Wednesday, May 04, 2011

ஸ்டெனோவின் லோ ஹிப் சேலையும், தடுமாறிய கான்செண்ட்ரேஷனும்

http://www.pixvix.com/data/media/1/peshawar_beautiful_girls_in_rain.jpg 

1. வேலைல கான்செண்ட்ரேஷன் வேணும்னு மேனேஜர் மீட்டிங்க்ல சொல்லும் போதுதான் ஸ்டெனோவின் லோ ஹிப் சேலை கண் முன் செண்ட்டர் ஆஃப் அட்ராக்‌ஸனில்#காலி

------------------------------------
2. காதல் என்பது முட்டாள் தனம் தான்.ஆனால்பெரும்பாலான ஆண்களும் முட்டாளாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்#லவ்வாலஜி - ஃபெயிலியர் டிப்பார்ட்மெண்ட்

--------------------------
3. லேட்டாக தியேட்டரில் எண்ட்ரி ஆகும் எல்லா புத்திசாலிகளும் எண்ட்ரி ஆனதும் கேட்கும் முதல் கேள்வி அண்ணே படம் இப்போதான் போட்டானா?#ஆடியன்சாலஜி
http://farm4.static.flickr.com/3488/3284859062_7e21058b9f.jpg
-----------------------------
4. சக பெண் ஸ்டாஃப்ஃபின் டிஃபன் பாக்ஸில் விள்ளலை எடுத்து ருசிப்பவர்கள் ஆஹா அபாரம் உங்களைக்கட்டிக்கப்போறவர் குடுத்து வெச்சவ்ர் என கூசாமல் பொய்

---------------------------
5, பெண்களைப்பார்த்துப்பேசும்போது அவர்கள் முகத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான்.ஆனால் விதி சதி செய்கிறது

--------------------------
6. 1008 நல்லது பண்ணும்போது கண்டு கொள்ளாத சமூகம் ஒரு சின்ன தப்பு பண்ணும்போது தன் 10,000 கரங்களை நம் முகம் முன் நீட்டி குற்றம் சுமத்துது

http://funandentertainment.net/wp-content/uploads/2010/08/pakistan-girls-in-rain1.jpg
--------------------------
7. அப்ரைசல் என்ற ஒரே ஆயுதத்தை பயன் படுத்தி ஆஃபீசில் பணிய வைக்கிறார்கள்,விசும்பல் என்ற ஆயுதம் காட்டி வீட்டில் பணிய வைக்கிறார்கள்#சுயம் போச்சு

-------------------------
8. அம்மா வீட்டுக்கு போயிடுவேன் என மிரட்டும் மனைவிக்கு தெரிவதில்லை, தன் கணவனுக்கு சுக்கிர திசை தொடங்கி விட்டதே தன்னால் தான் என்று..

------------------------------
9.ஆஃபீசில் மேனேஜரை வெறுக்காத ஆட்கள் யாரும் இல்லை.. அதே சமயம் ரிஷப்ஷனிஸ்ட்டை விரும்பாத பணி ஆட்களும் யாரும் இல்லை#ஆஃபீஸ் அரிச்சுவடி

----------------------------------
http://www.tribuneindia.com/2008/20080417/chd5.jpg
-10. முதல் இரவில் “என்னை பிடிச்சிருக்கா?” என்ற அரதப்பழசான கேள்வியை எல்லா புத்திசாலி ஆண்களும் கேட்டுத்தொலைக்க வேண்டி இருக்கு# ஃபார்மாலிட்டி
------------------------

47 comments:

Unknown said...

hehe

Unknown said...

Viki..
வட கறி

Unknown said...

Super boss! :-)

Unknown said...

படத்துக்கு டிஸ்கில விபரம் இருக்கும்ன்னு பார்த்தா ???
பெப்பே காட்டிடீங்களே CPS !
உங்களுக்கு மண்டைகுள்ள ஒன்னும் இல்லாத மாதிரிதான் முதல் படத்துல ..ஹி ஹி

சிசு said...

6 -வதை ஆட்சேபனை இல்லாமல் ஆமோதிக்கிறேன்.

8-ஆவது பாயின்ட் பத்தி அக்காகிட்ட சொல்லணுமே... :)

10 -வது கண்டிப்பா கேக்கணுமோ பாஸ்... :)

Speed Master said...

தலைப்பு எப்படிங்க யோசிக்கறீங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

HAAAAAA......SEMA KALAKKAL.... NANPA........

FIFTH ONE IS .......HI........HI........ TRUE BOSS...

சி.பி.செந்தில்குமார் said...
This comment has been removed by the author.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I NEED THIS KIND OF SHORT AND SWEET TWEETS.

VERY FUNNY AND JOLI...

சி.பி.செந்தில்குமார் said...

நண்பர் ஜீவனுக்கு சின்னதுன்னா பிடிக்கும்னு சின்னப்பையன் எனக்கு தெரியாதா? ஹா ஹா

குட்ட பீடி said...

நண்பரே,

நீங்கள் போட்டுள்ள புகைப்படங்கள், நடிகைகளைப் போல் "என்னை பார்.. உலகத்துக்கு காட்டு!" என்று கொடுக்கப்பட்ட போஸ்கள் அல்ல. உங்கள் மனைவி, சகோதரி போன்று ஏதோ ஒரு குடும்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

ஏதோ ஒரு நாதாரி அவற்றை இணையத்தில் பரப்பி விட்டு இருக்கிறான்.

அதை நீங்களும் பரப்புவது நன்றாக இல்லை. நடிகைகள் தன்னை அடுத்தவர் ரசிக்க போஸ் கொடுக்கிறார்கள். அவர்கள் படங்களை போடுங்கள்.

இது போன்ற அடுத்த வீட்டு பெண்கள் புகைப்படங்களை தயவு செய்து போடாதீர்கள்

நன்றி.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP ...... THIS IS YOUR OWN THOUGHTS! NOT COPIED FROM ANY SOURCE.

WHERE HAVE GONE ALL THE ODDS?

Unknown said...

அண்ணன் திரு. சிபி அவர்கள் கேட்டுக்கொண்டதாலும் இந்தப்பதிவில் அற்ப்புதமான காமடிகள்(!) உள்ளதாலும்......அவர் ஒரு காமடி கிங் என்பதை அவரே சொல்லிக்கொல்வதாலும்.......(கவனிக்க கொல்வதால்!)...காமடிகள் அருமை என்று சொல்லிகொள்கிறேன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

அடேய்.. நீ பண்ரது ஓவர் அலம்பல்டா. வந்து சும்மா ஹி ஹி நு சொல்லிட்டுப்போறியே கருத்து சொல்டா வெண்ணெய்ன்னேன். புரூஃப் பண்ணிட்டே போ

குட்ட பீடி said...

இந்த பதிவில் உள்ள உங்கள் டிவீட்டுகள் அருமை.

ராஜி said...

அட்ரா சக்க,
அட்ரா சக்க,
அட்ரா சக்க,
அட்ரா சக்க,
அட்ரா சக்க

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP ...... THIS IS YOUR OWN THOUGHTS! NOT COPIED FROM ANY SOURCE.

WHERE HAVE GONE ALL THE ODDS?

ஹா ஹா நண்பா.. இதுல ஏதாவது குறை இருந்தா மட்டும் ஏற்கன்வே இதே ஜோக் எதிலாவது வந்திருந்தா குற்றம் சுமத்துவாங்க.. ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பின்னூட்ட said...

இந்த பதிவில் உள்ள உங்கள் டிவீட்டுகள் அருமை.

நன்றி.. ஸ்டில்ஸ் பற்றி நீங்க சொன்னதை கருத்தில் கொள்கிறேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP..... YOU LIKE LOW HIP.....

I LIKE LOWER HIP.....

BUT PANNI LIKES LOWERST HIP.......

HI........./HI........

Unknown said...

கடசில சொல்லி இருக்கீங்களே அண்ணே அது உங்களுக்கு மட்டுமா இல்ல எல்லாருக்குமா......ஏன் எப்பவுமே தன்ன வச்சி ஊர எடை போடுறீங்க டவுட்டு ஹிஹி!

ராஜி said...

2,3,5,6,8 வது டிவிட்கள் நல்லா இருக்கு சிபி சார். கூலிங்கிளாஸ் போட்டிருக்குறதால தான் உங்களால இப்படிலாம் யோசிக்க முடியுதோ

ராஜி said...

2,3,5,6,8 வது டிவிட்கள் நல்லா இருக்கு சிபி சார். கூலிங்கிளாஸ் போட்டிருக்குறதால தான் உங்களால இப்படிலாம் யோசிக்க முடியுதோ

Thirumalai Kandasami said...

கலக்கல்,,

Thenammai Lakshmanan said...

கடைசிக்கேள்விக்கு என்ன பதில் சொன்னாங்க வீட்டில..

Anonymous said...

போட்டோக்கள் சூப்பர் பாஸ்

காங்கேயம் P.நந்தகுமார் said...

அருமை

காங்கேயம் P.நந்தகுமார் said...

அருமை

காங்கேயம் P.நந்தகுமார் said...

அருமை

Jana said...

பெண்களைப்பார்த்துப்பேசும்போது அவர்கள் முகத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான்.ஆனால் விதி சதி செய்கிறது
hi..hi..:)

அது சரி..காக்ரெயில் எல்லாம் போட்டு பார்டி வச்சாலும் இப்போ அருந்த நீங்க வர்றதில்லையே பாஸ் :)

உணவு உலகம் said...

//Jana said...
பெண்களைப்பார்த்துப்பேசும்போது அவர்கள் முகத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான்.ஆனால் விதி சதி செய்கிறது
hi..hi..:)
அது சரி..காக்ரெயில் எல்லாம் போட்டு பார்டி வச்சாலும் இப்போ அருந்த நீங்க வர்றதில்லையே பாஸ் :)//
நண்பர் ஜனா, நான் வருகிறேன். அவர் ஆபிஸில் பிஸி!!!

இம்சைஅரசன் பாபு.. said...

அட பாவி எல்லாத்தையும் பப்ளிக் ல போட்டு உடைக்கிறார் ...சி .பி ..ரொம்ப நல்ல இருக்கு மக்கா ..(சினிமா விமர்சனம் இல்லாத பதிவிற்கு முதல் கமெண்ட்ஸ் .)

Unknown said...

2,3 & 8 super tweets.. \
நல்ல யோசனை

ரஹீம் கஸ்ஸாலி said...

உங்க வயசுக்கு photos ellaam rompa ஓவரு ஹி...ஹி...

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

செங்கோவி said...

நல்ல காமெடி!

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

டக்கால்டி said...

I agree with what பின்னூட்ட said...

Please follow it Sir...

டக்கால்டி said...

plz some other put 50th comment and get vadai

a said...

கடைசி மேட்டர் சூப்பருங்கோ...