Friday, May 06, 2011

கேரளா ஃபிகர்களும்,ஒரு கேனத்தனமான கால்குலேஷனும்

http://www.cinepicks.com/malayalam/actress/roma/malayalam-actress-roma.jpg

1.ஆஃபீஸில் தன் திறமையால் ஆண்கள் 30 % முன்னேறுகையில் தன் இளமையால் பெண்கள் 60% முன்னேறி பிரமோஷன்,இன்கிரீமெண்ட்டில் அமோக வெற்றி பெறுகிறார்கள்

----------------------

2. கோயிலுக்குள் வரும் பெண்கள் எல்லாரும் லட்சுமிகரமாய் இருக்கிறார்கள் . ஆண்கள் இந்திரனாக இருக்கிறார்கள்# சைக்காலஜி

---------------------

3.சுடிதாரை ஆண்கள் வெறுக்க முதல் காரணமே அது பெண்களின் இடை மறைக்கும் உடை என்பதால் தான்#டிரஸ்ஸாலஜி

------------------------
http://1.bp.blogspot.com/_MjCKDkRXAD0/SjJnVH0kIMI/AAAAAAAABqQ/uFkaVvVZI-Y/s400/actress+nayanthara+kerala+saree+stills%2Bactress+nayanthara+kerala++saree+images%2Bactress+nayanthara+kerala+saree+photo+gallery%2Bnayanthara+simple+look%2Bnayanthara+natural+beauty.jpg
4, கூட்ட நெரிசலில் சிக்கி மீளும் பெண்கள் பஸ்ஸை விட்டு இறங்கும்போது குற்ற உணர்வுடனும் ,ஆண்கள் மற்ற உணர்வுடனும் வீடு திருபுகிறார்கள்# பஸ்ஸாலஜி

------------------------

5. உங்க கிட்டே மட்டும் தான் என்னால மனம் விட்டுப்பேச முடியுது என லேடி ஸ்டாஃபிடம் தன் முதல் பொய்யை ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள் #ஆஃபீஸாலஜி

------------------

6. சிநேகிதியுடனான சம்பாஷணைகளை ஆண் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறான்.ஆனால் அவள் டைரியில் கூட எழுதுவதில்லை#லேடீஸாலஜி

--------------------
http://www.jeevan4u.com/filmstars/lakshmigopalaswami/Malayalam%20Actress%20Lakshmi%20Gopalaswami%20Photos.jpg
7. கேரளாவில் மட்டுமே 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் என்ற விகிதத்தில் பெண்கள் எண்ணிக்கை இருக்கிறது # அப்போ மீதி 84 பேர் என்ன பண்ணுவாங்க?

------------------------

8. குழந்தைக்காக தன் தினசரி வாழ்வில் 16 மணி நேரம் உழைப்பதாக சொல்பவர்கள் குழந்தையுடன் ஒரு மணி நேரம் கூட செலவு செய்வதில்லை # அவசர உலகம்

-------------------------

9. தனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியை விட தன் படைப்பு பத்திரிக்கையில் பிரசுரம் என்ற செய்தியே எழுத்தாளனுக்கு குஷி#ரைட்டராலஜி

-------------------------
http://gallery.southdreamz.com/cache/actress/anu/kerala-actress-anu_720.jpg
10. ரொம்ப நாள் யோசித்து காதல் கடித்தத்துக்குபிள்ளையார் சுழி போடும்போது கல்யாணப்பத்திரிக்கையுடன் காலிங்க் பெல்லை அடிக்கிறாள் தோழி # டூ லேட்

----------------------- 

டிஸ்கி - வெளுத்ததெல்லாம் அமலாபால்னு நினைக்கிற அப்பாவியா நீங்க?

26 comments:

Unknown said...

hehe

Unknown said...

ha ha ha

Unknown said...

எல்லா லஜியும் லஸ்ஸி மாதிரி சார்ட் அண்ட் ஸ்வீட்.

பாலா said...

அடடே... சிபியாலஜி...
இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா... :))

S.முத்துவேல் said...

டைட்டிலே மிக அருமையாக இருக்கு.

பென்களை பற்றி தங்கள் கருத்து நன்றாக
உள்ளது....


சுடிதார், இளைமை60%
மிக தெளிவாக உள்ளது...

Unknown said...

மீதியுள்ள 84 பெண்கள் என்னபன்றாங்கன்னு உங்களுக்கு தெரியனும்மா ?
தமிழ்நாட்டில பொண்ணுக கிடைக்காம நம்ப ஆளுக நெறையபேர் கேரளாவில் தான் பொண்ணு எடுக்கிறாங்க இப்போ..
விரிவான செய்திகளுக்கு அழைக்கவும்...
(நல்ல சொல்றான்யா டீட்டைலு ! ஹி ஹி)

Unknown said...

தன்னை தாக்கி வரும் விமர்சனங்களை எதிர் கொள்வதில் சிபி கில்லாடி என்பதை இந்தப்பதிவின் மூலம் எனக்கு விளங்க வைத்திருக்கிறார்....ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

1.ஆஃபீஸில் தன் திறமையால் ஆண்கள் 30 % முன்னேறுகையில் தன் இளமையால் பெண்கள் 60% முன்னேறி பிரமோஷன்,இன்கிரீமெண்ட்டில் அமோக வெற்றி பெறுகிறார்கள்///

ஹா....ஹா..... தொடக்கமே அட்டகாசமா இருக்கு! ஆமா உங்க ஆபீசுல? ???

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

4, கூட்ட நெரிசலில் சிக்கி மீளும் பெண்கள் பஸ்ஸை விட்டு இறங்கும்போது குற்ற உணர்வுடனும் ,ஆண்கள் மற்ற உணர்வுடனும் வீடு திருபுகிறார்கள்# பஸ்ஸாலஜி///

ஹி.....ஹி.....ஹி..... நண்பா உண்மையிலேயே உக்காந்து யோசிச்சிங்களா? சூப்பர்!!!

ADMIN said...

மீதி 84 பேரும் என்ன பண்ணுவாங்க?!! நீங்களே சொல்லுங்களேன்..!

அட்ரா சக்க.. அட்ரா சக்க...!!

செம டுமீலு மாமு..!!

உணவு உலகம் said...

//விக்கி உலகம் said...
தன்னை தாக்கி வரும் விமர்சனங்களை எதிர் கொள்வதில் சிபி கில்லாடி என்பதை இந்தப்பதிவின் மூலம் எனக்கு விளங்க வைத்திருக்கிறார்.//
ரைட்டு.

NKS.ஹாஜா மைதீன் said...

ஹி ஹி....நல்ல நல்ல படங்களை பிரசுரிக்கும் உங்கள் தொண்டு உள்ளம் வாழ்க வாழ்க....

சென்னை பித்தன் said...

நடக்கட்டும்,நடக்கட்டும்!

Anonymous said...

எஸ்.எம்.எஸ்.அனுப்பி லவ் பண்ணவன் பிக் அப் பண்ணிட்டான். காதல் கடிதத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிச்சா..டூ லேட்டுதான்!

# கடைசி ஜோக்...

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆஹா, அற்புதம், அருமை,

செங்கோவி said...

ஆஹா..அற்புதமான கருத்துகள்.

விமர்சனம் said...

எப்ப நீங்க... பொமபளைங்க படம் போடுவீங்க... அதில வந்து ஜொள்ளு விட ஒரு பத்து பேர் நாக்கு தொங்க போட்டு கொண்டிருப்பாங்க போலும்

Anonymous said...

ஹிஹிஹி மீதியுள்ள 84 பெண்களை என்ன பண்ணுறன்னு கேரளா அரசு ஜோசிச்சுக்கிட்டு இருக்காம்..ஆக பொறுமை பொறுமை..........

விமர்சனம் said...

கேரள பொண்ணுங்கன்னா, அவ்வளவு இளக்காரமா?

விமர்சனம் said...

எல்லாருக்கும் தெரிகிறது, காப்பி பேஸ்ட் செய்வது திருட்டு வேலை என்று.இருந்தாலும் ஓட்டு அதிகம் இருப்பதை பார்த்தால் திருட்டு ஓட்டும் அதிகமாக போடுவார்கள் போல....

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான தத்துவபித்துவங்கள்...ஆமா மைனஸ் ஓட்டை காணோமே...

MANO நாஞ்சில் மனோ said...

மீதி சேச்சிங்கதான் வெளிநாட்டில் இருக்காங்களே....

MANO நாஞ்சில் மனோ said...

நான் ஓட்டு போட போறேன், வண்டி அனுப்பு மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் பத்தாவது ஓட்டு மனோ தம்பி ஓட்டு தெரிஞ்சிக்கோ....

Lali said...

அட.. இல்ல இல்ல . அடடா கலக்கிடீங்க! :)

http://karadipommai.blogspot.com/

rajamelaiyur said...

8 th matter super and true