Thursday, May 05, 2011

எதிர் வீட்டு ஃபிகர் உங்களைப்பார்த்ததும் கதவை மடார்னு சாத்துனா என்ன அர்த்தம்?

http://cdn.buzznet.com/assets/users16/poxline/default/katie-holmes-family-girl--large-msg-11896481471.jpg. 1.உனக்குக்கூடப்பிறந்தவங்க யாருமே இல்ல.. ஆனா கல்யாணம் ஆகாத 4 தங்கைகள் இருக்காங்கன்னு ஏன் பொய் சொன்னே உன் ஆள்ட்ட?

மேரேஜை எப்போ வெச்சுக்கலாம்கற கேள்வியை  அவ ஜென்மத்துக்கும் கேட்கக்கூடாது அதுக்குத்தான்..

-------------------------------------

2. நான் 30 வருஷமா லவ் சப்ஜெக்ட்ஸ் படமா எடுக்கறேன்.. 

அதுக்காக எக்காலத்திலும் காதலுக்கு வக்காலத்து வாங்குபவர்னு  சொல்றதா?

---------------------------

3. ஃபேஸ்புக்ல பொண்ணோட ஃபோட்டோவைப் பார்த்தியே ஓக்கேவா? பொண்ணு  வீட்டுக்காரங்க ஃபோன் பண்றாங்கப்பா..

ட்விட்டர்ல என் கருத்தை பப்ளிஷ் பண்ணி  இருக்கேன்.. பார்க்க சொல்லுங்க..

-----------------------
http://www.melisai.com/gallery/data/media/72/TamilBeat.Com%20-%20Padma%20Priya%20019.jpg
4. இந்தப்படத்துல ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி இரண்டையும் நல்லா தாக்கி இருக்கேன்.. 

சரி.. உங்க உடம்புல ஏன் இத்தனை பேண்டேஜ்..?

நான் தாக்குன 2 கட்சி ஆளுங்களும் என்னை செமயா தாக்கிட்டாங்க.. 

---------------------------

5. வரலாற்றுப்படம் எடுத்தேன்.. ஓடலை... 

கதைக்களன் சரித்திரமா இருந்தது ஓக்கே.. ஆனா கதை தரித்திரமா இருக்கே?

-------------------------

6. டெக்னாலஜி ரொம்ப டெவலப் ஆகிடுச்சு.னு எப்படி சொல்றீங்க?

பொண்ணு பார்த்த மாப்ளை வீட்டார்ட்ட பொண்ணு பிடிச்சிருக்கா?ன்னு கேட்டதுக்கு ஊருக்குப்போய் மெயில் பண்றோம்னு சொல்றாங்களே?

------------------------------
http://www.moviestarsmovies.com/Images/KateWinslet.jpg
7. எதிர் வீட்டு ஃபிகர் உன்னைப்பார்த்ததும் ஏன் கதவைப்பூட்டுது?

எப்போ பாரு அவ கிட்டே ஒரே மாதிரி கடலை போட்றது அலுப்பூட்டுது போல..

-------------------

 8. எங்க ஆஃபீஸ்லயே அவர் தான் சீனியர்.. பழம் தின்னு கொட்டை போட்டவர்.. 

பழம் சாப்பிடற எல்லோருமே கொட்டையை கீழே போட்டு ட்டு போறவங்க தான்.. யார் விழுங்கறாங்க?

----------------------------

9. தலைவர் செம கேடின்னு எப்படி சொல்றே?

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது எங்க ஆட்சில தான்னு உதார் விடறாரே?

-------------------------

10 . தலைவர் ஏன் செம கோபமா இருக்கார்?

அவருடைய ஃபர்ஸ்ட் நைட் ரூம் வாசல்ல “ முதல் இரவுக்கு வருகை தரும் அன்பு உள்ளங்களை வருக வருக என வரவேற்கிறோம்” அப்டினு பேனர் வைச்சிருக்கே?

---------------------------------

35 comments:

நிரூபன் said...

எதிர் வீட்டு ஃபிகர் உங்களைப்பார்த்ததும் கதவை மடார்னு சாத்துனா என்ன அர்த்தம்?//

இது என்ன மீள் பதிவா...

முன்னாடி உங்களின் ஒரு பதிவில் இதனைப் படிச்சிருக்கேனே..

நிரூபன் said...

எதிர் வீட்டு ஃபிகர் உங்களைப்பார்த்ததும் கதவை மடார்னு சாத்துனா என்ன அர்த்தம்?//

இதுக்கு ரெண்டு விதமான அர்த்தம் இருக்கு..

இரண்டையும் பொண்ணோடை பார்வையை வைச்சு அளந்துக்கலாம்.

ஒரு பார்வை- உள்ளே வா என்பதாக இருக்கும்

அடுத்தது, வெளியை போடா நாயி...
என்று பேசுவதாக இருக்கும்

நிரூபன் said...

மேரேஜை எப்போ வெச்சுக்கலாம்கற கேள்வியை அவ ஜென்மத்துக்கும் கேட்கக்கூடாது அதுக்குத்தான்.. //

கட்டிப் போட்டு அடிச்சாலும், அடிச்சுப் போட்டு கட்டினாலும்..

மேட்டர் ஒன்னு தானே..

நிரூபன் said...

ட்விட்டர்ல என் கருத்தை பப்ளிஷ் பண்ணி இருக்கேன்.. பார்க்க சொல்லுங்க.. //

தொழில் நுட்பம் இப்பூடி மாறிட்டா...
இனி வுட்டா, முதலிரவை ப்ளாக்கரிலை போட்டுவாங்களே.

நிரூபன் said...

நான் தாக்குன 2 கட்சி ஆளுங்களும் என்னை செமயா தாக்கிட்டாங்க..//

இதிலை உள் குத்து இருக்கய்யா..

நிரூபன் said...

பொண்ணு பார்த்த மாப்ளை வீட்டார்ட்ட பொண்ணு பிடிச்சிருக்கா?ன்னு கேட்டதுக்கு ஊருக்குப்போய் மெயில் பண்றோம்னு சொல்றாங்களே?//

அஃதே...அஃதே...

நிரூபன் said...

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது எங்க ஆட்சில தான்னு உதார் விடறாரே?//

அடிங் கொய்யாலா....

நிரூபன் said...

அவருடைய ஃபர்ஸ்ட் நைட் ரூம் வாசல்ல “ முதல் இரவுக்கு வருகை தரும் அன்பு உள்ளங்களை வருக வருக என வரவேற்கிறோம்” அப்டினு பேனர் வைச்சிருக்கே?//

யாருக்கோ ஆர்வக் கோளாறு அதிகமாயிடுச்சே...

சசிகுமார் said...

எபவும் போல காமெடிகள் நன்று

ம.தி.சுதா said...

2 வது நகைச் சுவை ஊமக்குத் தானே சீபி...

ம.தி.சுதா said...

ஆனால் 2 படம் எனக்குத் தான்...

Speed Master said...

வழக்கம் போல் கலக்கல்

Anonymous said...

எதிர்வீட்டு ஃபிகர் காமெடியில் உங்களை அடிச்சிக்க ஆள் இல்ல

Unknown said...

சிபி அண்ணே காமடிகள் சூப்பரு அண்ணே!.... அப்படியே அந்த எதிர் வீட்டு பிகரு பேரு சொல்லுங்க அண்ணே..ஹிஹி!

ராஜி said...

சிரிச்சு சிரிச்சு மாளலை

MANO நாஞ்சில் மனோ said...

"கொட்டை போட்டவர்"
ஏன்யா டபுள் மீனிங்க்லையே பேசுறீங்க....

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

ஒசாமா பின்லேடனை விஜயகாந்த் கொல்ல காத்திருந்தாராம். ஜஸ்ட் மிஸ்ஸாகிருச்சாம்...

MANO நாஞ்சில் மனோ said...

//நிரூபன் said...
எதிர் வீட்டு ஃபிகர் உங்களைப்பார்த்ததும் கதவை மடார்னு சாத்துனா என்ன அர்த்தம்?//

இது என்ன மீள் பதிவா...

முன்னாடி உங்களின் ஒரு பதிவில் இதனைப் படிச்சிருக்கேனே..//

இந்த டக்கால்டி இப்பிடி வேறே அநியாயம் பண்ணுரானா...

காங்கேயம் P.நந்தகுமார் said...

விஜயகாந்துக்கு குவார்ட்டர் அடிக்கவே நேரம் பத்த மாட்டேங்குதாமா? பின்லேடன் என்ன அவர் வேட்பாளரா? அடிச்சு கொல்ல? தமாசு பண்ணாதீங்க நாஞ்சில் மனோ சார்

எதிர் வீட்டுப்பிகரு உங்களை பார்த்ததும் மடார்னு கதவை சாத்துன்ன என்ன அர்த்தம்? அந்த பிகருக்கு லொள்ள கண்ணுன்னு அர்த்தம் . (இது எனக்கு மட்டும்தான்.சி.பி.அண்ணா உங்களுக்கல்ல)

வரலாற்று படம் எடுத்தேன் ஓடலசி.பி.அண்ணா அந்த படத்திற்கு கால் இருந்திருக்காது.

ADMIN said...

அடரா சக்க.. அட்ரா சக்க.. அட்ரா சக்க... தாங்க முடியல சாமி.. !!

சிரிப்பத்தான் சொன்னேன்..!!

பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்..!

Unknown said...

தலைப்புக்கு பஞ்சம்னா, அதுக்கு ஒரு பதிவு போட்டுருவோம் CPS
அதிலிருந்து ஒன்னு ஒண்ணா உருவிக்கலாம் !

Unknown said...

மங்குனிஅமைச்சர்
வடையச் சாப்பிட்டிட்டு யோசிச்சிருப்பார் போல...he he he

பெண்களில் 100ல் ஐந்து பேருக்கு முட்டையை வேகவைக்கத் தெரியவில்லை
http://aagaayamanithan.blogspot.com/2011/05/100.html

பனித்துளி சங்கர் said...

எங்க எதிர் வீட்ல பல்லுப்போன ஒரு கொலவிதான் சீ கிழவிதான் இருக்கு தலைவா !

செங்கோவி said...

எதிர்வீட்டுப் பிகர் ஜோக்கை விட ஒசாமா ஜோக் நல்லா இருக்கு!