Friday, May 06, 2011

எங்கேயும் காதல் -ஹன்சிகாவின் இளமை+நீரவ்ஷாவின் குளுமை - சினிமா விமர்சனம்

http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/04/engeyum-kadhal-Jayam-Ravi-Hansika-Motwanibeautiful-stills.jpg
தாலி கட்டிய தன் தாரத்தை தவிக்க விட்டு,செட்டில்மெண்ட் என்ற பெயரில் தன் குழந்தைகளை கழட்டி விட்டு,கள்ளக்காதல் தனை பகிரங்கமாக உலகிற்கு அறிவித்தபின் பிரபுதேவா இயக்கி வெளி வந்த முதல் படம் அட்டர் ஃபிளாப் ஆன சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

படத்தோட கதை என்ன?கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போடு.லவ் ஆர் (OR)மேரேஜ்னா காத தூரம் ஓடு கேரக்டர் ஹீரோவுக்கு..ஊர்ல 1008 நல்லவன்க இருந்தாலும் அவங்களை எல்லாம் அசால்ட்டா நினைச்சு  இந்த மாதிரி பெண் பித்தர்களை வலியனா தேடிச்சென்று துரத்தி துரத்தி காதலிக்கும் லூஸ் பெண் தான் ஹீரோயின்...எப்படி 2 பேர் காதலும் ஜெயிக்குதுங்கறதை ரெண்டரை மணி நேரம் இழி இழுன்னு இழுத்து சொல்லி இருக்கார் இயக்குநர்.

ஆப்பிள் கன்ன அழகி,ரோஸ் மில்க்கில் குளிக்கும் உடல் அழகி,தங்குதடை இல்லாத மின்சாரத்தை கண்களில்  தேக்கி வைத்த தர்பூசணி உள் தோல் நிற அழகி ஹன்சிகா மோத்வானிக்கு முறைப்படி இது அறிமுகப்படம்.முதல் படம் என்ற அளவில் ஓக்கே... டூயட் காட்சிகளில் அவர் ஸ்லோ மோஷனில் ஓடி வருவதற்கே குடுத்த சம்பளம் சரி ஆகி விடும் போல... 


http://2.bp.blogspot.com/_mCQCUdBDa_U/TOE-lK1gmbI/AAAAAAAAQNk/C9M15JiUEbQ/s1600/Engeyum-Kadhal-movie-stills-1.jpg
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.. கதைக்களன் ஃபிரான்ஸ் என்பதால் கண்ணுக்கு குளுமையான லொக்கேஷன்களை செலக்ட் செய்து ஒரு ஜாலி எண்ட்டர்டெயின்மெண்ட் லவ் ஸ்டோரிக்கு என்ன தேவையோ அதை நிறைவாக செய்து விட்டார்.

 ஆனால் ஹீரோயின் அழகு +இளமை மேலும் கேமரா இந்த இரண்டு மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குப்போதுமா?திரைக்கதை என ஒன்று முக்கியமா வேணுமே..? நம்பகத்தன்மை ரொம்ப முக்கியம்.காமெடி மகா அல்பத்தன்மாக இருப்பது பெரிய குறை. 

 ஜெயம் ரவிக்கு இது ஒரு சறுக்கல் படம்.. நடிச்சதுக்கு ஹன்சிகா கூட 4 டூயட் பாடுனதும், ஃபிரான்ஸ் போனதும் தான் மிச்சம்.

 ராஜூ சுந்தரம் செய்யும் சேஷ்டைத்தனங்களை சி செண்ட்டர் ரசிகன் கூட ஏற்க மாட்டான் என்பது திண்ணம்.


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/Engeyum-Kadhal-jayam-ravi-hansika-motwani-stills.jpg
படத்தில் இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஓப்பனிங்க் சாங்கில் ஃபாரீன் லவ்வர்சை லிப் டூ லிப் கிஸ்ஸ வைத்து 16 ஜோடிகளை நம் மனதில் பதிய வைத்து இது ஒரு ஜாலி எண்ட்டர்டெயினர் படம் என்பதை மனதில்  பதிய  வைக்க முதல் ஓப்பனிங்க் ஸ்டெப் எடுத்ததற்கு..

2. அந்தப்பாடலில் போரிலிருந்து திரும்பி வரும் போர் வீரனை ( மிலிட்ரி) அவன் காதலி தரை யிலிருந்து 3 அடி ஜம்ப் பண்ணி கங்காரு போல ஓடிப்போய் ஒரே தாவாக தாவி ஆடியன்சிடம் அப்ளாஸ் வாங்கிய நுண்ணிய காட்சி அமைப்புக்காக.. 

3. ஹன்சிகா மோத்வானியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு யூஸ் பண்ணிக்கிட்டது.. ( கிளாமரில் தான் ).. குறிப்பாக முதல் டூயட் ஷாங்கில் உள்ளாடை அணியாத வெள்ளாடாய் வெள்ளை நிற தேவதையாய் ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வர்றாரே.. ஆஹா....(பாடல் காட்சிகளில் தம்மடிக்க போகிறவர்கள் ஜாக்கிரதை.. மிஸ் ஆகிடும்)

4. ஹன்சிகா ஜாக்கிங்க் போகும்போது நடக்கும் காமெடி கூத்துக்கள் கல கல.. ஆனால் தியேட்டரில் அவர் ஜாக்கிங்க் போறதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவர்கள் பலர்.. #ஊரோடு ஒத்துவாழ் என்பதால் நானும் . ஹி ஹி

5. ஹன்சிகா சேலை கட்டிய அழகை பிரமித்து ஃபாரீனர்கள் டான்ஸ் ஆடி பாராட்டும் கலக்கலான நடனம்.. ஹாட்ஸ் ஆஃப் பிரபு தேவா.. அந்த காட்சியில் ஹன்சிகாவின் முக அழகும் பெருமைப்பூரிப்பும் கிரேட்... 

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/Engeyum-Kadhal-hansika-motwani.jpg
படத்தில் மனதில் நின்ற வசனங்கள்

 1. ரெண்டு நாட்கள் சேர்ந்து வாழ்ந்தாங்களா? ரெண்டு வாரங்கள் சேர்ந்து வாழ்ந்தாங்களா? என்பது முக்கியம் இல்ல.. அவங்க காதல் ஜெயிச்சுதா இல்லையா? என்பது தான் முக்கியம்.. 

2. எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்.. பிளீஸ் கிவ் மீ 4 ஃபிங்கர் சிப்ஸ். நான்  ஆர்டர் பண்ணி இருக்கேன்..  அது வந்ததும் உங்களுக்கு 6 ஃபிங்கர் சிப்ஸா தந்துடறேன்.. உங்களுக்கு 2 ஃபிங்கர் சிப்ஸ் மிச்சம் .. ஓக்கே? டீலா? நோ டீலா?

3. என்னம்மா.. ட்யூன் புதுசா இருக்கு..?

 புதுசு புதுசா ட்ரை பண்ணனும். அது தான் இம்ப்ரூவ்மெண்ட்டுக்கு அடையாளம்..( எல்லாரும் நோட் பண்ணிக்குங்கப்பா)

4. எந்த ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் டீப்பா போகக்கூடாது.....

5. நாம நமக்காக வாழனும்.. இன்னொருத்தருக்காக வாழ்றதும் தப்பு.. அப்டி வாழ நினைக்கறதும் தப்பு.. 

6. பொதுவா பொண்ணுங்க ஃபர்ஸ்ட் லவ் என்ற பெயரிலே. செண்ட்டிமெண்ட்ஸூக்கு அடிமை ஆகிடறாங்க...ஃபூல் ஆகிடறாங்க..

7. சார்... நான் அவளுக்காக ஒரு கேக் வாங்கிட்டு வந்திருக்கேன்.. 

நான் உங்க கிட்டே நிறைய எதிர்பார்த்தேன்.. 

அடடா.. சாரி.. அங்க்கிள்..நான் தான் சொன்னேனே .. ஒரு கேக் தான் வாங்கிட்டு வந்தேன்னு....

8.  இப்போ நீ யாரை நினைச்சு நீ பிரே  (PRAY)பண்றே..?

ராமர்..

ஒரு பொண்ணுக்காக 14 வருஷம் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையே அனுபவிச்சாரே.. டூ மச் லவ் ஃபார் எ கேர்ள் ஈஸ் கிரேசி..( TOO MUCH LOVE FOR A GIRL IS CRAZY)

9. நீ ஹோட்டல்க்கு வர்றேன்னு சொல்லிட்டு வர்லை.. அதனால உன் சாப்பாட்டையும் சேர்த்து நானே சாப்பிட வேண்டியதா போச்சு.. 

10 . நீ ரொம்ப டென்ஷனா இருக்கே.. நான் வேணா ஒரு ஐஸ்கிரீம் கொண்டு வரச்சொல்லட்டா? எனக்கு?

11.  தமிழ்ப்பொண்ணுங்களை நம்பவே கூடாது.. ( ஆங்கிலப்பொண்ணுன்னா நம்பலாமா?)
12. ஒரு கவிதை எழுதித்தரச்சொல்லத்தான் உன்னை கூப்பிட்டேன்.. ஆனா என் பாய் ஃபிரண்ட். நான் பேசறதெல்லாம் கவிதைங்கறான். அப்புறம் தனியா எதுக்கு கவிதை எழுதனும்?

வெறுப்பேத்தறியா?

13. அப்பா.. அந்த தலை வலி க்ளையண்ட் போய்ட்டானா?

 க்ளையண்ட் போய்ட்டான்.. ஆனா தலைவலி போகலை
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/08/Hansika_hot_stills348.jpg
பாடல் வரிகள் நன்றாக இருந்தாலும் சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவு எந்தப்பாடலும் ஹிட் ஆகாதது ஒரு பெரிய மைனஸ்.....

குறை இல்லாத பெண்கள் இங்கு இல்லையே.... உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளது... 

பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகு. 

ஜிம்மில் ராஜூ சுந்தரம் காமெடி சுமாரா இருக்கு.. 

அநியாயமான வழில சம்பாதிச்ச பணம், நியாயமான வழில சம்பாதிச்ச பணம்  என ரெண்டுக்கும் விளக்கம் குடுத்து ஹீரோயின் ரெண்டையும் தொலைக்கும் காமெடி.. ஓக்கே..
http://2.bp.blogspot.com/-E5N7VNiljAM/TVi_-N2YVcI/AAAAAAAAB5Q/1mOs-33zKSc/s320/Hansika+Boobs.png
ஆனா பிரபுதேவா அண்ணன் கிட்டே (அய்யய்யோ.. ஒரு ஃபுளோல அண்ணன்னு வந்துடுச்சு.. அப்போ நயன்தாரா எனக்கு அண்ணியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) காமெடி சரக்கு சுத்தமா இல்லைங்கறதுக்கு ஒரு சின்ன சாம்ப்பிள்.. ஹோட்டல்ல அதுவும் ஃபாரீன் ஹோட்டல்ல சாப்பிட்ட பின் ராஜூ சுந்தரம் பில்லுக்கு தர பணம் இல்லாமல் மாவு ஆட்ட கிளம்பும் காட்சி.... 

பொதுவாகவே ஃபாரீன் லொக்கேஷனில் படம் ஃபுல்லா எடுத்தா அந்த படத்துல கதை இருக்காது படம் ஓடாது என்பது கோலிவுட் செண்ட்டிமெண்ட்.. அது மீண்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.. ( விதி விலக்கு- உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும்.. இன்னெ பிற)
 இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 20 நாட்கள் ஓடும்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் ரேங்க்கிங்க் -- ஓக்கே 

 ஈரோடு தேவி அபிராமி,.ராயல்.ஸ்ரீகிருஷ்ணா,சங்கீதா, என 5 தியேட்டர்ல இந்தப்படம் ரிலீஸ் ஆகி இருக்கு.
http://1.bp.blogspot.com/_JsJ6AJBD9SY/S4eZCdBSxwI/AAAAAAAAUlE/nG4zTO6ISnE/s400/hansika_motwani_breasts.JPG

61 comments:

சக்தி கல்வி மையம் said...

அட ..

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
அட ..///

பார்ட்டி பயந்துருச்சி ஹா ஹா ஹா ஹா வடைக்கு பதில் "அட" போட்டுருக்கார் பாருங்க ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ said...

பாயாசம்

MANO நாஞ்சில் மனோ said...

சாம்பார்

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி

MANO நாஞ்சில் மனோ said...

ரசம்

MANO நாஞ்சில் மனோ said...

கூட்டு

MANO நாஞ்சில் மனோ said...

துவையல்

MANO நாஞ்சில் மனோ said...

கெட்டி சட்னி

MANO நாஞ்சில் மனோ said...

கொட்டி

MANO நாஞ்சில் மனோ said...

மைனஸ்

MANO நாஞ்சில் மனோ said...

காத்தவராயன்

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால

MANO நாஞ்சில் மனோ said...

சொம்பு

MANO நாஞ்சில் மனோ said...

நசுங்கி

MANO நாஞ்சில் மனோ said...

போச்சே

MANO நாஞ்சில் மனோ said...

மாலை

MANO நாஞ்சில் மனோ said...

மண்ணாங்கட்டி

MANO நாஞ்சில் மனோ said...

பருப்பு

MANO நாஞ்சில் மனோ said...

நெல்லு

MANO நாஞ்சில் மனோ said...

உளுந்து

சக்தி கல்வி மையம் said...

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
அட ..///

பார்ட்டி பயந்துருச்சி ஹா ஹா ஹா ஹா வடைக்கு பதில் "அட" போட்டுருக்கார் பாருங்க ஹே ஹே ஹே ஹே...//// எதுக்கு பயப்படனும்... நான் விமர்சனம் முழுவதும் படித்த பிறகு மறுமொழி போட வந்தேன் .. அவ்வளவு நேரம் ஆகியும் யாரும் வரவில்லை.. நம்ம சிபி பிலாகா இதுன்னு அட சொன்னேன்.

சி.பி.செந்தில்குமார் said...

மனோ.. கருண் 2 பேரும் பதிவை படிக்கவும்.. ( தக்காளி.. கேள்வி கேட்கப்போறேன்)

MANO நாஞ்சில் மனோ said...

மங்காத்தா

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

மனோ.. கருண் 2 பேரும் பதிவை படிக்கவும்.. ( தக்காளி.. கேள்வி கேட்கப்போறேன்) /// நீ முதலில் என் கமெண்டை படிக்கவும்..

சக்தி கல்வி மையம் said...

இன்ட்லிக்கு என்ன ஆச்சு?

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
மனோ.. கருண் 2 பேரும் பதிவை படிக்கவும்.. ( தக்காளி.. கேள்வி கேட்கப்போறேன்///

உம்ம கேள்வியை "தக்காளி"கிட்டே போயி கேளும் ஒய்....

Anonymous said...

///ஆனால் ஹீரோயின் அழகு +இளமை மேலும் கேமரா இந்த இரண்டு மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குப்போதுமா?திரைக்கதை என ஒன்று முக்கியமா வேணுமே..? நம்பகத்தன்மை ரொம்ப முக்கியம்.காமெடி மகா அல்பத்தன்மாக இருப்பது பெரிய குறை. ///// அவ்வ்வ் மொக்க படம் போல...)

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லி எனக்கு ஓகே....

சி.பி.செந்தில்குமார் said...

>> MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லி எனக்கு ஓகே....


ஏலேய்.. உனக்குத்தான் எல்லாம் சீகிரம் ஓக்கே ஆகிடுதே.. ரைட்ட் கேள்வியை ஆரம்பிக்கலமா//?

செங்கோவி said...

ஹன்சிக்கே கொடுத்த காசு சரியாப் போச்சுண்ணே!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் தகராறு பண்ணுதே....

செங்கோவி said...

தமிழ்மணம் பட்டையைக் காணோம்..பட்டை போட்டிடுச்சு போலிருக்கே..நான் அப்பாலிக்கா வர்றேன்!

MANO நாஞ்சில் மனோ said...

ஓகே தமிழ்மணம் ஓட்டு போட்ட்ச்சி கிளம்புறேன். ஆமா உனக்கு நயன்தாரா அண்ணியா அப்போ எனக்கு பெரிய அண்ணியா அவங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//ஏலேய்.. உனக்குத்தான் எல்லாம் சீகிரம் ஓக்கே ஆகிடுதே.. ரைட்ட் கேள்வியை ஆரம்பிக்கலமா//?//

என்னாது கேள்வியா..??? கேளும், ம்ஹும் கேட்டு தொலையும்....

MANO நாஞ்சில் மனோ said...

//ஏலேய்.. உனக்குத்தான் எல்லாம் சீகிரம் ஓக்கே ஆகிடுதே..///

உள்குத்தா குத்துற கம்னாட்டி....

பாட்டு ரசிகன் said...

விமர்சம் நன்று...

அப்ப பிரபுதேவா தமிழுக்கு சரிபட்டு வரமாதிரி தெரியல....

படம் பார்த்து விட்டு இருதி முடிவுக்கு வருகிறேன்..

பாட்டு ரசிகன் said...

///
சி.பி.செந்தில்குமார் said...

மனோ.. கருண் 2 பேரும் பதிவை படிக்கவும்.. ( தக்காளி.. கேள்வி கேட்கப்போறேன்)//////

மார்க் எவ்வளவு...
எவ்வளவு எடுத்தா பாஸ்...

பாட்டு ரசிகன் said...

////
MANO நாஞ்சில் மனோ said...

//ஏலேய்.. உனக்குத்தான் எல்லாம் சீகிரம் ஓக்கே ஆகிடுதே.. ரைட்ட் கேள்வியை ஆரம்பிக்கலமா//?//

என்னாது கேள்வியா..??? கேளும், ம்ஹும் கேட்டு தொலையும்....//////

பிரபுதேவா பிரித்து எழுதுக...

ராஜி said...

நீங்க போறப் படமெல்லாம் பிளாப் ஆகுதா? இல்ல பிளாப் ஆகுற படமா பார்த்து நீங்க போறீங்களா சிபி சார்? #டவுட்டு#

பாட்டு ரசிகன் said...

///
ராஜி said...

நீங்க போறப் படமெல்லாம் பிளாப் ஆகுதா? இல்ல பிளாப் ஆகுற படமா பார்த்து நீங்க போறீங்களா சிபி சார்? #டவுட்டு#////

அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..
சன் பிச்சர் இவரை சரியா கவனிக்கலையாம்...

பாட்டு ரசிகன் said...

மனோவை காணவில்லை..

பாட்டு ரசிகன் said...

சிபி அடுத்த படத்துக்கு போயாச்சி

பாட்டு ரசிகன் said...

நானும் கிளம்பிட்டேன்..

பாட்டு ரசிகன் said...

ஐ... 50

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

HAAAA....... DESCRIPTIONS OF HANSIKA....... SUPER BOSS

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP..... YOU MENTIONED SOMETHING ABOUT PRABUDEVA'S PERSONAL LIFE HERE.

I THINK IT IS UNWANDABLE TO THIS REWIEW....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

IS RAJU A COMEDIAN? HAAAAAAAA/.......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

IS RAJU A COMEDIAN? HAAAAAAAA/.......

Unknown said...

அண்ணே வணக்கம்னே!

madu said...

இது சினிமா விமர்சனம் இல்ல ... ஹன்சிகா விமர்சனம் (வழக்கம் போல)

Anonymous said...

பொண்டாட்டிய கைவிட்டுட்டு நயந்தாராவோடு சுத்தினதால படம் ஃப்ளாப் என்ற உங்கள் விமர்சனம் கல்வெட்டில் பொறிக்க வேண்டியது ஹிஹி

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சுஜா கவிதைகள் said...

வசனங்களை மனப்பாடம் பண்ணிட்டு வந்து விமர்சனம் எழுதுவிங்களா?

Unknown said...

நானும் படம் பார்ந்து நொந்து நூலாகி வந்திருக்கிறேன்.. கொடுமை:))

Mahan.Thamesh said...

உங்களின் ஹன்சிகா பற்றிய விமர்சனத்தால் படம் தப்பி பிழைக்கலாம்

Lali said...

பிரபுதேவா மேல எவ்ளோ கோவம் உங்களுக்கு.. எடுத்த எடுப்புலயே போட்டு தாக்கிட்டீங்க?! :)

http://karadipommai.blogspot.com/

yogen said...

எல்லாம் ஓகே... ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் flop னு சொல்றது ராஜூ சுந்தரம் காமடியை விட மோசமா இருக்கு. எம்.ஜி.ஆர் படத்திலே சூப்பர் ஹிட் அந்தப் படம்தான்... அடுத்த முறை தப்பான தகவலைக் கொடுக்காதீங்க...

வெளிநாட்டுல எடுத்த படம் flop, நிறைய உதாரணம் சொல்லலாம்..
1. மன்மதன் அம்பு
2.என்றென்றும் காதல்
3.ஏகன்
4.தாம்மதூம்

Jeyamaran said...

Nalla pathivu nanbaa.....
Migavum arumaiyana vimarsanam............
Enakku padam pidichirunthuchu just entertainment show avvalavuthan.............

any way very nice writing
hifriends.in