Wednesday, May 18, 2011

டியர்.. சூடு ஆறுவதற்குள் பாலை குடிச்சிடுங்க.. இல்லைனா...!!!!!1. வாக்குறுதியை அள்ளி வீச தலைவரை விட்டா ஆள் இல்லைன்னு எப்படி சொல்றே?

நாங்க ஆட்சிக்கு வந்தா வாக்காளர் அனைவருக்கும் இலவச ஃபிளைட் பாஸ் அப்படின்னு சொல்லிட்டாரே?

----------------------------

2. தலைவர் ஸ்ட்ரைட் ஃபார்வார்டுன்னு எப்படி சொல்றே?

மரியாதையை, சுய மரியாதையை எதிர்பார்க்கறவங்க என் கட்சி கூட கூட்டணி வெச்சுக்க வேண்டாம்னு ஓப்பனா சொல்றாரே?

---------------------

3. ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ்  எலக்‌ஷன்லயே நிற்கலையே? எப்படி சட்டசபைக்குள்ள போறாரு?

விஜய்காந்த்துக்கு ஃபைட் போட ட்ரெயினிங்க் குடுக்கப்போறாரு.. 

-----------------------

4.தலைவரோட கொடும்பாவியை எரிக்கறதா சொன்னதும் தொண்டர்கள் பதறீட்டாங்களாம்..?

ஆமா..ரியாலிஸ்டிக் வேணும்.. எதுக்கு பொம்மையை எரிக்கறீங்க.?. அசல் அருகில் இருக்கையில் நகல் எதற்கு?ன்னு கேட்டாங்களாம்.. 

-------------------

5. அரசியல் ஒரு சாக்கடைன்னா தலைவர் ஏன் ஒத்துக்க மாட்டேங்கறாரு?

அவர் இங்கிலீஷ் மீடியம் ஆச்சே? பாலிடிக்ஸ் ஈஸ் எ டிச் என சொன்னா புரிஞ்சுக்குவாரு.. 

-------------------------
6. நாம படிக்கிற க்ளாஸ்லயே லவ்வர் இருந்தா என்ன யூஸ்?

ஒரே ஒரு யூஸ் தான். 100% அட்டெண்டென்ஸ்.. கிடைக்கும்.. நமக்கு. 

--------------------

7. உங்க கடைல மேரேஜ் ஆன ஆம்பளைங்களைத்தான் சேர்த்தறீங்க.. ஏன்?

அவங்களுக்குத்தான் ஒபீடியன்ஸ் ஜாஸ்தி (OBEDIENCE)இருக்கும். சொல் பேச்சு கேட்டு நடப்பாங்க..

----------------------

8. டியர்.. பாதாம் பால் சூடா இருக்கு.. சீக்கிரம் சாப்பிடு.. 

ஏன்?

போர்டை பார்த்தியா? ஹாட் பாதாம் பால் ரூ 30 , கூல் பாதாம் பால் ரூ 40னு போர்டுல எழுதி இருக்கு.. ஆறுவதற்குள் குடிச்சுடு.. இல்லைன்னா 10 ரூபா தண்டம் கட்டனும்.. 

------------------

9. நீ எது வரை படிச்சிருக்கே?

PHD  சார்.. 

ஆச்சரியமா இருக்கே? எப்படி?

PASSED IN HIGH SCHOOL WITH DIFFICULTY

-----------------------
10. ஃபோன்ல ஏன் இவ்வளவு சைலண்ட்டா பேசறே?


சிஸ்டர்டா......

சிஸ்டர் தானே? ஏன் ஒளிஞ்சு நின்னு பேசறே?

உன்னோட சிஸ்டர்டா..

------------------------------------

52 comments:

Philosophy Prabhakaran said...

ஏழாவது ஜோக் உண்மைச்சம்பவ பாதிப்பு...

Unknown said...

வடை (with பால் திரிஞ்ச பாயசம் !)

Unknown said...

அண்ணே வணக்கம்னே!

Philosophy Prabhakaran said...

ஓவியமா இருக்கு இடுகை...

Philosophy Prabhakaran said...

@ ஆகாயமனிதன்
வடையாவது, பாயசமாவது... ஒன்னும் கிடையாது...

சி.பி.செந்தில்குமார் said...

>>Philosophy Prabhakaran said...

ஏழாவது ஜோக் உண்மைச்சம்பவ பாதிப்பு...

பதிவுலக தர்மமே போச்சு.. வட எனக்கே கமெண்ட் போடலையா? அவ்வ்வ்

Unknown said...

just escape திரிஞ்ச பால் !

சி.பி.செந்தில்குமார் said...

>>Blogger ஆகாயமனிதன்.. said...

வடை (with பால் திரிஞ்ச பாயசம் !)

அண்ணன் எப்பவும் டபுள் மீனிங்க்ல தான் கமெண்ட் போடுவார் போல.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>>விக்கி உலகம் said...

அண்ணே வணக்கம்னே!

தனி மெயில்ல செட்டீங்கல கண்டபடி திட்டுவான். பப்ளிக்ல நல்லவன் மாதிரியே பம்புறானே..

Philosophy Prabhakaran said...

// பதிவுலக தர்மமே போச்சு.. வட எனக்கே கமெண்ட் போடலையா? அவ்வ்வ் //

நான் "வட எனக்கே" ன்னு டைப் பண்றதுக்குள்ள யாராவது ஆகாய மனிதன் வந்து வடையை தட்டி பறிச்சிட்டா என்ன பண்றது... அதான் நார்மல் பின்னூட்டத்தையே போட்டேன்...

Philosophy Prabhakaran said...

// தனி மெயில்ல செட்டீங்கல கண்டபடி திட்டுவான் //

ஆஹா... இது வேறயா... வெளங்கிடும்...

Unknown said...

//அண்ணன் எப்பவும் டபுள் மீனிங்க்ல தான் கமெண்ட் போடுவார் போல.. ஹி ஹி//
'தம்பி' இருக்க படைக்கு அஞ்சா நெஞ்சன் !
இதுக்கு பல மீனிங்...இருக்கு CP

சி.பி.செந்தில்குமார் said...

>>Philosophy Prabhakaran said...

// பதிவுலக தர்மமே போச்சு.. வட எனக்கே கமெண்ட் போடலையா? அவ்வ்வ் //

நான் "வட எனக்கே" ன்னு டைப் பண்றதுக்குள்ள யாராவது ஆகாய மனிதன் வந்து வடையை தட்டி பறிச்சிட்டா என்ன பண்றது... அதான் நார்மல் பின்னூட்டத்தையே போட்டேன்...


அப்நார்மல் பர்சன் யூ ஆர். ஐ லைக் யூ

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆகாயமனிதன்.. said...

//அண்ணன் எப்பவும் டபுள் மீனிங்க்ல தான் கமெண்ட் போடுவார் போல.. ஹி ஹி//
'தம்பி' இருக்க படைக்கு அஞ்சா நெஞ்சன் !
இதுக்கு பல மீனிங்...இருக்கு CP

அண்ணே.. புரிஞ்சுது.. தமிழ் மணம் கமெண்ட்ஸையும் நோட் பண்றாங்களாம் ஜாக்கிரதை .. ஹி ஹி

Unknown said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ஹோ ஹோ!

Unknown said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ஹோ ஹோ!

Unknown said...

// பதிவுலக தர்மமே போச்சு.. வட எனக்கே கமெண்ட் போடலையா? அவ்வ்வ் //

நான் "வட எனக்கே" ன்னு டைப் பண்றதுக்குள்ள யாராவது ஆகாய மனிதன் வந்து வடையை தட்டி பறிச்சிட்டா என்ன பண்றது... அதான் நார்மல் பின்னூட்டத்தையே போட்டேன்...//
வெறும் வடைய போட்டிருந்தா..?
பாயாசம் கின்றதுக்குள்ள விக்கி உருண்டை ?? போட்டிருச்சு

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ஹோ ஹோ!

நீ கரெக்ட் பண்ணுன ஃபிகர்ஸ் எத்தனி பேருன்னா? அதை நீ தான் சொல்லனும்

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ஹோ ஹோ!

நீ கரெக்ட் பண்ணுன ஃபிகர்ஸ் எத்தனி பேருன்னா? அதை நீ தான் சொல்லனும்"

>>>>>>>>>>>

எலேய் நக்கலா பிச்சி புடுவேன்!

காங்கேயம் P.நந்தகுமார் said...

காமெடி அனைத்தும் அருமை! ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் எதுக்கு ஒரு குவார்ட்டர் பத்ததா?

rajamelaiyur said...

College time la unkaluku 100% attendance a?

செங்கோவி said...

phd ஜோக் நல்லா இருந்துச்சு..

ராஜி said...

உங்களுக்கு ஏன் ஆபீசுல ரொம்ப நல்ல பேருனு இப்பதான் தெரியுது. உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல. (7 வது ஜோக்குக்கு இந்த கமெண்ட்)

Anonymous said...

ஆராய்ச்சி படிப்புக்கு உதவும் படைப்பு!

ராஜி said...

எட்டாவது ஜோக்குல வரும் ஜோடி நீங்கதானே. போர்டை பார்த்து விலைப்பட்டியலை படிச்சு பாதாம் பாலை குடிக்க சொல்லும் அறிவாளி கணவன் நீங்கதானே?

ரேவா said...

ஆறாவது, ஒன்பதாவது நகைச்சுவை அருமை, சிரித்தேன் ரசித்தேன்

yeskha said...

இதையெல்லாம் பத்திரிகைகளுக்கும் அனுப்புறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger "என் ராஜபாட்டை"- ராஜா said...

College time la unkaluku 100% attendance a?


hi hi ஹி ஹி நாங்க தான் எட்டாங்கிளாஸே தாண்டலையே?

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

உங்களுக்கு ஏன் ஆபீசுல ரொம்ப நல்ல பேருனு இப்பதான் தெரியுது. உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல. (7 வது ஜோக்குக்கு இந்த கமெண்ட்)

ஆம்.. ஒரே ஒரு முறை மேரேஜ் ஆகி உள்ளது. ஹி ஹி ஒரு சம்சாரம் ஒரு குழந்தை

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆராய்ச்சி படிப்புக்கு உதவும் படைப்பு!

அகழ்வாராய்ச்சியை இகழ்வாராய்ச்சி ஆக்கீட்டே

Unknown said...

அண்ணே முடியலேண்ணே, வயிறு எல்லாம் வலிக்குது. ஆபீஸ்ல எல்லோரும் என்னை தப்பா பாக்குறாங்க, அப்புறம் இப்பிடி மானிடர பார்த்திக்கிட்டு சிரிச்சு கிட்டே இருந்தா என்ன பண்ணுவாங்களாம்.

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

எட்டாவது ஜோக்குல வரும் ஜோடி நீங்கதானே. போர்டை பார்த்து விலைப்பட்டியலை படிச்சு பாதாம் பாலை குடிக்க சொல்லும் அறிவாளி கணவன் நீங்கதானே?

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

சி.பி.செந்தில்குமார் said...

>>ரேவா said...

ஆறாவது, ஒன்பதாவது நகைச்சுவை அருமை, சிரித்தேன் ரசித்தேன்

ஆஹா.. 10க்கு 2 தான் தேறுச்சா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

>ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அண்ணே முடியலேண்ணே, வயிறு எல்லாம் வலிக்குது. ஆபீஸ்ல எல்லோரும் என்னை தப்பா பாக்குறாங்க, அப்புறம் இப்பிடி மானிடர பார்த்திக்கிட்டு சிரிச்சு கிட்டே இருந்தா என்ன பண்ணுவாங்களாம்.

மானிட்டரை பார்த்து சிரிச்சீங்களா? செம சரக்கு பார்ட்டி போல..

சி.பி.செந்தில்குமார் said...

>>Blogger yeskha said...

இதையெல்லாம் பத்திரிகைகளுக்கும் அனுப்புறீங்களா?

ஏன் ? ரொம்ப கேவலாம இருக்கா? ஹி ஹி

Unknown said...

அண்ணே ஆல் பிகர் நைஸ்

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...

அண்ணே ஆல் பிகர் நைஸ்

பிச்சுப்புடுவேன் படுவா.. ஜோக்ஸ் எப்படி?ன்னு சொல்லாம ஃபிகர் பற்றி சொன்னா என்னா அர்த்தம்? ராஸ்கல்ஸ்

கூடல் பாலா said...

ஓவியா படம் அருமை !!!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லா ஜோக்ஸ் ம் டாப் டக்கர். இதுக்கு எவன்யா மைனஸ் போட்டது?

Yoga.s.FR said...

சிஸ்டர்டா!!!!!!!!!!!!!!!!!??????????????

உணவு உலகம் said...

//தமிழ்வாசி - Prakash said...
எல்லா ஜோக்ஸ் ம் டாப் டக்கர். இதுக்கு எவன்யா மைனஸ் போட்டது?//
சிபி பாவம் பிரதர். எப்படி பதிவு போட்டாலும், மைனஸ் ஓட்டு போடுறாங்க!

NKS.ஹாஜா மைதீன் said...

P H D விளக்கம் சூப்பரு.....

சசிகுமார் said...

எப்பவும் போல ஜோக் நல்லா இருந்தது. அதிலும் விஜயகாந்த் காமெடி செம

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சென்னை பித்தன் said...

சூடான பாதாம்பால் சூப்பர்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாஸ் உங்களுக்கு ஒரு மைனஸ் ஒட்டு எதுக்கு?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

8. டியர்.. பாதாம் பால் சூடா இருக்கு.. சீக்கிரம் சாப்பிடு..

ஏன்?

போர்டை பார்த்தியா? ஹாட் பாதாம் பால் ரூ 30 , கூல் பாதாம் பால் ரூ 40னு போர்டுல எழுதி இருக்கு.. ஆறுவதற்குள் குடிச்சுடு.. இல்லைன்னா 10 ரூபா தண்டம் கட்டனும்.. ////


செம காமெடி நண்பா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

10. ஃபோன்ல ஏன் இவ்வளவு சைலண்ட்டா பேசறே?


சிஸ்டர்டா......

சிஸ்டர் தானே? ஏன் ஒளிஞ்சு நின்னு பேசறே?

உன்னோட சிஸ்டர்டா..///

ஹாஆஆஆஅ ஆஆஅ...... செம கலக்கல்!!

மாலதி said...

உங்களின் ஒவ் ஒரு நகைசுவையும் பரட்டுகளுக்குரியது அது எப்படி உங்களால் சிரிக்காமல் இப்படி எழுத முடிகிறது பாராட்டுகள் தொடர்க...

சக்தி கல்வி மையம் said...

யார்யா அந்த கருப்பு ஆடு மைனஸ் ஓட்டு போட்டது..

MANO நாஞ்சில் மனோ said...

நீ பதிவுலகுக்கு சரிபடமாட்டியோ, மைனசா வாங்கிட்டு இருக்கிறியே மக்கா...

ம.தி.சுதா said...

9 வது ரொம்ப கடுப்பேத்திச்சப்பா... ஹ..ஹ...