Monday, May 02, 2011

சஞ்சய் ராம் -ன் பூவா? தலையா? - ரணகளம் அவ்வ்வ்வ்வ்வ்வ் - சினிமா விமர்சனம்

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_101627000000.jpg

ஒரு டப்பா படத்துக்கு போறது கூட பெரிய விஷயம் இல்லை.(பின்னே நமீதாதான்.. பெரிய விஷயமா?)ஆஃபீஸ்ல எப்படி கட் அடிக்கறதும் கூட பழகிடுச்சு.( 7 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஹி ஹி ) தியேட்டர்ல 2 மணி நேரம் பொறுமையா உக்காந்திருக்கறது கூட ஓக்கே.. (பக்கத்து சீட்ல கள்ளக்காதல் ஜோடி #ஓசி சீன் கேலரி)ஆனா படத்துக்கு விமர்சனம் போட்ட பிறகு வருது பாருங்க கேள்விகள்.. அதை சமாளிக்க முடியல... (சம்சாரத்தைக்கூட சமாளிச்சடலாம் போல இருக்கு)

 சார்.. இந்தப்படம்  ரிலீஸ் ஆச்சா?

 உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி குப்பை படம் எல்லாம் கண்ணுக்கு தெரியுது?

ஏன் உங்க டைமை வேஸ்ட் பண்றீங்க?

இப்படி கேள்விகளா வருது....

ஷெரீன் நடிச்ச படம். ஸ்டில்ஸ் எல்லாம் கொஞ்சம் கிளாமரா இருந்தது.. அதனால ஒரு நப்பாசைல ( நப்பாசையா?”சீப்”பாசையா?) போனேன்னு அவங்க கிட்டே சொல்ல முடியுமா?  ( அதான் இப்போ சொல்லீட்டியே?)#தவளை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbxB0L9fGPqm7-vxfnRLMZ3z6Fz7hai9D_pICoeBy_voTNjl-5ynvUbTo9_772e9tejG6L4CoqDmv9ohv4Zjc5o3FaBG8qUgZJLQjxTjgy3u_mrKbEzXuTJD5xR0DT9VLstaD1ncAP5D0/s400/Poova-Thalaiya-Stills-043.jpg
ஷெரீன் ஒரு பேட்டில சொன்னாங்க.. இந்தப்படத்துக்கு பாதி சம்பளம் தான் தந்தாங்கன்னு.. நியாயமாப்பார்த்தா பாப்பாவுக்கு கால்வாசி சம்பளம் தான் குடுத்திருக்கனும்.(வெறும் காலை மட்டும் தான் காமிச்சாங்க அப்போ கால்வாசி ஹி ஹி )

 பாப்பா பாதிலயே தகராறு பண்ணிட்டு போயிடுச்சு போல.. வேற ஹீரோயினைப்போட்டு ஒப்பேத்திட்டு கடுப்பைக்கிளப்பறார் யுவர் ஆனர்.

படத்தோட கதை என்ன? (பெரிய உலகப்பட விழாப்படம்..?)ஒரு ஊர்ல ஒரு தாதா - காதல் தண்டபாணி. அவரை எதிர்த்தா அவங்க குடும்பமே க்ளோஸ்.அப்படிப்பட்ட அழகிரி மாதிரி தாதா.அவரையே  ஒரு அப்பாவி ( வேற யாரு நம்ம ஹீரோ தான் ) போட்டுத்தள்ளிடறான். இப்போ ஊர் அவன் கட்டுப்பாட்டுல வருது..தாதாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ள க்ளைமாக்ஸில் என்ன நடக்குதுங்கறதை தில் இருக்கறவங்க கடைசி வரை உக்காந்து பாருங்க.. ஹி ஹி .. ( எனக்கு தில் இல்லாததாலும்,ஆஃபீஸ்ல இருந்து அவசர அழைப்பு வந்ததாலும் பாதிலயே கிளம்பிட்டேன்.  அப்பாடா.. தப்பிச்சேண்டா சாமி.. )http://reviews.in.88db.com/images/stories/Poova-Thalaiya.jpg
ஹீரோ பஞ்சு மிட்டாய்க்கே வழி இல்லாத பரதேசி ,மாதிரி இருக்கான்.அவனை ஒரு அய்யர் ஆத்துப்பொண்ணு  கண்ணை மூடிக்கிட்டு லவ் பண்ணுது.. 
( கண்ணை திறந்து அந்த முகத்தை பார்த்தா லவ் வராது.. வாமிட் தான் வரும்) ஷெரின் தான் அந்த அய்யர் ஃபிகர்.. ஒரு டூயட் பாடி முடிச்சுட்டு பாப்பா எஸ்கேப். கால்ஷீட் பிரச்சனை போல.. புரொடியூசர் கவலையே படலையே.. சம்பந்தமே இல்லாம இன்னொரு ஃபிகரை ஹீரோயின் ஆக்கி அந்த ஷெரின் பாப்பாவை அம்போன்னு விட்டுட்டாங்க..(ஃபிளாஸ்பேக்ல இதுக்கு ஒரு கேவலமான சமாளிப்பு வேற..)

கேவலமான இந்தப்படத்துல வந்த படு கேவலமான வசனங்கள் - காமெடி கும்மி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhupZwmuQwoMKMBiGhnGiuX_p57vuZcQSsjJNHQtPOtjVU6HWTc90TU0vspfiJaVZKyf-sSKYi97z3gikzQf17Zs1VHGOrdrJwl1Cc_H4kCeVP-40dtnEA6LKb8LV0cRQkn_l9x-k5RKDi5/s1600/20090616_18827900.jpg
1. ஹீரோயின் -நீங்க என்னை தப்பா நினைக்கக்கூடாது.எங்க கொள்ளுத்தாத்தாவுக்கு திதி.. 7 பரதேசிகளுக்கு அன்னதானம் பண்ணனும். 6 பேர்தான் சிக்குனாங்க.. அதான் உங்களை சாப்பிட வர சொல்லிட்டேன்..

( சரி விடம்மா,, பொண்ணுங்கன்னாலே இப்படித்தான்.. நல்ல பசங்களை காய விடுவீங்க..பரதேசியை லவ் பண்ணுவீங்க..)

2. ஹீரோயின் தோழி - ஏய்.. உன் டண்டணக்கா வந்திருக்காண்டி.. ( காதலன் என்பதற்கு இப்படி ஒரு கேவலமான புதுமை(!!!) பெயரா.. அய்யகோ.. )

3. நாளைல இருந்து நீ பாவாடை சட்டை போடாதேம்மா.. 

ஏன் பாட்டி?

ஆடி மாசம் தொடங்குது... ஆடிக்காத்து அம்மியையே தூக்கும்னு சும்மாவா சொல்லி வெச்சாங்க.... ( இந்த சீன்ல ஆத்தாடி பாவாடை காத்தாட. பாட்டின் ரீ மிக்ஸ் பாட்டு போட்டு கடுப்பேத்துவாங்கனு எக்ஸ்பெக்ட்டட். பட் நாட் டன்)

4. ஏம்மா.. அக்ரஹாரத்துப்பொண்ணு ஆட்டோ டிரைவர் பின்னால ஓடிப்போறது நல்லாவா இருக்கு?.. ( அப்போ லாரி டிரைவர்னா ஓக்கேவா?)

5. கில்மா லேடி - யோவ்.. அப்படி என் கிட்டே என்ன இருக்குன்னு விழுந்து கிடக்கே..?

வில்லன் - உன் கிட்டே நான் என் அம்மாவை பார்க்கறேன்..

கில்மா லேடி -நான் நல்ல பொண்ணுன்னா ஓக்கே.. நானே அந்த மாதிரி பொண்ணு.. 

 வில்லன் - எங்கம்மாவும் உன்னை மாதிரி தான்.. 

 (அடிங்கொய்யால.. குடும்பமே தெள்ளவேரிக்குடும்பம் போல.. பஞ்சணைல படுத்துக்கிட்டு பஞ்ச் டயலாக் பேசு து பாரு.. )

6. என் பொண்டாட்டிக்கு கார் ஓட்டக்கத்துக்குடுத்தது யாரு?

நான் தாங்க...

யோவ்.. அவ பாட்டுக்கு தூக்கத்துல  ஃபர்ஸ்ட் கீர், செகண்ட் கீர், தார்டு கீர்னு புலம்பிட்டே இருக்கா.. கனவுல.. இனிமே நீ அவளுக்கு கார் ஓட்டக்கத்துக்குடுத்தே..?

( பார்த்து.. உங்க பொண்டாட்டியையும் ஓட்டிட்டு போயிடப்போறாப்ல..?)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9rMwnQ1b-cmrcBOXDZh_NwPS5bi75OOCoUDwUbqObyq2zyFHT5yZ7dw_iv72qHRT-2CZPRUbqhAgcTJnP8pyPJSaP9tyJvnYJQ7PJNbhOfOD0QaKmPMBKy_4MkPVYb_Zp8CLqcjKWc6oQ/s400/Poova-Thalaiya-Stills-012.jpg
படத்துல கதை, திரைக்கதை,வசனம் தான்  ஊத்திக்கிச்சுன்னா பாடல்கள் செம மோசம்.சாம்ப்பிள் லைன் - வட்ட நிலவே வட்ட நிலவே யுத்தம் செய்ய வா.. நித்தம் செய்ய வா.. ( தினமும் அதே வேலையா இருந்தா பாடை தான் செய்யனும் அவனைத்தூக்கிட்டு போக.. )

தீக்கோழி தீக்கோழி தீப்புடிச்சா அந்த இடம் தித்திக்குதடி.. ( அட நாயே.. நெருப்புக்காயம் பட்டா உடனே ஹாஸ்பிடல் போகனும்.. )

படத்துக்கு  ரீ ரிக்கார்டிங்க்,இசை,  ஒளிப்பதிவு எல்லாம் படு  மோசம்.. 

காது வலி தாங்கலை.. அய்யோ அம்மா டமால் டுமீல்.. ஒரே களேபரம்.. 

இந்தப்படம் எத்தனை  நாள் ஓடும்னா அது மகா கேவலம்.. எத்தனை காட்சிகள் ஓடும்னு கேட்கனும். 10 காட்சிகள் ஓடலாம் எல்லா செண்ட்டர்லயும்.. 
http://www.koodal.com/cinema/gallery/actress/sherin/sherin_20_1112007121020123_thumbnail.jpg
ஆனந்த விகடனில் இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடனும்னு அவங்களுக்கு தலை எழுத்தா என்ன?மீறிப்போட்டா மார்க் - 32

 குமுதம் ரேங்க்கிங்க் - ம்ஹூம் மோசம்

 டிஸ்கி -  2வது ,3 வது  ஸ்டில் பார்த்து யாரும் குழம்ப வேணாம்.. ஹீரோ டாக்டராம்.ஷெரீனுக்கு அல்சர் இருக்கா?ன்னு செக் பண்றார். ஹி ஹி 

80 comments:

Nagarajan said...

padam oothikuchu..........!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி காதெல்லாம் பத்திக்குச்சு.. ஒரே டமால் டுமீல் சத்தம்

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி. நீரே பாதியில் திரும்பி வந்திருக்கிறீர் என்றால் படம் எப்படி இருக்கும்னு நினைச்சு கூட பார்க்க முடியல!

அதென்னா நானே? நான் அவ்வளவு கேவலமா? ஹா ஹா ?

அண்ணா அதுக்கு அர்த்தம் அப்படியில்லை. மொக்கை படத்தையே 3 மணி நேரம் பார்த்து அதுக்கு மெனக்கெட்டு விமர்ச்சனம் எழுதுவீர். அந்த அர்த்தத்துலதான் எழுதினேன். நீர் என்னடான்ன சிறுபிள்ளைதனமா அழறீரே? எப்பூடி!

நீங்க ஜெராக்ஸ் கடைல வேலை பார்க்கறீங்களா? ஹா ஹா

டக்கால்டி said...

ayyayo

டக்கால்டி said...

sherin is still acting?

சி.பி.செந்தில்குமார் said...

ஷெரீனோட ஸ்டில் எப்படி ஆக்ட் பண்ணும்.அவர் ஆக்ட் பண்ணறப்ப ஸ்டில் எடுப்பாங்க.. ஹி ஹி

காங்கேயம் P.நந்தகுமார் said...

இந்த படம் எத்தனை நாள் ஓடும். மகாகேவலம் எத்தனை காட்சிகள் ஓடும். அப்ப அடுத்த வாரம் சன் டிவியில் வந்துடுமா?

நிரூபன் said...

சஞ்சய் ராம் -ன் பூவா? தலையா? - ரணகளம் அவ்வ்வ்வ்வ்வ்வ் - சினிமா விமர்சனம்//

இனிய காலை வணக்கம் நண்பர்களே, விமர்சனத்திற்கும் இந்த குலைப்பிற்கும் என்ன தொடர்பு?

ராஜி said...

நான் கேட்க இருந்த அத்தனை கேள்விகளையும் நீங்களே கேட்டுக்கிட்டதால எனக்கு வேலையில்ல. கிளம்புறேன்

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

சஞ்சய் ராம் -ன் பூவா? தலையா? - ரணகளம் அவ்வ்வ்வ்வ்வ்வ் - சினிமா விமர்சனம்//

இனிய காலை வணக்கம் நண்பர்களே, விமர்சனத்திற்கும் இந்த குலைப்பிற்கும் என்ன தொடர்பு?

hi hi ஹி ஹி சொன்னா புரியாது.. அனுபவிச்சா தான் தெரியும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

ஆனா படத்துக்கு விமர்சனம் போட்ட பிறகு வருது பாருங்க கேள்விகள்.. அதை சமாளிக்க முடியல... (சம்சாரத்தைக்கூட சமாளிச்சடலாம் போல இருக்கு)//

இதுவரை இண்ட நெட்டிலோ, அல்லது டீவியிலோ பார்க்க முடியாத, படங்களை அல்லவா தாங்கள் தேடிப் பார்த்து,
விமர்சனம் எழுதுறீங்க.
அதான்.....நம்மளை மாதிரி பசங்களுக்கு உள்ள படம் மீதான ஆர்வக் கோளாறும் காரணமா இருக்கலாமில்லையா.

காங்கேயம் P.நந்தகுமார் said...

சற்று முன் பின்லேடன் மரணமடைந்ததாக அமெரிக்கா அறிவிப்பு

நிரூபன் said...

உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி குப்பை படம் எல்லாம் கண்ணுக்கு தெரியுது?//

குப்பையாக இருந்தாலும், யூஸ் புல்லான குளியல் சீன் வருமே.. அதனால் தான் என்னவோ

நிரூபன் said...

ஷெரீன் ஒரு பேட்டில சொன்னாங்க.. இந்தப்படத்துக்கு பாதி சம்பளம் தான் தந்தாங்கன்னு.. நியாயமாப்பார்த்தா பாப்பாவுக்கு கால்வாசி சம்பளம் தான் குடுத்திருக்கனும்.(வெறும் காலை மட்டும் தான் காமிச்சாங்க அப்போ கால்வாசி ஹி ஹி )//

அப்போ, முழுசா காட்டி நடிச்சா எவ்வளோ என்று டீலை பேசி முடிச்சிருந்தா,
நம்ம விமர்சன சிங்கத்திற்கு இப்பூடி ஒரு ஏமாற்றம் வந்திருக்காதில்ல.

நிரூபன் said...

நீங்களே, பாதியில கிளம்பிட்டீங்களா,
இதற்கு தான் சொல்வது, எப்போதுமே வெளியே பார்த்து, உள்ளே எடை போட கூடாது என்று..
அவ்.....அவ்........

ரொம்ப தான் நொந்துட்டீங்க..

செங்கோவி said...

சிபியே கலங்கிட்டாருன்னா...படம் பப்படம் தான்!

சரியில்ல....... said...

பூவா தலையா அப்பிடிங்கிற டைட்டிலுக்கு கீழ "போட்டுப்பார்" அப்பிடின்னு போட்டிருக்கே?

என்னத்த போடுறது..?

சரியில்ல....... said...

இந்தமாதிரி மகா மட்டமான படத்திற்கும் விமர்சனம் என்கிற பேருல ஒரு பதிவ போட்டு ஒப்பேத்தி .., அதுக்கு 100 கமெண்ட்ஸ்.. 50 ஓட்டு...வேறையா? உங்க தைரியம் இருக்கே?
ஆனாலும் உங்க தொழில் நேர்மை புடிச்சிருக்கு..(மொக்க படம்'னாலும் டயலாக் ஞாபகம் வச்சு எழுதுறிங்களே?)

Thirumalai Kandasami said...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு சிபி யின் கலக்கல் விமர்சனம்..

சக்தி கல்வி மையம் said...

இவன் ரொம்ப நல்லவனா இருக்கானே... எப்படி படம் இருந்தாலும் பாக்குரான்... நிஜமாகவே இவன் ரொம்ப நல்லவன்..(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

உணவு உலகம் said...

அப்போ படம் அவ்ளோதானா?

சி.பி.செந்தில்குமார் said...

>> செங்கோவி said...

சிபியே கலங்கிட்டாருன்னா...படம் பப்படம் தான்!

kalangkala கலங்கல .மலங்க மலங்க முழிச்சேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>சரியில்ல....... said...

இந்தமாதிரி மகா மட்டமான படத்திற்கும் விமர்சனம் என்கிற பேருல ஒரு பதிவ போட்டு ஒப்பேத்தி .., அதுக்கு 100 கமெண்ட்ஸ்.. 50 ஓட்டு...வேறையா? உங்க தைரியம் இருக்கே?
ஆனாலும் உங்க தொழில் நேர்மை புடிச்சிருக்கு..(மொக்க படம்'னாலும் டயலாக் ஞாபகம் வச்சு எழுதுறிங்களே?)

காதல் கவிதையை படிச்சா அதத்தான் ரசிக்கறோம். காதலிக்கப்படும் ஃபிகர் மொக்கை ஃபிகரா?சக்க ஃபிகரா?ன்னு நாம் பார்ப்பதில்லை.அந்த மாதிரி தான் விமர்சனமும். படம் டப்பாவா இருந்தாலும் விமர்சனம் டாப்பா இருக்கா?ன்னு பார்க்கனும் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு சிபி யின் கலக்கல் விமர்சனம்..

நன்றி சார்.. அப்போ இத்தனை நாளா ? கலங்கலா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

>> !* வேடந்தாங்கல் - கருன் *! said...

இவன் ரொம்ப நல்லவனா இருக்கானே... எப்படி படம் இருந்தாலும் பாக்குரான்... நிஜமாகவே இவன் ரொம்ப நல்லவன்..(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

அடங்கொன்னியா.. ( கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

அப்போ படம் அவ்ளோதானா?

வடக்குப்பட்டி ராம்சாமிக்கு கவுண்டமணி குடுத்த கடன் மாதிரி தான் ஊஊ ஊஊ ஊஊ ஊஊ ஊஊ

பாட்டு ரசிகன் said...

என்னங்க இப்படி சொல்லிட்டிங்க....

படம் பாவங்க...

சுஜா கவிதைகள் said...

இந்த படத்தை பார்க்கிறதை எல்லாம் ஒரு வேலையாகவே வச்சுட்டு இருக்கீங்களா?.....அந்த நேரத்துல வேற எதாவது பிரயோசனமான வேலை பார்க்கலாம் இல்லையா?

சென்னை பித்தன் said...

இந்த மாதிரி படத்துக்கெல்லாம் போய் எல்லார் நேரத்தையும் ஏன் வீணாக் குறீங்க சிபி!?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படத்த நல்லா லயிச்சுப் போயி பாத்துட்டு இங்க வந்து கத விடுறத பாத்தியா? படம் இவருக்கு புடிக்கலியாம், இந்த மாதிரி ப்டம்லாம் இவருக்கே புடிக்கலேன்னா நாடு என்னாகுறது? கொஞ்சமாவது யோசிக்க வேணாம்?

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

படத்த நல்லா லயிச்சுப் போயி பாத்துட்டு இங்க வந்து கத விடுறத பாத்தியா? படம் இவருக்கு புடிக்கலியாம், இந்த மாதிரி ப்டம்லாம் இவருக்கே புடிக்கலேன்னா நாடு என்னாகுறது? கொஞ்சமாவது யோசிக்க வேணாம்?

அண்ணே. வாங்க.. வலைச்சரத்துல உங்களைப்பத்தி படிச்சேன்.. உங்களைப்பற்றி சரியா தெரியாம கன்னா பின்னான்னு சில சமயம் கமெண்ட்டி இருக்கேன் மன்னிச்சிக்குங்க ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

படத்த நல்லா லயிச்சுப் போயி பாத்துட்டு இங்க வந்து கத விடுறத பாத்தியா? படம் இவருக்கு புடிக்கலியாம், இந்த மாதிரி ப்டம்லாம் இவருக்கே புடிக்கலேன்னா நாடு என்னாகுறது? கொஞ்சமாவது யோசிக்க வேணாம்?

அண்ணே. வாங்க.. வலைச்சரத்துல உங்களைப்பத்தி படிச்சேன்.. உங்களைப்பற்றி சரியா தெரியாம கன்னா பின்னான்னு சில சமயம் கமெண்ட்டி இருக்கேன் மன்னிச்சிக்குங்க ஹி ஹி/////////

யோவ் இப்ப ஏன்யா செண்டிமெண்ட புழியறீங்க? பிச்சிபுடுவேன் பிச்சி!

Anonymous said...

உங்களிடம் பொறாமையான ஒரு விஷயம் . உங்களை நட்பாக்கி கொள்ள முயற்சிக்க ஒரு கமெண்ட் அனுப்பலாம்னு பார்த்தா நீங்க ஒரு ப்ளாக் எழுதி நான் பார்ப்பதற்குள் ஐம்பது கமெண்ட் உங்கள் ப்ளாகிற்கு வந்து விடுகிறது.
வாழ்த்துக்கள் தலைவா. எங்கேருந்து புடிக்கிறிங்க இவ்வளவு தோழர்களை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப்படம் 10 காட்சிகள் ஓடும்னு எழுதி இருக்கீங்களே, அதுவரை ஓட்ட ஆள் கெடைக்குமா? ஒருவேள 10 காட்சிகளையும் நீங்களே....... ? இருக்கும் இருக்கும்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆபீஸ்ல கூப்புடுறாங்கன்னு வேற வழியில்லாம பாதில எந்திரிச்சி வந்துட்டு என்னமோ படம் புடிக்கலேன்னு வந்த மாதிரியே பில்டப் கொடுத்திருக்கீங்களே ஏன்? இதெல்லாம் நியாயமா.. அடுக்குமா?

Unknown said...

அண்ணே அறிவுடை நம்பி கழிய ச்சே கலிய பெருமாள் சிபி அவர்களே.........நான் லேட்டு......ஹிஹி!

மவனே ஊரெல்லாம் உன்ன தேடி இருப்பாங்க அதனால ஓடி இருப்ப ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

அடேய்.. லேட்டுக்கு உண்மையான காரணம் சொல்லு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆபீஸ்ல கூப்புடுறாங்கன்னு வேற வழியில்லாம பாதில எந்திரிச்சி வந்துட்டு என்னமோ படம் புடிக்கலேன்னு வந்த மாதிரியே பில்டப் கொடுத்திருக்கீங்களே ஏன்? இதெல்லாம் நியாயமா.. அடுக்குமா?

adadaa.. அடடா சரி சரி விடுங்க.. சும்மா அடுக்குமா? படுக்குமா?ன்னு கேட்டுட்டு

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
அடேய்.. லேட்டுக்கு உண்மையான காரணம் சொல்லு"

>>>>>>>>>>>

விட்ரா விட்ரா வேலைக்கு போறவங்கன்னா அப்படித்தான் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ஆஃபீஸ் வேலையா? பர்சனல் வேலையா? ஆஃபீஸ்க்குள் பர்சனல் வேலையா?

NKS.ஹாஜா மைதீன் said...

இந்த படத்தோட தலைப்புக்கு என்ன அர்த்தம் தலைவரே..?

சி.பி.செந்தில்குமார் said...

வாய்க்கு வந்தபடி ஒரு தலைப்பை வைக்க வேண்டியதுதானே அவங்க பழக்கம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கி உலகம் said...
" சி.பி.செந்தில்குமார் said...
அடேய்.. லேட்டுக்கு உண்மையான காரணம் சொல்லு"

>>>>>>>>>>>

விட்ரா விட்ரா வேலைக்கு போறவங்கன்னா அப்படித்தான் ஹிஹி!/////////

அப்போ சிபி என்ன வேலவெட்டி இல்லாத தண்டமா? டெய்லி மூணு சோ பாக்குறதுன்னா சும்மாவா? அதுவும் பிட்டுப் படமா தேடி பாக்கனும் வேற...!

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீஸ் வேலையா? பர்சனல் வேலையா? ஆஃபீஸ்க்குள் பர்சனல் வேலையா?"

>>>>>>>

விடு விடு நீ பாக்காத பர்சனலா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி.. ஒரு ,மான மிகு பதிவரை பிட் பட விமர்சகர் என தொடர்ந்து அவமானப்படுத்தினால் மான நஷ்ட வழக்கையோ, மானங்கெட்ட நஷ்ட வழக்கையோ சந்திக்க நேரும் என எச்சரிக்கிறேன்.. ஹி ஹி

Unknown said...

"பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கி உலகம் said...
" சி.பி.செந்தில்குமார் said...
அடேய்.. லேட்டுக்கு உண்மையான காரணம் சொல்லு"

>>>>>>>>>>>

விட்ரா விட்ரா வேலைக்கு போறவங்கன்னா அப்படித்தான் ஹிஹி!/////////

அப்போ சிபி என்ன வேலவெட்டி இல்லாத தண்டமா? டெய்லி மூணு சோ பாக்குறதுன்னா சும்மாவா? அதுவும் பிட்டுப் படமா தேடி பாக்கனும் வேற...!"

>>>>>>>>>

மாப்ள பிட்டு பிட்டா பாப்பாரா மொத்தமா பாத்துத்துட்டு பிட்டு பிட்டு போடுவாரா டவுட்டு ஹிஹி!

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி.. ஒரு ,மான மிகு பதிவரை பிட் பட விமர்சகர் என தொடர்ந்து அவமானப்படுத்தினால் மான நஷ்ட வழக்கையோ, மானங்கெட்ட நஷ்ட வழக்கையோ சந்திக்க நேரும் என எச்சரிக்கிறேன்.. ஹி ஹி"

>>>>>>>>>

அதான் உம்மேல ஒரு நாளைக்கு மூணு பேரு போடுறாங்களே பத்தாதா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

" சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீஸ் வேலையா? பர்சனல் வேலையா? ஆஃபீஸ்க்குள் பர்சனல் வேலையா?"

விடு விடு நீ பாக்காத பர்சனலா ஹிஹி!

நான் பார்த்த பர்சனலை நீ பார்க்கவில்லை.. நீ பார்க்கவில்லை..நீ பார்த்த பர்சனலை நான் பார்க்கவில்லை..

சி.பி.செந்தில்குமார் said...

>>அதான் உம்மேல ஒரு நாளைக்கு மூணு பேரு போடுறாங்களே பத்தாதா ஹிஹி!

adappaavi// அடப்பாவி.. அந்த 3 பேரும் வெளி ஆட்கள்னா கவலைப்பட மாட்டேன்ப்.. எல்லாம் உள்ளாளுங்க.. கஸாலி, சதீஷ்..,நீ.. ஹா ஹா

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>>அதான் உம்மேல ஒரு நாளைக்கு மூணு பேரு போடுறாங்களே பத்தாதா ஹிஹி!

adappaavi// அடப்பாவி.. அந்த 3 பேரும் வெளி ஆட்கள்னா கவலைப்பட மாட்டேன்ப்.. எல்லாம் உள்ளாளுங்க.. கஸாலி, சதீஷ்..,நீ.. ஹா ஹா"

>>>>>>>>

இப்பவும் சொல்றேன் நான் போட்ட பதிவு உனக்கு நல்லது செய்யவே........ஆனா வேறு மாதிரி புரிஞ்சிக்கப்பட்டது ராமசாமி உட்பட.....என்ன பண்ண விடு......உனக்கு ப்ராப்தம் அவ்ளோதான் ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம் said...
" சி.பி.செந்தில்குமார் said...
>>அதான் உம்மேல ஒரு நாளைக்கு மூணு பேரு போடுறாங்களே பத்தாதா ஹிஹி!

adappaavi// அடப்பாவி.. அந்த 3 பேரும் வெளி ஆட்கள்னா கவலைப்பட மாட்டேன்ப்.. எல்லாம் உள்ளாளுங்க.. கஸாலி, சதீஷ்..,நீ.. ஹா ஹா"

>>>>>>>>

இப்பவும் சொல்றேன் நான் போட்ட பதிவு உனக்கு நல்லது செய்யவே........ஆனா வேறு மாதிரி புரிஞ்சிக்கப்பட்டது ராமசாமி உட்பட.....என்ன பண்ண விடு......உனக்கு ப்ராப்தம் அவ்ளோதான் ஹிஹி!///////

தக்காளி நீங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டது எனக்கெப்படி தெரியும்? அதான் அப்படிக் கேட்டேன்!

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...

>>>>>>>>>>

தவறு உன்னது இல்ல மாப்ள என்னோடது தான்.........நீர் சொன்னது சரி.

இந்த விஷயத்துல நான் கொஞ்சம் அவசரக்காறேன்...ஹிஹி!

Unknown said...

உண்மைல என்னால உங்க அளவுக்கு பொறுமை காக்க முடியல நண்பர்களே(சிபி, ராமசாமி!)........அதான் அப்படிப்போட்டேன்......

தவறு இருப்பின் பொறுத்துக்கொள்ளவும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விக்கி உலகம் said...
உண்மைல என்னால உங்க அளவுக்கு பொறுமை காக்க முடியல நண்பர்களே(சிபி, ராமசாமி!)........அதான் அப்படிப்போட்டேன்......

தவறு இருப்பின் பொறுத்துக்கொள்ளவும்!
//////

அட நமக்குள்ள என்னய்யா......!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP... This review is really great.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP... This review is really great.

சசிகுமார் said...

படம் மொக்கையா இப்ப வர்ற படத்தில பெரும்பாலான படங்கள் மொக்கையாகவே வருது.

ரஹீம் கஸ்ஸாலி said...

OK....OK....OK....OK....OK.....OK....OK....OK....OK....OK...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Tirupurvalu said...

Can u tell me what happen for Pannikutti ramasamy.Plz give me link about ramasamy in valaisaram