடுகள் இருக்கே..?அதான் பிரச்சனை..

-----------------------------------------

5. மேனேஜர் சார்.. பொண்ணுங்க கூட பேசும்போது மட்டும் ஏன் முகத்தை உர்-னு வெச்சுக்கறிங்க?

அவங்க கிட்டே மட்டும் சிரிச்சுப்பேசுனா இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க..

--------------------------------

6. காலேஜ் போற  சில பொண்ணுங்க புக்ஸை நெஞ்சோட அணைச்சுட்டுப்போறாங்களே.. ஏன்?

படிக்கறதில்லை... க்ளாஸ்ல கவனிக்கறதில்லை... இப்படியாவது பாடம் மனசுலஏறட்டும்னு  நினைக்கறாங்களோ என்னமோ..?

----------------------------------

7. எங்க ஆஃபீஸ்ல மொத்தமா 80 பேரு இருக்காங்க.. இதுல 75 பேர் எப்பவும் கடுப்பாவே இருப்பாங்க....

 அட.. வித்தியாசமான கடுப்புக்கணிப்பா இருக்கே..?

---------------------------

8. நாட்டுல நடக்கற ஊழலை யாரும் கண்டுக்காம இருக்காங்களே?அது ஏன்?

 நாட்டுல 90% ஆளுங்க ஊழல் தான் பண்றாங்க.. பெரும்பான்மையை ஏத்துக்கறதுதானே மக்களாட்சி?

---------------------------------

9.  தலைவர் ஸ்ட்ரைட் ஃபார்வார்டுன்னு எப்படி சொல்றே..?

மரியாதையை , சுய மரியாதையை  எதிர்பார்க்கறவங்க என் கட்சில இருக்க வேணாம்னு சொல்றாரே..?

-------------------------------

10. டியர்.. குழந்தைத்தனமா பேசாதீங்க.. லவ் பண்ணலாம்..ஆனா மேரேஜ் பண்ண மாட்டேன்னு ஏன் சொல்றீங்க?

ஹி ஹி ஹி .. மோஹ்னா..எனக்கு ரஸ்க் சாப்பிடத்தான் பிடிக்கும்.. ரிஸ்க் எடுக்க பிடிக்காது..

 டிஸ்கி 1 - மொத ஸ்டில்லுல இருக்கற ஃபிகரு ஏன் ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட் போட்டிருக்குன்னா அவங்க ரொம்ப மூடி டைப்பாம்.ஹி ஹி ( விக்கி  தக்காளி பாட்டில் டைப்.. அவனுக்கு கரெக்ட் ஜோடி)

 டிஸ்கி 2 -காலேஜ் பொண்ணுங்க ஸ்டில்ஸ் போட்டிருக்கீங்களே? அவங்க கிட்டே அனுமதி வாங்குனீங்களா?ன்னு ரொம்ப அக்கறையா  யாரும் கேட்க வேணாம்.. அதுவும் சினிமா ஸ்டில்ஸே..  ( கிரேட் எஸ்கேப்)

96 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Your comment has been saved.
It may take a moment for your comment to appear on the site.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

3 Comments
Close this window Jump to comment form

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

You can use some HTML tags, such as <b , <i , <a
Choose an identity
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) (Google Account) – Sign Out

Email follow-up comments to [email protected]
OpenID OpenID LiveJournal WordPress TypePad AOL

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இவ்ளோதான்யா உங்க பிளாக்குல காபி பண்ண முடிஞ்சது...

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப நல்லவன்னு வடையை கொண்டு போயிட்டானே பாவி....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப நல்லவன்னு வடையை கொண்டு போயிட்டானே பாவி....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க பிளாகுல காப்பி பண்றதை தடை செஞ்சதை எடுக்கும் வரை கண்ட கருமத்தையும் காப்பி பேஸ்ட் பண்ணுவேன்னு சொல்லிக்கிறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இவ்ளோதான்யா உங்க பிளாக்குல காபி பண்ண முடிஞ்சது...///

சரி காப்பி கிடைக்கலைனாலும் வடை கிடைச்சிருச்சில்ல....ஹி ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Blogger MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப நல்லவன்னு வடையை கொண்டு போயிட்டானே பாவி....////

என்ன பதிலை காணோம்...ஹே ஹே ஹே ஹே...

சி.பி.செந்தில்குமார் said...

தயவு செஞ்சு யாரும் ரமேஷை தப்பா நினைக்காதீங்க.. அவரு எப்பவும் இப்படி பண்ண மாட்டாரு.. மப்புல இருக்கும்போது மட்டும் தான் இப்படி பண்ணூவாரு... அவரு எப்பவும் மப்புல இருக்க மாட்டாரு,... ஃபிக்ரு கூட தியேட்டருக்கு போனா மட்டும் தான்... ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்க பிளாகுல காப்பி பண்றதை தடை செஞ்சதை எடுக்கும் வரை கண்ட கருமத்தையும் காப்பி பேஸ்ட் பண்ணுவேன்னு சொல்லிக்கிறேன்..//

கண்ட கருமத்தையும்.....ஹா ஹா ஹா ரிப்பீட்டே....

சி.பி.செந்தில்குமார் said...

>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இவ்ளோதான்யா உங்க பிளாக்குல காபி பண்ண முடிஞ்சது...

காப்பி பேஸ்ட் கமெண்ட்டர்னு பேரு எடுக்க ஆசையா?

MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.செந்தில்குமார் said...
தயவு செஞ்சு யாரும் ரமேஷை தப்பா நினைக்காதீங்க.. அவரு எப்பவும் இப்படி பண்ண மாட்டாரு.. மப்புல இருக்கும்போது மட்டும் தான் இப்படி பண்ணூவாரு... அவரு எப்பவும் மப்புல இருக்க மாட்டாரு,... ஃபிக்ரு கூட தியேட்டருக்கு போனா மட்டும் தான்... ஹி ஹி//

அதை உம்ம வாயால வேற சொல்லுதீரா உருப்படும்...

சி.பி.செந்தில்குமார் said...

@ mano

இதுக்காக வேற ஒரு வாய் கடன் வாங்க நான் என்ன விக்கியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

தயவு செஞ்சு யாரும் ரமேஷை தப்பா நினைக்காதீங்க.. அவரு எப்பவும் இப்படி பண்ண மாட்டாரு.. மப்புல இருக்கும்போது மட்டும் தான் இப்படி பண்ணூவாரு... அவரு எப்பவும் மப்புல இருக்க மாட்டாரு,... ஃபிக்ரு கூட தியேட்டருக்கு போனா மட்டும் தான்... ஹி ஹி//

அண்ணே நீங்க அனுப்புன பழைய பிகர் போரடிக்குது. இனிமே புது பிகரை அனுப்பவும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - அட்ரா சக்க - Public
காலேஜ் கேர்ள்ஸ் கிட்டே ஒரு மேட்டர் நோட் பண்ணி இருக்கீங்களா?
1. மோஹனா..நீ ஒரு பையனோட டெயிலி பைக்ல சுத்தறியாமே?ஏதாவது எசகு பிசகா நடந்திடுமோன்னு பயமா இருக்கும்மா.. பயப்படாதீங்க டாடி....பைக்ல உக்காந்தாலும் , பேக்ல உக்காந்தாலும் தலைல ஹெல்மெட் போட்டிருக்கேன்.. பயப்படாதீங்க.... ---------------------------------- 2. எனக்கு மேரேஜ் லைஃப் புளிச்சுப்போச்சு... அப்போ உன்னைப்பொறுத்தவரை கல்யாணம்கறது ஆயிரம் காலத்து தயிர்னு சொல்லு.. ------------------------- 3.
Comment

Like

Reshare

Email

சி.பி.செந்தில்குமார் is not available to chat

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்க பிளாகுல காப்பி பண்றதை தடை செஞ்சதை எடுக்கும் வரை கண்ட கருமத்தையும் காப்பி பேஸ்ட் பண்ணுவேன்னு சொல்லிக்கிறேன்..//

கண்ட கருமத்தையும்.....ஹா ஹா ஹா ரிப்பீட்டே....

மனோவுக்கு ஒரு வார்த்தை.. இது ஒரு மான மிகு பதிவரால் நடத்தப்படும் கண்ணீயமான பிளாக்.. கமெண்ட்சை டீசண்ட்ட்டாக போடவும். ஆள் தான் டீசண்ட் இல்ல.. கமெண்ட்டாவது.. டீசண்ட்டா இருக்கட்டுமே.. எ ஹே ஹே ஹெ

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
@ mano

இதுக்காக வேற ஒரு வாய் கடன் வாங்க நான் என்ன விக்கியா?//

யோவ், மிலிட்டிரி'காரன்யா வாயில சுட்ற போறாரு....

ராஜி said...

ரமேஷ் நீ ஏன்டா இங்க வந்தே?

MANO நாஞ்சில் மனோ said...

//மனோவுக்கு ஒரு வார்த்தை.. இது ஒரு மான மிகு பதிவரால் நடத்தப்படும் கண்ணீயமான பிளாக்.. கமெண்ட்சை டீசண்ட்ட்டாக போடவும். ஆள் தான் டீசண்ட் இல்ல.. கமெண்ட்டாவது.. டீசண்ட்டா இருக்கட்டுமே.. எ ஹே ஹே ஹெ///

கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

//ராஜி said...
ரமேஷ் நீ ஏன்டா இங்க வந்தே?//

ரமேசுக்கு நான் சாப்பாடு வாங்கி குடுக்கபோறேன், சிபியை நாரடிச்சதுக்கு....

சி.பி.செந்தில்குமார் said...

மனோவுக்கு இது இரண்டாம் எச்சரிக்கை.. நான் பார்க்கத்தான் மாக்கான் மாதிரி இருக்கேன்.. களம் எறங்கிட்டா காட்டான்.. (ஆனா எறங்க மாட்டேன்.. ஹி ஹி ) ஜாக்கிரதை

ராஜி said...

வராத புள்ள இங்க வந்திருக்கான். வந்த இடத்துல ஏதோ எசகுபிசகா நடந்திருக்கு. இப்ப என் தம்பி பேஸ்தடிச்ச மாதிரி என்னென்னமோ பன்றானே! வாடா ரமேசு நாம இங்கிருந்து போயிடலாம் நல்ல புள்ள இல்ல வாம்மா

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

//ராஜி said...
ரமேஷ் நீ ஏன்டா இங்க வந்தே?//

ரமேசுக்கு நான் சாப்பாடு வாங்கி குடுக்கபோறேன், சிபியை நாரடிச்சதுக்கு....

என்ன ஒரு உயர்ந்த உள்ளம்?

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

ரமேஷ் நீ ஏன்டா இங்க வந்தே?

இதென்னா கேள்வி.. காலேஜ் .. பொண்ணு.. பார்த்தா அவர் ஆட்டோமேட்டிக்கா வருவாரு..

சி.பி.செந்தில்குமார் said...

>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

தயவு செஞ்சு யாரும் ரமேஷை தப்பா நினைக்காதீங்க.. அவரு எப்பவும் இப்படி பண்ண மாட்டாரு.. மப்புல இருக்கும்போது மட்டும் தான் இப்படி பண்ணூவாரு... அவரு எப்பவும் மப்புல இருக்க மாட்டாரு,... ஃபிக்ரு கூட தியேட்டருக்கு போனா மட்டும் தான்... ஹி ஹி//

அண்ணே நீங்க அனுப்புன பழைய பிகர் போரடிக்குது. இனிமே புது பிகரை அனுப்பவும்..

அழைப்பதோ அண்ணன் முறை.. நினைப்பதோ மாமா முறை.. ச்சே என்ன கொடுமை டேமேஜர் இது?

காங்கேயம் P.நந்தகுமார் said...

காலேஜ் பொண்ணுங்க புக்ஸ்ச நெஞ்சோடு அணைச்சுட்டு போறதுக்கு அருமையான விளக்கம். எப்படி உங்களால மட்டும் இப்படி சிந்திக்க முடியுது.

>> tamil444news.blogspot.com said...

காலேஜ் பொண்ணுங்க புக்ஸ்ச நெஞ்சோடு அணைச்சுட்டு போறதுக்கு அருமையான விளக்கம். எப்படி உங்களால மட்டும் இப்படி சிந்திக்க முடியுது.

தினமும் ஆஃபீஸ் செல்லும் வழியில் காலேஜ் பெண்களை அந்த போஸில் சந்தித்தேன்.. பின் அது பற்றி சிந்தித்தேன்

rajamelaiyur said...

அட ராமா என்னை ஏன் இந்த............போஸ்ட் அ படிக்க வைக்குற
(just fun)

சி.பி.செந்தில்குமார் said...

>>"என் ராஜபாட்டை"- ராஜா said...

அட ராமா என்னை ஏன் இந்த............போஸ்ட் அ படிக்க வைக்குற
(just fun)

ஒரு கரெக்‌ஷன்.. அய்யோ ராமா.. என்னை ஏன் இந்த கழிசடை பிளாக்கை எல்லாம் படிக்க வைக்கறே..

ஹி ஹி இது சீரியஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜி said...

ரமேஷ் நீ ஏன்டா இங்க வந்தே?//

சிபியை நாறடிக்க(மனோ காசு கொடுத்தத சொல்ல மாட்டனே)

சி.பி.செந்தில்குமார் said...

>> ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜி said...

ரமேஷ் நீ ஏன்டா இங்க வந்தே?//

சிபியை நாறடிக்க(மனோ காசு கொடுத்தத சொல்ல மாட்டனே)

என்னமோ இத்தனை நாளா நான் மணந்த மாதிரி.. ஏ ஹே ஹே ஹே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான்: ஹிஹி

மனோ: ஏண்டா சிரிக்கிற?

நான்: இந்த விகடன்,குமுதம் குரூப்ஸ் புக் போடுறத நிப்பாடிட்டா சிபி என்ன செய்வார்ன்னு நினைச்சேன். சிரிப்பு சிர்ப்பா வருது. ஹிஹி

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆபிசுல ஒன்னு நல்லா தூங்கவேண்டியது. இல்லாட்டி எப்பவுமே நெட்டுல இருந்தா உங்க மேல கடுப்பா இல்லாமா? என்ன பண்ணுவாங்க?

இந்தியா டுடே, துக்ளக்,குங்குமம்,நக்கீரன்,வாரமலர் உள்ளிட்ட 36 வகை புக்ஸ் இருக்கே?

சி.பி.செந்தில்குமார் said...

tamil444news.blogspot.com said...

ஆபிசுல ஒன்னு நல்லா தூங்கவேண்டியது. இல்லாட்டி எப்பவுமே நெட்டுல இருந்தா உங்க மேல கடுப்பா இல்லாமா? என்ன பண்ணுவாங்க?

வர வர எதையும் ரகசியமா பண்ண முடியறதில்லை.. எப்படியோ மோப்பம் பிடிச்சுடறாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

ராஜி said...

பதிவு அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆல் பியூட்டிபுல் யங் கேர்ள்ஸ்..... (வேற வழி....?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜி said...

நல்லதொரு பதிவு

ராஜி said...

அந்த 3 வது பத்தில 6 லைன் நல்ல கருத்து சிபி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான்: ஹிஹி

மனோ: ஏண்டா சிரிக்கிற?

நான்: இந்த விகடன்,குமுதம் குரூப்ஸ் புக் போடுறத நிப்பாடிட்டா சிபி என்ன செய்வார்ன்னு நினைச்சேன். சிரிப்பு சிர்ப்பா வருது. ஹிஹி///////

ரமேஷ்: விருந்து, மருதம்னு வாங்குவாரு...

நான்: அப்போ அவரு அந்த புக்கெல்லாம் இப்போ வாங்கறதே இல்லியா?

ராஜி said...

அதேப்போல 8 பத்தில 2 வரியும் பொன்னேட்டில் பதிக்கவேண்டிய கருத்து

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ இவங்கதான் காலேஜ் பொண்ணுங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜி said...

அதேப்போல 8 பத்தில 2 வரியும் பொன்னேட்டில் பதிக்கவேண்டிய கருத்து

காங்கேயம் P.நந்தகுமார் said...

மேரேஜ் லைப் புளிச்சு போன தயிரு செம காமெடி! அதே மேரேஜ் லைப் இனிச்சுப்போன வயிறு!

காங்கேயம் P.நந்தகுமார் said...

மேரேஜ் லைப் புளிச்சு போன தயிரு செம காமெடி! அதே மேரேஜ் லைப் இனிச்சுப்போன வயிறு!

ராஜி said...

சிபி சார், தன் பதிவை பத்தி யாருமே கமெண்டலைனு புலம்புவார். அதான் அந்த 5 கமெண்ட் போட்டேன்

காங்கேயம் P.நந்தகுமார் said...

மேரேஜ் லைப் புளிச்சு போன தயிரு செம காமெடி! அதே மேரேஜ் லைப் இனிச்சுப்போன வயிறு!

காங்கேயம் P.நந்தகுமார் said...

மேரேஜ் லைப் புளிச்சு போன தயிரு செம காமெடி! அதே மேரேஜ் லைப் இனிச்சுப்போன வயிறு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டிஸ்கி 1-ல மொத வரி, தகரத்தில் பொறிக்க வேண்டிய வரி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

மேரேஜ் லைப் புளிச்சு போன தயிரு செம காமெடி! அதே மேரேஜ் லைப் இனிச்சுப்போன வயிறு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிபி சார் பதிவு போட்டதா ராஜி சொன்னாங்க. பதிவு எங்க?

Anonymous said...

ரொம்ப நல்ல ஜோசிக்கிறீங்க )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிபி சார் பதிவு போட்டதா ராஜி சொன்னாங்க. பதிவு எங்க?//////////

அவரு பதிவு போடல, பப்ளீஷ் தான் பண்ணி இருக்காரு..... கொஞ்சம் கீழ பாரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிபி சார் பதிவு போட்டதா ராஜி சொன்னாங்க. பதிவு எங்க?//////////

அவரு பதிவு போடல, பப்ளீஷ் தான் பண்ணி இருக்காரு..... கொஞ்சம் கீழ பாரு!//

mmm

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mmm///////

mmm? இதுமட்டும்தானா உனக்கு தெரியுது? அவரு நெறைய எழுதி இருக்காரே? எதுக்கும் ஒரு லென்சு வெச்சி படிச்சுப்பாரு....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிபி சார் பதிவு போட்டதா ராஜி சொன்னாங்க. பதிவு எங்க?//////////

அவரு பதிவு போடல, பப்ளீஷ் தான் பண்ணி இருக்காரு..... கொஞ்சம் கீழ பாரு!//

mmm///////

mmm? இதுமட்டும்தானா உனக்கு தெரியுது? அவரு நெறைய எழுதி இருக்காரே? எதுக்கும் ஒரு லென்சு வெச்சி படிச்சுப்பாரு....!//

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிபி சார் பதிவு போட்டதா ராஜி சொன்னாங்க. பதிவு எங்க?//////////

அவரு பதிவு போடல, பப்ளீஷ் தான் பண்ணி இருக்காரு..... கொஞ்சம் கீழ பாரு!//

mmm///////

mmm? இதுமட்டும்தானா உனக்கு தெரியுது? அவரு நெறைய எழுதி இருக்காரே? எதுக்கும் ஒரு லென்சு வெச்சி படிச்சுப்பாரு....!//

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்///////

போஸ்ட்டு போட்டவரே போய் கட்டிங் அடிச்சிட்டு மல்லாந்துட்டாரு, இப்போ நீ என்னாத்துக்கு ஆவலோட எதிர்பாக்குற?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமிக்கு இப்போ ஒரு வெட்டு காத்திருக்கு.. ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

நான் ரொம்ப லேட்டு,, இருந்தாலும் இதை படிச்சிட்டு இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

சக்தி கல்வி மையம் said...

நான் ரொம்ப லேட்டு,, இருந்தாலும் இதை படிச்சிட்டு இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமிக்கு இப்போ ஒரு வெட்டு காத்திருக்கு.. ஹி ஹி///////

என்ன இருந்தாலும் அனுபவஸ்தர்னா அனுபவஸ்தர்தான், பாருங்கசார், புல் மப்புலேயும் எப்பிடி ஸ்டெடியா கமெண்ட் போட்டிருக்காருன்னு.....!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமிக்கு இப்போ ஒரு வெட்டு காத்திருக்கு.. ஹி ஹி///////

என்ன இருந்தாலும் அனுபவஸ்தர்னா அனுபவஸ்தர்தான், பாருங்கசார், புல் மப்புலேயும் எப்பிடி ஸ்டெடியா கமெண்ட் போட்டிருக்காருன்னு.....!

தனி மெயிலில் வந்து என்னை மிரட்டிய ராம்சாமிக்கு நான் சொல்வது தங்களுக்கு ஒரு கட்டிங்க் காத்திருக்கு என்பதைத்தான் தமிழில் வெட்டு என்றேன்.. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கடைக்கு வருபவர்களுக்கு கட்டிங் கொடுக்கும் எட்டாவது வள்ளல் சிபி வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

கடைக்கு வருபவர்களுக்கு கட்டிங் கொடுக்கும் எட்டாவது வள்ளல் சிபி வாழ்க

எல்லோருக்கும் அந்த பாக்கியம் இல்லை.. 2 ஃபுல் அடிச்சும் ஸ்டடியா நிக்கும் திருச்சி ஏரியாக்காரருக்கு மட்டும் ஹி ஹி

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி.அண்ணே உங்க மேனேஜர் எப்படி பொண்ணுங்ககிட்ட பேசுவாரு? கண்டிப்பா சிரிச்சுதான் பேசுவார்னு நினைக்கிறேன்.

நாட்டுல 90% ஆளுங்க ஊழல் பண்றாங்க! ஆஹா அப்ப எல்லாத்தையுமே அரசியல் வாதியா முடிவு பண்ணிட்டீங்களா?

Unknown said...

ஸ் ஸ் ஸ் கொஞ்சம் வேலைல பிசியாயிட்டேன் அதுக்குள்ளே பய புள்ள என்னல்லாம் போட்டு வச்சி இருக்கு.........என்னை ரொம்ப நல்லவன்னு பாராட்டிய சிபிக்கு நன்றி!

ரஹீம் கஸ்ஸாலி said...

அண்ணே...மோகனாவை விடவே மாட்டாரு போல...ஓகே...ஓகே...

Unknown said...

நான் ஏதோ 'மேட்டர்னு ' நெனச்சு வந்தேன்

செங்கோவி said...

இதுக்கு என்ன கமெண்ட் போட?

சசிகுமார் said...

thanks

உணவு உலகம் said...

99

உணவு உலகம் said...

சதம் சதம் சதம்!

உணவு உலகம் said...

போஸ்ட் நல்லாருக்குங்க!

R.Puratchimani said...

Nice jokes...keep it up

Philosophy Prabhakaran said...

// டிஸ்கி 1 //

யோவ்... என் செல்லம் காஜலை வைத்து இந்தமாதிரி காமெடி எல்லாம் பண்ணப்பிடாது சொல்லிட்டேன்...

ப.கந்தசாமி said...

மொத போட்டோ ரொம்ப அழகா இருக்குதுங்கோ!

Unknown said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்க பிளாகுல காப்பி பண்றதை தடை செஞ்சதை எடுக்கும் வரை கண்ட கருமத்தையும் காப்பி பேஸ்ட் பண்ணுவேன்னு சொல்லிக்கிறேன்.. //

அவரு ப்ளாக்ஐ பிளாக் பண்ணினாலும், நாம காப்பி பேஸ்ட் பண்ணலாம். எப்பிடின்ன....?

என்ன சிபி அண்ணா சொல்லி குடுத்துரட்டா??

Unknown said...

கமெண்ட் போட்டு ஒரு மணி நேரம் ஆச்சு, அண்ணன் கிட்டே இருந்து பதில் எதுவும் வரலை, அவரு மௌனத்தை சம்மதமா எடுத்து கிட்டு, எப்பிடி சிபி அண்ணே ப்ளாக்-ஐ காப்பி பண்றதுன்னு சொல்லப்போறேன்.

1 IE / Firefox use பண்றவங்க file மெனுல போயி save page as கிளிக் பண்ணுங்க save Dialogue open ஆகும் அங்கே file name type பண்ணிட்டு, save as type -ல web page complete அப்பிடின்னு ஒரு option வரும், அதை செலக்ட் பண்ணிட்டு Save பட்டனை கிளிக் அடிச்சா அந்த பேஜ் உங்க சிஸ்டம்-ல Save ஆயிடும். அப்புறம் my computer ல போயி file-ல ப்ரௌசெர்ல ஓபன் பண்ணுங்க அப்புறம் இஷ்டம் போல காப்பி பண்ணுங்கோ!!!!!!

2 இன்னொரு வழி இருக்கு opera ப்ரௌசெர்ன்னு ஒன்னு இருக்கு, அதை டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க. அதுவும் ஒரு ப்ரௌசெர் தான். அங்கே அண்ணன் ப்ளாக்-ஐ ஓபன் பண்ணுங்க அப்பிடியே காப்பி பேஸ்ட் பண்ணிக்கலாம். அவரு எழுதி இருக்க ஸ்கிரிப்ட் அங்க வேலை செய்யலை.

Unknown said...

108 ஆம்புலன்ஸ் நம்மளோடது !
(comments no.108)